20 வருஷம் மரம் கையில் l Rs 550 to Rs 4000 l Bonsai Trees l

#BONSAI #TRICHY #gardening
Bonsai Part 1: • Bonsai மரங்கள் Rs.550 ...
Bonsai Part 2 :
இந்த காணொளியில் திருச்சி தனரதினம் நகரில் அமைந்துள்ள போதி போன்சாய் நர்சரி பார்க்க உள்ளோம். இங்கு இவர்கள் போன்சாய் கலையில் உருவாக்கப்பட்ட பலவகை மரங்களை வளர்த்து விற்பனை செய்கிறார்கள். இவர்கள் இந்த போன்சாய் நர்சரி வணிக ரீதியாக மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்த போன்சாய் கலையில் பலவருட அனுபவத்தின் மூலம் சிறந்த போன்சாய் மரங்களை தயாரித்து வருகின்றனர். இந்த போன்சாய் வகையில் Ficus Bonsai varieties, jade Bonsai, Adenium Bonsai மற்றும் Bamboo Bonsai வகை போன்சாய் மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த காணொளியில் போன்சாய் கலையைப் பற்றியும் இதன் பராமரிப்பு முறை பற்றியும் தனது பண்ணையை பற்றியும் பல நல்ல தகவல்கள் பகிர்ந்துள்ளனர். இங்கு பழமையான போன்சாய் மரங்கள் மற்றும் பலவகை போன்சாய் மரங்களும் உள்ளன. காணொளியை முழுமையாக பார்க்கவும்.
FARM தமிழா சேனலை சப்ஸ்கிரைப் , லைக் மற்றும் ஷேர் பட்டனை கிளிக் செய்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள் / farmtamizha
Watch Bonsai Part 1: • Bonsai மரங்கள் Rs.550 ...
In this video, we will look at the farm tour of Bodhi Bonsai Nursery located in Dhanarathnam Nagar, Trichy. They are specialized in the art of Bonsai and they are very experienced in making Bonsai trees. They are running this as a successful business too. This art is very simple and there is a growing interest among people in having a Bonsai tree for their homes and offices. They have almost all key varieties of Bonsai including Ficus Bonsai varieties, jade Bonsai, Adenium Bonsai and Bamboo Bonsai varieties. In this video, we will see how to make bonsai, maintenance and farm tour of Bodhi Bonsai Nursery. They also have many old Bonsai trees and have huge numbers of collections created in their own place. Please watch full video.
PLEASE SUPPORT FARM TAMIZHA CHANNEL BY CLICKING SUBSCRIBE,LIKE & SHARE / farmtamizha
*****************************************************************************************************
Disclaimer: Farm Tamizha does not promote any business or encourage viewers to make purchases. Our videos are only for educational purposes and Farm Tamizha does not hold responsibility for any financial transactions between viewers and vendors/suppliers/farms featuring in the videos.
*****************************************************************************************************
how to grow bonsai tree at home,
how to make bonsai tree,
how to make a bonsai tree,
how to make bonsai tree at home,
how to make bonsai,
bonsai tree,
how to make bonsai tree at home easy,
bonsai trees,
bonsai care,
bonsai styles,
bonsai tree from seed,
5 bonsai tips,
bonsai tree time lapse,
starting bonsai,
bonsai for beginners,
bonsai tips for beginners,
bonsai trees for beginners,
bonsai advice,
kw bonsai,
getting started in bonsai,
bonsai tree growing time lapse,
bonsai

Пікірлер: 34

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Жыл бұрын

    தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய குற்றுமரம் ( போன்சாய் ) தோட்டம் மிக சிறப்பு

  • @PakHajiAmuntai
    @PakHajiAmuntai2 жыл бұрын

    Wow... beautiful Bonsai friend ❤️

  • @sriramnandakumar5284
    @sriramnandakumar5284 Жыл бұрын

    Bonsai la main 2 point ...horizontal style root pruning... Top branch triangle style...cut downwards shoot...wash root...appo directly pot transfer panniklaam..land skip panniklaam..bonsai soil broken terracota...sand.... gravel..brics chips....perlite...vermi compost...anti fungal fruit powder....prof mix....idula endha bosai um Survive pannidum..

  • @jackqulinepeter3772
    @jackqulinepeter37722 жыл бұрын

    Very clearly explained sir thank you very much

  • @mercysengol4176
    @mercysengol41762 жыл бұрын

    Adeniam valara enna uram podanum.poove varavillai.

  • @viswaviswa4003
    @viswaviswa4003 Жыл бұрын

    Very nise sir. Vilvam irukka, howmuch price!

  • @SK-hc2ld
    @SK-hc2ld2 жыл бұрын

    Arumai

  • @FARMTAMIZHA

    @FARMTAMIZHA

    2 жыл бұрын

    Thank You 😊

  • @ssrangoli479
    @ssrangoli47910 ай бұрын

    Bonsai la kidaikira fruits sapdalama anna sathu kuraivu erpatuvidathe bcs Kula maram Pol kulla manithargal agividuvomo endru payam enaku comedy ya irunthalum enaku athu oru periya kelvi

  • @artist93-vlog
    @artist93-vlog Жыл бұрын

    Online sale panringala sir?

  • @pechimuthusavarimuthu6403
    @pechimuthusavarimuthu64032 жыл бұрын

    சார் போன்சாய் ஹாய் 550 மரத்த டிரான்ஸ்போர்ட் பண்ணுவீங்களா சார் எத்தன மரம் பர்ச்சேஸ் பண்ணனும் சொல்லுங்க சார்

  • @dontworrybehappy9045
    @dontworrybehappy90459 ай бұрын

    எனக்கு போன் சாய் அரசரமரம் வேண்டும்....எவ்வளவு ஆகும் sir?

  • @prabhu402
    @prabhu4022 жыл бұрын

    empa ethuku camera va intha suthu suthira, very irritating pa, pls avoid it

  • @shalleyherenz7295
    @shalleyherenz72952 жыл бұрын

    Sir English plzz

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Жыл бұрын

    நான் பனை மரத்தில் இருந்து எடுத்து வைத்து வருகிறேன்

  • @viswaviswa4003

    @viswaviswa4003

    Жыл бұрын

    Karpaga virutsampanai maram.sir you contat numberand location

  • @muthubarathiparamasivam9622
    @muthubarathiparamasivam96222 жыл бұрын

    பார்க்க நல்லா இருக்கு ஆனல் இது பாவம் இல்லையா? விருக்ஷ பாவம். பெரிதாக வளரந்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் வளரக்கூடிய மரங்களை போன்ஸாயி என்ற பெயரில் கொடுமைப்படுத்தவத ஆகாதா?

  • @AFinalWarner

    @AFinalWarner

    2 жыл бұрын

    😂

  • @Rainbowsalem360

    @Rainbowsalem360

    2 жыл бұрын

    Yes

  • @js-zw6ge

    @js-zw6ge

    2 жыл бұрын

    ஏன் சிரிப்பு காட்டிட்டு இருக்கிங்க, வியாபாரம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டா எதும் தப்பு இல்ல.... ஒரு பழமொழி உங்களுக்காக... "கோழி வளர்க்கிறது கொஞ்சுறதுக்கு இல்ல..., "ஆடு வளர்க்கிறது அழகு பாக்கறதுக்கு இல்ல..., உங்க கருணைய அனாதை இல்லத்தில் காட்டவும்...

  • @rajaprabhu4765

    @rajaprabhu4765

    Жыл бұрын

    அப்படி சொல்லு செல்லமே

  • @rajaprabhu4765

    @rajaprabhu4765

    Жыл бұрын

    தேவையில்லனா இதை பாக்க கூடாது இது வளர்க்கும் போது வளரும் தலைமுறைக்கு மரம் வளர்க்க ஆர்வம் வரும்

  • @shalleyherenz7295
    @shalleyherenz72952 жыл бұрын

    Or Hindi because I don't tamil

  • @anushferdin995
    @anushferdin9952 жыл бұрын

    Address to buy this bonsai

  • @FARMTAMIZHA

    @FARMTAMIZHA

    2 жыл бұрын

    Contact details given in the video..please watch full video

  • @mohan-tt3li
    @mohan-tt3li Жыл бұрын

    Marathin suthanthiram kedukuringa periya pavam ithu periya ulaha athisayam illa

  • @mdtb3901
    @mdtb39012 жыл бұрын

    Japan nu solranga yelarum, ninga china nu solringa, yethu thaan correct?

  • @js-zw6ge

    @js-zw6ge

    2 жыл бұрын

    ரெண்டும் உண்மை தான் சகோ

  • @SreeBonsaiZone

    @SreeBonsaiZone

    11 ай бұрын

    Japanese art ....China developed more .... now a days we all doing... bro

  • @jebiabimanyu8937
    @jebiabimanyu8937 Жыл бұрын

    Sir unga mob no

  • @deadheartm6767
    @deadheartm6767 Жыл бұрын

    Sir I want to contact u .how can I contact u

Келесі