3 layer frock cutting and stitching in tamil| 3 layer gown cutting and stitching|3 tier frock

Sm tailoring tamil
Hi friends
welcome ti our channel
In this video how to cut and stitch 3layerd frock very simple and easy method
Please watch this video like and share
Thank you

Пікірлер: 25

  • @ritasvlogcookingstudio7867
    @ritasvlogcookingstudio7867 Жыл бұрын

    Me first, please pin

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    Жыл бұрын

    Thank you Somuch sister

  • @technicaltamilanda7687
    @technicaltamilanda7687 Жыл бұрын

    மிகவும் அருமையான!. நல்ல பகிர்வு 👌wonderful skill 👌big like mam👍

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    Жыл бұрын

    Thank you somuch

  • @naseermohamed7244
    @naseermohamed7244 Жыл бұрын

    Super 8 m going to stich like this for coming festival

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    Жыл бұрын

    Super. thank you somuch

  • @romeshramalingam1393
    @romeshramalingam13932 ай бұрын

    அருமை

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    Ай бұрын

    Thank you somuch 😍😍😍

  • @SooryasKraftKorner
    @SooryasKraftKorner Жыл бұрын

    Beautiful frock

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    Жыл бұрын

    Thank you somuch 🙏

  • @hello_foodies
    @hello_foodies Жыл бұрын

    Awesome video 😍 See you around in my World 👍🌍

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    Жыл бұрын

    Thank you somuch

  • @Kavi-qc2hq
    @Kavi-qc2hq5 ай бұрын

    Akka 20 inch enna alavu epdi 20 inch eduthutiga

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    5 ай бұрын

    1/4 Waist +1/2"body loose +2"sewing allowance 10" .துணியை 4 ஆக மடித்து வெட்டுகிறோம். Back front தனித்தனியாக எடுத்துவிட்டு waist பகுதியை அளவிட்டு பாருங்கள் முன்பாகம் இருபது இன்ச் பின்பாக இருபது இன்ச் இருக்கும். இதே போல உங்களுடைய waist அளவை கணக்கிட வேண்டும்

  • @user-qo7vu1em5l
    @user-qo7vu1em5l6 ай бұрын

    Armhole eppadi calculate panrathu sollunga please

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    6 ай бұрын

    Thank you somuch, arm hole formula chest /6 ,32"/6=5.3" இது Blouse க்கு சரியாக வரும், Frock க்கு கொஞ்சம் லூசாக வைக்கனும் அதனால் +1/2" ,5.3+1/2=5.8"என வரும் Beginner க்கு இது எடுக்க கஷ்டமா இருக்கலாம் அதனால் 6"என எடுத்து இருக்கின்றேன்

  • @user-qo7vu1em5l

    @user-qo7vu1em5l

    6 ай бұрын

    Thank you so much sis

  • @sona6734
    @sona673410 ай бұрын

    Ithu enna cloth mam

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    10 ай бұрын

    Thank you somuch. Cotton cloth sister

  • @hamziahamed7198
    @hamziahamed7198 Жыл бұрын

    எப்படி 32 chest size 6 அளவு எடுப்பது.மார்க் போது சொல்லி மார்க் செய்தால் இன்னும் நல்லம் sis

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    Жыл бұрын

    வீடியோவை பார்த்து கமெண்ட் செய்ததற்கு நன்றி. வீடியோவில் 2.11-2.20 வரை உள்ள இடத்தை கவனமாக பார்க்கவும். ஆம் ஹோல் அதாவது கைக்கூலி உயரம் 6 இன்ச். மார்க் பண்ண பிறகு அதற்கு கீழே கிடை மட்டமாக மார்பு சுற்றளவு மார்க் செய்ய வேண்டும்மார்பு சுற்றளவு 32 இன்ச்அதை4 ஆல் வகுக்கும் போது 8 இன்ச் வரும் லூசிங்காக 1/2"சேர்க்கும் போது 8.30 இன்ச் வெளியே தையலுக்காக ஒரு இன்ச் அல்லது 2 in சேர்த்துக் கொள்ளவும்

  • @hamziahamed7198

    @hamziahamed7198

    Жыл бұрын

    @@smtailoringtamil3012 நன்றி மேம் நீங்கள் இப்போது கூறியது மார்பு அளவு எடுக்க தெரியும்.சோல்டர் மற்றும் ஆர்ம்ஹோல் and ஸலீவ் மெட்ச் சந்தேகமாக உள்ளது.from SRI LANKA

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis66659 ай бұрын

    Sis endo chest round 60 " எப்படி measurement எடுக்கணும் cloth எத்தனை meter வாங்கலாம் sollunga sis

  • @smtailoringtamil3012

    @smtailoringtamil3012

    9 ай бұрын

    4-5மீட்டர் துணி தேவை. நல்ல சுருக்கம் எல்லாம் வைத்து தைக்க வேண்டுமென்றால் ஐந்து மீட்டர் துணி தேவை. மார்பு சுற்றளவு 60"/4=15+1"loosing+1.5" or 2"sewing margin இதைப் போல waist அளவு எடுத்து அதை 4வகுத்து அது கூட body loosing காக ஒரு இன்ச் +தையலுக்கான இடைவெளி விட்டு துணியை வெட்டவும் நன்றி

  • @sekarbhavanis6665

    @sekarbhavanis6665

    9 ай бұрын

    ​@@smtailoringtamil3012thank u சிஸ்டர்