27/06/2024 புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி!!!

சிவகிரி பேரூராட்சி வார்டு எண் 12 ஜீவா தெரு பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை பேரூராட்சி தலைவர் திருமதி. பிரதீபா கோபிநாத் அவர்கள் பார்வையிட்டார் உடன் துணைத் தலைவர் திரு.அ.கோபால்,வார்டு கவுன்சிலர் திரு.த. தனபால் உள்ளிட்டோர் உள்ளனர்!!!
#mkstalin #udhayanidhistalin #dmk

Пікірлер

    Келесі