2021 ஆம் ஆண்டில் Trending ஆகும் கயுத்துகட்டில் | 1000 ரூபாய் முதல் |direct manufacturer |yummy vlogs

In this shop
Sri vegadeswara
Kayiru kattil is a traditional cot which we are making for 8 years and our products will be the best.
These kayiru kattil are known for aged peoples and serves more than 50 years.
We have tremendous amount in production and is used for thai Maman seer and marriage gifts.
Our cot starts from 1000 rs and no other wooden cot can give our quality.
We use traditional binding techniques to make this cot and once you use this cot, u will never think about costly cot from showrooms.
This is the modern time ancient business that these cots give life about 40 years and we ll give service warranty for damages.( not for manual damage).
ADDRESS:
sri vengateshwara
kayutru kattil
vellayampalayam
salem.
contact::
n.muthu
87540 17575
94861 77575
#yummyvlogs#kattil#furnituremanufacturer#edappadi#kayuthukattil#wholesale#wholesaleandretail#furnituremanufacturer#woodenfurniture#furniture#cheap#bestfurnitures#ownmanufacturer#smallbusiness#businessideas#tips#businesstips#alloverindiadelivery#offer#furnituremarket#manufacturer#sales#factorysales#
pls subscribe and support us our channel guys.
THANKS FOR WATCHING😘😘😘
if any sponsour contact
YUMMY VLOGS :: 6369649506

Пікірлер: 164

  • @duraisamyr9233
    @duraisamyr92333 жыл бұрын

    வணக்கம் சகோ.... நல்ல பதிவு,வீடியோ பதிவில் திரு. முத்து அவர்கள் சிங்கிள் கட்டில் 6"க்கு 3"1/2 size 4000₹ என்று சொன்னார், ஆனால் அவருக்கு ஃபோன் செய்து கேட்டால் 5000₹ என்று சொல்கிறார்,6"க்குக் 2"1/2 தான் 4000₹ என்று சொன்னேன்,அது நீளம் குறைவு என்கிறார்,நானும் ஒரு முறைக்கு 10முறை அந்த வீடியோ பதிவை பார்த்தேன், அவர் தெளிவாக "சிங்கிள் கட்டில் 6க்கு 3'1/2 size 4000₹ என்று சொல்லியிருக்கிறார்", ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசவேண்டும்.... இது தொழில் நேர்மைக்கு அழகல்ல

  • @thirumurugan8096
    @thirumurugan80963 жыл бұрын

    இன்று இரண்டு கயிறு கட்டில் ஆர்டர் செய்து இன்று பணம்13000 அவருடைய அக்கவுண்டில் செலுத்திவிட்டேன் ஒரு வாரத்தில் கட்டில் வீட்டிற்கு அனுப்புகிறேன் என்று கூறியிருக்கிறார் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி சகோதரா..

  • @gowsik.s1776

    @gowsik.s1776

    3 жыл бұрын

    தரம் எவ்வாறு உள்ளது ??? Worth for buying ah

  • @jayakumars3952

    @jayakumars3952

    3 жыл бұрын

    How about quality ? I doubt thread quality ?

  • @duraisamyr9233

    @duraisamyr9233

    3 жыл бұрын

    என்ன வகை கட்டில் ஆர்டர் செய்தீர்கள் நண்பரே

  • @poatripoatri3304

    @poatripoatri3304

    2 жыл бұрын

    Can you send me contact number please

  • @keswaran28
    @keswaran283 жыл бұрын

    இந்த கலைஞரை மனதார வாழ்த்துகிறேன் இந்த வீடியோ போட்ட உங்களையும் வாழ்த்துகிறேன்

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Nandri nanba

  • @tdganeshganesh8165

    @tdganeshganesh8165

    3 жыл бұрын

    @@yummyvlogs2909 q

  • @jaysansiva3972
    @jaysansiva39723 жыл бұрын

    வணக்கம் சகோதரர்! நம் பாரம்பரியம் சார்ந்த நிகழ்ச்சிகளைத் தேடித்தேடிச் சென்று பதிவுற்று மக்களை மீண்டும் சிந்திக்கவைத்தும், மேலை நாட்டு கலாச்சாரத்தினின்று விளக்கி, நோயற்றவாழ்க்கை வாழ்ந்திட விழிப்புணர்வை உண்டாக்குகிறது உங்கள் பதிவுகள். ஆகச்சிறந்த முயற்சிக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்! நன்றி!

  • @shaggyvicky007
    @shaggyvicky0073 жыл бұрын

    Small scale industries/Entrepreneurs like these needs to flourish

  • @rajeswarisairam6359

    @rajeswarisairam6359

    3 жыл бұрын

    Jo

  • @msudhakar1315
    @msudhakar13153 жыл бұрын

    21/06/2021 அன்று நான் ஒரு கட்டில் வாங்கினேன் 5000 ரூபாய் நல்லா இருக்கு குறை சொல்றாளவுக்கு ஏதும் இல்லை

  • @user-io5rg9rc8w

    @user-io5rg9rc8w

    3 жыл бұрын

    ஏனுங்க கட்டில் ஃபோன் நெம்பர் கொடுங்கள்

  • @2winsind666
    @2winsind6663 жыл бұрын

    17/2/2021. இன்று 4000 கட்டிலின் விலை 5000 சொன்னாங்க நான் இரண்டு கட்டில் வாங்கி விட்டேன்... கட்டில் நன்றாக உள்ளது ..

  • @user-io5rg9rc8w

    @user-io5rg9rc8w

    3 жыл бұрын

    ஏனுங்க கட்டில் ஃபோன் நெம்பர் கொடுங்கள்

  • @k.ravikumarravikumar.k5552

    @k.ravikumarravikumar.k5552

    2 жыл бұрын

    Please sent supplier contact no

  • @keyanpm
    @keyanpm2 жыл бұрын

    I bought the cot from them. Really superb. He is so humble and clean on buisness. Thanks Mr.Muthu sir

  • @harisankar8006
    @harisankar80063 жыл бұрын

    Nalla thagaval nantri

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar61383 жыл бұрын

    பழமையில் ஒரு புதுமை நல்ல வீடியோ நன்றி அண்ணா👌

  • @dsk783
    @dsk7833 жыл бұрын

    Really appreciate your effort in making this Video. All my Questions answered. Thank you very much!

  • @gokulraj6282
    @gokulraj62823 жыл бұрын

    Semma thala, video super, mikka nantri

  • @latharam9573
    @latharam95733 жыл бұрын

    Nandri bro, very useful vedio

  • @smuthufurniture5193
    @smuthufurniture51933 жыл бұрын

    நம்ம பர்னிச்சர் கம்பெனி வாங்க நண்பா மரக்கட்டிலே 6.1/4 × 4.அடி ₹6,500 மட்டும் தான் உற்பத்தி விலைக்கு செய்து தருகின்றோம் இதன் ஷோரூம் விலை 15,000 ஆனால் நாங்கள் உற்பத்தி விலைக்கு செய்து தருகிறோம் நண்பர்கள் அனைவருக்கும்

  • @kannikatrust2871

    @kannikatrust2871

    3 жыл бұрын

    முகவரி அனுப்புங்கள்

  • @pkkumar3156
    @pkkumar31563 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @maheshthilip7387
    @maheshthilip73872 жыл бұрын

    Nice video, should encourage this type of small business entrepreneur... Keep going

  • @hamsavijayvhrpk4656
    @hamsavijayvhrpk46563 жыл бұрын

    Super bro Indian manufacturing velaiya kondu varinga valthukkal bro 😍😍😍😍

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Nandri nanba

  • @alagesanalagesan6246
    @alagesanalagesan62463 жыл бұрын

    பீரோ நீங்க வீடியோ போடும்போது எந்த ஏரியா எப்படி போகனும் என்பதை விளக்கி போடலாமே அழகேசன் சவுதி அரேபியா

  • @ravisree6308
    @ravisree63083 жыл бұрын

    நன்றி நண்பரே 👍👍

  • @HariPrasad-yd3go
    @HariPrasad-yd3go3 жыл бұрын

    Unga video eppome verity super all the best

  • @user-yi2sj9pn8y
    @user-yi2sj9pn8y3 жыл бұрын

    பழைமையான கட்டில் அதற்கு பாராட்டுகள்,சின்ன திருத்தம் கயிற்றுகட்டில் என்பது தான் சரி

  • @bharanishree1508
    @bharanishree15083 жыл бұрын

    Good brother Sema

  • @VICKY-si1gt
    @VICKY-si1gt2 жыл бұрын

    நன்றி சகோ

  • @m.gnanammaglawmunusamy5328
    @m.gnanammaglawmunusamy53283 жыл бұрын

    Thanks brother

  • @saimagesh815
    @saimagesh8153 жыл бұрын

    beautiful video bro😍

  • @ganesanp9590
    @ganesanp95903 жыл бұрын

    Super All the best Thanku very much

  • @kumarasivaraman9167

    @kumarasivaraman9167

    2 жыл бұрын

    Arumai megavum arumaiyana katil

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan54322 жыл бұрын

    Thank you

  • @ismartkasivlogs9295
    @ismartkasivlogs92953 жыл бұрын

    Nice video Anna

  • @lathamurugesh1594
    @lathamurugesh15943 жыл бұрын

    பனைநார் கட்டில் manufacturing video podunga brother

  • @jothiammalperiasamy7989
    @jothiammalperiasamy79893 жыл бұрын

    In future pls ask the price to send it to Malaysia.

  • @komalviji11
    @komalviji112 жыл бұрын

    In this folding type will, available?

  • @saravanank3893
    @saravanank38933 жыл бұрын

    Good video 👏

  • @mohanram9328
    @mohanram93283 жыл бұрын

    Sirappu

  • @ksubramaniam4455
    @ksubramaniam44553 жыл бұрын

    OLD IS GOLD

  • @dineshbabu9814
    @dineshbabu98143 жыл бұрын

    Bro I will wach your all' video wery help Full thanks ...but have need your help cricket bat how to buy reasonable price please video uploaded bro 🙏🙏🙏

  • @ulageshwari5803
    @ulageshwari58033 жыл бұрын

    Super brother

  • @shaggyvicky007
    @shaggyvicky0073 жыл бұрын

    Skip pannama watch pannunga. Superb Anna

  • @user-wg8kk4ky9u
    @user-wg8kk4ky9u3 жыл бұрын

    Amazing

  • @manikandanp4471
    @manikandanp44713 жыл бұрын

    1000 ரூ மூங்கில் கட்டிலை காட்டவில்லையே சகோ?????

  • @irajesh1986
    @irajesh19863 жыл бұрын

    Really super anna....

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Thanks bro

  • @AthisekarAthisekar
    @AthisekarAthisekar3 жыл бұрын

    . Super.

  • @user-jy2gf9jt8m
    @user-jy2gf9jt8m3 жыл бұрын

    Super

  • @murugant9389
    @murugant93893 жыл бұрын

    Supper

  • @SS-iq6yt
    @SS-iq6yt3 жыл бұрын

    இந்த மாதிரியான கட்டில் தான் தேடிகிட்டு இருந்தேன். Will talk him this week 🙏

  • @neethidevi9035
    @neethidevi90353 жыл бұрын

    👍

  • @anandanu6917
    @anandanu69172 жыл бұрын

    Ok....super......!!!!!

  • @melkishethek2475
    @melkishethek24753 жыл бұрын

    Bro Cricket bat manufacturing and Retailing review poduga

  • @vigneshrathinam8285
    @vigneshrathinam82852 жыл бұрын

    where can I get this product in Chennai??

  • @endrajithjith169
    @endrajithjith1693 жыл бұрын

    👍👍👍

  • @Rasutharsini
    @Rasutharsini3 жыл бұрын

    அருமை தம்பி..! 💐

  • @shaggyvicky007
    @shaggyvicky0073 жыл бұрын

    Admk colour at the end

  • @premkaly
    @premkaly3 жыл бұрын

    👌👌👌👌

  • @shanmugam0748
    @shanmugam07482 жыл бұрын

    அண்ணா எங்கள் ஊர் திருப்பூர் பக்கத்தில் வெள்ளிரவெளி

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu70393 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @chitrav7307
    @chitrav73073 жыл бұрын

    💐👏👌👍

  • @neelamaghan8383
    @neelamaghan83833 жыл бұрын

    👌👌👌👍

  • @devis4970
    @devis49703 жыл бұрын

    Superb bro

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Thanks bro

  • @shaneef4859
    @shaneef48593 жыл бұрын

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @fidalcastro3234
    @fidalcastro32343 жыл бұрын

    Boss nagercoil courier anupalama

  • @Asher531
    @Asher5312 жыл бұрын

    முதல் இரவுக்கு கட்டில் தேவை😘😘😘 😂😂😂😂

  • @AbbasAbbas-dw7qv

    @AbbasAbbas-dw7qv

    Жыл бұрын

    🙄

  • @johnmark6135
    @johnmark61353 жыл бұрын

    Bro ipa available ah katil Ariyalur district la varuma delivery

  • @kraja4130
    @kraja41303 жыл бұрын

    Super bro

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Thanks bro

  • @savithrielangovan7664
    @savithrielangovan76643 жыл бұрын

    Online delivery iruka ?

  • @kasawardarahasa4487
    @kasawardarahasa44873 жыл бұрын

    Mention prices in english

  • @johnjohnson5333
    @johnjohnson53333 жыл бұрын

    How do this

  • @Ar98480
    @Ar984803 жыл бұрын

    Ap delivary available na bayya

  • @sooriyaulagam3770
    @sooriyaulagam37703 жыл бұрын

    Sir enakku 3 kattil tindivanam anuppa mudiyuma

  • @mrjokergaming5911
    @mrjokergaming5911 Жыл бұрын

    கட்டில் பின்னுதல் ஒரு வீடியோ போடுங்க

  • @SivaKumar-ep6ud
    @SivaKumar-ep6ud2 жыл бұрын

    Rate please

  • @shivratnaammu6151
    @shivratnaammu61513 жыл бұрын

    Single kattil kooda order panna, delivery kudupangala bro?

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Kandepa nanba

  • @faizalpaichu7927
    @faizalpaichu79273 жыл бұрын

    Keralavukk kedakkuma

  • @vasudevans6019
    @vasudevans60193 жыл бұрын

    🙏

  • @pachamuthu4394
    @pachamuthu43942 жыл бұрын

    இந்தக் கைது கட்டில் தயாரிப்பது எங்கள் ஊர்தான் இது சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் தலையூர் கிராமம் வெள்ளையம்பாளையம் வடக்குத்தெரு

  • @Dr.Rajinianbu
    @Dr.Rajinianbu3 жыл бұрын

    மரு ஊஞ்சல் விடியோ போடுங்

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook60873 жыл бұрын

    Ymmy

  • @balanchandran3711
    @balanchandran37113 жыл бұрын

    I need this in coimbatore

  • @anbu7406
    @anbu74063 жыл бұрын

    Chennai la kidaikum?

  • @e.vishnu6759
    @e.vishnu6759 Жыл бұрын

    place pls bro

  • @jothiammalperiasamy7989
    @jothiammalperiasamy79893 жыл бұрын

    Thk you very much, I am from Malaysia your subsciber too, I called Muthu and ordering three pieces of bed , tommorow he is telling me the price of it.Transportation and its cost. Thk you very much Sir, for your most informative videos, every video of yours are very very informative and useful.

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Thanks for valuable comments bro

  • @jeyakodijeyakodi2421
    @jeyakodijeyakodi24213 жыл бұрын

    Ennagum design koduga anna

  • @KannanKannan-pz5rj
    @KannanKannan-pz5rj3 жыл бұрын

    What address

  • @estervasanthan6889
    @estervasanthan68893 жыл бұрын

    Will u deliver to chennai madipakam.if so delivery charge

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Pls call num in discription

  • @estervasanthan6889

    @estervasanthan6889

    3 жыл бұрын

    Okay , thanks

  • @birunthaselva3285
    @birunthaselva32852 жыл бұрын

    எலந்த மர கட்டில் கிடைக்குமா விலை என்ன

  • @srinivasang7272
    @srinivasang72723 жыл бұрын

    Entha area name

  • @k.v.naveenkumar1338
    @k.v.naveenkumar13383 жыл бұрын

    Coimbatore delivery yeppadi brother pannunga

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Call panunga bro

  • @jeyakodijeyakodi2421
    @jeyakodijeyakodi24213 жыл бұрын

    Ennagu 7 model than theyrium anna pls na model koduga anna

  • @Ar98480
    @Ar984803 жыл бұрын

    Each one rs

  • @kalaivanankutti9796
    @kalaivanankutti97962 жыл бұрын

    கயிறு எங்கே வாங்குகிறார்கள்.....கயிற்றின் தரம் எப்படி.

  • @vetriselvan2962
    @vetriselvan29623 жыл бұрын

    தேக்கு மரகக்கட்டில் விலை என்ன

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan76543 жыл бұрын

    *கருங்காலி மரத்தில் பண்ணித் தர முடியுமா?*

  • @sameeantro8337
    @sameeantro83373 жыл бұрын

    நன்றி பதிவிறக்கி பழையது மீண்டும் திரும்புகிறது . மகிழ்ச்சி.

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Nandri nanba

  • @rudraselva6081
    @rudraselva60813 жыл бұрын

    Bro I am Malaysian so want to buy this one..how to buy

  • @yummyvlogs2909

    @yummyvlogs2909

    3 жыл бұрын

    Call num in discription bro

  • @sridharan9270

    @sridharan9270

    3 жыл бұрын

    I liked this video I a senior citizen badly in ned of two wooden camvas easy chaor.pl letme k ow where to get it

  • @baluarumugam7112
    @baluarumugam71122 жыл бұрын

    வணக்கம் பூவரசு மரத்தில் கனத்த கால்போட்டு கட்டில் வேண்டும் தங்களது ஊர் போன் no. தெரிவிக்கவும்

  • @gpvkpr2651
    @gpvkpr26513 жыл бұрын

    Karuvelan maram soodu nu solldranga

  • @mahipugalpugal8170
    @mahipugalpugal81703 жыл бұрын

    Hi Anna sur

  • @shreyaspradhan3175
    @shreyaspradhan31753 жыл бұрын

    T-shirt Lungi video banao Tripura Tripura Tripura ka

  • @ezhilmahesh4696
    @ezhilmahesh46963 жыл бұрын

    எந்த ஊர் சார்

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x3 жыл бұрын

    கயிறு வேண்டும் கிடைக்குமா

  • @kanakarajraj2759
    @kanakarajraj27593 жыл бұрын

    நண்பா உங்கள் கடை எந்த மாவட்டம் எந்த ஊரில்ல இருக்கிறது போஃன் நெம்பர் அல்லது கடை விலாசம் இந்த கட்டில் நாமக்கலில் கிடைக்குமா எப்படி தொடர்பு கொள்வது Whats app noஅஅனுப்புங்க

  • @erajaeraja9255
    @erajaeraja92553 жыл бұрын

    அண்ணே குவைத்தில் இருந்து இளையராஜா கட்டில் காரர் அண்ணேன் போன் நம்பர் வேனூமுனேன்

Келесі