2022 வரலட்சுமி பூஜை நான் எப்படி செய்தேன்/varalakshmi alangaram and pooja vlog 2022
2022 வரலட்சுமி பூஜை நான் எப்படி செய்தேன்/varalakshmi pooja vlog
#வரலட்சுமிவிரதம்
#வரலடசுமிபூஜை
#வரலக்ஷ்மி அலங்காரம்
வரலட்சுமி பூஜை அலங்காரம • #home 2022 வரலட்சுமி ப...
Пікірлер: 155
அடம்பரம் இல்லாமல் நம்மிடம் இருப்பதை வைத்து அம்மனை வழிபட்டால் போதும் என்ற உங்கள் எண்ணம் பலரையும் அம்மனை வழிபட துணை புரியும்... வாழ்க வளமுடன்
Super sister very nice ❤️❤️❤️ நீங்கள் அம்மா அலங்காரம் பண்ண விதமும் நீங்கள் பூஜையில் வைப்பது பற்றி சொன்ன விதம் நன்றாக இருந்தது உங்கள் நிதானம் பொறுமை பிடித்திருந்தது ❤️❤️👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super sister 👍 சாமி அலங்காரம்👍🙌🙌🤝 உண்மையில் கடவுள் அருள் உங்களுக்கு இருக்க போயி தான் சிஸ்டர் இவ்வளவு அழகாக செய்ய முடிகிறது 🙏 பொறுமையாக இருக்குறவங்களுக்கு தான் சாத்தியம் 💓
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🙏
Very very nice video super sister. சாமி அலங்காரம் மிக மிக அருமையா இருந்தது சூப்பர்
Nice Om Sri VaraLakshmideviyainamaha
சூப்பர் அம்மன் அழங்காரம் அம்மன்சேரிஅழகூகலர்
மிக்க அருமை வாழ்த்துகள்
Very nice 👌kalasam congratulations done
அம்பாள் மிக அருமை
Puthusa pannalamnu ninaikkaravangalukku neenga seithu kattiyathu oru thairiyaththiyum nambikkaiyum kudukkuthu akka thank you
அருமை தோழி நானும் வரலட்சுமி பூஜை செய்கிறேன்
Antha creedam Alakairukku sister 🙏🙏🙏🙏
Romba Super ra Iruku Annie ma Video Keep rocking 🥰💥
Wow nice 🙏🙏🙏🙏 solla vaarthaye illa sister 👍👍👍
Really very Nicely done pa.Congradulations
Super renuma nanu 2 years ah tha varalakhmi poojai pannitu varen athu pannave manasuku rmba thirupthiya irukum
Super decoration amma ku. Porumaiya alaga pesuringa.super saree blouse design you weared..Samy decoration is super nd saree is super..Early morning samy kumtathu super ...
Very nice super
Super akka very nice
Super sis. Nanum oru poojai pannuven. Poojaiku ready pannumpodhu na enna mindset la irupeno adhe madhiri than neengalum sonnenga. Amman alangaram super. Late ah than video pathen.superrrrr sis.
Super super👌❤👍
Amman alangaram spr sis
Superb sister next time nangalum try pandrom
Super அக்கா
Arumai
Semma 👍👍
Super super super sister
Very nice
Very very super ma
Very nice👏👏👏👏😊
Super ma👌
சுப்பர்
Super sister 👌👌👌👌💐
Super da
Super madam very nice
Super sister vara Lakshmi pooja rempa alaga kumpitringa so cute Lakshmi Amma super a eruinthainga rempa super Amma saree katinathu super nanum 10years kumpituren sister thanks for your video super sister Vera level 🙏🙏👌👌👍
Super 🙏
Super ma sister
Super ma
Very nicely done. Since you asked for suggestion- i want to say this. The kalasam that you used is it stainless steel or silver? In the video it looked like steel. If so, then please dont use steel. Use brass, copper or silver.
Super akka
Nice update
Voice very low pooja vlog super cute😍😍
Super sister
Stand super alankaram ur saree also
@saanthimadhu9836
Жыл бұрын
Swamy jewellery where you buy
Where you brought that stands its too good if u have link please provid
Super sister very nice ❤️❤️❤️amms
Super
Wonderful decoration.. Kindly avoid silver pot and steel stand..
👌akka
Superb sister very nice Amma Soo beautiful sister
நானும் இது மூன்று வருடம் நான் என்னலாம் பேசுவேன்னோ அதை பேசரிங்க சந்தோசம் சூப்பர் ப்பா சூப்பர் எல்லாம் சூப்பறா இருக்கு
@devidevi2550
Жыл бұрын
தலை பூ வைப்பா நானும் டைலர் 😍😍😍😍😍😍
your work beautiful Excellent 👍👍👍👍
@renumalifestyle3090
Жыл бұрын
Thank you so much 😊
@kiruthikasai8707
Жыл бұрын
Wer you get tat Sami stand mam??
Nice
Super ah irukku sis.... But pray pannum pothu thalaila konjam poo vechukonga....
Very nice all ஆனால் கலசம் வைக்க எவர் சில்வர் பயன்படுத்த வேண்டாம் பித்தளை அல்லது செம்பு கலசம் வைக்க வேண்டும் நன்றி 🙏🙏🙏 வரலட்சுமி நோன்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@renumalifestyle3090
Жыл бұрын
நன்றி
@nithsarts4090
Жыл бұрын
Correct
@revathyrevathy2956
Жыл бұрын
Super sister very nicely done
🙏👌
Papa next year irupa Akka🥰
Super sister romba nalla erunthathu but silver kodam use pannatheenga
Romba romba super eruku sist.
Amman alangaram muraiyaga poojai seithathu ellam Super sister naanum tailor shop vassirukken but ungala paatthuthan energiya feel pandren
@renumalifestyle3090
Жыл бұрын
tq so much sis
🎉
Stand details kudunga plzz akka
Hi sister video semma super pa,unga friends la Ramya erukangala pa avanga ennoda college mate
Where did you buy the hands?
வசந்தி: அம்மன் அலங்காரம் சூப்பர். வாய்ஸ் கம்மியாக இருக்கு. கலசத்தில் அரிசி நிறைய போடலாமே. கார்ன், மஞ்ச கொம்பு போட்டால் போதும்.
@vasanthilakshmi5629
Жыл бұрын
காய்ன்
Sister unga Pooja cupboard romba alaga iruku, idhu price evlo and evlo feet height nu sollunga plz, nanum vanganum idhe pola Pooja cupboard
Where did you brought the stand and how much
Sis eppavum Pooja seium podhu thalill poo vaikanim
Akka antha kutam , stand pathi kattunga plz
Home tour upload pannuga sis
டெய்லரிங்வேழை அதிகமா இருக்கும் அப்பவும்வேழைகள் அழகாபார்க்குரீங்கம்மா அருமை
👍
Sister kalasam silver use panna kudathu
🙏🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👍👍👍👍🙏🙏
❤❤❤❤❤
Where you buy stand alone for Varalakshmi Amma
Romba niraiva iruku sis... Maththa sami photo ku enna malai poturukinga
🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
வாழைப்பழம் வெற்றிலை பாக்கு உடன் கொடுக்கவும்
Seelver kudem veikkelama
Face eppadi vachinga akka
Akka hand Inka purchase banenge please help me
Sis stand avl aa
Kalasam vaithu irrukkum stand neenga pannigala sis
Neenga konjo poo vechirukala sis saami kumbudum bodhu thalaila poo vekanum
Please show how you fix hands with double tape
Konjam sound ta pesunga sister. Full sound vatsuten analum kekkala sister. Video yellam super sister. Pls konjam sound ta pesunga
நம்மையும் சேர்த்து 7 9. 11 என்று ஒற்றை படையில் தாம்பூலம் இருக்க வேண்டுமா
Konjam sound ha pesunga sis
Hi super,👌🏻❤aana onu madum missing sister, unga jadai la 🌷 PU madum missing that shall, ❤
@renumalifestyle3090
Жыл бұрын
🙏😊
Plates evlo sis
Can you give link to buy that stand
@renumalifestyle3090
11 ай бұрын
link இல்லை sis நாங்களே செஞ்சது sis
Head la poo vaikanam swami prayer panumpothu
தலை பின்னலுக்கு ஜடை வங்கி வைத்திருந்தால் இன்னும் நல்லா இருக்கும்
Dont use eversilver vessele.
இந்த ஸ்டாண்ட் எங்க வாங்குறீங்க கொஞ்சம் லிங்க் தர முடியுமா
Stand link kuduga
@renumalifestyle3090
11 ай бұрын
link இல்லை sis நாங்களே செஞ்சது
Hai sister good morning, varalakshmi poojaiku silver kudam vaikkakudathu, pithalaikudam or sembu kudam than vaikkanum, Nanum varusha varusham vaippen
@renumalifestyle3090
Жыл бұрын
🙏🙏🙏