🔥15 YEARS LOST TRAIN IS BACK IN TAMILNADU!!! NEW Tambaram-Rameswaram KAMBAN Express | Naveen Kumar

Journey Date - 22nd June 2024
Follow me on Instagram
/ naveen_kumar_vlogger
#kambanexpress #rameswaram #tambaram #express #train #trains #indianrailways #southernrailways #ramanathapuram #newtrain #paramakudi #manamadurai #chennai #sivagangai #karaikudi #aranthangi #pattukottai #thiruvarur #thiruthuraipoondi #irctc #ticket #online #tatkal #booking #unreserved #sleeper #ac #ramnad #specialexpress #tamilnadu #naveenkumar

Пікірлер: 399

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47Ай бұрын

    நவின் குமார் முன்னேற்ற கழகம் ‍சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @GopiP-bx9qj

    @GopiP-bx9qj

    Ай бұрын

    Vera level po pa

  • @gangaacircuits8240

    @gangaacircuits8240

    Ай бұрын

    எழுத்துப்பிழையை சரிசெய்யவும். முன்னேற்ற கழகம் என்பது சரி முண்ணேற்ற கழகம் என்பது தவறு.

  • @amazing10xfacts47

    @amazing10xfacts47

    Ай бұрын

    @@gangaacircuits8240 🙏

  • @justus1573

    @justus1573

    Ай бұрын

    @@gangaacircuits8240 Naveen Kumar Pokkuvarathu kazhagam

  • @jean-francoisleduc3319
    @jean-francoisleduc331927 күн бұрын

    ஹய் நவீன், நான் பிரெஞ்சுக்காரன். அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன், உங்கள் வீடியோக்களை பார்த்து மகிழ்கிறேன்.😊

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617Ай бұрын

    காரைக்கால் -பேரளம் தடம் எப்போழுது செயல்பட தொடங்கும் ? அதன் பின் காரைக்காலிருந்து goods and பல ரயில்கள் சுற்றி வராமல் பேரளம் வழியாக செயல்பட தொடங்கும்....பின் மீண்டும் நாகை/வேளாங்கண்ணியிலிருந்து வேறு புதிய ரயில் சென்னைக்கு விடப்படலாம் என நான் நினைக்கிறேன். அப்படி ஓடும் பட்சத்தில் மாயவரம்/மயிலாடுறை-சென்னைக்கு மேலும் ஒரு ரயில் சேவை கிடைக்கும். மொத்தத்தில் மயிலாடுதுறை -சென்னைக்கு தினசரி 7,8 சேவைகள் எந்த ஊருக்கும் கிடைக்காத பாக்கியம் மயிலாடுதுறை மக்களுக்கு கிடைக்குமே !!!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vinovino6637
    @vinovino6637Ай бұрын

    சேது சீமையின் அடையாளம் 🥰

  • @user-pc9cr2pi7p
    @user-pc9cr2pi7pАй бұрын

    காரைக்குடி என்றாலே நம்ம சிபி தான்❤🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240Ай бұрын

    மீட்டர்பாதையாக இருந்தபோது ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ்க்கும் எனக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த வண்டி தினமும் மாம்பலத்தை கடக்கும்போது நான் டீ குடிக்க ரயில்நிலையம் அருகே நிற்பேன். வண்டி வேகமாக போறத பார்த்துகிட்டு டீ குடிக்கிறது எனக்கு பிடிக்கும். கம்பன் மீண்டும் கொம்பனாக வந்ததில் மகிழ்ச்சி. இராமேஸ்வரம் வரை இயக்கப்போவதாக செய்தி. அதுவும் மகிழ்ச்சி. மறு பயணத்தை துவங்கிய கம்பனில் உங்கள் முதல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vinothkumarvp6806

    @vinothkumarvp6806

    Ай бұрын

    Yes bro😊

  • @anandp2006

    @anandp2006

    Ай бұрын

    If LHB with Kamban Embedded Images will be great. But athukku People elect pannuna MP has to speak in Hindi. Hope Makkal will learn necessary Languages and will get their Wrights directly ❤️🇮🇳Jaihind

  • @gangaacircuits8240

    @gangaacircuits8240

    Ай бұрын

    @@anandp2006இந்தியா மதசார்பற்ற பல்வேறு மொழிகள் பன்முகதன்மை உள்ள நாடு. தமிழ்பேசும் மக்களவை உறுப்பினர்கள் MP'S கோரிக்கை வைத்தால் நிறைவேற்ற கூடாதா? ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லா மாநில நலனிலும் மத்திய அரசு அக்கறை காட்டவேண்டும் .

  • @semozhitamiltechsemozhitam7250
    @semozhitamiltechsemozhitam7250Ай бұрын

    Hi brother nethithan Ramanathapuram railway stationku vanthen cha nethiye neenga vantruruntha ungala pathu pesi oru selfie 🤳 eduthuruppean😢😢❤vaippamisspannitean😢😢😢😢...

  • @rishipalakkad4927
    @rishipalakkad4927Ай бұрын

    Nama travel pandra train coach mattum eppovume adi vaangirukkum is an emotion😂😂😂😂😂😂😂😂

  • @SujinSA
    @SujinSAАй бұрын

    Naveen kumar ரசிகர்கள் மன்றம் (Kanyakumari) 🔥🎉

  • @Jbhnvvhj

    @Jbhnvvhj

    Ай бұрын

    Kandipa

  • @paravoorraman71
    @paravoorraman71Ай бұрын

    அற்புதமான வீடியோ நவீன். இது போன்ற அரிய அழகான காட்சிகளை எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி.வாழ்த்துக்கள்.

  • @HajiHaneef-hx8dk
    @HajiHaneef-hx8dkАй бұрын

    அருமையான பதிவு நண்பரே... உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது இந்த வழி தடத்தில் இயக்கிய முதல் முறையிலேயே உங்கள் முதல் பயணமும் சிறப்பு. அதற்கு மேல் இந்த தடம் புதிய வழி தடம் இதிலும் 100 கிலோமீட்டர் வேகம் என்பதும் சிறப்பு இன்ஷா அல்லாஹ் இது போன்ற மறுமறு பதிவுகளும் சிறப்பாக அமைய அல்லாஹ்வை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் நண்பரே...

  • @SudhanSudheer16178
    @SudhanSudheer16178Ай бұрын

    உங்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வீடியோ மூன்று நாளுக்கு ஒரு முறை தான் வருகிறது அதுதான் மன வருத்தம் ஏற்படுகிறது அதனால் உங்கள் வீடியோ தினந்தோறும் வருவது போல் ரயில் பயணம் செய்யும்போது வரக்கூடிய பிரச்சனைகளை மக்கள் சரி செய்ய முடியும் 💯என்று வீடியோவை எடுத்து போட்டால் கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutubeАй бұрын

    new Tambaram ramanthapuram special fare old kamban express ah is back after 15 years 🥲kutty railway station ah pantry car irukka Ramanthapuram Tambaram special Longest train tommorow morning Tambaram reach aidum evening snacks And dinner pantry no operate closed only e catering intha train rake sharing Chennai Egmore central santragachi Kolkata special already Santragachi AC express ponna 1year SANTRAGACHI SPECIAL RAIL PAVANGAL😂okay intha route pramakudi,manamadurai junction la orange vande bharat naa patha enaku teriyum line Madurai,Sivagangai,kallal,karaikkudi junction line Trichy pogathu,arantangi,peraruvani,pattukottai,adhirampattinam,tiruturaipundi jn,😈super speed Vera level,tiruvarur Jn enga oru nanilam la crossing Smvt karaikal express long distance train ithu than workers, Mayiladuthurai jn,villupuram jn la Wag7😢, cengalpattu jn yesterday 22nd June thalapathy Vijay birthday 🥳kaga travel paniya😅 Tambaram Chennai special 21 June enga amma birthday ok bye

  • @smileshafi8069
    @smileshafi8069Ай бұрын

    ...🤩Wow Old kamban train is back💥Nice train👍Super🔥travel vlog😉Tq for u r useful information #NaveenAnna🥰🤗...

  • @vinothkumarvp6806
    @vinothkumarvp6806Ай бұрын

    ஒரு சூப்பரான train travel video கம்பன் express யார் யார்க்கு நவீன் குமார் பிடிக்குமா like this comment மறக்காம like பண்ணிடுங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 1:49 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நவீன் குமார் ரசிகர்கள் மன்றம் கோயம்புத்தூர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மற்றும் VISRUTH VSB சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @KDKARTHIKEYAN-lu3gi
    @KDKARTHIKEYAN-lu3giАй бұрын

    Madurai ku oru trip vanga anna enga madurai Meenakshi Amman koil parunga thiruparangundram koil ponga thiruparangundram malai erunga malaila oru koil irukku❤❤

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734Ай бұрын

    Super Naveen Kumar😍😍🎉❤️🔥💯💯..! Nice to see you.. Outstanding video coverage

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnoolАй бұрын

    அருமையான கம்பன் விரைவு வண்டி பயணம் இராமநாதபுரம் முதல் சென்னை தாம்பரம் வரை

  • @grajeswari3646
    @grajeswari3646Ай бұрын

    Happy to see this route after a very long time. I have close connections with three places on this route! Pattukotai is my native place; 12 kms from Peravurani is where my Kuladeivam temple is and we have been living in Cuddalore for a very long time!!!! Incidentally, my son too travelled with you yesterday 🎉🎉

  • @professionaleditz3039
    @professionaleditz3039Ай бұрын

    பட்டுக்கோட்டை ❤️

  • @vlogguppy200channel9
    @vlogguppy200channel9Ай бұрын

    ❤❤Supper vedio nice coverage Naveen Kumar bro💝💝

  • @raifrai571
    @raifrai571Ай бұрын

    எங்க ஊர் அறந்தாங்கி🙋‍♂️🤩

  • @manisundararajan7801
    @manisundararajan7801Ай бұрын

    Very nice coverage Mr. Naveen. Thank you very much for good information.

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8zАй бұрын

    Ramanathapuram To New Tambaram Special Fare Old Kambam Express Journey Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻💪🏻👍🏻

  • @sudhansudheer1617
    @sudhansudheer1617Ай бұрын

    அண்ணா உங்கள் வீடியோ பார்ப்பதற்கு தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் பயணம் செய்து வீடியோவை போட்டுக் கொண்டே இருங்கள் நாங்கள் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டே உங்களை மேடை உயர்த்தி விடுவோம்😊

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631Ай бұрын

    Anna waiting for next video

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1iАй бұрын

    நவீன் தங்களை பரமக்குடியில் மாலையில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.

  • @faizulriyas6407
    @faizulriyas6407Ай бұрын

    நவீன் குமார் ரசிகர்கள் மன்றம் 💞🎉🎉🎉🎉❤❤❤

  • @ssrajan9654
    @ssrajan9654Ай бұрын

    Excellent Naveen for getting us rare information abt kamban. I am impressed & delighted.

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649Ай бұрын

    Thambi when ever I see train volgs.I get emotional and see the videos.

  • @princeshah120
    @princeshah120Ай бұрын

    Arumai bro.keep update like this about sr trains .tq❤

  • @viswaarjun4465
    @viswaarjun4465Ай бұрын

    Thanks Bro. For me Kamban is very much associated when I was working in Raasi Cements Madras. My office was at Pantheon Road and whenever I have to go to Pattukkottai, I used to walk till Egmore take open ticket and board first SLR as nobody prefer it due to loco noice and horn, but I was fond of enjoying the twin tone horn and roaring traction motor sound of YAM 1. Crowd will be there till Chengalput, after that it used to be moderate and we can sleep. 11 hours duration from Egmire to Pattukkottai due to 70 kmph speed till Mayavaram and 50 kmph after that. At Villupuram I used to enjoy YAM 1 to YDM 4 change. At Mayavaram, Nagore portion gets detached and Kamban gets separated. A YP steam loco pulls it till Karaikudi. Sweet golden days. From Egmore Kamban will be at the end. From Karaikudi again it gets steam and at Mayavaram YDM 4 takes charge and Kamban will be at front. Again at Villupuram YAM 1 takes charge... 40:08

  • @natarajansrinivasan4496

    @natarajansrinivasan4496

    Ай бұрын

    Very Good Naration.. I am Keeramangalam native studied upto 8th and completed PUC in KMU, stayed in Uncle house while studied, graduation done correspondence and settled in Mumbai. I used to go to KMU via Rameswaram express and Shengottai (109/110 ) and settled in Mumbai very rarely traveled in Kamban Express.

  • @gajanhaas
    @gajanhaasАй бұрын

    Oh yes I remember this train during the meter gauge days. It was Sethu going to Rameswaram. This brings back my childhood memories. Great coverage. Thanks for the vlog

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631Ай бұрын

    Super anna

  • @kesavameenu0416
    @kesavameenu0416Ай бұрын

    நவீன் குமார் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤💛💛💛😍

  • @Krnt_KING
    @Krnt_KINGАй бұрын

    Naveen Kumar ரசிகர்கள் மன்றம் [Coimbatore]❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @sankarg7697
    @sankarg7697Ай бұрын

    Very nicely captured.. It gives the feeling of actually travelling

  • @SruthiResidency
    @SruthiResidencyАй бұрын

    welcome brother ...rameswaram vandha contact pannunga naveen

  • @girishgowthamimayavaramban1356
    @girishgowthamimayavaramban1356Ай бұрын

    Tambaram to Ramanathapuram spl express-il supera different route la journey panneenga bro...Indha train puthu traina irukku bro.... Melum ungal Payanam thodarattum...🎉🎉

  • @dhandapanisubramaniyan2771
    @dhandapanisubramaniyan2771Ай бұрын

    I have enjoyed the routs shown in the vlog.feeling like real journy.thanks brother.

  • @duraiv560
    @duraiv560Ай бұрын

    Super thank you Naveen Good information for all

  • @akashpopz868
    @akashpopz868Ай бұрын

    Anna tirunelveli to jamnagar try pannuga pls ❤❤

  • @narayananravi3599
    @narayananravi3599Ай бұрын

    அனைத்து விவரங்களுடனும் மிகச் சிறந்த விளக்கத்துடன் உங்கள் அனைத்து திட்டங்களையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். என்னிடம் ஒரு சிறிய ஆலோசனை உள்ளது, தயவுசெய்து நீங்கள் பயணிக்கும் ரயில் எண்ணைக் கொடுங்கள். இது மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும்

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946Ай бұрын

    Excellent coverage and informative on kamban express always Naveen finds a new inaugural routes that's his speciality 👍👍💯💯💯💯💯💯🌹🌹🌹🌹👍👍👍

  • @gaming_benjamine
    @gaming_benjamineАй бұрын

    Vera level bro ❤ vlog ❤ but last video end in other place 😮

  • @ushakumar8588
    @ushakumar8588Ай бұрын

    Super thumbi keep rocking 👍

  • @pazhaniauto
    @pazhaniautoАй бұрын

    Super route🎉🎉🎉🎉naveen....naan permanent huh maatna oor(ponnu kattuna oor)

  • @kanakasabhainatarajan7192
    @kanakasabhainatarajan7192Ай бұрын

    30 minutes stop irundha veliye poye dinner vangalam Tiruvarur l. Any way new train, old Kamban route. Very nice.

  • @mohamedirfan5943

    @mohamedirfan5943

    Ай бұрын

    Bro Tambaram senkottai trainum 30 minutes stop panniduvanga tiruvarurla adu mattum yenu teriala

  • @kanakasabhainatarajan7192

    @kanakasabhainatarajan7192

    Ай бұрын

    @@mohamedirfan5943 Poi Vasan Restaurant la tiffin saapida. Andha Kalaththile steam trains kooda 30 minutes stop undu.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204Ай бұрын

    Naveen Kumar happy to note from that Old Kamban Express has come back as Weekly twice train from Tambaram to Ramanathapuram as per its old route. If more people use this train then the chances of this train being made a Daily train is very bright. You have covered all the important stations in this route. I am really happy that you got Packets of Lemon Rice and Curd Rice. Your Intro information really very valuable to all passengers. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.

  • @superstarstar7393
    @superstarstar7393Ай бұрын

    SUPER NAVEN BROTHER SUPER THIS BLOG🎉🎉🎉🎉🎉🎉 GOOD APPRECIATE ❤❤❤❤❤❤

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xyАй бұрын

    Nice Naveen Kumar bro❤❤ Ramanathapuram to Tambaram train 🚆 vlogs always best❤❤❤ good information

  • @srupu
    @srupuАй бұрын

    Anna unga orange VB Vlog(madurai-bangalore) waiting your orange VB Wish will be fulfilled you will be not cheated like trivandrum orange VB anna ❤❤❤❤

  • @tamilcnctech
    @tamilcnctechАй бұрын

    Welcome Back Nanbaa ❤❤❤

  • @stalinstalin4099
    @stalinstalin4099Ай бұрын

    Hai bro Naveen Kumar fan Pudukkottai 🎉🎉🎉

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657Ай бұрын

    As usual super coverage of fdfr bro

  • @Surendar.V
    @Surendar.VАй бұрын

    Super NK bro. Keep doing ❤

  • @RamnaduGovind
    @RamnaduGovindАй бұрын

    பாம்பன் பாலம் திறப்புவிழாவின் போது முகவை எக்ஸ்பிரஸ் அல்லது அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ் என பெயரிட்டு தினசரி ரயிலாக விரைவில் இயக்கப்பட வேண்டும்

  • @hariharasudhan8631
    @hariharasudhan8631Ай бұрын

    Nice video anna

  • @Manivannans-ml3ny
    @Manivannans-ml3nyАй бұрын

    கம்பன் இந்த தடத்தில் நிரந்தரமாக இயக்கி மக்களுக்கு நிம்மதியான பயணத்திற்கு வழிவகை செய்தால் நல்லது.

  • @ramachandran6006
    @ramachandran6006Ай бұрын

    Amazing informative Vlog ❤❤❤ Naveen

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3cАй бұрын

    Semaaaaaa❤

  • @surajkannan3962
    @surajkannan3962Ай бұрын

    22:52 vera level ⚡🤩

  • @srisangeeth4131
    @srisangeeth4131Ай бұрын

    Superb train journey compilation of Ramanathapuram - Tambaram Special fare exp❤️❤️❤️❤️💯bro

  • @shaikrahman1387
    @shaikrahman1387Ай бұрын

    Bro unga vlog super a. irukku bro

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068Ай бұрын

    Very nice Bro., Dr. Naveen Kumar. When Metre Gauge Era, One Rameswaram Express., From Egmore ran Via Viiupuram, Viruthachalam, Trichy, Dindugal, Madurai, Paramakudi. Those days it was called Sethu Express. After Gauge conversion now it is run via Egmore, Villupurm, Virudhachalam, Trichy, Karaigudi, Ramanathapuram in the name of Sethu Express.

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649Ай бұрын

    Hai Thambi Thanks for your information. Good keep it up.

  • @shanthishanthi1757
    @shanthishanthi175725 күн бұрын

    Outstanding vlog...🎉🎉🎉

  • @sathipriyensathi7665
    @sathipriyensathi7665Ай бұрын

    Kandipa unga kuda one time train journey pannanum Naveen bro....from sivakasi saravana❤❤❤❤

  • @murthypulugundla4587
    @murthypulugundla4587Ай бұрын

    Very nice vedio. ❤ . Murthy Hyderabad. All the best.

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wcАй бұрын

    Super Boss congratulations 👏🎉

  • @krishnanschannel3562
    @krishnanschannel3562Ай бұрын

    Super Bro, enjoyed well

  • @DeepakRaj-fm1xj
    @DeepakRaj-fm1xjАй бұрын

    Bro 22613 Ramanathapuram - adhyodi cantonment shardha sethu express 22417 varanasi to new Delhi Mahamana express (must try bro) Please bro 🙏 super ha irukum journey .....apadiyea Ramanar kovil ...

  • @luvefailure5648
    @luvefailure5648Ай бұрын

    Super naveen🎉

  • @anandbaskar5734
    @anandbaskar5734Ай бұрын

    super vlog . nice coverage . this timing from tbm is good . should not be changed in future. since vm mv is huge traffic new trains bear the burnt of delay and improper timings

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1kАй бұрын

    🎉🎉 Ramanathapuram to Tambaram SPL FARE Kamban Exp Train Journey Very Nice Capture & Super Information ❤❤🎉🎉

  • @Vigneshwaran18019
    @Vigneshwaran18019Ай бұрын

    Good coverage thank you for preferring this route and all the best brother❤🎉🎉🎉 On behalf By Tvr kkdi section railusers people

  • @jayalendirankishore5664
    @jayalendirankishore5664Ай бұрын

    Super Naveen Kumar bro

  • @chandrakumar7761
    @chandrakumar7761Ай бұрын

    Hai Naveen Congratulations 🎉

  • @minecrafttamizhan4366
    @minecrafttamizhan4366Ай бұрын

    the big - point with you is always sitting in last coach

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47Ай бұрын

    Super bro..❤️❤️❤️

  • @venubethanasamy442
    @venubethanasamy442Ай бұрын

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @KJVMGAMING
    @KJVMGAMINGАй бұрын

    Bro Ramwshwaram - Firozpur Cantonment Humsafar express try pannunga 🔥😍

  • @user-ut9pl9fi9r

    @user-ut9pl9fi9r

    Ай бұрын

    Appadi ஒரு oru train இல்லை summa adichu udaatha😂😂😂😂

  • @KJVMGAMING

    @KJVMGAMING

    Ай бұрын

    Naa RRB exam clear pannitu iruken bro enaku theriyum 20973/20974 Rameshwaram Mandapam - Firozpur Cant humsafar express train irukku. Athu recent ah relaunch pannirukanga after covid. Summa ungalukku than train pathi theriyum nu peethikaadhinga. Ungalukku antha train pathi theriyala athunala neenga apdi soldringa. It's one of the longest train from tamilnadu appove (before covid). That train is rake sharing with ajmer rameshwaram humsafar express. Unaku than onnume theriyala poi railways pathi therinjikitu vandhu comment pannu loser 😂😂

  • @mohamedirfan5943

    @mohamedirfan5943

    Ай бұрын

    Bro anta train pudukkottaila nikkuma

  • @KJVMGAMING

    @KJVMGAMING

    Ай бұрын

    @@mohamedirfan5943 No bro

  • @KJVMGAMING

    @KJVMGAMING

    Ай бұрын

    @@mohamedirfan5943 Yes bro nikkum 😊

  • @user-wh4sh6ww2c
    @user-wh4sh6ww2cАй бұрын

    it is very super 😊😊 please try. Tiruchirappalli to Bhagat ki kothi non AC express

  • @prakashmiranda554
    @prakashmiranda554Ай бұрын

    பகிர்வுக்கு 🙏நன்றி

  • @mathan1998
    @mathan1998Ай бұрын

    1 day vittu 1 day video podunga bro please 😢😢😢

  • @kabilan737
    @kabilan737Ай бұрын

    அருமை தம்பி

  • @RamnaduGovind
    @RamnaduGovindАй бұрын

    Welcome to Ramnadu bro ❤

  • @joshuajoshua1206
    @joshuajoshua1206Ай бұрын

    Nice journey bro❤❤❤❤❤

  • @nirmalk3423
    @nirmalk3423Ай бұрын

    Awesome 👌 👏

  • @YUVADHONI-ov7kt
    @YUVADHONI-ov7ktАй бұрын

    நவீன் குமார் முன்னேற்ற கழகம் ( நகுமுக)வாழ்க

  • @karthikeyankarthi2052

    @karthikeyankarthi2052

    Ай бұрын

    😂😂

  • @yogeswaran7891
    @yogeswaran7891Ай бұрын

    Super bro...❤

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075Ай бұрын

    A very nice travel in a very old train. ❤❤❤

  • @SinthanSinthan-ez9ng
    @SinthanSinthan-ez9ngАй бұрын

    ❤❤❤Super Brother

  • @SudhanSudheer16178
    @SudhanSudheer16178Ай бұрын

    அண்ணா நீங்கள் ரயில் பயணம் செய்யும் போது ரயிலின் எண் பதிவு செய்யுங்கள் நவீன் குமார் ரசிகர் மன்ற வேண்டுகோள்😊

  • @arasabavan
    @arasabavanАй бұрын

    Super bro 👌👌👌

  • @AEMSUDHAKAR
    @AEMSUDHAKARАй бұрын

    Nice vlog bro🎉

  • @AshokKumar-cc5cr
    @AshokKumar-cc5crАй бұрын

    Excellent vlog

  • @heavenshorts3019
    @heavenshorts3019Ай бұрын

    Bro your all videos is super. Small suggestion pls improve your camera. Video still adikuthu bro

  • @krishipalappan7948
    @krishipalappan7948Ай бұрын

    ரேக் ஷேரிங் பத்தி தெரிஞ்சிகிட்டா பயங்கரமா🤣😂🤣😂🤣😂 இருக்கும் 👏👏👏

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595Ай бұрын

    Super bro 🔥

Келесі