11 ரூபாயில் வேண்டுதலை நிறைவேற்றும் காட்டு முனியப்பன் 🙏🙏🙏300 ஆண்டுகள் பழமையான கோவில்🙏🙏🙏 Muniyappan

#salemtemple #temple #koviltour #salemtemple #viral #viralvideo #trending #amazingfacts #aanmeegam #kovil #muniyappa #muniyappan #kaatumuni #kaatumuniyappan #muni #kaliammal #kaliamman
11 ரூபாயில் வேண்டுதலை நிறைவேற்றும் காட்டு முனியப்பன் 🙏🙏🙏300 ஆண்டுகள் பழமையான கோவில்🙏🙏🙏 Muniyappan
சேலம் மாவட்டம் குகை அருகே கல்யாணபேட்டையில் சுண்ணாம்புக்கார தெருவில் அமைந்துள்ளது இந்த காட்டு முனியப்பன் கோவில்...
தொடர்பு கொள்ள எண்
+91 99447 40191
Date - 12/04/2024
ஆன்மிக தகவல் தெரிவிக்க - koviltourofficial@gmail.com / 9042009424
Like, Share, Comment and Subscribe :-) Keep Supporting!!
Join this channel to get access to perks:
/ @koviltour

Пікірлер: 30

  • @koviltour
    @koviltour3 ай бұрын

    சேலம் மாவட்டம் குகை அருகே கல்யாணபேட்டையில் சுண்ணாம்புக்கார தெருவில் அமைந்துள்ளது இந்த காட்டு முனியப்பன் கோவில்... தொடர்பு கொள்ள எண் +91 99447 40191

  • @poornipoorni6125
    @poornipoorni6125Күн бұрын

    கணவன் மனைவி பிரச்சனைக்கு தீருமா 🙏🙏

  • @intosinofaizal6685
    @intosinofaizal668520 күн бұрын

    காட்டு முனியப்பசாமி ஐயா எனக்கும் என் கணவருக்கும் எந்த பிரச்சனையும் இன்றி நல்லபடியாக வாழ துணையாக இருக்கவேண்டும் ஐயா

  • @STArtsandCraftsST
    @STArtsandCraftsST26 күн бұрын

    அப்பா காட்டு முனியப்பா எங்க கடன் முழுவதும் அடைய வேண்டும் 🙏🏻

  • @jmahalakshisaravanan-sf4zs
    @jmahalakshisaravanan-sf4zs25 күн бұрын

    குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் முனியப்பன் சாமிநீங்கதான்துணை

  • @mageshganesh8650
    @mageshganesh8650Ай бұрын

    Muniayappan thunai 🙏🌹

  • @ganesangovindaswamy6544
    @ganesangovindaswamy65447 күн бұрын

    Swami its100.Persent True❤

  • @SivaKumar-s5s
    @SivaKumar-s5s19 күн бұрын

    அப்பா காட்டு முனியப்பா என கடன் பிரச்சினை முடிந்ததுன்னா உன்னோட சன்னிதானத்துக்கு நான் வருகிறேன்

  • @Kuttyvillageboy
    @Kuttyvillageboy28 күн бұрын

    எனக்கு இந்த ஆண்டு அரசு வேலை கிடைக்கனும் காட்டு முனியப்பன் துணை கிடைக்கனும்🙏🙏🙏🙏🙏

  • @karthiiyappa
    @karthiiyappa18 күн бұрын

    நான் நிலம் வாங்கி வீடு கட்டும் உன் அருள் எனக்கு வேண்டும்.ஐயா.காட்டுமுனியப்பன்

  • @user-sk5tm8yz6o
    @user-sk5tm8yz6o24 күн бұрын

    அப்பா முனியப்பா

  • @jayalathahari9177
    @jayalathahari91773 ай бұрын

    🎉😊

  • @rajendhiraprasath6249
    @rajendhiraprasath6249Ай бұрын

    Muniyappan thunai

  • @koviltour

    @koviltour

    Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyashri2518
    @divyashri251818 күн бұрын

    முனியப்பா நீ தான் என்னுடைய பணத்தை திருப்பி தர வைக்கணும் கடவுலே

  • @Latha-gj6zv
    @Latha-gj6zv24 күн бұрын

    Appa kattu muniyappa yenga kadan muluvathum adiyavendum

  • @user-hd5yy1fz9v
    @user-hd5yy1fz9vАй бұрын

    அய்யா தொழில் சிறக்க குடும்பம் முன்னேற வேண்டும். கடன் அடைய வேண்டும். சொந்த வீடு அமைய வேண்டும் அய்யா எனக்காக பிராத்தனை செய்யுங்கள்.

  • @user-bx3pi4zw4m
    @user-bx3pi4zw4m15 күн бұрын

    Appa kattu muniyappa en annan 43 vayasu akuthu Kalyanam nadakkanum Ponnu amayavendum Appa Varen illa ponnu amanchu kalyanam aeruchunnanana 11 rupe mudinche kondu vanthu katturen en mgs parthu kuri sollunga annan peru aravinthan kanni hsstham syya Kattu muniyappane saranam appa

  • @sumathigajendra7377
    @sumathigajendra73779 күн бұрын

    Appa yen panam yenaku keydika vendum nethan valliekatta vendum

  • @intosinofaizal6685
    @intosinofaizal668520 күн бұрын

    இடம் விற்று எட்டுபங்குபிரித்து தாருங்கள் ஐயா

  • @gokulkannan1568
    @gokulkannan1568Ай бұрын

    Appa muniyappa thambiku udampu sariyaganum seekirama kunam aakanum unnatha mulasa nambi iruken kappathu appa

  • @koviltour

    @koviltour

    Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-s5s
    @SivaKumar-s5s19 күн бұрын

    நாம் துபாயில் பஸ் டிரைவர் வேலை பாக்குற எனக்கு எந்த ஒரு இது இல்லாம இருந்த நான் நல்லபடியா நான் ஊருக்கு வந்துட்டு உன்னோட சொன்னதானத்துக்கு நான் நம்புறேன்

  • @senthamaraigunapandiyan1225
    @senthamaraigunapandiyan1225Ай бұрын

    ஐயா என் பையன். வெளிநாடு செல்லவேண்டும் எங்கள் குளத்தை காக்க வேண்டும் இதில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும்

  • @koviltour

    @koviltour

    Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gayathri-uu4ty
    @Gayathri-uu4ty2 ай бұрын

    கணவன் மனைவி சேர பரிகாரம் சொல்லுங்க

  • @koviltour

    @koviltour

    2 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SumitraSumitra-ux8qt
    @SumitraSumitra-ux8qtАй бұрын

    Ennaku love panna paiyan enna vittu poten sami ..

  • @srikannan5388

    @srikannan5388

    25 күн бұрын

    Don't worry

Келесі