2 மணிநேரம் 10 நிமிடத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்கிய கோவை நபர் | Velliyangiri Hills Running

2 மணிநேரம் 10 நிமிடத்தில் வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்கிய கோவை நபர் | Velliyangiri Hills Running
In this video Trail Runner, Ganesh Kumar Shares his experience in Velliyangiri Hills Running | He has also completed Full Everesting in Velliyangiri Hills at a record Timing of 33 Continuous Hours
Media Mines covers Tamil Nadu & Coimbatore - News, Comedy, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
Media Mines Only For Entertainment.
#velliangirihills #velliangiri #mediamines #tamilvideo #ultrarunning #coimbatore #interview #valimaikural #viral #tamil #talk

Пікірлер: 305

  • @prashantm5020
    @prashantm5020 Жыл бұрын

    அங்கு சென்றவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இவர் செய்தது எவ்வளவு கடினம் என்று🙏

  • @aravinth5623

    @aravinth5623

    Жыл бұрын

    Ama nanba semma tough

  • @REDDRAGON-bb7pr

    @REDDRAGON-bb7pr

    Жыл бұрын

    Ama bro

  • @karthiravi1990

    @karthiravi1990

    Жыл бұрын

    Practice than bro. Romba hard work panirukar😇. Adhum 40age la romba periya vishayam👍👍

  • @shellshell8491

    @shellshell8491

    Жыл бұрын

    அவர் இதை ஒரு விளையாட்டாக பார்க்கிறார். அங்கே மலையேற வரும் சாதாரண பக்தர்கள் செருப்பு அணியாமல் தெய்வீக மலையாக பார்த்து ஏறி வணங்கி வருகின்றனர். இதுதான் இவருக்கும் மற்றவர்களுக்கு உள்ள வித்தியாசம்.

  • @godwinjayaraj7548

    @godwinjayaraj7548

    Жыл бұрын

    Nan earunadhu mattume 4hr 🤣

  • @ArunKumar-so9en
    @ArunKumar-so9en3 ай бұрын

    அனைவருக்கும் ஒரு உண்மையை சொல்கிறேன்.. நான் நேற்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வந்தேன்... 6வது மலையை தவிர அனைத்து மலைகளும் மிக கடினம்... தயவு செய்து உடல் பலவீனமானவர்கள் மற்றும் ரீல்ஸ் பார்த்து ஆர்வமாக மலையேற வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுகொள்கிறேன்...

  • @Sendhoor
    @Sendhoor Жыл бұрын

    நான் ஒரே ஒரு முறை மட்டும் சென்றேன்... வாழ்க்கையில் மறக்க முடியாத காலம்.. சிவனே போற்றி

  • @jana-ld5zk

    @jana-ld5zk

    3 ай бұрын

    Nanum 1time mattum than poi iruka Om namasivaya 🙏🙏🙏

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    Ай бұрын

    ​@@jana-ld5zk*_"ஓம் நமசிவய"_* வணக்கம் ஜனா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ? சிந்திக்கவும். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

  • @gopalsamy2981
    @gopalsamy2981 Жыл бұрын

    ஐயா 2 மணி 25 நிமிடத்தில் வெள்ளை யங்கிரி ஏறி இறங்கினேன் என்று சொல்லுகிறார். இது சாத்தியமே இல்லை...அந்த 7 மலை ஏறி இறங்கிய அனைத்து பக்தர்களுக்கு தான் தெரியும்.... ஓடி ஏறுகிறேன் என்று சொல்லுகிறார்... இறங்கும் போது வேண்டுமானல் ஓடி இறங்கலாம்....ஏறும் போது தான் தெரியும் வெள்ளையங்கிரியின் கடினம். முதல் மலை படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் 1 1/2 அடியில் இருக்கும். முதல் மலையை கடக்கவே அதிக நேரம் ஆகும். 2வது 3வது மலைக்கு சற்று கடினமே. இதில் 2வது மலையில் வழுக்குப் பாறை உள்ளது. 6வது மலை கீழ்நோக்கி ஒரு பெரிய பள்ளத்தில் இறங்குவது மற்றும் 7வது மலை செங்குத்து மலை இது எல்லாம் ரொம்ப கடினம்....இவர் 5வது சமமான மலையில் ஓடுவதை காட்டுகிறார்கள்... மற்ற 6 மலையிலும் ஓடுவதை காட்டினால் நாங்கள் நம்பலாம்.. 2 மணி 25 நிமிடத்தில் போய் வருவது சாத்தியம் இல்லை. இது உண்மைக்கு புறம்பானது..இந்த வெள்ளை யங்கிரி மலை ஏற சிவனின் அனுமதி இருந்தால் மட்டுமே ஏற முடியும்...அவரை சென்று தரிசனம் செய்ய மெதுவாகவோ அல்லது குறைந்த வேகத்திலோ சென்று இயற்கையை அனுவித்து அமானுஸ்யங்களை பார்த்துக் கொண்டு ஐய்யனை தரிசியுங்கள்...அவர் அவர் உடம்பிற்கு ஏற்றவாறு சென்று வாருங்கள் .நாம் செல்வது ஆன்மீகப் பயணம்...இது ஒன்றும் ஒலிம்பிக் ஓட்டம் அல்ல... ஓம் நமச்சிவயா....

  • @gokulga21

    @gokulga21

    7 ай бұрын

    Yes

  • @chinnappasubramani5453

    @chinnappasubramani5453

    5 ай бұрын

    100%true

  • @jrajju

    @jrajju

    5 ай бұрын

    2 மணி நேரம் அல்ல 1 hr 19 minutes best என்கிறார் அது உலக சாதனை தான் 😮

  • @RajKumar-xz3xi

    @RajKumar-xz3xi

    4 ай бұрын

    Nanum poiruke bro,last yr 3hrs la mela reach agita, kila return Vara 2.30hrs la vanthruka, body stamina matum tha reason, so terinju pesunga

  • @bharathtechie1165

    @bharathtechie1165

    4 ай бұрын

    Last week I went to Velliangiri I saw this person he is ultimate it is true

  • @shellshell8491
    @shellshell8491 Жыл бұрын

    இவர் ஓடுவது இவருடைய விருப்பம் விளையாட்டு சம்பந்தபட்ட எண்ணத்தில் ஓடுகிறார். ஆனால் அங்கே வரும் சாதாரண பக்தர்கள் சிவனை பக்தியுடன் தரிசிக்க பல இன்னல்கள் கஷ்டங்கள் கடந்து வந்து சிவலிங்கத்தை தரிசித்து செல்கிறார்கள் இதுதான் ஆன்மீகம்.

  • @dv9599

    @dv9599

    4 ай бұрын

    True

  • @dhanasidea6526
    @dhanasidea65263 ай бұрын

    Nan 12 வயதில் ஏறி ஈசனை. தரிசிதுள்ளேன்.. பெரும் பாக்கியம்.. அப்போது. முதல் மலையில். எரங்ம்போது ஒடிவந்தத்து உருண்டு வீட்ட்டேன்.. ஆனாலும் இறைவனை கண்டு மகிழ்ந்தேன்

  • @Ckk1010
    @Ckk10103 ай бұрын

    சிவ சிவ.... பக்தர்கள் அதிகம் வருகிறார்கள் இந்த வெயில் காலத்தில் தண்ணீர் மலையில் பற்றாக்குறை இருப்பதால்... அரசாங்கம் இந்த தண்ணீர் பிரச்சினையை தீர்க்க சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...சிவ சிவ

  • @venkatasalannandhu7092
    @venkatasalannandhu70923 ай бұрын

    நண்பர்களே வெள்ளியங்கிரி மலைக்கு எப்பொழுதுமே இரவு ஒரு மணிக்கு ஏறத் தொடங்க வேண்டும் அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டி சுனையில் குளித்து விடலாம் சூரிய உதயத்தை உச்சி மலையில் இருந்து தரிசிக்க மிக மிக அற்புதமாக இருக்கும் பின்பு சுவாமி தரிசனம் செய்துவிட்டு காலை 10 மணிக்குள் கீழே இறங்கி வந்து விட வேண்டும் அப்பொழுதுதான் வெயிலின் தாக்கம் இருக்காது இந்த வருடம் தெலுங்கு வருடப்பிறப்பு அன்று நமது அன்னதானம் நடைபெறும் வரும் பக்தர்கள் அனைவரும் அன்னதானம் சாப்பிட்டு விட்டுச் செல்லவும்

  • @zblvgwins
    @zblvgwins Жыл бұрын

    தங்கள் அனுபவம் வியப்பாக உள்ளது. வாழ்த்துகள் 💐

  • @ramanathan3785
    @ramanathan3785 Жыл бұрын

    அண்ணா கடந்த வாரம் நான் வெள்ளியங்கிரி மலையில் இருந்து இறங்கும் போது உங்களைப் பார்த்தேன். நீங்கள் அப்போது மலையில் இருந்து இறங்கி விட்டு மறுபடியும் ஏறி கொண்டு இருந்தீர்கள் எனக்கு வியப்பாக இருந்தது. அப்போது உங்களை பற்றி தெரியாது இந்த வீடியோ மூலம் உங்களை பற்றி தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள் அண்ணா🎉

  • @checkmate5723

    @checkmate5723

    Жыл бұрын

    உண்மையாகவா???

  • @arulkumar8430
    @arulkumar84303 ай бұрын

    சிவராத்திரி முடிந்து சென்றோம் ஏறுவதற்கு 6 மணி நேரம், இறங்க 7 மணி நேரம் ஆனது. ம. மோகன்ராஜ், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.

  • @selvavmcnotes5683
    @selvavmcnotes56833 ай бұрын

    நிறைய பணம் வைத்திருந்தாலும் எந்த ஒரு பதவியில் இருந்தாலும் விலை உயர்ந்த கார்கள் பல வைத்திருந்தாலும் இந்த மலைக்கு செல்வது மிக கடினமான ஒன்று உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே இந்த மலைக்கு செல்ல முடியும் வாழ்க்கையில் பணம் பதவி ஆடம்பரப் பொருட்கள் மீதுகவனம் செலுத்துபவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனம் செலுத்தினால் அருமை

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam4 ай бұрын

    இதென்ன பிரமாதம்? நாங்களும் அதே ஊர் தான்.சின்ன வயசுல காலையில் ஒன்பது மணிக்கு ஏறுனா பதினோரு மணிக்கு போய்விடுவோம். கொஞ்சம் நேரம் இருந்துட்டு இரண்டு மணிக்கு இறங்குனா நாலு மணிக்கு கீழ் வந்துவிடுவோம். அப்ப எல்லாம் ஆடி மாசம் அடை மழையில மலை ஏறுவோம். இப்ப தான் இவ்வளவு ஃபேமஸ், இவ்வளோ பிரபலம். பக்தி உணர்வுடன் ஏறுனா என் அப்பன் ஈசன் துணையோடு ஏறி இறங்கலாம். அவனருள் நம்முடன் எப்போதும் இருக்கும்.

  • @vasudevanrengasamy5358
    @vasudevanrengasamy5358 Жыл бұрын

    I am 60 years old. I am going to Vellingiri for last 23 years. Earlier I used to climb in 3 hours one way. Now i am taking half an hour late. Bare foot. In one year, i have gone 4 times. Very difficult

  • @jesijesi6776
    @jesijesi6776 Жыл бұрын

    Na Eppo than first time poitu vanthen, poga 12 mani neram vara 12mani neram, ungala partha athisayama eruku, ur great👌👏👏👏👏🏆🏆🏅🏅

  • @karthikraja4649

    @karthikraja4649

    4 ай бұрын

    Girls epdi mela vittanga?alloweda?

  • @Yegalaivan

    @Yegalaivan

    4 ай бұрын

    Allowed but risk adhigam. Not preferable ​@@karthikraja4649

  • @ashokkumarg7356
    @ashokkumarg7356 Жыл бұрын

    எவ்ளோ சீக்கிரம் என்பது முக்கியம் இல்லை. பொறுமையா ஏறினால் அனைத்து அற்புதம் அனுபவிக்க முடியும்

  • @karthickkarthick444

    @karthickkarthick444

    Жыл бұрын

    Appadiyellam onnum illa

  • @rathinavelv5951
    @rathinavelv59514 ай бұрын

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சிவனை பாக்கணும் வந்தேன் நினைச்சது போல சிவனை பார்த்துட்டேன் மிகவும் கடுமையான பயணம் 2 days tha ஆகுது போய்ட்டு வந்து ரெண்டு காலும் விக்கமா இருக்கு இன்னும் சரியா நடக்க முடியல மறக்க முடியாத பயணம்...... அண்ணாமலையார் அருளால் நல்லபடியா முடிந்தது பயணம்

  • @professordumbledore369
    @professordumbledore369 Жыл бұрын

    Amazing skill... as he said pick up a small hill and train yourself until climbing that hills becomes a cakewalk for you😇.... it's been a long time wish of mine to pick some activity like this and dedicate myself completely to it to become a master in it. I'm sure after watching your interview the desire kind of resurfaced once again. As u said being a coimbatorean one could start their journey from Marudhamalai... Thanks sir .. Thanks for inspiring and motivating couch potatoes like me... you have rekindled the fire in our bellies...

  • @sivavinishasivavinisha5613
    @sivavinishasivavinisha5613 Жыл бұрын

    சிவனே உன்னை ஒருமுறைதான். என்னால் பார்க்க முடிந்தது எனக்கு கல் அடிபட்டு விட்டது இனி ஏறவே முடியாத நிலை பெரிய வேதனை சிவனே போற்றி

  • @PRABU.M
    @PRABU.M Жыл бұрын

    Nan april 27 vellaingiri poirndhean apo ivara anga pathean nan malai vittu keela iranga start panna time 8 mani nan keela vara 3.30 aachu athukula ivaru 4 times mela poitu vandhutaru👏👏👏

  • @vigneshn09
    @vigneshn093 ай бұрын

    இவர் சொல்வது உண்மைதான்... வெள்ளிங்கிரி மழை மொத்த distance 6km மட்டுமே. 6 km உள்ள மலையை 2.30 மணி நேரத்தில் ஏறி இறங்குவது சாத்தியமே..... பயிற்சி தான் முக்கியம்

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Жыл бұрын

    சாகச பயணம் என்ற பெயரில் இப்படி செய்யாதீங்க பக்தியுடன் மலைக்கு செல்லுங்கள். விளம்பர சாகசம் செய்ய போகாதீங்க

  • @HarpyRaptor

    @HarpyRaptor

    4 ай бұрын

    Ethulla thappu ena eruku? Malai ku poravanga yellarume ena unmayana bhaktiyodaya poranga?

  • @maheshwaraneee
    @maheshwaraneee Жыл бұрын

    Superb Ganesh Anna ...you are an inspiration to all coimbatore people

  • @pjagatheeswaran5005
    @pjagatheeswaran50054 ай бұрын

    நாங்கள் எல்லாம் சிவனை தரிசிக்க செல்கிறோம்.நீங்கள் இவ்வளவு வேகமாக ஓடும் பொழுது எத்தனை பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டு இருக்கும்.இது சாகசம் செய்வதற்கான மலை இல்லை அனு அணுவாக இயற்கையை ரசித்து செல்லும் ஆன்மீக இடம்.முதலில் ஷூ இல்லாமல் மலையில் ஏறுங்கள்

  • @prashantm5020
    @prashantm5020 Жыл бұрын

    This is amazing. Only people who have gone there know what it means. 🙏

  • @rambabu-xz5xl
    @rambabu-xz5xl Жыл бұрын

    வாழ்த்துகள் கணேஷ் அண்ணா..💐👍 நன்றி மீடியா மைன்ஸ் 💐👍

  • @Nathan-ni5qw
    @Nathan-ni5qw2 ай бұрын

    பெ.ருமை பேசாமல் அவருக்கு உதவி இருக்கலாமே. என்னால் முடியாதபோது பல பேர் உதவி செய்தார்கள். கார்த்தி பெயர் கொண்ட மகன் எனக்கு உதவி செய்ததை கடவுளே வழி நடத்தியதாக கருதுகின்றேன். நமசிவாய.

  • @mohanmeera6786
    @mohanmeera678619 күн бұрын

    100% உன்மை ❤ பயணம் வாழ்க்கை அனுபவம்

  • @Omsuriya7
    @Omsuriya7 Жыл бұрын

    மலை ஏறுவது அங்குள்ள காற்று சுவாசிக்கவும் ,நம்முடைய உடலை புதுப்பிக்கவும் தான்...ஓடி ஏறுவது மலை அல்ல ,அது ரோடு...

  • @dadsonriders8302
    @dadsonriders8302 Жыл бұрын

    Super na! Miles to go❤🎉

  • @KarthikeyanRajamanickams
    @KarthikeyanRajamanickams Жыл бұрын

    Informative and useful for the hikers👏👌

  • @arulprakash0912
    @arulprakash09124 ай бұрын

    ஐயா ஒரு மலைக்கு 10நிமிடங்கள் என்று கணக்கு செய்தாலும் நீங்கள் சொல்லும் கணக்கு இடிக்கிறது. நானும் ஏறி இருக்கிறேன் 1,4,7 இந்த மூன்று மலைகளை ஏறி இறங்குவது என்பது நிச்சயம் கடினமான ஒன்று தான் நீங்கள் அந்த 2 மணி நேர வீடியோ கொடுங்கள்.

  • @SenthilKumarNalamMedicals
    @SenthilKumarNalamMedicals4 ай бұрын

    100 % பொய்..... வாய்ப்பே இல்லை. முழு வீடியோ பதிவு Geo Tagging உடன் போடுங்கள் பார்போம். கீழே ஆட்களிடம் sign வாங்கிட்டு மேலயும் report பண்ணனும் அப்பொழுது தான் இது உண்மையா என்று தெரியும். But now he is speaking withput any proof

  • @manikandan-fc4qj
    @manikandan-fc4qj4 ай бұрын

    நான் சென்ற வருடம் ஐய்யனை தரிசித்தோம் போக 6 1/2 மணி நேரம் இறங்க 6 மணி நேரம் ஆனது இரவு பயணம்...

  • @vemburajan4884
    @vemburajan48843 ай бұрын

    ஓம் நமசிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி போற்றி. தென்கைலாய வெள்ளிங்கிரி சிவனே போற்றி போற்றி போற்றி. ஓம் நமசிவாய. நான் இப்பொழுதுதான் இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளிங்கிரி சிவனை தரிசனம் செய்து வந்தேன். நான ஏறுவதற்கும் இறங்குவதற்கும் எடுத்துக் கொண்ட நேரம் 11 மணி நேரம். இதனுள் எனது ஓய்வு குளியல் சிவ தரிசனம் அனைத்தும் அடக்கம். இது அந்த வெள்ளியங்கிரி ஆண்டவன் அருளாலும் சிவசக்தியாலும் கிடைக்கப்பெற்ற ஆசியாக,பாக்கியமாக கருதுகிறேன். இறையருள் கிடைக்கப் பெற்றதாக எனது உள்ளுணர்வு எனக்கு உணர்த்துகிறது. ஓம் நமசிவாய

  • @sathasivamt
    @sathasivamt Жыл бұрын

    He is legend..Ganesh na💥

  • @smkarthiksmkarthik2965
    @smkarthiksmkarthik2965 Жыл бұрын

    மணமார்ந்த வாழ்த்துகள் ஐயா, நான் ஈசன் அருளால் நான் தமிழகத்தில் 15 இற்கும் மேற்பட்ட மலைகளுக்கு சென்று வந்துள்ளேன், நான் ஏறிய அதிக உயரம் உள்ள மலையும் சிரமமான மலையும் வெள்ளிங்கிரி தான், உங்கள் சாதனையை பாற்கும் போது வியபாக உள்ளது, உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள், உன் தொலை பேசி எண் அய்யா.???...

  • @natarajsraj9694

    @natarajsraj9694

    4 ай бұрын

    ஐயா நீங்க 15 க்கு மேற்பட்ட மலை ஏறி வந்திருக்கும் சொல்றீங்க இவர் சொல்வது சாத்தியமா உங்க அனுபவத்துல நீங்க சொல்லுங்க

  • @vigneshn09

    @vigneshn09

    2 ай бұрын

    @@natarajsraj9694 sathiyam than... Payirchi mukkiyam... Eduthavudan mudiyathu.... Muyandral mudiyum... . Velliyangirii malai motham 6 km mattumae...6 km-ai 2.30hrs Ila eri iranguvathu sathiyam than

  • @ravichandranr4601
    @ravichandranr46014 ай бұрын

    நான் சிவபெருமான் ஆசியுடன் 5 முறை சென்று வந்துள்ளேன்.

  • @ramaprasad6643
    @ramaprasad6643 Жыл бұрын

    Super Ganesh Anna

  • @viswadhana1
    @viswadhana1 Жыл бұрын

    I went once. Upwards it takes 6 hrs. Downwards it takes 15 hrs.. Leg pain 100%. Unable to walk.. My reason for late will be overweight and no proper exercises. 😢😢

  • @punnagaipookkal
    @punnagaipookkal3 ай бұрын

    சரியாக இரவு 7 மணி மலை ஏற ஆரம்பித்து அதிகாலை சுமார் 5:15 லிருந்து 5:30 மணிக்கு (எங்கள் குழு ஆட்கள் அனைவரும் வந்து சேர) நாங்கள் மலை ஏறினோம்... இடையில் எங்கும் ஓய்வே இல்லை இது எப்படி????

  • @visakaadinesh3588
    @visakaadinesh3588 Жыл бұрын

    Super anna🎉

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn4 ай бұрын

    Example of hardwork, discipline and strong will power 🔥

  • @sumathie.s6237
    @sumathie.s6237 Жыл бұрын

    Marvelous brother

  • @kirubakaran6194
    @kirubakaran61944 ай бұрын

    Naan thavalagiri pooyitu 20mins anga irunthutu keeley vanthurukken. Naan chinna mala nu nenachi water kooda eduthukaama pooiten solo va. So, anga top ku reach aavum munnaadi thala suthidichi appadiye vakkanjiten. Aprom eppadiyo paathutu erangiten. But views best. Pooyitu erangunathu totally 4hrs aachi. Aprom 6pm ku erangi ennoda bike la water shop ku pooi water saaptutu ennoda veetuku pooyiten. 😢❤.

  • @fsmusic7874
    @fsmusic7874 Жыл бұрын

    யோவ். சத்தியமா நீ எல்லாம் மனுஷனே இல்ல 🔥😅

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech Жыл бұрын

    Superb anna

  • @user-uy2on4mb9t
    @user-uy2on4mb9t Жыл бұрын

    very useful

  • @os177
    @os177 Жыл бұрын

    He is strong I agree .... help pannunga nu kekuranga.. athuku over ah scene podra ... nanu vellingangiri poiruka 6 hrs poitu return airuka ...scene podra ...poda venna

  • @user-nb8ne1qs6k
    @user-nb8ne1qs6k Жыл бұрын

    2 mani nerathula epti mudium reel vidathey

  • @geebee8287
    @geebee8287 Жыл бұрын

    From our Village (Madukkarai) a person called subbu have climbed vellingiri hills 48 days continuously.

  • @MEDIAMINESTAMIL

    @MEDIAMINESTAMIL

    Жыл бұрын

    Nice, Can you please share his to 9159150634. Thanks

  • @jrajju

    @jrajju

    Жыл бұрын

    ஆமா அவரையும் பேட்டி எடுங்க

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he3 ай бұрын

    I remember him when i met first time in July-2021 while hiking in western ghat near Palamalai..really inspiring for fitness..

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs02244 ай бұрын

    ஆச்சரியமாக உள்ளது எப்படி இது சாத்தியம்?? 😮

  • @DevaRaj-iw9wx
    @DevaRaj-iw9wx5 ай бұрын

    Great effort local legend Ganesh bro…🎉🎉🎉🎉

  • @vijayakumarviji1993
    @vijayakumarviji19933 ай бұрын

    நண்பர்களே ... 2 மணி நேரத்தில் மழை ஏறி விடுவாரா... ராமா 1 லட்ச ரூபாய் ப பெட்டு கட்டற தைரியம் இருந்தா அந்த வீடியோ போட்டவங்க... அவர் என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்க....

  • @Ramki-cr8uy
    @Ramki-cr8uy4 ай бұрын

    நான் காலை 9மணிக்கு மலை ஏற ஆரம்பித்தது இரவு 9மணிக்கு அடிவாரம் வந்தேன்

  • @saravanan007saravanan4
    @saravanan007saravanan43 ай бұрын

    நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @user-ic7zy7nm2f
    @user-ic7zy7nm2fАй бұрын

    Really great na

  • @soopersubuu
    @soopersubuu Жыл бұрын

    ❤🕉️ Powerfull Place 🎉

  • @User-ravana7suba459ps
    @User-ravana7suba459ps Жыл бұрын

    நான் இன்று வெறும் கால்களில் 1.30 மணி நேரத்தில் கீழே இறங்கினேன். இருந்தாலும் இவர் இந்த வயதில் இதை செய்வது பிரமிப்பாக உள்ளது.

  • @mrsuryavlogs9525

    @mrsuryavlogs9525

    Жыл бұрын

    Poda poi punda

  • @nandukutty6149
    @nandukutty6149 Жыл бұрын

    என்னக்கு 18 hours atchu.....but god bless always all members

  • @karthiravi1990
    @karthiravi1990 Жыл бұрын

    Route eh Namma pona mari illaye😳. Any alternative route iruka ?

  • @thennarasu8336
    @thennarasu8336 Жыл бұрын

    Ganesh anna 💪

  • @dhanalakhsimi2011
    @dhanalakhsimi20113 ай бұрын

    நான் 2023 ல் காலை மணி 11 க்கு மலை ஏறினேன் மாலை 5 மணிக்கு கிழே இறங்கி விட்டேன்

  • @vijaykumar-pc1lr

    @vijaykumar-pc1lr

    3 ай бұрын

    Vaippa illa

  • @pavvainathan2380
    @pavvainathan23804 ай бұрын

    Anna 🤝👍💪💪🙏🙏

  • @akileshv.r8380
    @akileshv.r8380 Жыл бұрын

    Ivara vida antha pinna video edukura camera man than highlight te❤.

  • @preethyalagiasingam566

    @preethyalagiasingam566

    3 ай бұрын

    Lovely

  • @saravananveleesa8759
    @saravananveleesa87594 ай бұрын

    Now he recently visited viliayangiri opening Time oruthar oru videoslaa perthen 🔥🔥🔥 Edhu Polaa yaarum erukaa mudiyadhu

  • @user-dy2yv5sj8c
    @user-dy2yv5sj8c4 ай бұрын

    I went three times between 2008 to 2011. I never used to seen someone wearing either slippers or shoes while climbing the hills. Also, I still remember people used to get blessing from climbers feet when they back to the ground.

  • @user-eo5tq3iw2y
    @user-eo5tq3iw2y3 ай бұрын

    முதல் மலை ஏறுவதற்கே 1.1/2மணி‌ நேரம் ஆகும் மீதி மலையும் ஏற 5மணிநேரமாவது ஆகும் 29.3.24 மலை மேல தண்ணீர் கிடைப்பதில்லை நாங்க இன்னிக்கு தான் ஏறினோம் ஒரு நபர் க்கு 2 லிட்டர் தண்ணீர் வீதம் அடிவாரத்திலேயே எடுத்து கொள்ளுங்கள் மலை வேற தண்ணீர் கிடையாது சுனைநீர் வெயில் காரணமாக குறைந்த விட்டது ஒரு லிட்டர் தண்ணீர் சேகரிக்க1மணிநேரம் ஆகும் நீண்ட வரிசை யாரும் எதையும் நம்பி ஏமாறவேண்டாம் ஓம் நமசிவாய

  • @rajarajank8616
    @rajarajank86165 ай бұрын

    Unbelievable.. hats off

  • @MrBeeKay
    @MrBeeKay4 ай бұрын

    இங்க comment போடுற எல்லாம் பொறாமையில தான் comment போடுறாங்க 😂😂😂

  • @ViSuSG
    @ViSuSG8 ай бұрын

    Amazing

  • @srividhya-siva
    @srividhya-siva4 ай бұрын

    LAST 14TH SIVARATHIRI I AM GONE 5HRS SWAMY DHRASANAM DONE 4HRS DOWN COMPLETED SIR

  • @shyamkumarganeshan
    @shyamkumarganeshan Жыл бұрын

    I saw him on 27th Apr 2023 Thursday in Vellaingiri...

  • @rajkumar-og8gt
    @rajkumar-og8gt4 ай бұрын

    Sir u r great I have done 11 time in 24 years time ....u r not a human really

  • @anbuarasu3307
    @anbuarasu3307 Жыл бұрын

    👌👌👌👌👌

  • @govindraj9962
    @govindraj9962 Жыл бұрын

    I climbed 3 months before. Om nama shivaya

  • @ArunKumar-so9en
    @ArunKumar-so9en3 ай бұрын

    மிகவும் தண்ணீர் பற்றாக்குறை....

  • @marimuthuraj7900

    @marimuthuraj7900

    3 ай бұрын

    ஐந்தாவது மலைதவிர எல்லா இடங்களிலும் தண்ணீர் கிடைக்கும் பாதையிலிருந்து சிரிது தூரத்தில் நீர் கிடைக்கும்

  • @SenthilKumar-tt3pm
    @SenthilKumar-tt3pm4 ай бұрын

    எனக்கு இவர் சொல்வதில் நம்பகத்தன்மை இல்லை..

  • @mithranm5538

    @mithranm5538

    4 ай бұрын

    Yen

  • @kannansrini9130

    @kannansrini9130

    4 ай бұрын

    Same feeling oda mudiya full spot um so

  • @gopalkrishnan5214
    @gopalkrishnan52143 ай бұрын

    Bro 2023 la first time ponna pothu 16 hours achi appo ennoda Leg sulukku pudichikichi 7th hills appuram return 4th hillside water illa ma na mayakkam vanthathu ennoda frds enna save pannunga 😅1 hours naa ellaarum sleep pandranu neechu poinga but ennoda frds tha return varum pothu parthu scenario purichu water kuduthu enna mayakkamTheliya vachinga sad movement 2023 na marupadiyum varakudathunu neenacha but marupadiyum 2024 pogum pothu na slow va ponna 22 hours achu😢 2nd-time pogum pothu rompa burden na irruthathu.... But marupadiyum 2025 varunnu thonichu...but 2025 povananu theriyalla..😊😊😊

  • @anbukutty1803
    @anbukutty18033 ай бұрын

    Ippo vellayangiri la than irukkan semma kastam bro 😮

  • @Arunkumar-rx9nj
    @Arunkumar-rx9nj Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @madhanmmadhan2006
    @madhanmmadhan2006 Жыл бұрын

    sir unga kuda nanum varamudiuma

  • @RajeshKumar-wu6nx
    @RajeshKumar-wu6nx Жыл бұрын

    முதல் மலை மிகமிகமிக கடிணம்

  • @KrishnagiriTrekker

    @KrishnagiriTrekker

    Жыл бұрын

    yes, steps are very vertical...

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 Жыл бұрын

    Naan oivudan 9 mani neram yerenen... Irangavum athay neram than.. but ivaru super

  • @sanjayanshree2404
    @sanjayanshree24044 ай бұрын

    தவறான செய்தியை மக்களுக்கு சொல்லக் கூடாது. நானும் சென்றிருக்கிறேன். ஆனால் அவ்வப்போது ஓய்வு எடுத்து செல்வது நல்லது.

  • @appuvijay3329
    @appuvijay3329 Жыл бұрын

    நான் முதல்முறை வெள்ளியகிரி மலை ஏறினேன் கையில் கொம்பு இல்லாமல் 2 மணி நேரம் 30 நிமிடம் ஆனது

  • @mrsuryavlogs9525

    @mrsuryavlogs9525

    Жыл бұрын

    Enna enna soldran paarunga 🤣

  • @MrTransporter5

    @MrTransporter5

    Жыл бұрын

    1 hr 30 mins kooda solunga🤣

  • @KrishnagiriTrekker

    @KrishnagiriTrekker

    Жыл бұрын

    for me 4 hours for upward and 2 hours for downward...

  • @appuvijay3329

    @appuvijay3329

    Жыл бұрын

    @@mrsuryavlogs9525 dai ne oruthuruku porathu erutha sollu nan poi solla neyum nanum malai eralam vada en numbar send panra vaa

  • @appuvijay3329

    @appuvijay3329

    Жыл бұрын

    @@MrTransporter5 dai unala yara mudiyalana mathavangala eramudiyatha

  • @ashokc8106
    @ashokc8106 Жыл бұрын

    2 hrs 10 minlm chancey ila Practical pesunum,ivlo sikrma poganuna helicopterla dhn pognm

  • @sasi8041

    @sasi8041

    Жыл бұрын

    Vanga bro avar Kooda poi test pannalam

  • @ashokc8106
    @ashokc8106 Жыл бұрын

    medium erna 6hrs yera+yeranga 6 hrs lst week na poitu vanthn

  • @bhuvanespavi5145
    @bhuvanespavi5145 Жыл бұрын

    Na earathukku mattum 5hour's achi bro but kila irankum poothu enkal fulla sulikiduchi atha 6 hours achi

  • @balabala8322
    @balabala8322 Жыл бұрын

    Shoo potunu erandulam esithan avara eduvum podama era solunga nanba ok va evlo kestam nu apa terium

  • @Karthik-mw8kn

    @Karthik-mw8kn

    4 ай бұрын

    Shoe potalum podalanalum udambu strength mukiyam. Breathing issues irukavanga , weak ah irukavanga shoe potalum era mudiyadhu.

  • @HarpyRaptor
    @HarpyRaptor4 ай бұрын

    Vera anchore kidaikalaya? oru reaction um elai avar 2 hrs la complete panen nu sollum pothu

  • @vvshelmurugan6279
    @vvshelmurugan62794 ай бұрын

    👍yes

  • @user-rv2ve1ps3l
    @user-rv2ve1ps3l3 ай бұрын

  • @murugansk6709
    @murugansk6709 Жыл бұрын

    சிவ சிவ

  • @vijayr3985
    @vijayr39853 ай бұрын

    ஐயா உங்களை video எடுதவரும் ஓடினாரா

  • @yaal3947
    @yaal39474 ай бұрын

    1 hr 20 min not possible.

  • @m.sabarikannanhandmadejwel4816
    @m.sabarikannanhandmadejwel48164 ай бұрын

    நான் கோவை வேகமாக ஏற்றுதல் ஒன்றும் சாதனை அல்ல அந்த மலையில் தியானித்து நிதானமாக ஏறவேண்டும் நாங்கள் மலை காலத்தில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று அய்யனை தரிசனம் செய்து விட்டு வருவேன்

  • @VijayRajagopal06
    @VijayRajagopal06 Жыл бұрын

    Ayya, without shoeslaa poga, naagala apadithaa போவோம்...

  • @nagarajnagu2244
    @nagarajnagu2244 Жыл бұрын

    Anna neggal oduvathu Velliyangeri malaye kidaiyathu nan 26 years

  • @Akash-ph4ty

    @Akash-ph4ty

    Жыл бұрын

    Varusathula entha month la velliyangiri malai ku polam?

Келесі