No video

12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பெருமாள் !! - Akil Siddharth Astrologer | Temples for 12 Rasi

#ibcbakthi #akilsiddharth #temple #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional #tamildevotion
12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பெருமாள் !! - Akil Siddharth Astrologer | Temples for 12 Rasi
Chapters:
07:05 ▶ Temple For Mesha, Viruchigam Rasi
07:28 ▶ Temple For Rishaba, Thulam Rasi
07:46 ▶ Temple For Mithuna, Kanni Rasi
08:55 ▶ Temple For Kadaga Rasi
11:52 ▶ Temple For Simha Rasi
12:55 ▶ Temple For Dhanusu Rasi
13:58 ▶ Temple For Magaram , Kumbam Rasi
14:57 ▶ Temple For Meena Rasi
----------------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
----------------------------------------------------------------------------------------------------------------
OneManShop by Makeshift
One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
Take your shop to any location and sell your products.
For more details visit makeshift.co.in
or call +918248507485
----------------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 222

  • @IBCBakthi
    @IBCBakthi10 ай бұрын

    Rahu Ketu Peyarchi 2023 : kzread.info/head/PLVBA9HQ3rVXjapSqE05pSl2NvNz3y2K22

  • @user-jm4yc7ye8u
    @user-jm4yc7ye8u10 ай бұрын

    மேஷம் - பார்த்தசாரதி பெருமாள் கோவில் ரிஷபம்+ துலாம்- லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் மிதுனம் +கன்னி- திருச்சி உத்தமர் கோவில் கடகம்-திருநீர்மலை சென்னை.நீர் வண்ண பெருமாள் சிம்மம்- குணசீலம்(முசிறி) வரதராஜா பெருமாள் தனுசு - சின்னமனு தேனி லக்ஷ்மி நாராயண பெருமாள் மகரம் கும்பம் ராசி கும்பகோணம் வராக பெருமாள் கோவில். மீனம் - திருப்பதி கோவில்

  • @sharanyaselvaraj2448

    @sharanyaselvaraj2448

    10 ай бұрын

    Super

  • @poongodikpn3059

    @poongodikpn3059

    10 ай бұрын

    தனுசு சின்னமனு தேனி லட்ஷ்மி நாராயணன்

  • @priyanga741

    @priyanga741

    10 ай бұрын

    Nandri

  • @tmnatarajan3879

    @tmnatarajan3879

    10 ай бұрын

    Super...🎉

  • @Garudaanimalfeed

    @Garudaanimalfeed

    10 ай бұрын

    Rishapam thulaam ku endha oorla irukkura Lakshmi narasimmar koil?

  • @user-jm4yc7ye8u
    @user-jm4yc7ye8u10 ай бұрын

    விருந்தினர் மறந்தாலும் கேள்வி கேட்பவர் சரியாக கேள்வி கேட்டு ஏந்தந்த ராசிக்கு எந்த பெருமாள் என கேட்ட விதம் அருமை..

  • @ganesannivedhanan

    @ganesannivedhanan

    10 ай бұрын

    Yes sir

  • @sundarilaxmanan6989
    @sundarilaxmanan698910 ай бұрын

    துலாம்&ரிஷபம் இராசிக்கு தெளிவான விளக்கம் கூறுங்கள் அண்ணா.

  • @Lalithambhigai
    @Lalithambhigai10 ай бұрын

    மிகவும் நன்றி ஐயா பூஜை அறையில் எந்த பொருள் வைக்கலாம் எந்த தெய்வங்கள் படம் வைக்கலாம் என ஒரு பதிவு போடுங்க என்னை மாதிரி நிறைய பேர் தெரியாமல் இருக்கறவங்க பயண் அடைய வேண்டும்.நன்றி

  • @KannanKannan-qp8uu
    @KannanKannan-qp8uu5 ай бұрын

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே s. kallupatti சுயம்பு பெருமாள் கோவில் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்தது

  • @gsupt3325
    @gsupt3325Ай бұрын

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @KamakshiSuresh
    @KamakshiSuresh5 ай бұрын

    Correct sir en parents enaku neraya manam varutham koduthurukerargal ,.. aanalum enaku en migavum pidikum .. en pillagalukum naa best ammavaga irrupatharga ithuvarai seithen ,.. ungal pathivu migavum arumai ayya..

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali411110 ай бұрын

    Shimam rashi, all koveleen kodemaram valepadaum.thiruchey-musherey-gunashelam-prashana perumal valepadaum. Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal 🙏🙏🙏🙏🙏

  • @sivakannan5218
    @sivakannan521810 ай бұрын

    Akil sir IBC channel ku kidaitha pokisham akil sir interview neraya podunga

  • @kishorer422
    @kishorer42210 ай бұрын

    Payanulla thagavalkalai thodarnthu vazhangum IBC bakthi ku nandri Thiru Agil avargalin tholaipesi en koduthu uthavungal

  • @gsupt3325
    @gsupt33253 ай бұрын

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt10 ай бұрын

    Super Anna Really am blessed i got job in my dream company thanks for the astrology guidance 🙏

  • @santhoshmechsnsce

    @santhoshmechsnsce

    10 ай бұрын

    Please share Mr. siddharth contact number

  • @prema.09

    @prema.09

    10 ай бұрын

    ninga enga jathagam patinga.

  • @lathat1356

    @lathat1356

    10 ай бұрын

    How to contact sir

  • @nithyat4504

    @nithyat4504

    10 ай бұрын

    How to contact him .

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn10 ай бұрын

    விருச்சிகம் அனுசம் நமக்கு நல்லநேரம் வந்தாயிற்று

  • @rajeshwarapandiyan.s7750

    @rajeshwarapandiyan.s7750

    10 ай бұрын

    Epputi solringa akka na same viruchigan nd anusam

  • @SumathiKolandhaisamy-bm8jn

    @SumathiKolandhaisamy-bm8jn

    10 ай бұрын

    @@rajeshwarapandiyan.s7750 ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம் அது அனசத்தின்மூலமே சாத்தியம்.பதினொருவருடம்‌‌. எவ்வளவு கஷ்டப்பட்டுக்கிறோம்.அந்த வலிக்கு வெச்சு செய்யனும் நாம் எப்போதும் ‌தொடர்பில்‌இருப்போம் வெற்றியைக்கொண்டாட 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🎉🎂🛖⛺

  • @nivethanive1477

    @nivethanive1477

    10 ай бұрын

    Nanum same tha❤

  • @SumathiKolandhaisamy-bm8jn

    @SumathiKolandhaisamy-bm8jn

    10 ай бұрын

    @@nivethanive1477 🎉🎉🎂🎂💚🎉🎂💚

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj898210 ай бұрын

    நான் தனுசு ராசி(பூராடம் நட்சத்திரம் சிம்ம லக்னம்). சின்னமனூர் அருகில் உள்ள கூடலூர் தான் எனது ஊர்...thanks akil siddharath anna🙏 நற்பவி

  • @sweetysasi710
    @sweetysasi7104 ай бұрын

    Tq for information

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani966310 ай бұрын

    நன்றி அண்ணா

  • @kuttyhari7085
    @kuttyhari708510 ай бұрын

    சுகமே சுழ்க

  • @venkatesangsv3261
    @venkatesangsv326110 ай бұрын

    சுகமே சூழ்க அகில் தம்பி

  • @cookwithme4922
    @cookwithme492210 ай бұрын

    Waiting 😅 first like 👍🏼

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih10 ай бұрын

    Thank you 😊❤

  • @bsjayalakshmi2211
    @bsjayalakshmi221110 ай бұрын

    சுகமெ சுகம் தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தங்களின் Appointment எப்படி பெருவது தங்களின் கொடுக்கபட்டுள்ள contact number switched off என்று வருகிரது. வேரு எண் இருந்தா பகிர்வும்.

  • @muralim3581
    @muralim35818 ай бұрын

    12 ராசிக்கும் உரிய பெருமாள் கோயில் வழிபாடுபற்றி சொன்னதுமிக அருமையான பரிகாரம்

  • @thangamgold8296

    @thangamgold8296

    8 ай бұрын

    Contact no mesarasi dhanusu laknam

  • @thangamgold8296

    @thangamgold8296

    8 ай бұрын

    Sir pls how to contact you

  • @rkmrkm18
    @rkmrkm1810 ай бұрын

    தம்பி உன்னை என்பையனாக நினைத்து கேட்கிறேன் ஜாதகமே இல்லாதவர்கள் மிகவும் கஷ்ட்பபடுகிறார்கள் இதற்கு என் செய்ய வேண்டும்

  • @dr.pg.thenmozhimorarji2902
    @dr.pg.thenmozhimorarji290210 ай бұрын

    Nandri Akil Sidharth

  • @kuttyrekha4793
    @kuttyrekha479310 ай бұрын

    சுகமே சூழ்க. அகில் அண்ணா வீடியோ முழுவதும் போடுங்க அண்ணா......

  • @sethuram5567
    @sethuram556710 ай бұрын

    சிறப்புநன்றிஐயா

  • @mohanjack7952
    @mohanjack795210 ай бұрын

    Thanks Sir ❤❤❤

  • @lakshmi4036
    @lakshmi403610 ай бұрын

    Sir second part seekarama podunga before Mahalaaya Amavasya Engalukku romba useful ah irukkum sir Tq 🙏

  • @IBCBakthi

    @IBCBakthi

    10 ай бұрын

    11-10-2023 second part

  • @rmsundaram7480
    @rmsundaram748010 ай бұрын

    Super sir

  • @no.023arunkumar4
    @no.023arunkumar410 ай бұрын

    அண்ணா இந்த பதிவின் தொடர்ச்சி போடுங்கள் please

  • @rajasekaran4180
    @rajasekaran418010 ай бұрын

    அருமையான பதிவு ஐயா...

  • @selviselvi-xs1jy

    @selviselvi-xs1jy

    10 ай бұрын

    🙏🙏

  • @NewLife-ex8ub
    @NewLife-ex8ub10 ай бұрын

    unngalukkathan na wait pannitu eruththen sir

  • @KSP87
    @KSP8710 ай бұрын

    Thank you for everything messages ❤❤❤❤❤

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi10 ай бұрын

    AnnA kadaga rasi ayillumnaychathiram pattri sollunga anna ethoa bayamuruthigirargal.nandri.

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo10 ай бұрын

    Om govindha om laxmi mata

  • @akshayaconstruction2182
    @akshayaconstruction218210 ай бұрын

    Very nice 👍👍👍👍👍👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijayalakshmis1764
    @vijayalakshmis176410 ай бұрын

    சுகமே சூழ்க.நற்பவி

  • @ranim5505
    @ranim550510 ай бұрын

    Rishabam and thulam ku proper ah sollavey illa sir 😢

  • @latchiavallikumaran

    @latchiavallikumaran

    10 ай бұрын

    Any laxmi narashima kovil.

  • @sukkunaidu
    @sukkunaidu10 ай бұрын

    Thulam rasi which temple will go to suggest me

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb10 ай бұрын

    Sugame soolga

  • @arasanmeena5733
    @arasanmeena573310 ай бұрын

    வணக்கம் IBC சார் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசிக்கு அப்புறம் மற்ற ராசிக்கு பலன்கள் போடவும்.

  • @lakshmidivya90
    @lakshmidivya9010 ай бұрын

    Waiting for your video

  • @IBCBakthi
    @IBCBakthi10 ай бұрын

    Chapters: 07:05 ▶ Temple For Mesha, Viruchigam Rasi 07:28 ▶ Temple For Rishaba, Thulam Rasi 07:46 ▶ Temple For Mithuna, Kanni Rasi 08:55 ▶ Temple For Kadaga Rasi 11:52 ▶ Temple For Simha Rasi 12:55 ▶ Temple For Dhanusu Rasi 13:58 ▶ Temple For Magaram , Kumbam Rasi 14:57 ▶ Temple For Meena Rasi

  • @shyamalashyam1779

    @shyamalashyam1779

    10 ай бұрын

    Sir unga office number venum sir

  • @helloappsomukutty9185

    @helloappsomukutty9185

    10 ай бұрын

    Thankyou bro

  • @santhoshmechsnsce

    @santhoshmechsnsce

    10 ай бұрын

    Contact number please

  • @dineshkumarp2123

    @dineshkumarp2123

    10 ай бұрын

    Can you please provide akhil's Facebook page link

  • @lathakavi1025

    @lathakavi1025

    10 ай бұрын

    Sir face book link or phone number solunga sir

  • @ranjanisamiraja6823
    @ranjanisamiraja682310 ай бұрын

    Divine

  • @parthibanramachandran369
    @parthibanramachandran36910 ай бұрын

    Gnaneshkumar pilot interview sir

  • @varunrakeshs8946
    @varunrakeshs894610 ай бұрын

    Super

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi10 ай бұрын

    Thulam rasi visagam naichathiram. Soluga pa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 4:04

  • @startamilcoin561
    @startamilcoin56110 ай бұрын

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arumugavallis2455
    @arumugavallis245510 ай бұрын

    Meshalaknam mithunarasi thiruwathri Parthasarathy koil me left for sleeper

  • @rajimanojmanoj3655
    @rajimanojmanoj365510 ай бұрын

    துலாம் ராசிக்கு தெளிவான பதில் கூறவும் அண்ணா

  • @Suresh...Edappadi

    @Suresh...Edappadi

    10 ай бұрын

    Thulam rasiku. Nailla soluga pa😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @poongothaidhamodharan2805
    @poongothaidhamodharan280510 ай бұрын

    Tulam rasy antha oor lakshminarsmia perumal vanga vendum

  • @AvengerGanesh7422
    @AvengerGanesh74229 ай бұрын

    Akil Siddharth sar adiyenai eppo papigga

  • @peachiyammalnagarajan9729
    @peachiyammalnagarajan972910 ай бұрын

    சார் நான் மீனராசி சிம்ம லக்கனம் திரு பதி பெருமாளை சென்று வணங்களாம

  • @AD_channel-1
    @AD_channel-110 ай бұрын

    ஜாதகம் இல்லாதவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்🙏

  • @sivagamasundaris3176
    @sivagamasundaris317610 ай бұрын

    Pl tell good pariharam for my daughter to clear CMA exam thanusu rasi and uthiradam star Pl.......tell

  • @Kannan3543
    @Kannan354310 ай бұрын

    சார் கடக ராசிக்கு கோவில் ஆனால் கோயிலுக்குள் செல்லும் பொழுது எதை வணங்க வேண்டும் என்று. தயவு கூர்ந்து அனைத்தையும் சொல்லுங்கள் சார்

  • @thilagasivakumar6215
    @thilagasivakumar62152 ай бұрын

    துலாம் கோவிலில் எதை வணங்க வேண்டும்

  • @viswanathraja8257
    @viswanathraja825710 ай бұрын

    Interviewer.. Don't interfere in his continuation... U always ignore thulam... U always getting information about u r rasi .please be responsible

  • @sharumathiarunkumar134

    @sharumathiarunkumar134

    10 ай бұрын

    Endha Kovil ku poganum nu sollavela thulam rasi ku

  • @kibil1000

    @kibil1000

    10 ай бұрын

    Sir.. rishabam and tulam are same @ 7.28 minute.

  • @saibabamahimaigal3877
    @saibabamahimaigal38779 ай бұрын

    Sir pl respond. I'm Madhu from bangalore. My wife mithuna rasi, loves thirumalai perumal. Pogakoodadha. Tirupati govinda raha swamy temple pogalaama. Pl. Thanks.

  • @keerthisridhar2816
    @keerthisridhar281610 ай бұрын

    Sir How about vrishikam temple,anushan star

  • @littlescooby3333
    @littlescooby333310 ай бұрын

    Rishabam thulam narasimmar sonninga ana entha kovil nu sollalaye?

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    10 ай бұрын

    Ungal veetuku arugil ulla lakshmi narasimhar kovil... Malai mel ulla lakshmi narasimhar kovil anaithum sellalam

  • @littlescooby3333

    @littlescooby3333

    10 ай бұрын

    @@mithrasathish4038 நன்றி சகோ

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    10 ай бұрын

    @@littlescooby3333 ❤❤❤🦋🦋🦋

  • @deenumba7067
    @deenumba706710 ай бұрын

    🙏

  • @user-xr4yp7yh2y
    @user-xr4yp7yh2y6 ай бұрын

    மேசம் ராசி அஸ்வதி நடசத்திரம் பிறந்த தேதி 4/4/1992 எனக்கு பரிகாரம்

  • @perumalanandan406
    @perumalanandan40610 ай бұрын

    RISHAPAM TULAM DETAILS PLEASE WHICH PERUMAL

  • @sriannaisri8068
    @sriannaisri806810 ай бұрын

    சுகமே சூழ்க தம்பி அகில்

  • @sundarka8674
    @sundarka86743 ай бұрын

    பரிகாரம் என்றாலே பெரும்பாலும் சைவத் திருத்தலங்கள் மட்டுமே சிறப்பு என்று கேள்வி பட்டேன்.. தாங்கள் பெருமாள் கோயில்களை அதிகம் பரிந்துரை செய்கிறீர்கள்... விளக்கமாக சொல்லி குழப்பத்தை தீர்க்க வேண்டும்...

  • @nithiya7623
    @nithiya762310 ай бұрын

    21:13

  • @vijiyaarumugam6783
    @vijiyaarumugam678310 ай бұрын

    அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை சேர்க்கவும்

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran846410 ай бұрын

    ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼 நாங்கள் இலங்கை இருந்து வந்து பிரான்ஸ் இருக்கிறோம் 35 வயது ரோகிணி நட்சத்திரம் இடபராசி மிதுனலக்கினம் திருமணம் நடக்க பாரிகராம் சொல்லுங்கள் நன்றி 🙏🏼 ஐயா

  • @anukalyan1077
    @anukalyan10774 ай бұрын

    நாங்கள் எப்படி உங்களிடம் எங்கள் ஜாதகம் பார்க்கலாம்

  • @dhanalakshmiharijay7367
    @dhanalakshmiharijay73674 ай бұрын

    Anna nan meena rasi uthratathi natchathram kanni laknum yentha kovil.poganum na

  • @tabashrerevathi7944
    @tabashrerevathi794410 ай бұрын

    Sir tulam and kanni which temple

  • @ruvanthikaduraisamy741
    @ruvanthikaduraisamy74110 ай бұрын

    துலாம் ராசிக்கு எந்த ஊரில் உள்ள லஷ்மி நரசிம்மர் னு தெளிவா சொல்லுங்க சார்.

  • @ramanans576

    @ramanans576

    9 ай бұрын

    துலாம் ராசிக்குறிய நரசிம்மர் கோயில் எங்குள்ளன

  • @adav33
    @adav3310 ай бұрын

    Intha kadavowluku kan illya...palastinam..isral people kolla. Padurathallam..kadavowl..thoogitya ..vaydikai paarkuma..kaytta...kaliukkam..ipaditan ullakam..aaliumnu solliduvigalay...india..va mattumtan kadavowl kapathuvara...border Tandi poga mattara ..konja..nega kanna thoorathu kadavowlukitta kayttu solluga sir

  • @Idnumber7890
    @Idnumber789010 ай бұрын

    Hi

  • @ramajams1923
    @ramajams19239 ай бұрын

    Rk❤❤❤❤❤❤❤

  • @prabhasanjait2761
    @prabhasanjait276110 ай бұрын

    Sir ungakuda pesa mudiumaa pls Sir

  • @VJ-tn2ny
    @VJ-tn2ny10 ай бұрын

    Sir mahalaya ammavasaiku overu rasiyum overu thanam seitanumunu soninga adhu enna adhu pathi video kojam podunga sir nandri vankam sir

  • @venkatalakshmisekar798
    @venkatalakshmisekar79810 ай бұрын

    Sir rasi Or lakkinam yeathai pinpatruvathu

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga221510 ай бұрын

    We migrated to oversea( I'm 3rd generation) can I carried out the parigaram in native place.Please advise Ahkill iyya.Thank you and MGBU.🙏🙏🙏

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam456610 ай бұрын

    வணக்கம் ஐயா நான் வீடு கட்டி கொண்டு இருக்கிறேன் ஆனால் இன்ஜீனியர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்டி முடித்து தராமல் இருக்கிறார் எனக்கு இதனால் பயங்கரமான மன ஊளச்சல் ஏற்படுகிறது ஒரு வருடத்திற்கு முன்பே கட்டி முடித்து இருக்க வேண்டியது

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi10 ай бұрын

    Thulam rasiku soluga pa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kumarankumarankumaravel6327

    @kumarankumarankumaravel6327

    5 ай бұрын

    அந்த நெறியாளர் பேசவே விட மாட்றான் அந்த ஜோதிடரை

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal39169 ай бұрын

    Sir, Lakshmi narasimha perumal which temple.

  • @malarchella11
    @malarchella1110 ай бұрын

    Sir nan sima rasi meena laknam..nan tripathi polama kudatha

  • @rackryrackry207
    @rackryrackry20710 ай бұрын

    🙏🙏🙏

  • @saraladevir9703
    @saraladevir970310 ай бұрын

    Sir pls sir kita jodhidam parka vazhi sollunga nan phone senju parthen kidaika villain pls

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi10 ай бұрын

    Thulam rasiku onnum nallathu nadaka matikethu 😔😔😔😔😔😔😔🙏🙏🙏 soluga pa

  • @Piano55466
    @Piano5546610 ай бұрын

    Simma rasi Meena lagnam tirupati polama

  • @KSP87
    @KSP8710 ай бұрын

    Sir நான் மீனம் ராசி சிம்மம் லக்கினம் sir நான் என்ன செய்வது சொல்லுங்கள் sir

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    10 ай бұрын

    திருப்பதி பெருமாள் வழிபாடு செய்யுங்கள்

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi10 ай бұрын

    AnnA nan romba nal appointment ketkindren my son is suffering in typhoid fever.please anna kanni rasi.

  • @user-zj7kb7if7n
    @user-zj7kb7if7n10 ай бұрын

    Peasurathu nalla peasirega ana appointment thara matukega.4m0nth ah try pandran

  • @sivaprakash-xw2ho
    @sivaprakash-xw2ho10 ай бұрын

    ஐயா வணக்கம் எனக்கு மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் கன்னியா லக்னம் பெருமாள் கோவிலுக்கு எந்த பெருமாள் கோவிலுக்கும் நானும் என் மனைவியும் சேர்ந்து போனால் உள்ளே போவார்க்குள் சண்டை வந்துவிடும் அதனால் நாங்கள் இருவரும் எந்த பெருமாள் கோயிலுக்கும் சேர்ந்து போவதில்லை ஆனால் நீங்க சொல்லும் ஜாதக பலன் எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை

  • @muralibindiganavilekeshava7905
    @muralibindiganavilekeshava790510 ай бұрын

    Please let me know the name of the place for Dhanur rashi

  • @n.tamiltamil705
    @n.tamiltamil70510 ай бұрын

    Ithu ella rasilkkum porthumma jathakkapadi ammayumma I'll yellaa rasikkum porunthumma sir

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    10 ай бұрын

    For each rasi

  • @FlyingBull-dl5uj
    @FlyingBull-dl5uj4 ай бұрын

    Anna kanni rasi madtum enye sollu la anna

  • @raghumani7889
    @raghumani788910 ай бұрын

    Uthiratadhi Nakshathram Meena Raasi Tirupathi Pogalama sir

  • @mithrasathish4038

    @mithrasathish4038

    10 ай бұрын

    Yessss

  • @ramamoorthi2451
    @ramamoorthi245110 ай бұрын

    Sugame sulga anna❤

  • @vedavallir4288
    @vedavallir428810 ай бұрын

    தோல் நோய் குணமாக எந்த கோவில் செல்ல வேண்டும்.

  • @neranjanhr3748

    @neranjanhr3748

    10 ай бұрын

    சரபேஸ்வரரை வழிபடுங்கள் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில்

  • @TheIlip
    @TheIlip10 ай бұрын

    sir naan meena raasi simma lagnam naan tirupathi pogalama

  • @gopisrinivasan9193

    @gopisrinivasan9193

    10 ай бұрын

    Wherever temple you go, staying in temple atleast 3 hrs. Avoid non veg totally family members.🙏

Келесі