24 - கடவுள் உங்களுக்குள் இருக்கிறார் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கிறதா? | தேவனுடைய வார்த்தையில்...

Музыка

கடவுள் உங்களுக்குள் இருக்கிறார் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கிறதா?
Episode: 24
Speaker Name: Sam P. Chelladurai
Language: Tamil
Taken from:
Series Title: தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் இருக்கும் இருதயம்
Sub-Series Title: உங்களுக்குள் இருப்பவர் பெரியவர் - 4

Пікірлер: 15

  • @36yovan
    @36yovanАй бұрын

    😎🇮🇳✝️ தேவன் தந்த இந்த சரீரத்தின் அவயவங்கள் கர்த்தருக்கு பிரியமான காரியங்களை செய்ய ஒப்புகொடுக்க வேண்டும்.💐👍🙏

  • @parysaym4441
    @parysaym44415 ай бұрын

    உங்களை போன்றவர்கள் தான் மக்களுக்கு தேவை உங்கள் ரசிகை

  • @sujatha00737
    @sujatha007375 ай бұрын

    கடவுள் = இயேசு கிறிஸ்து ❤

  • @angelinemary3102
    @angelinemary31025 ай бұрын

    Amen 🙏 All Glory and all Praise to our lovable Lord Jesus Christ 🙏 Thank you Jesus for ur wonderful love, Promise, Mercy, Grace, Prosperity and all blessings 🙏 ❤❤❤❤Hallelujah

  • @kannansivam7547
    @kannansivam75475 ай бұрын

    Amen Praise the Lord 🙏

  • @rajams7032
    @rajams70325 ай бұрын

    ஆமென் ஆமென்

  • @CHRISTKING-ik2zf
    @CHRISTKING-ik2zf5 ай бұрын

    Our God is good 💞

  • @s.edwardantonylourduraj7351
    @s.edwardantonylourduraj73515 ай бұрын

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @joelsuresh7799
    @joelsuresh77995 ай бұрын

    கிறிஸ்த்து இயேசு தான் தேவன் என்பதை நான் எப்படி உணரப்பட்டேன், எந்த ஒரு மனுசனாலும் நம் உடம்பு உறுப்புகளை புதியதாக உருவாக்க முடியுமா? இயேசு அவர்கள் மட்டுமே பூமியில் உலாவின நேரங்களில், தேவனால் செய்யகூடிய பல அற்புதங்களை செய்ய முடிந்தது, எந்த மனிதனாலும் இப்படி செய்ய முடியாது... கிறிஸ்த்து இயேசு தான் தேவன் என்பதை கூடவே இருக்கும் பரிசுத்த ஆவியானவர் உணர்த்தியுள்ளார்... நன்றி

  • @tamilselvamnadar9063
    @tamilselvamnadar90635 ай бұрын

    ஆமென் ❤

  • @RSmani-jx5rq
    @RSmani-jx5rq5 ай бұрын

    Amen ❤

  • @selvarajselvaraj2591
    @selvarajselvaraj25915 ай бұрын

    Amen

  • @nagaraji2593
    @nagaraji25935 ай бұрын

    Alleluya

  • @kavani5394
    @kavani53945 ай бұрын

    ஒரு மொழியில் நாம் பேசும் வசனங்கள்கூட பேசப்படும் மொத்தப் பேச்சின் கருத்தையே அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அதில் பாவிக்கப்பட்ட ஒரு வசனத்தை மட்டுமே எடுத்து, அதன் நேரடிக் கருத்தே முழுமையான பேச்சின் பொருள் என்ற முடிவுக்கு வருவது அபத்தமானது அல்லவா? இது எல்லோருக்குமே தெரிந்திருந்தும், பைபிள்கூறும் கருத்துக்கு அதே தவறைத்தான் அனேகர் செய்கிறார்கள் என்றால், அதற்குத் தலையாட்ட ஒரு பெருங்கூட்டமே இருக்கிறது அல்லவா? இப்படியாகவே விதம் விதமான போதகர்களும், போதனைகளும், மதங்களும் வேதனை அளிப்பவையாகவே இருக்கின்றன. இதையிட்டே, இயேசு தாம் ஆட்சியில் வந்திருக்கும் சமயத்தில் அனேகர் தமது சார்பாக வந்து அனேகரை ஏமாற்றுவார்கள் என்று எச்சரித்தது மத்தேயு 24 : 5 ல் பதிவாகியுள்ளது. 4 வது வசனத்தில், அதற்கு இயேசு, “உங்களை யாரும் ஏமாற்றிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்", என்றார். கடவுள் பரலோகத்திலிருந்தாலும் தமது சக்தியால் காரியங்களைச் செய்வதை நிறுத்துவதில்லை. சாதாரண மனிதன் ஆந்திராவிலிருந்து சந்திரனில் தனது தொழில்நுட்பத்தால் காரியங்களைச் செய்யும் போது அந்த மனிதனையே உருவாக்கிய கடவுளால் முடியாத என்ன? கடவுள் தூணிலும் துரும்பிலும் இருக்கிறார், வெறும் இரத்தச் சுழற்சியை ஏற்படுத்தும் இருதயத்திலும் இருக்கிறார் என்று சொல்லுகிறவர்கள், பைபிளின் கருத்தைப் புரியாமல் அதன் வசனங்களை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுபவர்களே. அவர்கள் மனிதர்களுக்கும் தமக்கும் ஒரு மத்தியஸ்தரை ஏற்படுத்திய கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள். 1 யோவான் 1 : 24 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரோடு ஒன்றுபட்டிருக்கிறான். அப்படிப்பட்டவனோடு அவரும் ஒன்றுபட்டிருக்கிறார். அவர் நம்மோடு ஒன்றுபட்டிருக்கிறார் என்பதை அவர் நமக்குத் தந்த சக்தியால் தெரிந்துகொள்கிறோம்...... இயேசுவை விசுவாசிப்பது என்பது அவர் போதித்தவற்றைக் கற்றுக்கொளுவதிலும் கடைப்பிடிப்பதிலுமே தங்கியிருக்கிறது. இயேசு கற்பித்த விடயத்தையும், விதத்தையும் கவனியுங்கள்: யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேசவேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்..... மாற்கு 1 : 22 அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்; ஏனென்றால், அவர் வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராகக் கற்பித்தார்......... இதிலிருந்து எதைப் புரிந்துகொள்ளலாம்?

  • @jes9876543210
    @jes987654321024 күн бұрын

    Amen

Келесі