2024 இப்படித்தான் இருக்கப் போகுது! - பாலாஜி ஹாசன் "என் பார்வையில் 2024"

Ойын-сауық

#balajihaasan #ViralJothidarBalaji #NewYear2024 #Rasipalan #Puthuyugamtv #NewYearRasipalan #rasipalan2024 #newyear #newyear2024 #happynewyear #aanmeegam #astro #todayrasipalan #dailyrasi #தமிழ்ப்புத்தாண்டு #ராசிபலன் #rajinikanth #kamalhaasan #modi #rahulgandhi #2024elections
"என் பார்வையில் 2024" - பாலாஜி ஹாசன் | Balaji haasan | New Year 2024 | PuthuyugamTV
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 560

  • @ganeshratthinavelu8805
    @ganeshratthinavelu88057 ай бұрын

    சோறு போடும் விவசாய தகவல்கள் இல்லை என்பது வலி மிகுந்த வேதனையாக உள்ளது.

  • @vinayaganvinayagan-os4cd
    @vinayaganvinayagan-os4cd7 ай бұрын

    மக்கள் நலம் விவசாயம் இது பத்திய எதுவுமில்ல.சினிமாவா முக்கியம்.வேஷ்ட் பாலாஜி.

  • @arishs9150

    @arishs9150

    6 ай бұрын

    கேள்வி கேட்பவர் விவசாயத்தை கேட்கவிலலை

  • @sudhakarraju1520

    @sudhakarraju1520

    3 ай бұрын

    Well said when hunger comes nothing is needed expect food

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan92636 ай бұрын

    விலைவாசி உயர்வு, விவசாய உற்பத்தி முன்னேற்றம், போன்ற முக்கிய விஷயங்களையும் விவாதித்து இருக்கலாம்! இருப்பினும் எல்லாக் கேள்விகளுக்கும் தங்குதடையின்றி பளிச் பளிச் என்று பதிலளித்த திரு. பாலாஜி ஹாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள். இவருடைய சிறப்பியல்பே எதையும் சுற்றிவளைக்காமல் நேரடியாக பதிலளிப்பதுதான்!

  • @kumarankumaran3947
    @kumarankumaran39477 ай бұрын

    யாரும் நிலம் வாங்க வேண்டாம் நிலம் விலை ஏற வாய்ப்பே இல்லை🔥🔥 அதுவும் Chennai போன்ற கடலோர மாவட்டங்கள் மிகவும் அடிபடும்!!

  • @angelfreedom246
    @angelfreedom2467 ай бұрын

    இந்த நடிகரின் வருமானத்தை இந்த தமிழர்கள் தான் உயர்த்துகின்றார்கள். ஆனால் மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த , இடர் காலங்களிலும் கூட மக்களுக்கு இவர்கள் ஒன்றும் செய்வதில்லை. இதை பொது மக்கள் புரிந்து கொண்டு தகுந்த பதிலடி கொடுப்பது தான் நல்லது .

  • @sundararavi2000

    @sundararavi2000

    4 ай бұрын

    If we don't see the movies nothing will happen, but we are addicted, so no chance brother.

  • @chelliahr2194
    @chelliahr21946 ай бұрын

    இந்த அம்மையாருக்கு மக்கள் நலம் வாழ்வாதாரம் இயற்கை நிகழ்வுகளின் நன்மை தீமைகள் பற்றியெலாம் கேட்காது சினிமாக்காரங்கள்பற்றி கேட்பதும்..பாலாஜியின் வீண் விளக்கமும் அபத்தமான முயற்சிகள்.இருவரும் பொத்துங்கப்பா.அம்மா வாயாடாம போம்மா..

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel7 ай бұрын

    அற்புதமான வாய்ப்பை வழங்கிய புது யுகம் தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் , இந்த காணொளியை பார்க்கும் அனைவர்க்கும் நான் பேசிய கருத்துக்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் ஓய்வு நேரத்தில் நிச்சயம் பதில் தருகிறேன் - அன்புடன் , சேலம் - P பாலாஜி ஹாசன்

  • @chakabcd

    @chakabcd

    7 ай бұрын

    Whether Congress in 2024 will cross double digits seats in LS2024 elections? in 201,2019 INC got only 2-digit seats.

  • @SenthilKumar-ok7ml

    @SenthilKumar-ok7ml

    7 ай бұрын

    ​@@chakabcdCongress will win more than 250 mp

  • @user-yt5io4wr8v

    @user-yt5io4wr8v

    7 ай бұрын

    கொரானா மீண்டும் வருமா...?லாக் டவுன் வர வாய்ப்பு இருக்கா...?வரக் கூடாது என்பது நமது ஆசை...

  • @rajeshbabu2960

    @rajeshbabu2960

    7 ай бұрын

    😂😂😂​@@SenthilKumar-ok7ml

  • @selvarajan2585

    @selvarajan2585

    7 ай бұрын

    திமுகவை ஆதரிக்காதீர்கள் பாலாஜி

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j7 ай бұрын

    சினிமாகாரனுக்காகவே ஜோதிட கேள்விகள் அதிகமாக இருக்கு,இது அவ்வளவு தேவையா? மக்களுக்கு பயனுள்ள விவசாயம் கல்வி மக்களுக்கான பயனுள்ள கேள்வி கேளுங்க மக்களை இன்னும் முட்டாளாக்க நினைக்காதிங்க சினிமா கேள்வி தேவையே இல்லை😡,

  • @StingSi369

    @StingSi369

    6 ай бұрын

    சினிமாகாரன் கூட போட்டோ எடுத்து பேஸ்புக்குல போட்டா நல்லா கல்லா கட்டும்.😂

  • @KuttyKG-md7ph

    @KuttyKG-md7ph

    3 ай бұрын

    W​@@StingSi369

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan27727 ай бұрын

    நம் தலை எழுத்து -- "இந்த கலியுகத்தில்" -- திரை‌ நடிகர்கள் யுகபுருஷன் நிலையில் வைத்து பார்க்கும் தமிழர்களின் மூடத்தனம் இன்னமும் ஒரு நூற்றாண்டு மாறாது.

  • @jayarajjayaraj175

    @jayarajjayaraj175

    6 ай бұрын

    Ennum kaliugamu nu poi sollada

  • @pichaimanijayaraman6695

    @pichaimanijayaraman6695

    6 ай бұрын

    not only in Tamil Nadu AP also same like that

  • @90scricket17

    @90scricket17

    6 ай бұрын

    Annamalai ji

  • @selvavalar

    @selvavalar

    6 ай бұрын

    ​@@90scricket17அண்ணாமல "ச்ச்சீ ச்சீ

  • @counterpoint9260

    @counterpoint9260

    6 ай бұрын

    idhukla ivanunga bihara geli pannuvaanunga..anga yevanum cutoutukku paal ootharadhilla

  • @devapriya5860
    @devapriya58607 ай бұрын

    Everything is based on destiny and service to the people is good.self confidence is very important.

  • @jayanthip4537
    @jayanthip45377 ай бұрын

    நன்றி ங்க🙏🙏🙏

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan86447 ай бұрын

    விவசாயம், விளைச்சல், குழந்தைகள் சாதனை காலம் இது பற்றி ஒரு அக்கறையும் இல்லை. இந்தியா ரூபாயின் மதிப்பு உலக சந்தையில் எப்படி உயரும் என்ற சிந்தனை இல்லை ரஜினி கமல் சினிமாவில் எவ்ளோ சம்பாதிக்க போரங்க என்று கேட்க தோணுது

  • @mseethapathi

    @mseethapathi

    7 ай бұрын

    👍👍👍

  • @rajeswarisubramanian9531

    @rajeswarisubramanian9531

    7 ай бұрын

    ரொம்பவும் முக்கியம்...நாட்டுக்கு ....சினிமாவப் பார்த்து பார்த்து வீணாப்போக தமிழன மிஞ்ச யாரும் இல்லை..

  • @baskarsam4800
    @baskarsam48007 ай бұрын

    நாட்டுல புயலும் மழையும் பின்னி எடுக்குது.அதல இருந்து எப்ப விடிவு கிடைக்கும் மக்கள் அமைதியுடன் வா முடியுமா என்று கேட்கும் நடிகர்கள் சினிமா பற்றி கேள்வி கேக்கறதும் அதுக்கு விவஸ்தை இல்லாமல் பதில் சொல்லும் பாலாஜி ஹாசனும்... வேடிக்கை தான். இவர் பேசாம சினிமா பத்திரிகை நடத்த போகலாம்.

  • @asaikamalkamal9864
    @asaikamalkamal98647 ай бұрын

    நீங்க சொல்வதில் நம்பிக்கை இல்லை உலகில் எல்லாம் இயற்கையாய் மாரி மாரி நடப்பதுதான்

  • @srivelan724
    @srivelan7247 ай бұрын

    விவசாயத்தைப் பற்றிய ஒரு கேள்வி கூட இல்ல

  • @rajugurukkalastrologytv3246

    @rajugurukkalastrologytv3246

    7 ай бұрын

    விவசாயம் எதுக்கு? இவளுக்கு சினிமா மட்டும் போதும் போல

  • @kalaiselvi7174

    @kalaiselvi7174

    4 ай бұрын

    சினிமாக்காரனை பத்தி கேவலம் தமிழ் நாட்டின் வளத்தை பற்றி கேள்

  • @theviasayeenathan4764
    @theviasayeenathan47647 ай бұрын

    மக்கள் அமைதியாக வாழ்வார்களாஅரசியல்எப்படிசினிமாவையாருகேட்டா

  • @user-fy4pt4qm1d
    @user-fy4pt4qm1d7 ай бұрын

    நன்றி தம்பி

  • @vasanthabcd
    @vasanthabcd6 ай бұрын

    Thank you

  • @user-cp8hv8fc3q
    @user-cp8hv8fc3q7 ай бұрын

    V.Good 🙏🏻

  • @rattan11
    @rattan11Ай бұрын

    Pretty accurate predictions Balaji sir!! Well done .. Today I'm viewing this video to check what are all the incidents happened thus far in 2024 and I can surely say your predictions are most accurate such as fire accident in gulf, sir accident involving the late Iran president and so on..... Keep it up 🎉❤❤

  • @sivakumarv3203
    @sivakumarv32037 ай бұрын

    வாய்ப்பு உள்ளது..... Very safetyயா இருக்காராம்.

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN31497 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் திரு பாலாஜி ஹாசன்

  • @amarnaths9631
    @amarnaths96317 ай бұрын

    விவசாயம் சார்ந்த எந்த கேள்வியும் இல்லை.. விவசாயம் நாட்டிற்கு மிக முக்கியம்.. யேன் எந்த கேள்வியும் இல்லை?.. அனைத்து media வும் விவசாயத்தை ஊக்கு விக்க வேண்டும்.. ஒரு விவசாயி என்ற முறையில் ஆழ்ந்த வருத்தத்தோடு இதை பதிவு செய்கிறேன்..

  • @tpsaganesan
    @tpsaganesan7 ай бұрын

    சினிமா இதைத் தவிர எதுவுமே தெரியாத தமிழன் வாழ்ந்து எதுக்கு 😢😢😢😢😢😢 வேற விஷயமே ????

  • @muralidarankothandaraman5790
    @muralidarankothandaraman57907 ай бұрын

    நாட்டின் நடக்க இருக்கும் நல்லவை கெட்டவைகளை சொல்லாமல் மக்களுக்கு தேவை இல்லாத நடிகர்கள் விசயத்தை சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

  • @tmparthasaarathitps6824
    @tmparthasaarathitps68247 ай бұрын

    அருமையான விளக்கம் 2024 ஆண்டு பலன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்

  • @vaidhyanathanramasamy5836
    @vaidhyanathanramasamy58364 ай бұрын

    Now you got clarity

  • @sivananthan3101
    @sivananthan31017 ай бұрын

    VALLGA KADAGAM AYILAYUM VETRI NICAYUM ❤❤❤❤JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @shanmugamm610
    @shanmugamm6107 ай бұрын

    நல்லவை நடக்கும்

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi8167 ай бұрын

    Jai sriram, Vaazhga Sanadhana Dharmam, Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan.

  • @robinjas516
    @robinjas5166 ай бұрын

    Good interview

  • @artsc55
    @artsc557 ай бұрын

    🙏🏽💐 Nadigarkal patri mukkiyamā? Makkal nalam, velaye, tojil, pilaïgal padippu, ojukkam, nalam, vayathānavargal, unamutror,,,,, political iruppavargalukku nala enangal nadu munéra !!!! Itai vitutu nadigaïgal patri mukkiyamā ? Ulaga alavil politic éntha nilamaïye ulathu??? Mukkiyamānathu vittutingalé!??? Vājthukkal 🙏🏽💐

  • @lakshmimoorthi9049
    @lakshmimoorthi90496 ай бұрын

    Muzhumaiyana interview thanks to pudhuyugam tv

  • @kumarblore2003
    @kumarblore20037 ай бұрын

    தமிழ் நாட்டிற்கு ரொம்ப தேவையான விசயம்.

  • @GUNASEKARAN-df9qe
    @GUNASEKARAN-df9qe7 ай бұрын

    இவ்வளவு கேள்வி கேட்ட உங்களுக்கு நம்ம சாப்பாடு சாப்பிடறோமே அந்த அரிசி விலை வைக்கிற விவசாய பத்தி ஒரு கேள்வி கேட்டீங்களா விவசாய நல்லா இருக்குமா அதை விலை வைக்கிற விவசாயி நல்லா இருப்பாரா விவசாயி பத்தி ஒரு வார்த்தை வார்த்தைக்கு கூட விவசாயின்னு உங்களுக்கு வர மாட்டேங்குது அரசியல் கிரிக்கெட் சினிமா இதுதான் முக்கியம் இது விவசாயி யோட தலை எழுத்து போங்கடா

  • @user-yd7nd5yr4j

    @user-yd7nd5yr4j

    7 ай бұрын

    உணவு பஞ்சம் வருமாம் அதைபற்றி இந்த பக்கி ஒரு கேள்வி கேட்டாளா?

  • @nithyat4504

    @nithyat4504

    6 ай бұрын

    Unmai 😢

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt7 ай бұрын

    நாட்டில் உணவுப் பஞ்சம் எப்போது வரும் விவசாயம் எப்போது மதிக்கப்படும்? அரசியல் திருடர்கள் எப்போது சிறை செல்வா ?

  • @selvarajan2585

    @selvarajan2585

    7 ай бұрын

    அரசியல் திருடர்களில் முதலிடம் திமுக

  • @user-yd7nd5yr4j

    @user-yd7nd5yr4j

    7 ай бұрын

    இந்த நெறியாளர் திரைபடகாரனுக்குதான் முக்கியமா கேள்வி கேட்கிறா

  • @shanthis1170
    @shanthis11707 ай бұрын

    Super

  • @maheshr208
    @maheshr2087 ай бұрын

    மக்கள் பிரச்சனைகள் குறித்த கேள்விகள் மிகக்குறைவு. தேவையற்ற வெட்டி கேள்விகளே அதிகம்.

  • @sumathias9335
    @sumathias93356 ай бұрын

    Superb interesting interview, all departments therujukkitta. Superb sir, excellent astrology 👍👌🙏

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k7 ай бұрын

    நன்றி வாழ்கவளமுடன்

  • @sri6364
    @sri63647 ай бұрын

    டாக்டர் ஐயா சொந்தமாக இருப்பார் போல பாலாஜி ஹாசன் அவர்கள்

  • @saraswathis6930
    @saraswathis69307 ай бұрын

    What a great prestigious dignified man Mr. Seshan Sir

  • @k.arumugamarumugam6575
    @k.arumugamarumugam65757 ай бұрын

    இவர் தான் சொன்னார் ஐந்து மாநில தேர்தல் ரிசல்ட் இப்படி இருக்கும்முனு ஆனா இவர் சொன்னதுக்கு எதிர்மறையா போனது ஒன்னுகூடம் நடக்கல எல்லாம் சும்மா

  • @selvarajan2585

    @selvarajan2585

    7 ай бұрын

    உண்மை.ஜோதிடர் பாலாஜியை நம்பாதீர்கள்.அதே சமயம் வேண்டாம் திமுக

  • @sooryakrishnank181

    @sooryakrishnank181

    7 ай бұрын

    ivan Dmk alu

  • @arrivalaganiyer2959

    @arrivalaganiyer2959

    7 ай бұрын

    உண்மையாகவா. பாஜக வெற்றி பெறவில்லை என்றால் ...........

  • @pavithranpilicode1189

    @pavithranpilicode1189

    6 ай бұрын

    திரு. மோடி 2024ல் மீண்டும் பிரதமர் ஆவாரா என்று சொல்லவில்லை.

  • @pavithranpilicode1189

    @pavithranpilicode1189

    6 ай бұрын

    ​@@sooryakrishnank181உண்மை.

  • @SyedibramshaSyedibramsha-ni3xd
    @SyedibramshaSyedibramsha-ni3xd2 ай бұрын

    (Avittam 1)magaram rasi sani atipathy lagnamsimam lagnathipathi suriyan thasa&kotsaram &all pls Balajihassan

  • @pradeepk7836
    @pradeepk78367 ай бұрын

    SUPER STAR VALTHUKKAL

  • @rajasekarramamurthy9762
    @rajasekarramamurthy97627 ай бұрын

    Though you are young, you have excellent knowledge 🎉

  • @sukumarvr6842
    @sukumarvr68427 ай бұрын

    Share market பற்றி எப்படிப்பட்ட நிலை கூறியிருக்கலாம்

  • @muraligopal7492
    @muraligopal74927 ай бұрын

    100% கண்டிப்பாக மோதி தான் அடுத்த பிரதமர்

  • @TAMILANANBU
    @TAMILANANBU7 ай бұрын

    வணக்கம் புதுயுகம் ஏன் விவசாய கேள்விகள் கேக்க வில்லை ?

  • @kopurndevik6636
    @kopurndevik66366 ай бұрын

    Supper

  • @user-jp9zs3pm3x
    @user-jp9zs3pm3x7 ай бұрын

    Always on his way ,thanks to Balaji Hassan anna, thanks to pudhuughagam channel

  • @gaynat9014
    @gaynat90143 ай бұрын

    Awesome kamalji

  • @rajaduraisubbarayan3102
    @rajaduraisubbarayan31027 ай бұрын

    He is super 🎉gopalapur am Kothadimies dmk toiletries

  • @yuvarajseker5633

    @yuvarajseker5633

    7 ай бұрын

    சரிடா மோ ச டி.

  • @manisekar5126
    @manisekar51267 ай бұрын

    மகாராஷ்டிரா லத்தூர், உஸ்மானாபாத் நில நடுக்கம் இன்னமும் மனதை விட்டு நீங்கவில்லை.

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha71647 ай бұрын

    ,தேர்தல் வருகின்றது.பாக்கிஸ்தானோடபிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  • @venkatesanarumugam4208
    @venkatesanarumugam42086 ай бұрын

    உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும்

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v7 ай бұрын

    சினிமா செய்திகள் தேவையே இல்லை....

  • @mahendrababl9849
    @mahendrababl98496 ай бұрын

    anchor super semma azhagu

  • @rascalrajan5933
    @rascalrajan59336 ай бұрын

    #Jailerone and only #superstar @rajinikanth 💥#vettiayan💣 #Thalaivar171 💯💣#ThalaivarNirandharam🤘

  • @kashyabhaumapathy2350
    @kashyabhaumapathy23507 ай бұрын

    ஜோதிட நிகழ்ச்சி நடத்தாமல் இருப்பது நல்லது.... இவர் மனம் போகின்ற போக்கில் பேசுகிறார்.... எல்லாம் விதிப்படியே நடக்கும்.... இறைவனை நம்பு....நம்பினார் கெடுவதில்லை நான்மறை தீர்ப்பு.... நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும்.... என்னை நாடி வந்த கோள் என் செய்யும்......ஹாசன் ( பாலாஜி ) உணர வேண்டும்.....

  • @santhoshraj5267
    @santhoshraj52672 ай бұрын

    17:00 தேர்தல் ஆணையத்தை பார்த்து நாடே காரி உமிழ்கிறது

  • @sethupathykanmani2401
    @sethupathykanmani24017 ай бұрын

    விவசாயிகள் பற்றி ஒரு கேள்வி இல்லை

  • @thevganessan

    @thevganessan

    7 ай бұрын

    உங்க நாட்டுக்கு கூட இந்தியா ஒரு பிரச்சினையும் வராது

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi7 ай бұрын

    போன வருடம் சொன்னது எவ்வளவு தூரம் நடந்தது என்பதையும் போட்டிருக்கலாம்.

  • @jamunasampathkumar8716

    @jamunasampathkumar8716

    7 ай бұрын

    Correct

  • @vvvvvvvify

    @vvvvvvvify

    4 ай бұрын

    😊😊😊😊😊​@@jamunasampathkumar8716

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware68187 ай бұрын

    திரையுலகம் மிக முக்கியம்

  • @user-ws5sp7ut5x
    @user-ws5sp7ut5x3 ай бұрын

    💪🏿💪🏿💪🏿🙏🙏🙏😊

  • @saibaba172
    @saibaba1727 ай бұрын

    SUPER 👍

  • @rragha7125
    @rragha71256 ай бұрын

    Tasmac sales eppdudi irukkum? Pudhu sarakku edhavadhu varumaa?

  • @mohanakumarmuthiah6947
    @mohanakumarmuthiah69477 ай бұрын

    I follow your prediction. Pls tell about of Sri Lanka a few words

  • @balajihaasan-officialchannel

    @balajihaasan-officialchannel

    7 ай бұрын

    sure sir

  • @srirams7297
    @srirams72977 ай бұрын

    Need to visit wat he told 2023

  • @omsaisasthatrust9983
    @omsaisasthatrust99837 ай бұрын

    Super super thallaivar mass mass mass

  • @jalvath
    @jalvath7 ай бұрын

    Balaji brother say about agri

  • @TAMILANANBU
    @TAMILANANBU7 ай бұрын

    ❤வாழ்த்துக்கள் சகோ❤

  • @thanganthirunavukkarasu6098
    @thanganthirunavukkarasu60986 ай бұрын

    Jailer movie great success enbathu great comedy of this year.😅😅😅😅😅😅😅😅😅

  • @angelfreedom246
    @angelfreedom2467 ай бұрын

    உச்சரிப்பு ஆப்ரல் என்று சொல்லாதீர்கள். , ஏப்ரல் என்று சொல்லுங்கள்

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar87167 ай бұрын

    Red jaint note the point God s flim

  • @saisrimathi
    @saisrimathi7 ай бұрын

    Tell about actrss Trisha

  • @harichandran70
    @harichandran707 ай бұрын

    தினமும் உலகசெய்தி படிக்கும் உங்களுக்கு ஜோதிடம் ஒரு ஆயுதமா நண்பா?😊

  • @krishnamurthy1823
    @krishnamurthy18234 ай бұрын

    மருந்து அதிகம் விற்பனை ஆகும் என்றால், மக்கள் அதிகம் நோய்வாய்ப் படுவார்கள் என்று பொருள் !

  • @Alliswell-7786
    @Alliswell-77867 ай бұрын

    Zan balaji solrathu crt ah irukum yenaku vambu valakunu varum nu sonniga athey than nadanthuchu😫😫😫😫😫😫😫😫😫😫😫ippa yenna solla poringalonu yenaku vera vaithula puliya karaikithu boss😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟

  • @SyedibramshaSyedibramsha-ni3xd
    @SyedibramshaSyedibramsha-ni3xd2 ай бұрын

    Hassan,haai syedibramsha ,07/11/1970 ,1.30am dindigul tamilnadu free my jathagam pls air

  • @smile-og5mh
    @smile-og5mh7 ай бұрын

    We are not interested to watch tamil cinema this year.we lost all our valuable items and our house in michung cyclone and we don't have money to spend for entertainment.

  • @jeyakumar.s
    @jeyakumar.s7 ай бұрын

    Part -2

  • @muthusamychellamuthu7772
    @muthusamychellamuthu77727 ай бұрын

    சினிமாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா

  • @SuperSuman777
    @SuperSuman7777 ай бұрын

    She is one of the Best Interviewer as far as I know on Tamil KZread Channels!❤️🔥👌🏿👍🏿🎈👏🏿🎊🎉அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2024 வாழ்த்துக்கள்!💐🎊🎈🔥🎈💐🎊🔥🎈💐🎊🔥🎈💐🎊🔥🎈💐🎊🔥🎈💐🎊🔥🎈💐🎊🔥Happy New Year2024🎂🎉🎊💐🔥🎈🎂🔥🎊🎉💐🔥🎂🎈🎉🎊💐🔥🎂🎈🎉🎊💐🎂🔥🎉🎈🎊💐🎉🎂🔥🎈🎊💐🎂🔥🎉🎊🎈💐🎂🔥🎉🎈🎊💐🙏🏿🙏🏿

  • @dinamum8624

    @dinamum8624

    6 ай бұрын

    Happy new year thanks alot

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran567 ай бұрын

    பாலாஜி ஹாசன், ஜோதிடத்தைப் பற்றியும் லக்னம்,ராசி, மற்றும் கிரகங்களின் ஜாதகத்துடன் கோச்சார பலன்களை எவ்வாறு பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பதை விவரித்தால் பலருக்கும் பயன் கிடைக்கும்.

  • @Adhimohan
    @Adhimohan7 ай бұрын

    ஏப்பா புதுயுகம் இந்த அம்மாவுக்கு ஒரு proper question bank கொடுக்க மாட்டாயா இப்படித்தான் காலத்தையும் நேரத்தையும் விரையும் பண்ணுவியா

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel7 ай бұрын

    Thank u so much for the wounder full opportunity , thank u for entire puthu yugam team, and viewers if u have any doubt in my prediction in this video, please write ur valuable comments sure will reply u while i will free - Thank u again by - salem P.Balaji Haasan

  • @jaianandanthiruvengadam4502

    @jaianandanthiruvengadam4502

    7 ай бұрын

    Thanks hassan...

  • @selvarajan2585

    @selvarajan2585

    7 ай бұрын

    திமுக வேண்டாம்

  • @niramalavaishu1757

    @niramalavaishu1757

    6 ай бұрын

    Epsku intha election nalla irukuma

  • @sriramchandrsekharan59
    @sriramchandrsekharan597 ай бұрын

    Too much of questions on Cinema which could have replaced with usefull questions...

  • @prasanth.76
    @prasanth.767 ай бұрын

    DMK balaji Do astrology bro Don’t fix Rahul Gandhi Is high

  • @kamalamnatarajan727
    @kamalamnatarajan7277 ай бұрын

    மழை பெய்து மக்கள் கஷ்டப்படும் போது தமிழ் நாட்டில் பொருளாதார ரீதியாக ஏதாவது சொல்லுங்கள்

  • @skHibiscus
    @skHibiscus3 ай бұрын

    16:18 பிரதமர் யார் கேள்வி!!

  • @vethasubramanian4964
    @vethasubramanian49643 ай бұрын

    இன்னும் நீங்கள் பாராளுமன்ற தேர்தல் கணிப்பு வெளியிடவில்லை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

  • @veniramesh9865
    @veniramesh98655 ай бұрын

    Brother dhanusu rasi poorada natchathiram ........govt job kidaikuma brother intha year......

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan26867 ай бұрын

    What about Annamalai ji in TN politics? Will he prove victorious for BJP in TN in 2024 and 2026?

  • @karthikb5208
    @karthikb52087 ай бұрын

    Avoid cinema related questions

  • @avk130979
    @avk1309797 ай бұрын

    His recent 5 state election result went wrong 😅😅

  • @thiyagarajansrinivasan8376

    @thiyagarajansrinivasan8376

    7 ай бұрын

    😂😂😂

  • @pavithranpilicode1189

    @pavithranpilicode1189

    6 ай бұрын

    இவனுக்கு இப்போ நேரம் சரியில்லை, அதான் அவன் சொல்வதும் தப்பா போகிறது.

  • @avk130979

    @avk130979

    6 ай бұрын

    @@pavithranpilicode1189 He belong to makara raasi 😂😂

  • @Gee19654
    @Gee196546 ай бұрын

    சார் நிறைய ஜோதிடர்கள் இந்தவருடம் மிகப்பெரிய அளவு இயற்கை பேரழிவுகள் அதுவும் சென்னை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கேரளாஒற்றியுல் பகுதிகள் நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்றபேறழிவுகள் இருப்பதாகவும், மற்றும் இலங்கை இல்லாமல் போகும் என்றெல்லாம் சொல்கிறார்களே இவைபற்றியும் சொல்லுங்கள்

  • @murralias694
    @murralias6947 ай бұрын

    Pmk always great party. Dr. Ramdass aiya is super leader

  • @Yercaudkaralan27
    @Yercaudkaralan277 ай бұрын

    Balaji brother really a matured way of facing the media fantastic interview

  • @selvarajan2585

    @selvarajan2585

    7 ай бұрын

    விளக்கமாறு

  • @என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா

    @என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா

    7 ай бұрын

    ​@@selvarajan2585unga veetla ilaya😅

  • @kalyanikalya9624

    @kalyanikalya9624

    7 ай бұрын

    ​@@selvarajan2585 konjam respect kudunga. Decent ah pesuinga .

  • @surulimuthukumar5878

    @surulimuthukumar5878

    6 ай бұрын

    காசு தந்தால் இன்னும் சிறப்பாக நடிப்பான்

  • @என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா

    @என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா

    6 ай бұрын

    @@surulimuthukumar5878 உன்னை போலவே எல்லோரும் இருக்க வேண்டிய அவசியமில்லை

  • @jalvath
    @jalvath7 ай бұрын

    34:43 what about agriculture 2024

Келесі