12 சென்ட் பரப்பளவில் சிறுவிடை கோழி வளர்ப்பு | twelve cent pure country chicken farm vlog in tamil

சிறுவிடை கோழி வளர்ப்பு || pure country chicken farm || siruvidai kozhi || nattu Koli valarpu | twelve cent pure country chicken farm vlog in tamil | desi chicken farm vlog | Desi chicken farm in tamilnadu
கோழி பண்ணை நம்பர் : 7708513500
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZread channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZread channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 97

  • @thirukudumbamchannel
    @thirukudumbamchannel Жыл бұрын

    எதையும் மறைக்காமல் எல்லாரும் நல்லா இருக்கனும் என்ற உங்கள் நோக்கம் சூப்பர்.வாழ்த்துக்கள்.

  • @alawdeen2407
    @alawdeen24072 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரர் நல்ல விளக்கம் தந்தீர்கள் பண்ணை யை அழகா ரொம்ப நீட்டா வைத்திருக்கிறீர்கள் மிக்க நன்றி ..🙏🙏

  • @madhavankrishnamoorthi9211
    @madhavankrishnamoorthi92113 ай бұрын

    உங்க நல்லமனசுக்கு வாழ்த்துகள் தம்பி 🎉

  • @sathikali5
    @sathikali5 Жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரர் நல்ல விளக்கம் மிக்க நன்றி ..🙏

  • @dheearnjd1639
    @dheearnjd16392 жыл бұрын

    அருமை பிரதருக்கு வாழ்த்துக்கள்... 👍🔥

  • @jaik9321
    @jaik9321 Жыл бұрын

    good to hear that the classes are free ; supporting organic / nature is much appreciated...

  • @mayilvahanan192
    @mayilvahanan1922 жыл бұрын

    அருமை நண்பா

  • @naveennavi7143
    @naveennavi71432 жыл бұрын

    Super anna arumaiya irunthuchu iam from kerala

  • @balamuruhan5785
    @balamuruhan57852 жыл бұрын

    சூப்பர் பிரதர்

  • @amudhakeerthi5178
    @amudhakeerthi5178 Жыл бұрын

    Super explanation. Eager to visit your farm.

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham9 ай бұрын

    Thank you brother for your valuable guidance.

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi65773 ай бұрын

    Hi bro, I am also living very close to மாட்டுத்தாவணி . Thanks for your valuable information and I will visit your farm in May.

  • @laksubramani8461
    @laksubramani846111 ай бұрын

    Very super நீங்கள் நல்லா இருக்கனும்

  • @thetchimoorthy2010
    @thetchimoorthy2010 Жыл бұрын

    நெல்லை மாவட்டம் முக்கூடல் சந்தையில் (வெள்ளிக்கிழமை )தூய சிறுவிடை கோழிகள் விற்பனைக்கு வருகிறது.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Жыл бұрын

    அருமை

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Жыл бұрын

    சண்டை க் கோழி முயற்சி செய்யுங்கள். ஜெயித்தால் நல்ல விலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். வாழ்த்துகள். பிராய்லர் கோழி அச்சுறுத்தல் ஆக உள்ளது

  • @chinnasamy9242
    @chinnasamy92429 ай бұрын

    Very good teaching

  • @sarathi9766
    @sarathi9766 Жыл бұрын

    Well explained bro

  • @kkanhaiyakumar6933
    @kkanhaiyakumar69332 жыл бұрын

    Nice sir

  • @pleosugu
    @pleosugu Жыл бұрын

    sago super ill come to office soon

  • @sarathi9766
    @sarathi9766 Жыл бұрын

    Thank you sir

  • @hussainmeeran
    @hussainmeeran2 жыл бұрын

    👌...

  • @karthij9104
    @karthij91042 жыл бұрын

    Super anna

  • @easylearn.malayalam
    @easylearn.malayalam Жыл бұрын

    Superb

  • @Uzumaki_naruto_tamil
    @Uzumaki_naruto_tamil Жыл бұрын

    அண்ணா இன்குபேட்டர் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க

  • @karthickm8386
    @karthickm8386 Жыл бұрын

    Tq anna super

  • @bremavelan6806
    @bremavelan68062 жыл бұрын

    Super

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi98932 жыл бұрын

    Anna 🙏💯 use full video 👍🤳💯

  • @shanmugabharathi9893

    @shanmugabharathi9893

    Жыл бұрын

    Reply tq Anna 🙏

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Жыл бұрын

    Super very nice photo bro

  • @thiruarasu2820
    @thiruarasu2820 Жыл бұрын

    Super bro

  • @kathirv5344
    @kathirv5344 Жыл бұрын

    Anna mottaikal

  • @udayakumar4898
    @udayakumar4898 Жыл бұрын

    Nice

  • @tree3871
    @tree3871 Жыл бұрын

    Free class pathi.... Freeya pesalam...... 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌

  • @jacobcheriyan
    @jacobcheriyan Жыл бұрын

    Incredible model integrated farm. Perhaps the cleanest farm. Lot of meticulous planning and execution have gone in. Fantastic farm!

  • @suvekongutamil364
    @suvekongutamil3642 жыл бұрын

    Nice...sup bro...

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 Жыл бұрын

    👌👌👌🙏

  • @JayaKumar-fv2ju
    @JayaKumar-fv2ju2 жыл бұрын

    Mattuthavanikitta enga sir eruku, meenashi hospital, Lake area, uthagudiya, place solluka anna

  • @balajibalaraman9920
    @balajibalaraman99202 ай бұрын

    👌🙏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam48182 жыл бұрын

    👍👌👌👏🤝

  • @JK-mv7cr
    @JK-mv7cr3 ай бұрын

    நம்ம ஊரு வெப்பதுக்கு, கோழி குஞ்சுகளுக்கு brooder செட் அப் அவசியமா?

  • @barunpandiyan33
    @barunpandiyan332 жыл бұрын

    😍😍😍😍

  • @thar7694
    @thar76942 жыл бұрын

    Anna unga vidio ellame pathan supera irudichi anna nala pandriga anna nala question ketiga unga vidio ellame nallairudichi all the best anna

  • @-uzhavanmagan5255

    @-uzhavanmagan5255

    2 жыл бұрын

    Thank you ☺️

  • @thar7694

    @thar7694

    2 жыл бұрын

    @@-uzhavanmagan5255 anna nega agriculture course படிச்சிருக்கீங்களா

  • @-uzhavanmagan5255

    @-uzhavanmagan5255

    2 жыл бұрын

    @@thar7694 நான் Bsc physics நண்பா

  • @thar7694

    @thar7694

    2 жыл бұрын

    @@-uzhavanmagan5255 mm ok Anna thanks anba

  • @pkkumar3156
    @pkkumar31562 жыл бұрын

    நம்ம ஊர் மதுரைக்காரருக்கு வாழ்த்துக்கள் நன்றி தம்பி நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் தம்பி🇮🇳🇮🇳🙏

  • @NalathaSiruvidai

    @NalathaSiruvidai

    Жыл бұрын

    youtube.com/@user-dw1eu1pq8d

  • @karthikeyan1169
    @karthikeyan11692 жыл бұрын

    Siruvedai koli 1 month chick price. Minimum purchase count

  • @rajadurai5019
    @rajadurai5019 Жыл бұрын

    Pervious vedio vedio link?

  • @user-bf3om4ep5p
    @user-bf3om4ep5p8 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @gkveeramani8804
    @gkveeramani8804 Жыл бұрын

    12 sent ku suthu frnching and safenet ku poda evvlo bro agum?

  • @kspfarm3188
    @kspfarm31882 жыл бұрын

    4 month chick iruku bro athuku sali pidichi irunthu poituthu enna marunthu kotukalam

  • @jagadhesan164
    @jagadhesan164 Жыл бұрын

    Anna enn kitda 150 kozhi irukku eppadi sale panradhu nu dherla konjam idea sollunga

  • @thar7694
    @thar76942 жыл бұрын

    Anna nega agriculture course padichigla Anna Vera course padichigla anna

  • @pandiyan2336
    @pandiyan23362 жыл бұрын

    Bro 1 month chick rate

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa21822 жыл бұрын

    மொத்தம் எத்தனை தாய் கோழிகள் எல்லாம் சேர்த்து மாத வருமானம் எவ்வளவ்

  • @-uzhavanmagan5255

    @-uzhavanmagan5255

    2 жыл бұрын

    மொத்தம் 60 தாய்கோழிகள் 12 சேவல்கள்

  • @tastransporttastransport5241

    @tastransporttastransport5241

    3 ай бұрын

    3 L

  • @karuppusamy3314
    @karuppusamy3314 Жыл бұрын

    முட்டை கிடைக்குமா? விலை எவ்வளவு?

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh2 жыл бұрын

    Location pls

  • @kathirv5344
    @kathirv5344 Жыл бұрын

    Kallu Kohli kalu koli irukka

  • @sarathi9766
    @sarathi97669 ай бұрын

    Shed total cost sir?

  • @nd7908
    @nd79082 жыл бұрын

    Intha channel thambi pesuvaru yanga kanom ?

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 Жыл бұрын

    பண்ணையை பார்க்க வரலாமா?

  • @kekraanmekraan

    @kekraanmekraan

    Жыл бұрын

    வந்த ஊற விட்டு ஓடிருவோம் 😁

  • @nammapetstheni7962
    @nammapetstheni79622 жыл бұрын

    Theni district la yenga bro irukku

  • @sakthi1387

    @sakthi1387

    2 жыл бұрын

    சுருளிப்பட்டி, ஆனைமலையான்பட்டி,கூடலூர்

  • @sakthi1387

    @sakthi1387

    2 жыл бұрын

    பெரியகுளம்,போடிநாயக்கனூர்

  • @sundarpriya9242
    @sundarpriya92422 ай бұрын

    Bro unga farm address send pannunga anna. Pls.

  • @srikannimarkovil
    @srikannimarkovil Жыл бұрын

    nattu Kozhi farm address please

  • @meerasultan268
    @meerasultan2682 ай бұрын

    உங்கள் போண் நம்பர்தேவை

  • @maharajanraja6211
    @maharajanraja62112 жыл бұрын

    சிறுவிடை கோழி எத்தனை முட்டைகள் இடும்

  • @kupBharathirajaT

    @kupBharathirajaT

    Жыл бұрын

    14.15

  • @chitrakarthikeyan8602
    @chitrakarthikeyan86022 күн бұрын

    Sir no pls

  • @KR-kk7mq
    @KR-kk7mq Жыл бұрын

    Waste of time. This is a not pure Siruvidai..

  • @gokulsethupathy1979
    @gokulsethupathy197911 ай бұрын

    Don't contact this person if u r in need of chicks, no proper response , He doesn't speaks in call as speaks in video

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 Жыл бұрын

    உங்களுடைய தொடர்பு எண் கொடுக்கவும்

  • @botarunbot8088
    @botarunbot80882 жыл бұрын

    Anna unga number kitaikuma

  • @-uzhavanmagan5255

    @-uzhavanmagan5255

    2 жыл бұрын

    Discription check pannuga sir

  • @murugesanaakash-ly1jb
    @murugesanaakash-ly1jb Жыл бұрын

    Cont..number

  • @kumarsiva2429
    @kumarsiva2429 Жыл бұрын

    Phone number send pannuga anna

  • @thilaganpalayamutthu9607
    @thilaganpalayamutthu9607 Жыл бұрын

    Phone number send pannuga

  • @-uzhavanmagan5255

    @-uzhavanmagan5255

    Жыл бұрын

    Discription check pannuga

  • @chinnaadhianchinnaadhian248
    @chinnaadhianchinnaadhian248 Жыл бұрын

    Super

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 Жыл бұрын

    Super bro

  • @sivanm5261
    @sivanm5261 Жыл бұрын

    Super

Келесі