3 seater plastic EV car - குட்டி சுட்டி கார் !!! | sunroof, 100KM range | Birlas Parvai

3 seater car, 3 seater car in india, 3 seat car, 3 person car, 3 car seat suv, 3 seater car in india, 3 seater car name, best 3 seater car, 3 seater auto price, 3 row cars in india, electric vehicles, electric cars, electric car, mini electric, electric mini, electric vehicle
In this video a detailed walkaround of 3seater EV small car, EV Expo in Chennai.
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : Whatsapp 78453 37629
Mail : birlasparvai@gmail.com
#3seaterEVCar #3Seatercar #Autostylecar #smallEVCar #EVCar #3SeaterCar #birlasparvai #birlasparvaiCarDriving #birlasparvaicardriving

Пікірлер: 397

  • @jailifes593
    @jailifes593 Жыл бұрын

    நக்கல் சிரிப்பு தேவையில்லை.. குறைகளை தைரியமாக சொல்லுங்கள் தவறில்லை.. ஒருவரின் படைப்புகளை நய்யாண்டி செய்வது அழகல்ல..

  • @SS-du4lw
    @SS-du4lw Жыл бұрын

    6. லட்சத்துக்கு வாங்குறதுக்கு பதிலாக 3 லட்சத்துக்கு கார் வாங்கிட்டு மீதமுள்ள பணத்துக்கு பெட்ரோல் போட்ரலாம்.‌ 2வருடத்தில் திரும்பவும்‌ பேட்ரி‌ பிரச்சினை வரும். அதுக்கொரு‌ 3லட்சம் செலவாகும்.🥳

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha496221 күн бұрын

    தங்களின் பதிவு எப்போதும் தரமாக, பயனுள்ளதாக இருக்கும் EV என்று எந்த பாதுகாப்பும் இல்லாத ஒரு வாகனத்தை Review செய்து தங்களின் தரத்தை குறைத்துள்ளீர்கள்.

  • @ganeshrajkannan53
    @ganeshrajkannan53 Жыл бұрын

    *No Safety EVs*

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Жыл бұрын

    இதுக்கெல்லாம் ரீசெல் மதிப்பே கிடையாது. பேட்டரி போச்சுன்னா வண்டியே போனா மாதிரிதான். பொருத்திருந்து பார்ப்போம் - 2 வருடங்களுக்கு.

  • @nizaarahamed3536
    @nizaarahamed3536 Жыл бұрын

    1.50 lakh means okkk...now we know the Nano power......Hatts of Mr. Ratan Rata....👑

  • @thulasiram999
    @thulasiram999

    ரேட் ரொம்ப ஓவர் ஒரு 1lakh இருந்தா நல்லா இருக்கும்

  • @manojmano816
    @manojmano816 Жыл бұрын

    5.50lks not worth and 35 to 40km speed is very very waste..

  • @rahmanvik1942
    @rahmanvik194221 күн бұрын

    ஆக எந்த வண்டிலயும் free ஆக ஏற முடியவில்லை

  • @vimalmania244
    @vimalmania244 Жыл бұрын

    நீங்க பேசும்போது உங்க முகத்தில் சிரிப்பு தெரிகிறது sir 🤣🤣🤣

  • @aishainman
    @aishainman

    Fits perfectly rear-facing in our truck, which has a slightly smaller back seats.

  • @marudhumaniganesh7597
    @marudhumaniganesh7597 Жыл бұрын

    எலெக்ட்ரிக்கல் நிறுவனத்துக்கு ஒரு சிறிய வேண்டுகோள்

  • @KSlifestyles0326
    @KSlifestyles0326 Жыл бұрын

    Low cost innovation great.

  • @kkssraja1554
    @kkssraja1554 Жыл бұрын

    இந்த பதிவிற்கு மிக்க நன்றி , நான் இது போன்ற கார் மற்றும் ஆட்டோவை 2015ஆம் ஆண்டு சீன தலைநகர் "பிஜிங்" ல் கண்டேன்.. மிகவும் அருமையாக சாலைகளில் ஒடிக்கொண்டு இருக்கின்றது..

  • @sastivel1960
    @sastivel1960 Жыл бұрын

    Now I understand the value of tata nano

  • @jeyaprakashananthan8225
    @jeyaprakashananthan8225 Жыл бұрын

    புதிய கண்டுபிடிப்புகளை எங்களுக்கு அறிமுகப் படுத்துவது மிக்க மகிழ்ச்சி. இதனுடன் சேர்த்து விலையை கூறி இருந்தால் இன்னும் நன்றாக

  • @jsogy7714
    @jsogy7714 Жыл бұрын

    Well described. Thanks for this video. I wish all autos in Tamil Nadu are like this.

  • @amithdnt
    @amithdnt Жыл бұрын

    Bro.. it can be used for pick and drop to school by Ladies or gents instead of scooter

  • @kiranrai667
    @kiranrai667 Жыл бұрын

    Wow all cars are superb designed, this is the future of smart India

  • @fasheeqatar1782
    @fasheeqatar1782 Жыл бұрын

    Every Automotive has intended purpose. This is brilliant idea. For the ever-growing traffic and increasing price of fossil fuels this is best suited for dense city traffic. If u are smart u can add roll cage for ur protection with light weight materials.

Келесі