No video

13 தொகுதி இடைத்தேர்தல்: BJP படுதோல்வி; முந்திய INDIA கூட்டணி? | Ambani | MODI | Imperfect Show

#ambaniwedding #congress #bjp #rahulgandhi #smritiirani #emergencyperiod #tnpolitics #currentaffairs #bjp #ntk
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
whatsapp.com/c...
Description:
00:31 - 04:41 - அம்பானி வீட்டுத் திருமணத்தால் மிரளும் மும்பை?
* மெட்ராஸ் பில்டர் காபி டு வாரணாசி பானி பூரி - அம்பானி வீட்டுத் திருமண விருந்து
04:42 - 07:29 மத்திய பாஜக கூட்டணி நிலைக்காது - மம்தா
* ஜூன் 25 - அரசியல் சாசன படுகொலை தினமாக அறிவிப்பு
* கொந்தளிக்கும் கார்கே & ஜெய்ராம் ரமேஷ்!
* ஸ்மிருதி இராணியை இழிவு செய்யாதீர்கள்! - ராகுல் காந்தி!
* ராகுல் - கமலா ஹாரீஸ் பேச்சு?
07:30 - 09:33 உக்ரைன் Vs ரஷ்யா: போர் நிறுத்த தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு?
* தேர்தல் பத்திர முறைகேடு: சிறப்பு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்பு? - வருண்
09:34 - 12:44 போலி சான்றிதழ் மூலம் மோசடி: பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?! - வருண்
* பூஜாவின் அம்மா துப்பாக்கியை காட்டி விவசாயியை மிரட்டினாரா? - சிபி
* உபி: சகோதரியின் உடலை சுமார் 5 கி.மீ வரை சுமந்து செல்லும் இளைஞரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சி! - வருண்
12:45 - 17:16 தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது! - கர்நாடக முதல்வர் சித்தராமையா! - வருண்
* மேடையில் மட்டுமே மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேச்சு! - எடப்பாடி பழனிசாமி கண்டனம்! - சிபி
14:17- 15:45 ஆம்ஸ்ட்ராங் கொலை: `ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்த வழக்கறிஞர் அருள் - அதிர்ச்சி பின்னணி! - சிபி
15:46 - 18:17 விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தொடர்ந்து முன்னேறும் திமுக - பாமக, நாம் தமிழர் வேட்பாளர்கள் பெரும் பின்னடைவு - சிபி & வருண்
* நேபாளம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு தோல்வி? - வருண்
18:18 எவன் பார்த்த வேலடா இது
18:44 இன்றைய கீச்சுகள்
19:08 இன்றைய விருதுகள்
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi Chakravarthy
Host : Varun
script : Cibi Chakravarthy
Camera : Hariharan
Video Editor : sushanthika
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 181

  • @hellomak1118
    @hellomak1118Ай бұрын

    இன்றைக்கு எத்தன Smacku 😅😂

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947Ай бұрын

    நேருவை பத்தி பேசுனோம் எடுபடல. ராஜுவைப்பத்தி பேசிப் பாத்தோம் ஒன்னும் நடக்கல்ல. ராகுலைபத்தி பப்புனுல்லாம் பேசிப்பாத்தோம் எடுபடல. மீதி இருக்கிறது இந்திரா மட்டும்தான் அவசரநிலையை பத்தி பேசிப்பாப்போம் எடுபட்டாலும் படும். ஆனா இந்த யோசனை பத்து வருசத்துல ஞாபகம் இல்லாம போச்சு.

  • @ruubanlx5523
    @ruubanlx5523Ай бұрын

    விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுக வேட்பாளர் திரு அன்னியூர் சிவா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482Ай бұрын

    *நம்ம சீமான் கட்சி டெபாசிட் காலி.... மக்கள் தெளிவா இருக்காங்க.....❤🚶🔥*

  • @alagarmalai509

    @alagarmalai509

    Ай бұрын

    காசு பணம்

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323Ай бұрын

    வாழ்க சி எம் ஸ்டாலின்

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482Ай бұрын

    விக்கிரவாண்டியில்..!! #நாறிப்போன_நாதக 😂 !!

  • @rampalanisamy8091

    @rampalanisamy8091

    Ай бұрын

    வாயால் கெட்ட நாதாரிகள் கட்சி

  • @rampalanisamy8091

    @rampalanisamy8091

    Ай бұрын

    வாயால் கெட்ட நாதாரிகள் கட்சி😂😂😂😂

  • @Ramkrish-r2y

    @Ramkrish-r2y

    Ай бұрын

    ​வெற்றி பெற்ற கட்சி பணத்தினால் அதிகார பலத்தில் தானே ஜயிச்சிருக்கு

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225Ай бұрын

    வகுப்பில் தவறு செய்தால் மதிப்பெண் கிடையாது. வாழ்க்கையில் தவறு செய்தால் மதிப்பே கிடையாது. ஆகையால் சிந்தித்து செயல்படுவோம்.

  • @eshwaran8691
    @eshwaran8691Ай бұрын

    எமர்ஜென்சி காலத்தில் நாட்டின் பொதுமக்கள் அதுவும் குறிப்பாக ஒரு இந்துவும் பாதிக்கப்படவில்லை. அரசாங்க யந்திரம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. காலை 10 மணிக்கு ஆபிஸ் நேரம் ஆரம்பமாகும் வேளை அரசு அலுவலகத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் 9.50 க்கு ஆஜர் ஆனார்கள். இன்னும் பல நன்மைகள் நடந்தது. இன்றைய இளைஞர்களுகிகு அதைப்பற்றி தெரிந்தால் அப்படி ஒகு எமர்ஜென்சி இப்போது வராதா என்று ஏங்குவார்கள்

  • @excellenttravels760
    @excellenttravels760Ай бұрын

    அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்த காலத்தில் அரசு அலுவலர்கள் ஒழுங்கா வேலை செய்தார்கள். நேரம் தவறாமை எல்லா இடங்களிலும் பேணப்பட்டது. ரயில் வண்டிகள் சரியான நேரங்களில் வந்து சென்றது. பொதுமக்கள் அச்சமற இருந்தனர். எங்கும் ஒரு ஒழுங்கு பரவியது.

  • @johnedward3172

    @johnedward3172

    Ай бұрын

    நிதர்சனமான உண்மை. மேலும் அனைத்து கடைகளிலும் சரியான விலைப்பட்டியல் கட்டாயமாக்கப்பட்டது. பதுக்கல், கலப்படத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    @venkatachalamkvenkatacha-bg8qz

    Ай бұрын

    அவசரநிலை யால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை​@@johnedward3172

  • @mariappanseenivasan5159
    @mariappanseenivasan5159Ай бұрын

    நான்.மட்டுமல்ல.பலகோடிபேர்.அலைபேசிகட்டண.உயர்வு.என்றவகையில்.மொய்.எழுதிவிட்டோம்..வாழ்க.வளமுடன்.மணமக்கள்.வளர்க.11வதுவருட.ஊதுகுழல்.ஆட்சி.

  • @lakshmananmurugesan3719

    @lakshmananmurugesan3719

    Ай бұрын

    PICHAKKARA SANGI NAAIGAL KUDA SAGANUM.

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    @venkatachalamkvenkatacha-bg8qz

    Ай бұрын

    மகன் கல்யாணமும் அதுவுமாக மக்களின் சாபத்தை வாங்கி கட்டிக்கொண்டாரே அம்பானி

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын

    மும்பையை விட்டு மூன்று நாட்கள் வெளியே போக வேண்டும் என்று சொல்லாமல் விட்ட்டார்களே என்று சந்தோசமாக போவியா அதை விட்டு விட்டு என்ன அழுகை

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450Ай бұрын

    தலைப்பு செய்தியாக பேசவேண்டிய இடைத்தேர்தல் முடிவுகளை கடைசியில் கூறும் விளையாட்டு செய்தியாக மாற்றிவிட்டீர்கள் இதுதான் விகடனின் ராஜ தந்திரம்!

  • @durairaj5406

    @durairaj5406

    Ай бұрын

    பார்பனிய சித்து விலையாடல்

  • @ruubanlx5523
    @ruubanlx5523Ай бұрын

    தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ், இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக இருந்துவரும் கவிப்பேரரசு பத்மபூஷண் திரு வைரமுத்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867Ай бұрын

    திமுக தோல்வி அடைந்து இருந்தால், இந்நேரம் அதுவே முதல் செய்தியாக நீங்கள் விவாதித்து சொல்லி இருப்பீர்கள் இல்லையா? Good!

  • @sriharanranganathan1450

    @sriharanranganathan1450

    Ай бұрын

    அதானே?

  • @Ramkrish-r2y

    @Ramkrish-r2y

    Ай бұрын

    பணத்தின் பாய்ச்சலால் வெற்றி பெறாமல் இருந்தால் தான் ஆச்சரியம் நியூஸ் value

  • @sriharanranganathan1450

    @sriharanranganathan1450

    Ай бұрын

    @@Ramkrish-r2y மற்ற கட்சிக்காரர்கள் யாரும் பணம் கொடுக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?

  • @kaaviyamkalai4636
    @kaaviyamkalai4636Ай бұрын

    ஆனந்த் அம்பானியின் விளம்பரதாரர்கள் அனைவரும் அவர்கள் ஆடுவார்கள் ஓடுவார்கள் அவர்கள் அனைவரும் பிசினஸ் காரர்கள் இந்த பிசினஸ் காரர்களுக்கு உள் முதலீடு செய்வது யார் சாமானிய மக்கள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225Ай бұрын

    அன்பு என்னும் எழுத்தைப் படித்தவனே சிறந்த கல்வியாளர்.

  • @ruubanlx5523
    @ruubanlx5523Ай бұрын

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள் வெகுவிரைவில் பூரணமாக குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @shanmugamlakshmanan5867

    @shanmugamlakshmanan5867

    Ай бұрын

    பயமா இருக்கு! ???

  • @manonmani691

    @manonmani691

    Ай бұрын

    கிழவனுக்கு எதற்கு பதவி ?

  • @SolomonRajalemuel
    @SolomonRajalemuelАй бұрын

    மணிப்பூர் தினம் 😢

  • @dropbox152
    @dropbox152Ай бұрын

    சிபி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்றால் உத்தராகாண்ட் மாநிலத்தில் பாஜக தான் ஆட்சியில் உள்ளது அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

  • @michealnadar2511
    @michealnadar2511Ай бұрын

    ஸ்மிதிரி அவள் எல்லாம் தலைவரா

  • @balachander4533
    @balachander4533Ай бұрын

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482Ай бұрын

    *சங்கிகளை ஒழித்துக் கட்டுவது போல ஒரு படம் வரவேண்டும் ...அதுதான் உண்மையான இந்தியன் 2....🚶🏻‍♂️🔥*

  • @narayan.ramchand2023

    @narayan.ramchand2023

    Ай бұрын

    சங்கரே ஒரு மிகத் தேர்ந்த சங்கி, அந்தாளாவது, சங்கி எதிர்ப்பு படமாவது?

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482Ай бұрын

    *விடு தம்பி, வென்றால் மகிழ்ச்சி.. தோற்றால் பயிற்சி...😅🏃*

  • @excellenttravels760
    @excellenttravels760Ай бұрын

    அவசர நிலை பிரகடனம் பொதுமக்களுக்கு என்ன நெருக்கடி அல்லது சிரமம் ஏற்படுத்தியது என்று சொல்ல முடியுமா?

  • @johnedward3172

    @johnedward3172

    Ай бұрын

    அரசியல் கட்சிகளுக்கும் (ஒழுங்காக பணியாற்றாத) அரசு ஊழியர்களுக்குமே நெருக்கடி நிலை பாதிப்பை ஏற்படுத்தியது.

  • @Ramkrish-r2y

    @Ramkrish-r2y

    Ай бұрын

    மக்களுக்கு சரியான செய்திகள் உண்மையான செய்தி கள் இருட்டடிப்புச் செய்யப் பட்டது மக்களுக்கு ஜன நாயகத்தின் நான் காவது தூணின் சுதந்திரமான தரவுகள் அடைக்க பட்டது

  • @venkatachalamkvenkatacha-bg8qz

    @venkatachalamkvenkatacha-bg8qz

    Ай бұрын

    ​@@Ramkrish-r2yதமிழ் நாட்டில் ரவுடித்தனம் செய்த எம் எல் ஏ களை கூட்டிப் போய் தட்டி பிழிந்த்தார்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்

  • @dropbox152
    @dropbox152Ай бұрын

    திமுக மீது மக்கள் கோபமாக உள்ளார்கள் என்று எடப்பாடி சொல்வதை நீங்களும் அடிக்கடி சொல்லுவீங்க இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது இதற்கு என்ன பதில் சொல்லிறீங்க?

  • @sriharanranganathan1450

    @sriharanranganathan1450

    Ай бұрын

    அதனால்தான் கடைசி கடைசியாக பேசினார்களே நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @Ramkrish-r2y

    @Ramkrish-r2y

    Ай бұрын

    பணம் பத்தும் செய்யும்

  • @ambujavallidesikachari8861

    @ambujavallidesikachari8861

    Ай бұрын

    This is , as usual the victory of 5000, 3000, sarees, dhotis and golden nose screws! This is known to everybody including the election commission. No there is no need to announce as headline news. This is where money has played and sports column is very apt one!

  • @dropbox152

    @dropbox152

    Ай бұрын

    ​​@@Ramkrish-r2yபாஜக கூட்டணி யில் இல்லாத பணமா?

  • @karkuzhali9046
    @karkuzhali9046Ай бұрын

    அருமை

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225Ай бұрын

    சற்று முன் கிடைத்த செய்தி "கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு இனி கடுமையான தண்டனை... அமலானது தமிழ்நாடு 🍷 மதுவிலக்கு திருத்த சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்".

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482Ай бұрын

    *விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக எங்கள் அணி மூன்றாவது இடம் 💪* *போட்டி போட்டது மொத்தம் எத்தனை பேரு ?* *மூணு பேருதான்...😜🏃‍♂️*

  • @Ramkrish-r2y

    @Ramkrish-r2y

    Ай бұрын

    பணம் தானே முதல் இடத்திற்கு வந்து இருக்கிறது

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450Ай бұрын

    ஒரு செய்தியை இருட்டடிப்பு செய்வது எப்படி என்பதற்கு எடுத்துக்காட்டு இன்றைய நிகழ்ச்சி. இது தொடர்பான கருத்துக்களை பின் தள்ளுயது உட்பட!

  • @ThenniswaranG-yg5rc
    @ThenniswaranG-yg5rcАй бұрын

    Time line in Description is super..

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503Ай бұрын

    எதிர்பார்த்தது தானா? முதல் நாள வரை பொது மக்கள் கள்ளக்குறிச்சி ஆம்ஸட்ராங்க் பயங்கர எதிர்ப்பா இருக்குன்னு இரண்டு சின்னப் பையன்கள் பேசிட்டிருந்தாங்களே...😂😂😂😂

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482Ай бұрын

    *எதிரிகளின் சல்லித்தனமான கேள்விகளுக்கும், கிண்டல்களுக்கும்.....தன்னுடைய வெறித்தனமான வெற்றியினால் பதில் சொல்லும் முதல்வர் 🖤❤️ !! * *#விக்கிரவாண்டி** 💥 !!*

  • @avinazh

    @avinazh

    Ай бұрын

    Yaaru saami nee😂

  • @shalinip8268

    @shalinip8268

    Ай бұрын

    நாட்டில் தான் உள்ளீர்

  • @kanakajayaraj3010

    @kanakajayaraj3010

    Ай бұрын

    @@shalinip8268 ஏன் நீங்களெல்லாம் உழைக்காமல் ஊர் சுற்றி திரிகிற கூட்டம் திரள்நிதி வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்கிற கூட்டமூம் தமிழ்நாட்டில் வாழ்வதால் இப்படி பதிவிடுகிறீர்கள் நன்றாக படித்து முன்னேறிய மானமுள்ள மக்கள் வாழ்கிறார்கள் கடின உழைப்பால் சுயமரியாதையுடன் வாழ்கிறார்களே அதுதான் தமிழ்நாடு நீங்கள் என்ன குஜராத் ல் இருக்கிறீர்கள் போல

  • @sriharanranganathan1450

    @sriharanranganathan1450

    Ай бұрын

    இவர் நீண்ட நாள் நெறியற்ற காட்சியின் பார்வையாளர் .

  • @sriharanranganathan1450

    @sriharanranganathan1450

    Ай бұрын

    நாட்டு நடப்புகள் பற்றி தினமும் நெறியற்ற காட்சியில் கருத்து கூறுபவர்

  • @rameshiss3704
    @rameshiss3704Ай бұрын

    🎉🎉🎉

  • @nagendranj9239
    @nagendranj9239Ай бұрын

    Hi vikatan,I wasn't able to register the complaints in Tnpds. Please check and let me know.

  • @pradeepkumars29
    @pradeepkumars29Ай бұрын

    We all pin 📍 the venue location (Village/ City / Country) in all wedding invitations.. but today & tomo #INDIA 📍 is location for #AnantAmbani Wedding 💒

  • @rathakrishnan510
    @rathakrishnan510Ай бұрын

    Ambani family function not important to Indians. Why are you discussing this unwanted news?

  • @sp20001
    @sp20001Ай бұрын

    Justin Bieber 3:05 😂😂😂😂

  • @s.vkanna8100
    @s.vkanna8100Ай бұрын

    ஜோக் ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி கேட்டதால் மனோரமா வும் துப்பாக்கி கேட்டார்களா ☺

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657Ай бұрын

    நாம் தமிழர் துரைமுருகனுக்கு திமுக பரிசளிக்க வேண்டும், சீமானையும் ஒரு பாடல் பாட வைத்தார், அவர்களுக்கு தமிழர் கலாச்சாரம் தெரியாது ஆனால் மக்கள் கடும் பதிலடி கொடுத்தனர். இப்போது அவர்களால் விஜய்யிடமோ அல்லது அதிமுகவினரோ சித்தாந்தத்தைப் பற்றி பேச முடியாது, குறிப்பாக அவர்கள் உயிருடன் இல்லாதபோது அவர்களைப் பற்றி பேச வேண்டாம். திமுகவை விமர்சிக்கிறார்கள், அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஆசைப்படுகிறார்கள், அவர்களின் நேர்மை மக்களுக்கு தெரியும்.

  • @Music_Viber_361
    @Music_Viber_361Ай бұрын

    I saw the mango on keelkatalai road bro 😂😅

  • @jackyjacky7821
    @jackyjacky7821Ай бұрын

    ❤❤

  • @rams624
    @rams624Ай бұрын

    It's extreme. Who cares about public. Money powers n matter s.

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890Ай бұрын

    இதெல்லாம் மக்கள் ஜியோவிற்கு கட்டிய பணம் வளர்க ஜியோ😮😮😮

  • @sivakumararumugam37
    @sivakumararumugam37Ай бұрын

    சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்றால் என்ன?, தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதா? உண்மை நிலையை விளக்கவும்.

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4etАй бұрын

    10:19, she is the real actress Ramba, dude !

  • @srishastihasri631
    @srishastihasri631Ай бұрын

    Nice

  • @balakrishnangopinath9648
    @balakrishnangopinath9648Ай бұрын

    மக்கள் இடையூர் விளைவிக்கும் ஏந்த நிகழ்ச்சியும் அதன் பலனை அடைவார்கள்

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483Ай бұрын

    Why give importance to f......g Ambani wedding?

  • @balap5395
    @balap5395Ай бұрын

    Being a Chief Minister of a State or Prime Minister of a Nation, are they allowed to attend private events including businessmen and celebrities weddings, party related events etc. Isn’t the tax payer money gets wasted just like that to attend those events. Please explain about this.

  • @varunprakash6207
    @varunprakash6207Ай бұрын

    காவிரி நீர் பிரச்சனை கர்நாடக மாநிலம் அரசு குடுக்க முடியாது என்று கர்நாடக மாநிலம் முதல்வர் சித்தராமையா பேச்சு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்திய கூட்டணி இருந்து கொண்டு இரு மாநிலம் பிரச்சனை வாய் கீழ மாநிலம் உரிமை பேச்சு திமுகவால் அனடய மாநிலம் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வாங்க முடியவில்லை

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657Ай бұрын

    தி.மு.க வெற்றியால் விகடன் மிகவும் வருத்தத்தில் உள்ளது போல் தெரிகிறது, தோற்றால் 21 நிமிட நிகழ்ச்சியில் 20 நிமிடம் முதல் செய்தியாக இருந்திருக்கும்.😂

  • @klrangasami5233
    @klrangasami5233Ай бұрын

    why ganga kaveri project was not successful, will bjp implement ganga kaveri project. also why tamil nadu government is not showing interest in water conservation, if water conservation project is going kindly let us know

  • @SolomonRajalemuel
    @SolomonRajalemuelАй бұрын

    Gujarat gothra day😢

  • @sbkcs
    @sbkcsАй бұрын

    ❤1❤

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073Ай бұрын

    Sach ka badshahs aim is to solve Manipur through this Nune 26 jhumla

  • @sathyaadev2175
    @sathyaadev2175Ай бұрын

    Today is Smack Day 😂👊🏻

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360Ай бұрын

    கண்ணாட்டிகிரார் என்று தரம் தாழ்ந்து , உண்மைக்கு மாறாக .

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын

    முதல் இரவு ஒன்று தானே

  • @Mr.white-official
    @Mr.white-officialАй бұрын

    இவ்வளவு நாளாக தூங்கிட்டேன்...

  • @karthickprasanna769
    @karthickprasanna769Ай бұрын

    Sibi mocked the Ministers KN Nehru and IP for when Mr.Nehru gave away his "karungali malai" to IP now Sibi is wearing one 😃

  • @padmanathana9877
    @padmanathana9877Ай бұрын

    Mr.sitha ramaiahya Tamil nadai thirumbi paraiya namgalum ungalin sakotharargalthan iyya

  • @padmanathana9877
    @padmanathana9877Ай бұрын

    Sir mr.modi avarukku Mr.Gandhijiyaiyum pidikkathu avarin kolgalaigum pidikkathe yeppadi amaithikku vakku poduvar sir

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3jАй бұрын

    It seems there's a possibility to built a dam near Ooty, across river Cavery. Can u discuss about this, please

  • @jackyjacky7821
    @jackyjacky7821Ай бұрын

    காவிரி நீர் அவர்களும் தர மாட்டார்கள் இவர்கள் கேட்க மாட்டார்கள் மக்களின் அவலநிலை என்னத்த சொல்ல

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908Ай бұрын

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225Ай бұрын

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xiАй бұрын

    திமுக வெற்றி மீது சிபி உமக்கு ஏன் இவ்ளோ வயித்தெரிச்சல்..நேற்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு...பேசாம அரசியல் வாதியா போயிடுங்க..

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116Ай бұрын

    Sibi don’t praise and encourage eps what had he done during his period as cm

  • @tn74gaming54
    @tn74gaming54Ай бұрын

    Palestine pathi pesuga

  • @ArvindKumar-sv3jp
    @ArvindKumar-sv3jpАй бұрын

    Bro but supporting Russia benefits India more than supporting the west (Ukraine). Secondly, the motion to stop the war without discussing with Russia on the same table is useless. I think India not supporting the motion is simply because it will not end the war. It’s just my opinion, correct me if I’m wrong.

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360Ай бұрын

    ரஷ்யன் 🛢️ oil , நண்பருக்கு தேவை

  • @ajithmaran5512
    @ajithmaran5512Ай бұрын

    I am also jhon Cena fan

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2ghАй бұрын

    they wont hear our words.they are not ready even to discuss about the location too. They want to create some crisis instead of solutions.

  • @poondiarumgamvelayutham1174
    @poondiarumgamvelayutham1174Ай бұрын

    Ukrainian vote against India in UN . That’s the reason india not participate in UN

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын

    அது வேறு உலகம் தனி உலகம்

  • @SSNKNPATTY
    @SSNKNPATTYАй бұрын

    What about saran brother?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын

    அவளுக்கென்ன அழகிய முகம்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qzАй бұрын

    அதிமுக போட்டியிட்டு இருந்தால் அதன் நிர்வாகிகளுக்கு பலன் கிடைத்திருக்கும் வாக்காளர்களுக்கு இன்னொரு மடங்கு கவனிப்பு இருந்து இருக்கும்

  • @KumaravelRJ
    @KumaravelRJАй бұрын

    Pannum pathum seyaiyum!!

  • @rathakrishnan510
    @rathakrishnan510Ай бұрын

    Ambani family taking our money by changing mobile recharge tarrif high and high.

  • @malikathfouzia7352
    @malikathfouzia7352Ай бұрын

    Kalyana selavai gio vilai uyarthiru vasul seithutaanga

  • @mahalakshmijayaprakash1441
    @mahalakshmijayaprakash1441Ай бұрын

    Sibi, rajini sir ah romba kinda panreenga

  • @28paapu
    @28paapuАй бұрын

    All these were never BJP seats that important information these fellows will not tell

  • @dheenadhayalanv3275
    @dheenadhayalanv3275Ай бұрын

    ஆட்டுக்குட்டி நாளைக்கு எப்படி கம்பீ கட்டும் பாருங்க

  • @hameedchennai1
    @hameedchennai1Ай бұрын

    1:34 யே தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான் பாட்டு ஞாபகம் வருது.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861Ай бұрын

    Nirmala madam Will tilt the man and see if any left over coin falls from his underwater pocket and grab that too!

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippuАй бұрын

    வணக்கம் இம்பெர்பெக்ட் ஷோ

  • @ruubanlx5523
    @ruubanlx5523Ай бұрын

    இந்தியாவின் பெரும் தொழிலதிபர் திரு முகேஷ் அம்பானி அவர்களின் புதல்வர் திரு ஆனந்த் அம்பானி மற்றும் திருமதி ராதிகா மெர்ச்சண்ட் அவர்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

  • @balasundaramkumarasami2678
    @balasundaramkumarasami2678Ай бұрын

    அம்பானி கல்யாணத்தை நீங்களுமா ...........,.....

  • @ramakrishnannarayanamuruthy
    @ramakrishnannarayanamuruthyАй бұрын

    WHATISTHEUSEOFTHISMARRIEGEFORINNOSENTMAN

  • @parveenhabib8070
    @parveenhabib8070Ай бұрын

    Rahul ஏன் கல்யாணத்துக்கு போகவில்லை

  • @AnbarasuM-bp3yw
    @AnbarasuM-bp3ywАй бұрын

    Bro your information is wrong about UNO information. This vote for jeprosisia powerplant. Please gather more information. And 60 countries not participate in vote 9 countries rejected. India didn't put vote

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8oxАй бұрын

    ....Smt Smriti Irani or any other " leader.".... . Not synchronising , bro .🙃

  • @IbrahimSifa
    @IbrahimSifaАй бұрын

    உங்களை கூப்புடலன்னு நல்லா தெரியுது

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rfАй бұрын

    Welcome sir

  • @ramalingamk5111
    @ramalingamk5111Ай бұрын

    மொய் வசூல் பண்ணி இருப்பாரு.

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360Ай бұрын

    💐😂😂👏👏🤔🤫🤭💐💐💐💐

  • @parveenhabib8070
    @parveenhabib8070Ай бұрын

    Ambani வீட்டு கல்யாணத்தில் I. N. D. I.A கூட்டணி தலைவர்கள் யாரையும் காணோமே கூப்படிலையா

  • @yuvarajs509

    @yuvarajs509

    Ай бұрын

    லாலுபிரசாத் யாதவ் பார்க்கலாயா நீங்கள்!!!

  • @sriharanranganathan1450

    @sriharanranganathan1450

    Ай бұрын

    எதுக்கு ரெண்டு தடவை?

  • @suganthara
    @sugantharaАй бұрын

    முதலில் தமிழ் நாட்டு பிரச்சினையை பேசுங்க மோடி புராணம் போதும்

  • @suthakarks865
    @suthakarks865Ай бұрын

    அய்

Келесі