227 கோடி சம்பாதித்துத் தந்த முதல் படம் | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா -180

Ойын-сауық

#ranjan #mangammasapatham
227 கோடி சம்பாதித்துத் தந்த முதல் படம் | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா -180
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 34

  • @saraswathivenugopalan2420
    @saraswathivenugopalan24204 жыл бұрын

    மங்கம்மா சபதம் இப்போது பார்த்தாலும் ரசிக்கக் கூடிய படம். இந்தப் படத்தில் வந்த சவாலைப் போன்றே அஞ்சலி தேவி , நாகேஸ்வரராவ் நடித்த ' ஸ்திரீ ஸாஹஸம்' என்ற ஒரு படம் வந்தது என்று ஞாபகம்.

  • @user-jl4bb1mr2r
    @user-jl4bb1mr2r4 жыл бұрын

    சந்திரலேகஅருமையனபடம்.சார்

  • @srirammouli2507
    @srirammouli25074 жыл бұрын

    Always we are supporting you sir...

  • @Raja7free30
    @Raja7free304 жыл бұрын

    நல்ல voice sir உங்களுக்கு

  • @page_of_preceptor
    @page_of_preceptor4 жыл бұрын

    Dear Chitra Lakshmanan sir, I would like to request you to do a video on "The Modern Theatres" I would like to know what tamil cinema is remembering about TR.Sundaram thatha - who is a very dearest friend of my grandfather N.S.Sundararajan who was deeply associated with the modern theatres.

  • @brintak7752
    @brintak77524 жыл бұрын

    Ranjan and Anandhan are such talented actors.MGR spoiled both of their life.Otherwise they would have been super stars!!

  • @shabbirravattar8033
    @shabbirravattar80334 жыл бұрын

    Ajith and Vikram pagay explain please

  • @HighlifeC
    @HighlifeC4 жыл бұрын

    Saroja Devi madam interview please !

  • @dharmashilan5535
    @dharmashilan55354 жыл бұрын

    chitra laksmanan sir,Fatafat Jayalaxmi full history plz....

  • @krkthambu
    @krkthambu4 жыл бұрын

    I am aged 71 .and a movie fan watching all Tamil movies in my home theater I crossed across those days but not known about the artist and the details. you have explained the situation very interesting .thank you so much

  • @SABAKI992
    @SABAKI9924 жыл бұрын

    அடுத்த பதிவில் நடிகை சரோஜாதேவி ஐ பற்றி தகவல் தாருங்கள் சித்ரா லட்சுமணன் அவர்களே

  • @velu395956

    @velu395956

    4 жыл бұрын

    சரோஜாதேவி செம பிகர்

  • @SABAKI992

    @SABAKI992

    4 жыл бұрын

    velu395956 ஓகே சரோஜாதேவிக்கு தெலுங்கில் கொடுக்கபட்ட பெயர் என்ன விக்கிபிடியாவை பார்த்து கூறுங்கள்

  • @sundart5451
    @sundart54514 жыл бұрын

    Sir Soundharya Rajinikanth Oda Ponniyien Selvan Pathi update kudukka Mudiyuma ?

  • @kg805

    @kg805

    4 жыл бұрын

    Andha karumatha pathi update vera.. Time waste bro.. She is not talented

  • @sundart5451

    @sundart5451

    4 жыл бұрын

    @@kg805 Offcource she is not talented but she took precious one that what asking, If I got news like it was dropped I am so happy.

  • @Simpleanswers1986
    @Simpleanswers19864 жыл бұрын

    trichy aruge srirangam illa trichy ku ulla thaan srirangam irukku

  • @JB-lk5ds

    @JB-lk5ds

    4 жыл бұрын

    😏

  • @kingslinajoseph6670
    @kingslinajoseph66704 жыл бұрын

    திருச்சிராப்பள்ளி-ல இருந்து.... கிங்ஸ்லின் ஜோசப் எனது கேள்வி:- Associate (அசோசியேட்) Director க்கும் - Assistant (அசிஸ்டெண்ட்) Director க்கும் என்ன வித்தியாசம்?? திரைப்படத்தில் அவர்களது பணி என்ன??

  • @venkatwin

    @venkatwin

    4 жыл бұрын

    @@user-je3ys8pt2r 😃👌👌👌

  • @sankaranc3178

    @sankaranc3178

    4 жыл бұрын

    ஒருத்தன் கிளர்க்கு. இன்னொருத்தன் பியூன். இரண்டு பேரும் மேனேஜருக்குள் அடக்கம்.

  • @ivcindian4202
    @ivcindian42024 жыл бұрын

    ஒவ்வொரு வாக்கியத்தையும் முடிக்கும் போது வரும் கடைசி சொல்லை பாதி விழுங்கி விடுகிறீர்கள் சர். ரஞ்சனின் இயற்பெயரை சொல்வதை தயவுசெய்து மீண்டும் கேட்கவும். இனிவரும் காலங்களில் சரி செய்யவும். நன்றி....

  • @raamachandranjayaraman7124
    @raamachandranjayaraman71244 жыл бұрын

    ரஞ்சன் நல்லா சண்டை போடுவார். ஆனால் நடிப்பே வராத நடிகர்.

  • @MuthuKumar-ln6gf
    @MuthuKumar-ln6gf4 жыл бұрын

    Maanaadu update

  • @MuthuKumar-ln6gf
    @MuthuKumar-ln6gf4 жыл бұрын

    STR next project update

  • @sundart5451
    @sundart54514 жыл бұрын

    Kadaisi varaikum entha padam 227 Kodi nu Sollavee illa

  • @TouringTalkiesCinema

    @TouringTalkiesCinema

    4 жыл бұрын

    That 40 lakhs is equal to 227 crores today

  • @sundart5451

    @sundart5451

    4 жыл бұрын

    @@TouringTalkiesCinema Thank u sir and one reqest plz give any update about Soundharya Rajinikanth's Ponniyien Selvan.

  • @manivannan5626

    @manivannan5626

    3 жыл бұрын

    mangamma sabatham

  • @wills3452
    @wills34524 жыл бұрын

    you said 40 lakhs profit then why it's mentioned 227 crore in tittle .

  • @sanjaimobile7295

    @sanjaimobile7295

    4 жыл бұрын

    That time itself if that's 40 lakh then now it's equivalent to 227 crore.. You go and see the conversion works.. :-D

  • @wills3452

    @wills3452

    4 жыл бұрын

    @@sanjaimobile7295 can you brief clearly

  • @sanjaimobile7295

    @sanjaimobile7295

    4 жыл бұрын

    @@wills3452 you got a house for 10 L in 2010 at a prime location . Now you will sell it to me for 10 L? Or2 crore?

  • @MuthuKumar-ln6gf
    @MuthuKumar-ln6gf4 жыл бұрын

    STR update solunga

Келесі