1970-லயே இப்படி ஒரு வீடா?😱 இன்னும் எதுவுமே மாத்தல 😍 அப்படியே இருக்கு Kavignar Kannadasan 🏡Home Tour

Ойын-сауық

#Galattatamil #kannadasan #kavignarkannadasan #hometour #tamilsongs #kavingarkanandasan
1970-லயே இப்படி ஒரு வீடா?😱 கவிஞர் Vaali-க்கு Kannadasan கொடுத்த 🍾Whisky Bottle Gift 🏡 Home Tour
At Jenson & Nicholson Paints, we have a wide range of wall paints for both interior & exterior purposes. From exterior house paint to interior wall paint. Our range of products are now available in shop.sheenlac.com & amazon. Shopping Link: www.shop.sheenlac.com Website : www.jnpl.in
----------
The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
Contact:
0091 999 481 1711
0091 421 224 2888
Email:
online@thechennaisilks.com
-----------
"Sunland: Insta : / ktvhealthfood Facebook:
/ ktvhealthfood "
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Пікірлер: 58

  • @m.roobasundari2760
    @m.roobasundari27605 күн бұрын

    இதுதான் உண்மையான நேர்கானல்.. வாழ்க கவிஞர் புதல்வர் ...

  • @kanmalar
    @kanmalar5 күн бұрын

    அய்யா,மாதிரி இனியாரும் பிறக்கப்போவதில்லை. பிறக்கவும் மாட்டாா்கள். அரசவைக்கவிஞா். தெய்வப்பிறவி. வாழ்த்துக்கள் அய்யா.

  • @anithaanitha9761
    @anithaanitha97612 күн бұрын

    உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இறங்கி விட்டால் நிழலும் கூட மிதிக்கும் அருமையான வரிகள்

  • @krmziaudeen8854
    @krmziaudeen88546 күн бұрын

    கண்ணதாசனின் காதல் பாடல்களை விட, தத்துவப் பாடல்கள் ஒவ்வொன்றும் நிறைந்த பொருள் கொண்டது. ' மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று... இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று' இதேபோல் எத்தனை,எத்தனை பாடல்கள்.

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy95305 күн бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர் வாழ்ந்த இடத்தை அவர் பிள்ளைகள் நன்றாக பாதுகாக்கிறார்கள் இது எந்த கவிஞருக்கும் கிடைக்காத பாக்கியம்

  • @bastiananthony3392
    @bastiananthony3392Күн бұрын

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இல்லத்தை காண்பித்தமைக்கு நன்றி.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam58465 күн бұрын

    வாழ்ந்தார் மகாகவி வாழ்ந்து கொண்டே இருக்கும் மகாகவி.

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani74064 күн бұрын

    I feel that I directly spoke with Kaviarasu Kannadhasan. Thank you.

  • @satchin5724
    @satchin57243 күн бұрын

    My favourite Kavinger. His son annadurai was my school met in 1971 -1974 RKM North br student. 6:42

  • @Mrpearl16
    @Mrpearl164 күн бұрын

    நான் வாங்கிய புத்தகங்கள் 5 அதில் இன்றும் என்னுடன் பத்திரமாக இருக்கும் புத்தகங்கள் 2 தான் நான்காம் புத்தகம் அர்த்தம் உள்ள இந்து மதம் 5 வது மனவாசம் 😊😊😊😊😊

  • @kuttyabi31
    @kuttyabi31Күн бұрын

    Legendary kavinghnyarnaa adhu ivarru mattumdhaan🎉🎉🎉🎉

  • @meyyappanm9469
    @meyyappanm94697 сағат бұрын

    Arumai video hats off kavingar ayyah always great enga Karaikudi ooru kar ayyah kannadasan we proud to be his native❤❤🎉🎉 valuthakkal ayyah 🎉🎉❤❤ cheers

  • @mukesh.__.2008
    @mukesh.__.20085 күн бұрын

    Super super

  • @kvrr6283
    @kvrr62834 күн бұрын

    கவிஞர் பிறந்த ஊர் சிருகூடற்பட்டி(திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி அருகில்) இருக்கு

  • @thittanipalaniappan8704

    @thittanipalaniappan8704

    2 күн бұрын

    நன்றி

  • @mraa07rmchannel

    @mraa07rmchannel

    6 сағат бұрын

    சிவகங்கை மாவட்டம் தானே bro

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi78296 күн бұрын

    அருமை நண்பர் ❤❤

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro4 күн бұрын

    Endru Nan valkaiyil kastangal nastangal tholvi ellam kadanthu vala ayyavin padalgale mulukaranam ❤❤

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933Күн бұрын

    My mother tongue is telugu I was brought in chennai I used listen his songs particularly karnans song ulathil nala ulam tears will role even today in my eyes. Lot of songs are there it's difficult to pin point.

  • @SANGEETHA-SRINI18
    @SANGEETHA-SRINI186 күн бұрын

    Waiting for next episode

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.93125 күн бұрын

    Good interview

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi3 күн бұрын

    நல்ல மகட்பேறுபெற்ற அதிசய ஆத்மா ஒழித்துகாட்டாத மாமனிதர்கவிஞரயயப மகிழ்ச்சி

  • @rajamrathnam8934

    @rajamrathnam8934

    2 күн бұрын

    Mamanidar

  • @vanathipushpa835
    @vanathipushpa8353 күн бұрын

    Arputham,congratulations, junior kannadasan sir,valthukkal, you are maintaining the legacy, good good 😊😊😊😊😊😊long live your family 👪 and generations

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3tКүн бұрын

    வீடு வரை உறவு வீத வரை மனைவி.‌ காடு வரை பிள்ளை. கடைசி வரை யாரோ. அன்றும் இன்றும் என்றும் உலகம் உள்ள வரை அவர் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவர் வீட்டை பார்த்தது மனதிற்கு நிறைவு. கிச்சனை ஏன் காட்டவில்லை. அவர் வாழும் தெய்வம்.

  • @paulrajan752
    @paulrajan7524 күн бұрын

    Saar ...as I see from the photos Tun V.T.Sambanthan who was the Works, Transport and Telecommunications minister from 1972 to 1976 in Malaysia had also visit Kavingyar.😊

  • @thittanipalaniappan8704
    @thittanipalaniappan87042 күн бұрын

    எங்கள் மண்ணின் மைந்தர்.....கவியரசர் பிறந்த மண் எங்கள் ஊர் சிறுகூடல் பட்டி.....கவியரசர் புகழ் ஓங்குக.....நன்றி.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro4 күн бұрын

    Kannadasan ayya oru therkatharisi avarai pola ennorothar piraka povathillai ❤❤

  • @meenals3477
    @meenals3477Күн бұрын

    Very nice. Maintaining house in same way.

  • @cviews1870
    @cviews18703 күн бұрын

    Arasavai kavinchar - evvalavu perumai!!! Ayya kavignarukum, en thalaivar vaathiyarukum 🙏🙏🙏🙏

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744Сағат бұрын

    அர்த்தமுள்ள இந்து மதம் ஒரு இந்து எழுதலாம் ஆனால் ஒரு இந்து இயேசு காவியம் எழுதியதை படித்தேன் அப்பப்பா என்ன ஆற்றல் இறைவனின் அருள் பெற்ற கவிஞரென்றால் அது கவியரசர் மட்டும்தான்

  • @murugeswarisubbu558
    @murugeswarisubbu5583 күн бұрын

    ENNA ORU MEMORIES SUPER SIR

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro4 күн бұрын

    Kannadasan god❤❤

  • @vincenttv6325
    @vincenttv63252 күн бұрын

    Valuable info abt Kannathasan

  • @massmann9366
    @massmann93666 күн бұрын

    Kannadasan aandu anubavichirukaru ya

  • @ThamoManokaran-df4kc
    @ThamoManokaran-df4kcКүн бұрын

    Waiting for other part.plesae

  • @balakrishnanvp6607
    @balakrishnanvp66073 күн бұрын

    My favourite Poet, ❤

  • @muthumanickam154
    @muthumanickam15422 сағат бұрын

    Super

  • @nazarmohammed6438
    @nazarmohammed64382 күн бұрын

    Congratulations to Honoured KAVIGNER KANNADHASAN Families. 🎉🎉🎉❤❤❤❤❤❤ Nalladhoru Kudumbam Palgalai Kalagam. May GOD bless with a safe healthy and happy longlife in the all lifetimes. Thank you very much.

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru2 күн бұрын

    I like poet kannathasan

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl2 күн бұрын

    Ennadaa save kirakkiy seththa vittu aluvera music of back ground agikkala

  • @thiruvampalamkumaralingam8482
    @thiruvampalamkumaralingam84822 күн бұрын

    My mother's name is also VISALATCHI.But I do not know my mother.Strange-isn't it? Because my mother died when I was a month old in Rangoon,Burma-now Myanmar.

  • @lalgudisaptharishivenkates1829
    @lalgudisaptharishivenkates18293 күн бұрын

    Kankalangi vittatu avarin anbai kettavudan...Ashwathi Starin gunam Anbu

  • @kiruthikamukesh5909
    @kiruthikamukesh59095 күн бұрын

    Muthal manavi peru thana first podanu

  • @selviganesh6257
    @selviganesh6257Күн бұрын

    சட்டப்படி ஒருவர் தானே மனைவி? புரியல??

  • @SaimuruganMonickka-or5tw
    @SaimuruganMonickka-or5tw6 күн бұрын

    Ivara parattalla kasukku vera timpan pola irukka

  • @karthinathan7787
    @karthinathan77875 күн бұрын

    சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் பெயர் போல கவிஅரசரின் பெயரும்கூட சொல்ல சொல்ல இனிக்கும்.

  • @user-be4tq3iy2b
    @user-be4tq3iy2b2 күн бұрын

    Vekame ilama 2pera kalyanam panitu maharaja marri iruntharam soldra parru potta 😂😂😂😂

  • @pksasait5652
    @pksasait56522 күн бұрын

    கண்ணதாசன் கவிஞன் ! ஆனால் குடிகாரன்.!

  • @ananthakumarkandhiabalasin3749

    @ananthakumarkandhiabalasin3749

    Күн бұрын

    அவரே சொன்னதுதானே??.

  • @umasasi3586
    @umasasi3586Күн бұрын

    Super super

Келесі