No video

250 வருட பழமையான மச்சு வீடு | A Tour in 250 Years Old Chettinad House | Karaikudi House

Пікірлер: 248

  • @-ungalsimon462
    @-ungalsimon4623 жыл бұрын

    அனைவருக்கும் வணக்கம்😊🙏 ஆதரவு அளிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 இனி வரும் நாட்களில் நம் முன்னோர்களின் பெருமைமிகு வாழ்வியலை வெளிக்கொணரும் விதமாக ...பழமையான கோயில்கள் வீடுகள் அரண்மனைகள் கோட்டைகள் மற்றும் பழங்கால சின்னங்கள் ஆகியவற்றை தேடும் முயற்சியில் ஈடுபட உள்ளேன்.. தங்களுக்கும் ஏதேனும் இடங்கள் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள். நான் அறிந்து கொள்வதில்... காணொளி வெளியிடுவதில் ஆவலாக உள்ளேன். நன்றி 😊 Contact number : 6382501673

  • @kotteeswarankotteeswaran5007

    @kotteeswarankotteeswaran5007

    3 жыл бұрын

    Hi I am kotteeswaran Doing research related to Heritage structures If any dout for Characterization, simulation and stability . Kindly ask to me I will help u

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    @@kotteeswarankotteeswaran5007 hi sir..How to contact u sir?

  • @vijayjoe125

    @vijayjoe125

    3 жыл бұрын

    என்னாய்யா சைமன் லண்டன்ல இருந்து வந்த மாதிரி நம்மூரு காலணா அரையணா கூடத் தெரியாம இருக்கே

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    @@vijayjoe125காலனா அரையனா தெரியும்.அது ஓட்ட காலனா அது எனக்கு தெரியாது bro

  • @vijayjoe125

    @vijayjoe125

    3 жыл бұрын

    @@-ungalsimon462 வாசர்மாதிரியே இருக்கும. நானே பார்த்திருக்கேன்.எங்க வீட்டுலயே ரொம்ப நாள் இருந்துச்சு ஸ்டாம்பு சேகரிப்பாளர்கள், நாணய சேகரிப்பாளர்கள் அவ்வப்பொழுது கண்காட்சி நடத்துவார்கள். அதில் காட்சிக்கு வைப்பார்கள்.

  • @renganathanr1392
    @renganathanr13922 жыл бұрын

    மிக மிக சிறப்பானகட்டுமானம் அதைவிட பராமரிப்புமிக மிக சிறப்பு

  • @ponnuthai6692
    @ponnuthai66922 жыл бұрын

    ரொம்ப சந்தோஷம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு ஆனா இத்தனை ஆண்டுகள் இதை பராமரித்து இவ்வளவு அழகா வைத்திருப்பது திறமை அதைவிட உங்கள் வாரிசுகள் இந்த வீட்டை இடிக்காம உணர்வுகளை மதித்து பழமையை நிலைத்து நிற்க்க வைத்துள்ளனர்

  • @santhibalu9947
    @santhibalu99473 жыл бұрын

    என்னதான் ஏசியில் போட்ட வீட்டில் இருந்தாலும் கூட்டுக் குடும்பமாக இந்த ஓட்டு வீட்டில் வாழ்ந்த நினைவுகள் தான் பசுமையானது பார்க்கும் பொழுது நாம் பழமையை தொலைத்து தொலைத்து விட்டோமே என்று கவலையாக உள்ளது

  • @sulaimaan69sulaai50

    @sulaimaan69sulaai50

    2 жыл бұрын

    Unmai sago

  • @bmz8018
    @bmz80182 жыл бұрын

    தொல்பொருளாகக் கருதி இன்னும் பன்னூறு ஆண்டுகள் இதை பாதுகாக்கனும். வாழ்த்துக்கள்.

  • @santhaveerappan1296
    @santhaveerappan12962 жыл бұрын

    பாரம்பரியமும், பழமையும் என்றும் விலை மதிப்பில்லாதது

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan30173 жыл бұрын

    இவர்களின் திருமணம் முறை எனக்கு மிகவும் பிடிக்கும் ங்க அந்த சீர் வைக்கும் முறை அதை விட பார்க்க மிகவும் அருமை யாக இருக்கும் ங்க

  • @rajalakshmim9711
    @rajalakshmim97113 жыл бұрын

    மாதவமே, பரம்பரை வீட்டில் வாழ்வது. நகர்ப்புற வாழ்க்கையில் வாழ்ந்தாலும் பூர்வீக ஊரில் வாழ்வதே பெருமை.

  • @vijayakumarm1086
    @vijayakumarm10863 жыл бұрын

    அருமையான வீடுகள் கட்டுமான அருமை பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நன்றி

  • @BalamuruganAdvocate
    @BalamuruganAdvocate3 жыл бұрын

    காலனா ( ஓட்ட காசுகள்) வீட்டில் 🏠 விளக்கம் சூப்பர் 🔥

  • @neenaanaval4829
    @neenaanaval48293 жыл бұрын

    பாரம்பரியமான வீட்ட காட்டுனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    நன்றி

  • @ganeshkumar-xc3kl
    @ganeshkumar-xc3kl3 жыл бұрын

    நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கள் சொந்த ஊரை பார்த்து மகிழும் வாய்ப்பு கொடுத்த *உங்கள் சைமன்* KZread channelக்கு மிக்க நன்றி.

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    நன்றி

  • @mahemaheshwari6938

    @mahemaheshwari6938

    Жыл бұрын

    Edu enda place

  • @ganeshkumar-xc3kl

    @ganeshkumar-xc3kl

    Жыл бұрын

    @@mahemaheshwari6938 சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான்

  • @abizdelight
    @abizdelight3 жыл бұрын

    Antha kaasu , mara petti ethulam enga patti kitta pathu eruken.. Pazhaya memories.. Thanks bro

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    Thank you sister 😊😊

  • @jayashreesomasundaram3132
    @jayashreesomasundaram31323 жыл бұрын

    அழகான விசாலமான காத்தோட்டமான வெளிச்சம் நிறைந்த அற்புதமான வீடு நன்றி

  • @c.muruganantham
    @c.muruganantham Жыл бұрын

    வணக்கம் நண்பரே வணக்கம் அம்மா பாட்டி அவர்கள் பழைய காலத்தில் உல்லா வீடுகள் அந்த தூண்கள் வீட்டு வாசல் கதவு வேலை பாடுகள் மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇰🇼🇸🇬

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py3 жыл бұрын

    அருமை அருமை 👌👌 கலாச்சாரத்திற்கு வணக்கங்கள். வீட்டு உரிமையாளர் நல்லா ஒவ்வொரு விவரத்தையும் தெளிவா விவரிக்கராங்க. 👍👍

  • @alexandertv3927
    @alexandertv39273 жыл бұрын

    அம்மா உங்கள் வீடு பாரம்பரியமாக நன்றாகஇருக்கிறது

  • @arunaiyappan2861
    @arunaiyappan28613 жыл бұрын

    அருமையான வீடு மட்டும் அல்ல அம்மா ,மகளும் தான் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @rishigamingcraft3681
    @rishigamingcraft36812 жыл бұрын

    Naanga leave vitta thatha ,patti ya parkka povom andha veetu memories nyabagam varuthu patti

  • @Vikhasini
    @Vikhasini3 жыл бұрын

    இது வீடு அல்ல கோவில் வாழ்கையில் ஒரு முறை பார்க்கவேண்டும்

  • @gta_san_cj

    @gta_san_cj

    3 жыл бұрын

    Karaikudi vaanga 1000 window vidu laam irukku

  • @byrosebanu1530

    @byrosebanu1530

    2 жыл бұрын

    Yanakum

  • @sunwukong2959

    @sunwukong2959

    2 жыл бұрын

    OIC... peria veedaa irunthaa kovilaa... appo yelaigal veedunaa opposite what kind of mindset u ve....sounds pathetic..

  • @tamildotmax3507
    @tamildotmax35073 жыл бұрын

    Bro iam a architect But old house design and the hand made designers are really amazing works i loved it.

  • @elangovane8137
    @elangovane81372 жыл бұрын

    அருமை அம்மா உங்கள் தமிழ் தெளிவான பேச்சு....விளக்கம்...

  • @anbuselvik5430
    @anbuselvik54303 жыл бұрын

    அம்மா சின்ன பிள்ளயாயிருந்தப எங்கஅம்மயி வீடு பேல இருக்கு விளையாடி இருக்க நினைத்து பார்த்து மகிழ்ச்சி ஊர் பசுபதிகோவில் நன்றி

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj27263 жыл бұрын

    அருமையோ அருமை. எத்தனை அழகான கை வேலைப்பாடுகள்.

  • @visalakshipalaniappan2016
    @visalakshipalaniappan20163 жыл бұрын

    லஷ்மி உங்க வீடும் அருமை.உங்க ஆத்தா வீடு ரெம்ப நல்லா இருக்கு

  • @chettinadulakshmiachi

    @chettinadulakshmiachi

    3 жыл бұрын

    Thank you.

  • @ML-lo9ku

    @ML-lo9ku

    2 жыл бұрын

    @@chettinadulakshmiachi naan visit pannanum.pls address anupunga

  • @kanrajur8283
    @kanrajur8283 Жыл бұрын

    இங்குள்ள அனைத்துமே,, நாங்கள் சின்ன வயதாக இருந்த போது எங்களது வீடும் பல அருமையான அமைப்புகள். பொருள்கள் கிணறு தோட்டம் என்று அருமையாக இருந்தது...அருமையான மர வேலைப்பாடுகள் நிறைந்த குட்டையான கதவுகள் உடைய அறைகள், பயங்கர உறுதியான பீரோ,,தூண்கள் ,,என்று அருமையாக இருந்தது..காலபோக்கில் நிறைய பேர்கள் இருந்த வீடுகள் எல்லாம் இப்போது பாகபிரிவினைகளால் சிறிது சிறிதாக ஆகி பழமை தன்மைகள் அந்த பொருள்கள் இல்லாமல் போய் ,,,,நினைக்க நினைக்க வேதனையாக இருக்கு

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan96113 жыл бұрын

    வாழ்த்துக்கள்... பாட்டி மா... வீடு நல்லா இருக்கு

  • @kalpanavij3492
    @kalpanavij34923 жыл бұрын

    Such intricate woodwork.Well preserved!!! We too had a well in our house during my school days. We used to draw water from it. Those days are long past!!!

  • @swarnapappa5436
    @swarnapappa54363 жыл бұрын

    லட்சுமியும் அம்மாவும் சூப்பர்

  • @tn61me_ruggedboyhari
    @tn61me_ruggedboyhari3 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற பல பழைய காலத்தில் வாழ்ந்த மக்கள் கலாச்சாரம் மற்றும் பன்பாடு போன்ற தகவல்களை பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    கண்டிப்பாக பதிவிடுகிறேன்... நன்றி

  • @poongodirajagopal8037
    @poongodirajagopal80373 жыл бұрын

    We must be proud of the workers who were behind this.

  • @bhaskarji9200
    @bhaskarji92002 жыл бұрын

    இந்த நகரத்தார் வீட்டின் முன் வாசல் நிலையே மிகுந்த வேலைபாடுகளுடன் .பர்மா தேக்கில் செய்யபட்டது.. வீட்டடில் உள்ள அனைத்து மரசாமன்கள் அழகிய வேலைப்பாடுகளுட.ன் இருக்கும். தற்ப்போது இது போன்று செய்வதற்க்கு மர ஆசாரிகள் இல்லை....

  • @alexandertv3927
    @alexandertv39273 жыл бұрын

    தம்பி உங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்இன்னும் பழைய வீட்டை எங்களுக்குகாண்பீர்கள்

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    கண்டிப்பாக

  • @shobanag7733
    @shobanag77333 жыл бұрын

    super again indha amma va pakkurathu happy uh iruku...

  • @adamu6151
    @adamu61512 жыл бұрын

    What a house,madam is proud to say about her house which is good.

  • @karthikathiyagarajan4732
    @karthikathiyagarajan47323 жыл бұрын

    மற்றுமொரு அருமையான பதிவு அண்ணா 🙏🏻

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    நன்றி

  • @acexecisevenkatraman6940
    @acexecisevenkatraman69403 жыл бұрын

    Super. What a fantastic home. Old is gold

  • @SkSk-eh3rk
    @SkSk-eh3rk3 жыл бұрын

    பழமை, வாய்ந்த, வீடு,அருமை

  • @ananthanarayansrinivasan5125
    @ananthanarayansrinivasan5125 Жыл бұрын

    Great to see such heritage properly. Kudos to ur family for maintaining it in excellent condition

  • @nazeemgani505
    @nazeemgani5053 жыл бұрын

    பாண்டியன் ஸ்டோா் சுஜிதா ஓரு முறை இந்த வீட்டை காட்டினாா்கள்

  • @traditionalcooking8482
    @traditionalcooking84823 жыл бұрын

    Sooo interesting to see how they lived

  • @6b23a.rohithannamalai5
    @6b23a.rohithannamalai5 Жыл бұрын

    I always have a proud to say I born in nagarathar community

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py3 жыл бұрын

    உங்கள் காணொளிகளுக்கு நன்றி. 🙏

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    நன்றி

  • @yaashmithan7139
    @yaashmithan71393 жыл бұрын

    பழய பொக்கிஷங்கள் ஆம்மா , மகள் மற்றும் வீடு

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt61983 жыл бұрын

    மேலும் மேலும் சீரோடும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்🙏🙏🙏

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan10853 жыл бұрын

    அருமையான பதிவு. அவசியமான பதிவு.

  • @baburamachandran2010
    @baburamachandran20102 жыл бұрын

    அழகிய வேலைபாடுகள் அருமை 👌

  • @renukaguna1074
    @renukaguna10743 жыл бұрын

    Arumaiyana vilakkam

  • @meenakshim3421
    @meenakshim34212 жыл бұрын

    Edhu Enga ooru Enga veetuku mun therula eruku 😍😍😍 na poiruken edhukulla I am very proud 👍👍👍

  • @ML-lo9ku

    @ML-lo9ku

    2 жыл бұрын

    Karaikudi la enga erukukunga endha veedu.can u send me area name address .poi paakanumga

  • @gvbalajee
    @gvbalajee3 жыл бұрын

    Wonderful treasure

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan46613 жыл бұрын

    அம்மா is back ❤️

  • @santhikarna5883
    @santhikarna58833 жыл бұрын

    அருமை அருமை அருமை நண்பரே

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    நன்றி

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan74043 жыл бұрын

    Very beautiful.

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar63163 жыл бұрын

    In jaffna I had a house like this smaller version but my father sold it I still cry over it

  • @banuidris805

    @banuidris805

    2 жыл бұрын

    Sad but situations force us to sell it. We had a wonderful house gifted by my father.But had to demolish it to build apartments for me nd my daughters.We still can't get over,though it's more than 8yrs

  • @karimt3516
    @karimt3516 Жыл бұрын

    Thank you so much i went to my beautiful aur paste becose my self is Tamil acchi i ,am proud

  • @vdsmalalaigeetham
    @vdsmalalaigeetham3 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத video.

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    Thank you😊😊

  • @priyavvv4448
    @priyavvv44482 жыл бұрын

    Good vibes.... blessed vd

  • @Radhikakannan1123
    @Radhikakannan11233 жыл бұрын

    Wow super. Main door is very very attractive and beautiful 👌👌👌

  • @JayaKumari0191
    @JayaKumari01913 жыл бұрын

    Wow.... Very nice House I just love it.

  • @mekalak2282
    @mekalak22823 жыл бұрын

    இந்த மாதிரியான பல வீடியோக்கள் போடுங்கள் நண்பா...

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    கண்டிப்பாக...👍🏼👍🏼👍🏼

  • @kottursamy5034
    @kottursamy50342 жыл бұрын

    Thankyou bro mana niraiva iruku

  • @nachalmutharasappan7333
    @nachalmutharasappan73333 жыл бұрын

    வாழ்த்துக்கள் சீதை ஆச்சி லெட்சுமி ஆச்சி.

  • @chettinadulakshmiachi

    @chettinadulakshmiachi

    3 жыл бұрын

    நன்றி

  • @sulochanakailasam7764
    @sulochanakailasam77642 ай бұрын

    Very beautiful and we'll maintained house❤. But will there be any mosquito or other insects problems because of the open to sky mutram area?

  • @user-zc1bg8ph2v
    @user-zc1bg8ph2v2 жыл бұрын

    அருமை ப்ரோ 💯🙏

  • @hiscovery5423
    @hiscovery54233 жыл бұрын

    நானும் செல்ல விரும்புகிறேன் சகோ. என்னுடைய சந்ததாரர்களுக்கு இதை பதிவிட ஆசை. தகவல் சொன்னால் வசதியாக இருக்கும்

  • @gomathivadivel5427

    @gomathivadivel5427

    3 жыл бұрын

    Mika Arumeiyana veedu

  • @hiscovery5423

    @hiscovery5423

    3 жыл бұрын

    @@gomathivadivel5427 எவ்வாறு செல்ல வேண்டும். அனுமதி கிடைக்குமா சகோ?

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    U can contact

  • @vijigobi173
    @vijigobi1733 жыл бұрын

    Very beautiful house👌💎

  • @alexandertv3927
    @alexandertv39273 жыл бұрын

    இன்றைய வீட்டில் எத்தனை குடும்பம்இருந்ததுஎத்தனை ரூம்இருக்குஅம்மா

  • @SaravananSaravanan-ub5ix
    @SaravananSaravanan-ub5ix2 жыл бұрын

    I am Karaikudi

  • @kramesh8325
    @kramesh83253 жыл бұрын

    வாழ்த்துக்கள் அம்மா

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy11452 жыл бұрын

    அருமை !அருமை !வாழ்த்துக்கள்! 🙏🙏

  • @jayaschannel3452
    @jayaschannel34522 жыл бұрын

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் தம்பி

  • @sandipansaha9263
    @sandipansaha92638 ай бұрын

    I am great admirer of south Indian architecture.....but sadly i do not underatand any of the languages spoken there....i am sure i am missing out on great amount information and knoweledge only because of my linguistic disability.

  • @MsSundar18
    @MsSundar183 жыл бұрын

    Beautiful

  • @s.pirathikshas.thouvshik3547
    @s.pirathikshas.thouvshik35473 жыл бұрын

    Enga ammavin amma house ithupol oru machi veeduthan

  • @jaya4177
    @jaya41773 жыл бұрын

    I know well take water. Cooking, I saw this house my grandfather house near Karaikudi.

  • @adanjanadakshin7552
    @adanjanadakshin75523 жыл бұрын

    old is gold WELL MAINTAIN HOUSE

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi13292 жыл бұрын

    இதைநம்நாட்டியின்கலாசாரம்அழிந்துபோகாமலும் நமகுழந்தைகளுக்குநம்கலாச்சாரம்அரிக்கஇந்தஇந்தவீட்டின்கலாச்சாரின்மகிமைகளைகாட்டிஅதன்அருமையும்நிருபிக்கஉதவியாகஇருக்கும் இந்த வீட்டில் எத்தனை தலைமுறை வாழ்ந்திருக்கும் மிகபெறியசரித்திரசான்றுதரும்இல்லம்....... இல்லை.இல்லை! இதுகூட்டுகும்பபாசத்தைநிருபிவகையில் உள்ளது அவர்கள்அனுமதிகிடைதால்நம்...கலாசாரத்தின்..சான்றாகநம்நாடுநம்வருங்காலகுழந்தைகளுக்குநம்கலாசாரபெருமையைசாட்சியமாக்கலாம் இதைநம்மக்களுக்குகாட்டஉதவியாகஇருக்கும் இதைவெளிகொன்டுவந்தவர்கு....நன்றி

  • @rubymallikadevasahayam544
    @rubymallikadevasahayam5443 жыл бұрын

    Nice House.Can we visit the house?Do they allow?

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam80122 жыл бұрын

    Chetty Nadu.Nagarathaar vazhum poomi.old culture and attractive areas.Thalai vasal oru street pinvasal next street, houses lot of the towns.

  • @amsasri9355
    @amsasri93553 жыл бұрын

    Super

  • @manikandanm2959
    @manikandanm29593 жыл бұрын

    Very nice

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam14602 жыл бұрын

    ப சிதம்பரம் அவர்கள் வழி முன்னோர்கள் மிக செழிப்புடன் வாழ்ந்தவர்கள்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Жыл бұрын

    காவிரிப்பூம் பட்டிணத்தில் இருந்து வந்ததால்தான் செட்டியார்களுக்கு நகரத்தார்கள் என்றும் ( அக்காலத்தில் காவிரிப்பூம்" பட்டிணம்" நகரமாக இருந்தது) இதே செட்டிநாட்டுப்பகுதியில் வழிவழியாக இருந்தவர்களுக்கு நாட்டார்கள் ( வல்லம்பர்கள்) என்றும் பெயர். இன்றும் ஒவ்வொரு கோவிலிலும் நாட்டார் மண்டகப்படி என்றும் நகரத்தார் மண்டகப்படி என்றும் கொண்டாடப்பட்டுவருகிறது.

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI
    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI20 күн бұрын

    Hello sir I am Mani antiques shop Karaikudi Chettinad KARAIKUDI

  • @orkay2022
    @orkay20223 жыл бұрын

    Great uploading msuoer hats off to our tradition.👍

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    நன்றி

  • @sairamann4668
    @sairamann46683 жыл бұрын

    உடல் மத்திய பகுதி வயறு வீட்டில் முற்றம் மழை நீர் வரும் தேங்கும் நீர் சந்திரன் சந்திரன் உணவு காரகன் தடை இல்ல உணவு

  • @kannanrealestate9579
    @kannanrealestate95793 жыл бұрын

    Vaalga valamudan

  • @rameshkumarsuresh8555
    @rameshkumarsuresh85553 жыл бұрын

    Sema

  • @stuntesakki
    @stuntesakki Жыл бұрын

    அருமையான பதிவு

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee91502 жыл бұрын

    பல வீடுகள் பாரமரிக்க முடியாமல் போனதும் உண்டு

  • @MsJackdawson
    @MsJackdawson2 жыл бұрын

    Romba arumai

  • @dhanalakshmi3416
    @dhanalakshmi34162 жыл бұрын

    Supar.your.House.Amma

  • @suthakarsiva
    @suthakarsiva3 жыл бұрын

    Bro eanga ouru gingee fort Villupuram (dt) Chettinad house design na eanaku romba pudikkum inum neriya place podunga nan morning than uanga video pathan antha periya veedu video .. super bro

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    Ok bro...Ini channel la idhu maari videos neraya varum... keep supporting 👍🏼👍🏼

  • @suthakarsiva

    @suthakarsiva

    3 жыл бұрын

    @@-ungalsimon462 super bro new subscriber.

  • @sarojat6539
    @sarojat65393 жыл бұрын

    நன்றி அம்மா

  • @thiminitubers5026
    @thiminitubers50263 жыл бұрын

    Pramadham 👍🏻

  • @pravin.m4529
    @pravin.m45293 жыл бұрын

    எங்க வீட்டுலையும் மச்சி இருந்துச்சி அவ்ளோ பெருசு இப்போ இடிஞ்சிடுச்சி கஷ்டமா இருக்கு நான் பொறந்த வீடு

  • @spskann2196
    @spskann21963 жыл бұрын

    Thanks for showing our patriarchal building.Best wishes.Research further more deep into the architecture nd beauty of it.💐

  • @-ungalsimon462

    @-ungalsimon462

    3 жыл бұрын

    👍🏼👍🏼

  • @ShankarDada010
    @ShankarDada0102 жыл бұрын

    You tube channel please use CC what of other states people cannot understand language.... ? Update subtitles even for old videos

  • @durgadevichittamuri2333
    @durgadevichittamuri23332 жыл бұрын

    Nallairukku

  • @arunselvaraj5789
    @arunselvaraj57893 жыл бұрын

    Super veedu

Келесі