20 பைசா முதல் மீன் குஞ்சுகள்! | பிரமாண்ட மீன் குஞ்சு பண்ணை! | Royal Fish Seed Farm

Үй жануарлары мен аңдар

#FishSeedFarm #CatlaRohuKendai #NaveenaUzhavanFish
Royal Fish Farm
Contact Number - 94457 17146,
89031 57220
Google Map - maps.app.goo.gl/r3CBJmwXbwjLX...
Royal Fish Farm KZread Channel Link - / @royalmeenkunchupannai

Пікірлер: 150

  • @mani5215
    @mani52152 жыл бұрын

    அயிரை மீன் பண்ணை இருந்தா வீடியோ போடுங்க... அயிரை மீன் பற்றிய தகவல் சரியாக கிடைக்கவில்லை

  • @suriyamoorthy2208
    @suriyamoorthy22082 жыл бұрын

    மக்களுக்கு புரியும் படி தெளிவான விளக்கம் கொடுத்து இருக்காங்க இரண்டு பேரும். 👍👍 ( சின்னதுரை / அருள்) வாழ்த்துக்கள் 💐💐

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam2 жыл бұрын

    சிறிய அளவில் இயற்கை விவசாயம் செய்து வெற்றி அடைந்தவர்களிடம் படிப்படியான வழிமுறைகளை பதிவாக போடுங்கள் அண்ணா மிக பயனுள்ளதாக இருக்கும்

  • @krishmsb
    @krishmsb2 жыл бұрын

    அயிரை மீன் வளர்ப்பு மற்றும் எங்கு கிடைக்கின்றது அதை பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா

  • @gnanaveltc3705
    @gnanaveltc37052 жыл бұрын

    அயிரை மீன் வளர்பது எப்படி என்று விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி!

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp2 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @GeneralTalkies22
    @GeneralTalkies222 жыл бұрын

    மிகவும் தெளிவான விளக்கம் சகோ☺️

  • @tamil6285
    @tamil62852 жыл бұрын

    நல்ல காணொளி 👏👏👏

  • @menakasoundhar8796
    @menakasoundhar87962 жыл бұрын

    Super this is my village valasakkadu... I am proud of agriculture

  • @manishkutty5961
    @manishkutty59612 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா...... 🤞

  • @ViratkohlViratkohl
    @ViratkohlViratkohl2 жыл бұрын

    சூப்பர் அண்ணா இயற்கை. நோக்கி செல்வோம்

  • @martins4279
    @martins42792 жыл бұрын

    அருமையான வீடியோ தெளிவான விளக்கம் . சிறந்த பண்ணையாளர் வாழ்த்துக்கள்

  • @kanagarajkanagaraj7656
    @kanagarajkanagaraj76562 жыл бұрын

    அருமையான பதிவு

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji2 жыл бұрын

    இறால் பண்ணை பற்றி போடுங்க

  • @olxbuyandsell2526
    @olxbuyandsell25262 жыл бұрын

    Very exciting try to cover fish farms

  • @senthamilkumar8806
    @senthamilkumar88062 жыл бұрын

    நன்றி தோழரே

  • @GoldenMarineFarming
    @GoldenMarineFarming Жыл бұрын

    நண்பா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு நன்றி 💐💐💐💐💐

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath20392 жыл бұрын

    Awesome bro ❣️ Useful info 🥰

  • @user-ue5my8fo3q
    @user-ue5my8fo3q2 жыл бұрын

    அருமையான வீடியோ ப்ரோ 👍👍

  • @love_donor_hr._.4318
    @love_donor_hr._.43182 жыл бұрын

    #வடுவூர்.....🖤💥

  • @berrysbirdsfarm1470
    @berrysbirdsfarm14702 жыл бұрын

    Bro உங்க விடீயோக்கள் எல்லாம் super , please post pigeon and finches videos , இப்ப ரொம்ப demand bro ..

  • @hr-placementcell2712
    @hr-placementcell27122 жыл бұрын

    Sir The Ora Varthai " Nandri " Valga

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham2 жыл бұрын

    அருமை நண்பா....

  • @MT-fl5ef
    @MT-fl5ef2 жыл бұрын

    Good information

  • @vincentnathan382
    @vincentnathan3822 жыл бұрын

    வாழ்த்துக்கள் சிவப்பு.

  • @ganesankriahnamoorthy7167
    @ganesankriahnamoorthy71672 жыл бұрын

    Very good scen very very happy

  • @mohamednizar1383
    @mohamednizar13832 жыл бұрын

    என்னுடைய நண்பர் சூர்யா அவர்களின் மீன் பண்ணையை விரிவான விளக்கத்துடன் தந்த நவீன உழவனுக்கு நன்றி..

  • @senthilkumardhandapani4211
    @senthilkumardhandapani42112 жыл бұрын

    brother - You are doing a good job and keep it up. Pls talk slowly and take a break often so it provides a ease to listen it (just a suggestion)

  • @nathaner4484
    @nathaner44842 жыл бұрын

    Super video bro

  • @tnaimbotgaming4362
    @tnaimbotgaming43622 жыл бұрын

    Super na good video keep it up

  • @TRICHYPIGEONLOFT2009
    @TRICHYPIGEONLOFT20092 жыл бұрын

    Super 💐

  • @heartlyricsvlog506
    @heartlyricsvlog5062 жыл бұрын

    சகோ விழுப்புரம் மாவட்டத்தில் சக்கரவர்த்தி ஐயா கிட்டத்தட்ட பல ஏக்கரில் மீன் குஞ்சு மற்றும் மீன் வளர்ப்பு இரண்டும் வைத்து உள்ளார் அவரை ஒரு வீடியோ எடுத்தால் நல்ல இருக்கும்

  • @nagarajraja5108

    @nagarajraja5108

    2 жыл бұрын

    Entha place

  • @parasudp5747

    @parasudp5747

    Жыл бұрын

    Place sollu nga bro

  • @sankarnithya5312

    @sankarnithya5312

    7 ай бұрын

    ​@@parasudp5747திருப்பூரி ல் இடம் எது

  • @bharathiadhiri

    @bharathiadhiri

    7 ай бұрын

    VILLUPURAM railway station pakathula பானாம்பட்டு கிராமம்...

  • @vijaytvshots604
    @vijaytvshots6042 жыл бұрын

    Super

  • @citizencitizen9174
    @citizencitizen91742 жыл бұрын

    Anna ungala paarthu romba naalachu santhosam

  • @thirumalaig.r7215
    @thirumalaig.r72152 жыл бұрын

    Bro black soldier fly pathi theliva oru video podunga

  • @balasubramani8489
    @balasubramani8489 Жыл бұрын

    Dindigul side fish panniai irruntha podunga bro

  • @ajmalm9879
    @ajmalm98792 жыл бұрын

    Super bro

  • @nagaprime2501
    @nagaprime25012 жыл бұрын

    Super bro 👍

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal14132 жыл бұрын

    Bro super

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy32852 жыл бұрын

    விரால் குஞ்சு கிடைக்கும் இடம் ‌ எது

  • @Vaazhgavazhamudan
    @Vaazhgavazhamudan2 жыл бұрын

    chidambarama... namma pakkam thaan

  • @TamilarasanHungary
    @TamilarasanHungary2 жыл бұрын

    My village 😍💓

  • @VinodhN-pp5ny
    @VinodhN-pp5ny Жыл бұрын

    Thanks for info ,pls share the address

  • @vijayafarms-7766
    @vijayafarms-77662 жыл бұрын

    அருமை

  • @logeeswarank7567
    @logeeswarank75672 жыл бұрын

    👌👌👌

  • @pranevkg4795
    @pranevkg47952 жыл бұрын

    Anna come to tiruchengode pavizham agro service

  • @acvignesh4948
    @acvignesh49482 жыл бұрын

    அண்ணா திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு மீன் குஞ்சு பண்ணை

  • @mylittlefarm6472
    @mylittlefarm64722 жыл бұрын

    Put your koli updates in your home

  • @tamilarasan2251
    @tamilarasan22512 жыл бұрын

    வணக்கம் நண்பா

  • @niraikitchen9444
    @niraikitchen94442 жыл бұрын

    Like 👍 👍 super bro 👌

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    2 жыл бұрын

    Thanks. Have a great day

  • @heyouprem
    @heyouprem2 жыл бұрын

    Bro pls advise how to make delivery

  • @Gayarelaxmusic
    @Gayarelaxmusic Жыл бұрын

    இலங்கையிலிந்து ஆரடர் தந்தால் அனுப்ப முடியுமா

  • @seithozhil3602
    @seithozhil36022 жыл бұрын

    சார் உங்க ராயல் குஞ்சு மீன் குஞ்சு பண்ணை 🙏👌

  • @dhillanimator
    @dhillanimator Жыл бұрын

    Bro, en magan lake la irundhu meen kunju pudichittu vandhu bottle la vechurukkan,,, athuku enna food kudukkanum..... Please sollunga...

  • @mschandru3702
    @mschandru37022 жыл бұрын

    இரல் குட்டை waiting

  • @heartlyricsvlog506
    @heartlyricsvlog5062 жыл бұрын

    Bro your main strength "YOUR VOICE"

  • @atchayanram3970
    @atchayanram39702 жыл бұрын

    Anna about pets and birds na

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari96412 жыл бұрын

    Bro super I am the pet World of Hari

  • @hariharansudarsan9783
    @hariharansudarsan97832 жыл бұрын

    Bro I want you to make a video for a farm house located in the outskirts of Madurai. Vellapaarapatti village located almost 16-17 KM from the heart of Madurai city. Currently they're collecting almost 500 Liters of milk from the surrounding 7 villages and handing over the same to Aavin. Now they are going to commission a small chilling unit plant which can increase their production upto 5000 Liters and serve better.

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    2 жыл бұрын

    Hi Hari, will try Thanks

  • @hariharansudarsan9783

    @hariharansudarsan9783

    2 жыл бұрын

    @@naveenauzhavan Thanks for your quick response bro. Please let me know how to contact you in case if any assistance is required.

  • @suriyakumar8325
    @suriyakumar83252 жыл бұрын

    It is near to me pro

  • @Krishika23
    @Krishika232 жыл бұрын

    Thiruvannamalai district fish farm enga erukunu sollunka

  • @jayakumarjayakumar1733
    @jayakumarjayakumar1733 Жыл бұрын

    அண்ணா இந்த மீனை நீலகிரி மாவட்டம் போன்ற குளிர் நிறைந்த பகுதிகளில் வளர்க்க முடியுமா?

  • @rajeshkarai9989
    @rajeshkarai99892 жыл бұрын

    Iam mannargudi✌ 😃🥰😎

  • @seemasherin
    @seemasherin2 жыл бұрын

    1acre place la ethanai kuttai amaikkalam ...ethanai meangal valarka mudium

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam48182 жыл бұрын

    👍👏👏👌👌

  • @rajanhappy160
    @rajanhappy1602 жыл бұрын

    Chennai la enga kedaikkumnu sollunga bro

  • @raymonjmini4191
    @raymonjmini4191 Жыл бұрын

    Coimbatore ku delivery தருவீங்களா

  • @IMLBRAND695
    @IMLBRAND695 Жыл бұрын

    anna avanga delivery pannuvangala

  • @manikandanveerapathiran
    @manikandanveerapathiran2 жыл бұрын

    👍🏻

  • @NAGARaju-gl8qy
    @NAGARaju-gl8qy Жыл бұрын

    Sir namakkal மாவட்டத்தில் உள்ளேன்... இங்கு மிக அருகில் எங்கு மீன் குஞ்சு கிடைக்கும்....

  • @balakeelapoongudi3695
    @balakeelapoongudi36952 жыл бұрын

    மீன் குட்டையில் அசோலா உற்பத்தி செய்யலாமா? அப்படி உற்பத்தி செய்ய முடியும் எனில், அதனால் மீன் குஞ்சுகள் அல்லது மீன்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? மீன் குட்டையின் மேற்பரப்பில் Sad net பயன்படுத்தலாமா? பதில் கிடைத்தால் மகிழ்ச்சி... நன்றி.

  • @suriyamoorthy2208

    @suriyamoorthy2208

    2 жыл бұрын

    கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்..

  • @suriya7240
    @suriya72402 жыл бұрын

    Bro fish rate

  • @RIBINWORLD
    @RIBINWORLD2 жыл бұрын

    Kerala ku delivery irukka

  • @Ajaykumar90437
    @Ajaykumar904372 жыл бұрын

    🙏🙏🙏🙏அண்ணா🙏🙏🙏🙏

  • @Ammu.NP-2022
    @Ammu.NP-20222 жыл бұрын

    50 nos seeds tharamudiuma

  • @karthikeyankarthikeyan2937
    @karthikeyankarthikeyan29372 жыл бұрын

    குளத்தில் வளப்பதற்கு எத்தனை நாள் குஞ்சுகள் வங்காளம்

  • @muralim4068
    @muralim40682 жыл бұрын

    கொரியர் மூலம் கிடைக்குமா?

  • @aravinthkumar8387
    @aravinthkumar83872 жыл бұрын

    நண்ணீர் இரால் குஞ்சுகள் கிடைக்குமா

  • @anbuak2427
    @anbuak24272 жыл бұрын

    Annaa... Thilebiyaaa fish illaiyanaA Annaaa... Kunjuu kedaikkathaaa brooo

  • @arokiyasamy9555
    @arokiyasamy95552 жыл бұрын

    விறாள் குஞ்சிகள் கிடைக்குமா

  • @prathapkris2671
    @prathapkris26712 жыл бұрын

    🙏🙏👏👏👍👍

  • @krishnaraja8178
    @krishnaraja8178 Жыл бұрын

    100 pcs kedaikkuma

  • @ashokguru3872
    @ashokguru3872 Жыл бұрын

    Sir iam salem ..delivery pannuvingala

  • @lalithaselvaraj5381
    @lalithaselvaraj53812 жыл бұрын

    Entha oru nanba

  • @jesurajan8442
    @jesurajan84422 жыл бұрын

    Milk fish eruka

  • @niharihalkg_arajganesh6563
    @niharihalkg_arajganesh65632 жыл бұрын

    🥀

  • @dominicraja5414
    @dominicraja54142 жыл бұрын

    தொலைபேசி எண் கிடைக்குமா?

  • @sathishelango4165
    @sathishelango41652 жыл бұрын

    Brother cover Golden Fish Farm (Thanjavur)This is an leading fish seed production and distribution company in Thanjavur, Tamilnadu from Since 1985.

  • @Karthik05krs

    @Karthik05krs

    2 жыл бұрын

    Karanthai exact place I also buy small fish .. in this farm

  • @ktmpasanga9591

    @ktmpasanga9591

    2 жыл бұрын

    BRO U NUM SEND ME

  • @user-pd5ei2sf1i
    @user-pd5ei2sf1i2 жыл бұрын

    நாங்கள் இங்கு வாங்கி இருக்கின்றோம் நல்ல அனுகுமுறை நம்பிக்கையுடன் வாங்கலாம்

  • @gopinathan.p7548

    @gopinathan.p7548

    Жыл бұрын

    Eayntha area bro name sollunga

  • @sankarnithya5312

    @sankarnithya5312

    7 ай бұрын

    எந்த இடம் தோழர்

  • @user-pd5ei2sf1i

    @user-pd5ei2sf1i

    7 ай бұрын

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில்

  • @Raj-oe1dj
    @Raj-oe1dj2 жыл бұрын

    சகோ என்னிடம் பொட்டல் இடம் ஒன்று உள்ளது. அந்த இடம் ஒன்றரை ஏக்கர் ஆகும். என்னால் அந்த இடத்தில் குட்டை அமைக்க முடியுமா.

  • @user-jw4ny7dg9m

    @user-jw4ny7dg9m

    2 жыл бұрын

    பண்ணை குட்டை அமைக்க அரசு மானியம் உண்டு உங்கள் பகுதி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளுங்கள்

  • @balaicrishnandhasarathan9229
    @balaicrishnandhasarathan92292 жыл бұрын

    Siddharth Nandan Sahoo

  • @suryaedit3027
    @suryaedit30272 жыл бұрын

    உணவு பொய்யர்கள் tape bro

  • @ganesankriahnamoorthy7167
    @ganesankriahnamoorthy71672 жыл бұрын

    Romba advertising seyyadenega mathiya arasu vary podum

  • @collectionforselection4937
    @collectionforselection49372 жыл бұрын

    They will delivery to erode bro

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    2 жыл бұрын

    Kindly call the given number in description for delivery details Have a great day

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar20952 жыл бұрын

    வீட்டு கிணற்றில் என்ன மீன் வளர்க்கலாம்

  • @Mainarsozhan

    @Mainarsozhan

    2 жыл бұрын

    விரால் நன்றாக வளரும் நல்ல வருமானம் கிடைக்கும்

  • @chandruvenkatesan124
    @chandruvenkatesan1242 жыл бұрын

    தங்களை தொடர்புக்கொள்ள இயலுமா?

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    2 жыл бұрын

    Hi Chandru You can mail me - emailtonu@gmail.com

  • @jayaprakashp4397
    @jayaprakashp43972 жыл бұрын

    Viraal meen kunju kidaikuma?

  • @naveenauzhavan

    @naveenauzhavan

    2 жыл бұрын

    Kindly contact the given number

  • @jayankondamskynet4811
    @jayankondamskynet48112 жыл бұрын

    20 பைசா முதல் மீன் குஞ்சுகள்! | பிரமாண்ட மீன் குஞ்சு பண்ணை! | Royal Fish Seed Farm00000000

  • @imkarthikumar9189
    @imkarthikumar91892 жыл бұрын

    எந்த மாவட்டம் எந்த ஊரு சொல்லவே இல்ல சொல்வதை முழுமையாக

  • @NRN3730
    @NRN37302 жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі