(11/11/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Former Finance Minister P.Chidambaram

(11/11/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Former Finance Minister P.Chidambaram | Thanthi TV
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 1 500

  • @focusmaya251
    @focusmaya2516 жыл бұрын

    இது,ஒரு மக்கு student, professor கிட்ட தப்பு தப்பா கணக்கு கேட்ட போது எடுக்க பட்ட வீடியோ... Love & respect you ப.சி...

  • @SurenderGA
    @SurenderGA4 жыл бұрын

    watching in 2020 , Mr.Pandey economy has still not recovered..

  • @nicksonrajapaul6116
    @nicksonrajapaul61166 жыл бұрын

    அடக்கமான, அருமையான, தெளிவான பதில்கள்

  • @littleindia9501

    @littleindia9501

    3 жыл бұрын

    ,

  • @pencilsomethingin6908
    @pencilsomethingin69086 жыл бұрын

    இந்த நாட்டின் பிரதமர் ஆக உண்மையிலேயே தகுதியானவர் ப.சிதம்பரம் அவர்கள் தான்...

  • @sureshs-dl9up
    @sureshs-dl9up6 жыл бұрын

    Pandey ji 😂😂 you are sitting in front of top most economist in world😂

  • @balaganesh911

    @balaganesh911

    3 жыл бұрын

    Ha Ha.. True

  • @infobymurali8346

    @infobymurali8346

    2 жыл бұрын

    And also a money laundering king 😂

  • @balaganesh911

    @balaganesh911

    2 жыл бұрын

    @@infobymurali8346 Ppppppaaaaaa.. Great invention.. Moodunga konjam

  • @karthikeyans2153
    @karthikeyans21536 жыл бұрын

    தமிழில் 38 நிமிடங்கள் பொருளாதாரம் கற்றேன்.நன்றி அருமையான விளக்கம்

  • @ka73670

    @ka73670

    6 жыл бұрын

    போட திக /திமுக நாய் புண்டையே.....

  • @ka73670

    @ka73670

    6 жыл бұрын

    போடா ஜாதி வெறி புடிசிச்சு வூம்பும் திராவிட நாயே..பொட்டை புண்டை ..ஜாதியை வைத்துதான் உன் குண்டிய கூட கழுவுவ பி.சிதம்பரம் போல .மெரிட் எங்கர்தே இல்லாம ஜாதில ,சலுகைளை வாழற கொள்ளைக்கார முடிச்சவுக்கிட நீயி .சொறிபுண்டை...

  • @ka73670

    @ka73670

    6 жыл бұрын

    பொட்ட புண்டை இடஒதுக்கீடுக்கு நாய் மாதிரி,சாக்கடை,கக்கூஸ் பண்ணி மாதிரி நாக்கை தொங்க போட்டுக்கிட்டு தெரியற வெத்து ஜாதி கூதி புண்டை மவனே....நாயோட சேர்ந்து நில்லுடா ஜாதி சலுகை பிச்சக்கரஆ,கொள்ளைக்காரா .......எச்ச நாய் புண்ட....

  • @karthikeyans2153

    @karthikeyans2153

    6 жыл бұрын

    Ramar Sethu அவர்களே உங்கள் வகுப்பினருக்கு எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு கேளு அதாவது உங்கள் மக்கள் தொகை அடிப்படையில் சராசரியாக நூறுபேருக்கு ஒரு சதவிதம் அல்லது இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் கேளு அதை விட்டுவிட்டு இட ஒதுக்கீடு தப்புனு சொல்லாத. இதை படித்துவிட்டு ஆழ்ந்த அறிவுடன் பதில் அளிக்கவும். அதை விட்டுவிட்டு தகாத வார்த்தைகளால் பதில் அளித்தால் நீ முட்டாள் என்பது நிருபணம்.

  • @ka73670

    @ka73670

    6 жыл бұрын

    தம்பி கார்த்திகேய ,பாஸ்கரன் லட்சுமி அப்டிங்கறவன் ஜாதிய தப்ப பேசுறப்ப நீ நடுவுல வரல .திக/திமுக போனற தெலுங்கு ,கன்னட தமிழ் விரோத அமைப்பு உன்னை ஜாதியால் பிரிஸ்ச்சு ஜாதி வெறியோட இன்னும் ஆளும்போது உனக்கு வார்த்தை வரல .நீ பண்ற தப்ப நான் சுட்டிக்காட்டப்ப நீ நடுவுல வர்ற .உன்னை மாதிரி நான் தமிழ்நாட்டுல லட்சம் பேர பார்த்தவன் .ஜாதிய வச்ச்சு எல்ல சலுகையும் வாங்கி இன்னைக்கி திராவிட ரௌடியைகளை லட்ச கணக்குல வச்சிருக்கற திமிர்ல நீ பேசுற .நீ குறுக்க வராத ஆனா நான் சொல்றது நடக்கும் இப்படி ஜாதி ய வச்ச்சு அடுத்தவன் வயித்துல அடிக்கற நீயெல்லாம் அந்த ஜாதியாலதான் அழிவ....எழுதிவச்சிக்க .....

  • @paulinemaryselvaraj7531
    @paulinemaryselvaraj75316 жыл бұрын

    Awesome and peaceful explanation By MR. PC.Very useful interview. even a layman can understand.

  • @groupfive8

    @groupfive8

    2 ай бұрын

    Still Mr.Pandey couldn't understand a bit from this.

  • @ShahulHameed-rn6bf
    @ShahulHameed-rn6bf5 жыл бұрын

    P.chidambaram is a genious in economy...pandey first time learning frm the real genious..

  • @user-re8nd4ux2m
    @user-re8nd4ux2m6 жыл бұрын

    அருமையான ப.சிதம்பரத்தின் பேச்சு . ப.ஜ.க. பிரதிதியாகவே வந்து கலந்து கொண்ட பாண்டேவுக்கே பாடம் எடுத்த ப. சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @MANJAKOLI1

    @MANJAKOLI1

    6 жыл бұрын

    சாதிக் புண்டை.இனி உங்க கூடத்துக்கு ஆப்புதாண்டா.

  • @karthikeyansivalogam9625

    @karthikeyansivalogam9625

    6 жыл бұрын

    சாதிக் சலாமத்.M உண்மைதான்.எவ்வளவு தெளிவாக விளக்குகிறார். பாண்டே மத்தவங்கள் பேசா விடறதே கிடையாது.தனது கருத்தை ஒத்துக்கணும் என்று பொராடுபவன்.எப்படி இந்த போஸ்டுக்கு வந்தான் என்பது அதிசயம்

  • @affcottdever396

    @affcottdever396

    6 жыл бұрын

    சாதிக் சலாமத்.M What else can one expect from an anti national like you

  • @maheshwarijeyaprakash97

    @maheshwarijeyaprakash97

    5 жыл бұрын

    அறிவு வேறு....நேர்மை வேறு நேர்மை அற்ற அறிவாளி

  • @inthuj21

    @inthuj21

    5 жыл бұрын

    Most corrupted criminal in the history of Indian politics

  • @Thiagak
    @Thiagak6 жыл бұрын

    Its okay Mr.Pandey.. You did your best to get the fair answers from the guest Mr.Chidhambaram. He is more experienced than you and as you said in the interview that you can not come near him in this subject , so he could overtake you in this interview. If the former finance minister would have been in BJP he could have very well spoken in favor of Demonetization. Please continue the excellent job you have been doing and stay strong. I am big fan of your interviews, right question, right manner and being fearless. This is the only interview which i have seen you been the lower side, Next time you can prepare more and over take people like Mr. Chidhambaram.

  • @mohanapandianraju1120

    @mohanapandianraju1120

    6 жыл бұрын

    Thiagarajan, I agree that PAndey as an interviewer is definitely improving. Actually less drama as compared to some people like Arnab. It does not really matter if Pandey is neutral or has preference to any particular party. As in interviewer he needs toask tough questions. When answered correctly, he is only helping the guest to look good and score points with the audience. Please keet it up Pandey and do more and more investigative journalism.

  • @sheikabdullah3246
    @sheikabdullah32466 жыл бұрын

    பச்சைபிள்ளைக்கு பாடம் எடுப்பது போல் இருந்து இந்த சந்திப்பு, அறிவாளிகளை பாண்டேவால் வெல்ல இயலாது என்பது 100% நிறுபனமானது.

  • @Uwaisthoufic7

    @Uwaisthoufic7

    6 жыл бұрын

    Sheik Abdullah athu kamal kasan tayea win panna mudiyala pjb pandey

  • @karthikeyansivalogam9625

    @karthikeyansivalogam9625

    6 жыл бұрын

    Sheik Abdullah இனிமேலாவது பண்டே திருந்தினால் சரி

  • @sln7839

    @sln7839

    4 жыл бұрын

    Antha arivali ippothu vule irukiraar..

  • @MaheswaranBHARAT

    @MaheswaranBHARAT

    4 жыл бұрын

    பாண்டே கேட்க மறந்த கேள்விகள் = பலலட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாட்டில் இருக்கிறது , 50 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கிறது , அப்படி என்றால் பெரும்பாலான கருப்பு பணம் உங்கள் ஆட்சியில் நாட்டை விட்டு வெளியேறியது , எப்படி வெளியேறியது ? தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ? ஏன் தடுக்கவில்லை ? நம் நாட்டின் பணம் அச்சடிக்கும் இயந்திரங்களை ஏன் பாகிஸ்தானுக்கு விற்க வேண்டும் ? இந்தியாவிற்குள் வந்து கள்ள நோட்டுகள் உண்மையான பணத்தோடு ஒப்பிடும்போது கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டு படிக்க மிகவும் சிரமம் இருந்தது , அதற்கு என்ன காரணம் ?

  • @srisakthitrust

    @srisakthitrust

    4 жыл бұрын

    @@karthikeyansivalogam9625 aa@@aaaa

  • @mohamedyazir2424
    @mohamedyazir24245 жыл бұрын

    PC sir great....tamil pesura edathula tamil....english pesuratha eduthula english....chance se illa...👍👍👍

  • @rrbrrbrrb1
    @rrbrrbrrb16 жыл бұрын

    Excellent Interview... He has proved that he is a matured Politician and knowledgeable person. Good Explanation sir... Need more similar interviews!

  • @ssabarigirinathan8727
    @ssabarigirinathan87276 жыл бұрын

    ப.சிதம்பரம் அவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தி உயர்தர மூத்த அரசியல்வாதிக்கான சிறந்த எடுத்துக்காட்டு #அருமை

  • @thirumurugan6579
    @thirumurugan65796 жыл бұрын

    What a Knowledge about economics. Super - Trend Analysis Explanation is very good

  • @7murrin
    @7murrin6 жыл бұрын

    Seriously Anchor got roasted .....

  • @muralidharan748
    @muralidharan7486 жыл бұрын

    So cool he answered his idea is simple but thats the correct way to handle... simple thought vl bring great result

  • @iniyanrobert9125
    @iniyanrobert91256 жыл бұрын

    Excellent Interview. Nose Cut for BJP.

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie28886 жыл бұрын

    as a tamilian we are proud of mr p.chadambram

  • @name-su3rw
    @name-su3rw4 жыл бұрын

    ஐயா ப.சிதம்பரம் அவர்கள் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர், எண்பதை,,, இந்த பேட்டியின் மூளம் நிருபர் பாண்டே மூளமாகவே நிருபிக்கப் பட்டுள்ளது

  • @srikanth4666

    @srikanth4666

    2 жыл бұрын

    Nalla muttu

  • @rubanjoseph3229
    @rubanjoseph32296 жыл бұрын

    Really awesome talent and brilliant minister ever n ever ...

  • @GovindPalanisamy1
    @GovindPalanisamy16 жыл бұрын

    Pandey should know how to put questions in front of an intelligent like PC. He is an MBA graduate from Harvard Business School and not an Uneducated Sengottiyan or Sellur Raju.

  • @rjrj9907

    @rjrj9907

    4 жыл бұрын

    He's a bloody fraud illuminati agent need to see equally what get educated

  • @tnnews2497
    @tnnews24975 жыл бұрын

    Excellent Mr.chidambaram sir, I have learn lot things from you sir, clear explain thank you sir, pandey first try to listen then ask next question , chidambaram great sir

  • @rajeshwaranr
    @rajeshwaranr3 жыл бұрын

    Crystal clear explanations by Mr. P. Chidambaram. Proved once again, one of the most intelligent economists.

  • @rajaramshanmugavel9372
    @rajaramshanmugavel93726 жыл бұрын

    Excellent answer by former Honorable Finance Minister Mr.PC. The poor Tamil Nadu missed to use him as a Chief Minister. That's reason we are suffering from OPS & EPS company.

  • @theredbullstar

    @theredbullstar

    6 жыл бұрын

    Sir still you have time,try now !!

  • @colddaniel4266

    @colddaniel4266

    6 жыл бұрын

    honorable PC ??? this chidambram prick is 1 of the prime suspects regarding rajiv gandhi assasination n he is knwn as father of corruption

  • @hariharankumaraswamy6048
    @hariharankumaraswamy60486 жыл бұрын

    I appreciate your patience in your reply chidhu that's why you were in top of the country.

  • @gowthamsiva94
    @gowthamsiva946 жыл бұрын

    பாண்டே mind voice அனைத்து அம்புகளும் வீணாகி விட்டதே:-D

  • @velusamy7514

    @velusamy7514

    4 жыл бұрын

    Ha ha😂

  • @studio_film_india
    @studio_film_india6 жыл бұрын

    No one can beat chidambaram sir he is one of the most advance financial Brian in world

  • @jefreysimonrobert7809
    @jefreysimonrobert78096 жыл бұрын

    Excellent answers !! Apt and precise to the point ! When ex RBI governor Raghuram Rajan and many finance analysts oppose demonotization . Surely people can understand it's a blunder of a move

  • @drsbg1959

    @drsbg1959

    6 жыл бұрын

    Jefrey Simon an action should be preferred than no action at all. Course corrections can be done. There shld be a change with honest hope to improve and for the good.

  • @rpvinoth3564
    @rpvinoth35646 жыл бұрын

    வச்சி செஞ்சுருக்காரு சிதம்பரம். 😂😂😂😂 பாண்டே பாவம்டா நீ 😂😂😂😂😂

  • @kugarajahnarayanasamy7681

    @kugarajahnarayanasamy7681

    6 жыл бұрын

    poda koomutta.......avan entha thirudan titudinaannu othu kondirukkaaan

  • @MaheswaranBHARAT

    @MaheswaranBHARAT

    4 жыл бұрын

    பாண்டே கேட்க மறந்த கேள்விகள் = பலலட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாட்டில் இருக்கிறது , 50 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கிறது , அப்படி என்றால் பெரும்பாலான கருப்பு பணம் உங்கள் ஆட்சியில் நாட்டை விட்டு வெளியேறியது , எப்படி வெளியேறியது ? தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ? ஏன் தடுக்கவில்லை ? நம் நாட்டின் பணம் அச்சடிக்கும் இயந்திரங்களை ஏன் பாகிஸ்தானுக்கு விற்க வேண்டும் ? இந்தியாவிற்குள் வந்து கள்ள நோட்டுகள் உண்மையான பணத்தோடு ஒப்பிடும்போது கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டு படிக்க மிகவும் சிரமம் இருந்தது , அதற்கு என்ன காரணம் ?

  • @lu-sci-ou-sat

    @lu-sci-ou-sat

    3 жыл бұрын

    @@MaheswaranBHARAT // நம் நாட்டின் பணம் அச்சடிக்கும் இயந்திரங்களை ஏன் பாகிஸ்தானுக்கு விற்க வேண்டும்// அட பாவிகளா இன்னுமா இந்த பிஜேபி அரச நம்பறீங்க.. பிஜேபி அண்ட புளுகு ஆகாச புளுகு..நீ இந்த பேட்டியை நல்லா பார்.. இந்தாளு திருடன் தான் ஆனா சட்டம் தெரிந்த திருடன்..கருத்து மோதல் வந்தா கண்டிப்பா காங்கிரஸ் தான் ஜெயிப்பாங்க..கருப்பு பணமே இல்ல அப்டீங்கறது தான் இந்தாளோட கருத்து. இந்த பேட்டியை நீ முழுமையாக பார்க்கவே இல்லை.இது வெளிச்சமாக தெரிகிறது..டேய் நீ எல்லா கருத்துக்கும் ஒரே மாதிரி பதில் போட்டு இருக்க..அட ஞான சூனியம்..

  • @masterjacks3046

    @masterjacks3046

    3 жыл бұрын

    Correct bro🤣🤣.sidhambaram speech🔥🔥🔥🔥🔥

  • @naveenbharathi1485

    @naveenbharathi1485

    3 жыл бұрын

    @@lu-sci-ou-sat 😂😂

  • @lalwin1982
    @lalwin19826 жыл бұрын

    ப.சிதம்பரம்: முதல்ல வந்து பணமதிப்பு நீக்கம் என்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தால் நான் கேக்குறேன் R.K.நகர் தொகுதில தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செஞ்சிச்சு என்ன காரணம்..?? பாண்டே: 89 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றபட்டது ப.சிதம்பரம்: (89 கோடி) பணம் புழங்குது அது கருப்பு பணமா வெள்ளை பணமா..?? பாண்டே: நிச்சயமா கருப்பு பணமா தான் இருக்கும்... ப.சிதம்பரம்: அறிக்கை வந்துச்சா இல்லையா...?? என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? பாண்டே: இல்லை வழக்கு இருக்கு...ஊஊ... ப.சிதம்பரம்: என்ன நடவடிக்கை எடுத்தீங்க...?? ஏன் அதிமுக எதுக்கு..?? நடவடிக்கை எடுங்களேன்..??? பாண்டே: அமைச்சர் விஜயபாஸ்கர் அவர் மனிவியோட, சகோதரனோட, தந்தையோட தினமும் IT ஆப்பீசுக்கு டெய்லி நடையா நடந்தாரு ( நீ பாத்தே....) ப.சிதம்பரம்: IT ஆப்பீசுக்கு நடக்குறது நடவடிக்கையா..?? அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கீங்களா...?? வழக்குதொடர வேண்டியதானே..?? பாண்டே: வருமான வரித்துறை விசாரிக்குது... ப.சிதம்பரம்: விசரிசுட்டீங்கல்ல ஊழல் வழக்கு ஏன் தொடரல..?? பாண்டே: அது பேப்பர்தானே காணிச்சாங்க லிகியூட் கேஷ் எடுககலையே... ப.சிதம்பரம்: கிடையாது தேர்தல் ஆணையம் இதுவரை அரிக்கை வெளியிடவில்லை... தேர்தல் ஆணையம் ஆதர்மில்லாமலா நடவடிக்கை எடுத்தது..?? வருமானவரித்துறை கொடுத்த அறிக்கையின்படி விசாரித்துதான் தேர்தலை ரத்து செய்தது... பாண்டே: இல்லை சார் (89 கோடி) பணம் பட்டுவாடா செய்யபட்டதாக ஒரு காகிதத்தை தான் காட்டுனாங்க... ப.சிதம்பரம்: நீங்க சொல்லுறது விசித்திரமா இருக்கு இந்த 89 கோடி மட்டும் முழு விசாரணை முடிஞ்சபிறகுதான் தீர்மானிக்கமுடியும் ஆனா மற்றவங்களுக்கு கொடுத்த நோட்டிசையே தீர்ப்பு மாதிரி பேசுனீங்க கொஞ்சநேரம் முன்னாடிவரை... பாண்டே: இல்ல நீங்க என்ன சொன்னீங்க குற்றசாட்டு வச்சாலே ஒரு குற்றவாளி இல்லைன்னு சொன்னீங்க... ப.சிதம்பரம்: ஆமா இப்பவும் அதைதான் சொல்லுறேன்... ஆனா வழக்கு தொடருங்கன்னு சொல்லுறேன்... அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு இருக்கு அவர்கள் அமைச்சர்களாக தொடர்கிறார்கள் ஒருத்தர் முதல்வராக இருக்காரு நீங்க ஏன் இன்னமும் அவர்கள் மீது வழக்கு தொடரவில்லை..?? பாண்டே: அது செய்யவேண்டியது மாநில அரசுதானே வழக்கு தொடரனும்..?? (சட்டமேதை பாண்டே சறுக்கியது இங்கேதான்) ப.சிதம்பரம்: என்ன இது..?? வருமான வரித்துறை அறிக்கைக்கு மாநில அரசு என்ன செய்யும்..?? பாண்டே: வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துட்டு இருக்கு சார்... ப.சிதம்பரம்: வருமானவரித்துறை இந்த அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே..?? பாண்டே: FIR யாரு சார் போடுவா..?? (சட்டமேதை மேதகு பாண்டேயின் அடுத்த ஸ்லிப்) ப.சிதம்பரம்: வருமானவரிதுறையே FIR போடலாம், வருமானவரித்துறை சட்டத்தை எடுத்து பாருங்க... ஏன் இன்னும் இந்த அமைச்சர்கள் மீது FIR கூட பதிவு செய்யவில்லை..??? பாண்டே: அபப்டியே எஸ்கேப் ஆகி பிரதமர் காங்கிரசை குறை சொல்லுறாருன்னு .... டாப்பிக்கை மாற்றி விட்டுட்டான் டவுசர் பாண்டே.... டவுசர் பாண்டே... ப.சியிடம் ஷாட் வாங்கிய பேட்டி 👇 பதிவு : அபுரயான்

  • @03PCS23

    @03PCS23

    6 жыл бұрын

    :)

  • @sureshsuna4851

    @sureshsuna4851

    6 жыл бұрын

    Entha pandy paya ellaraium orea mathiri nenaikguran mutiuma pc sir great speech

  • @dcuano3074

    @dcuano3074

    6 жыл бұрын

    sombu thokite irungu. Pa chidambram 2000 kodi sotutu payan oru 2000 kodi. neenga sombu thokite irungu.

  • @rajesh1993

    @rajesh1993

    6 жыл бұрын

    Senseless Pandey,Unfit to interview Mr Pa Chidambaram.

  • @pugazhendhi3010
    @pugazhendhi30106 жыл бұрын

    தன்னுடைய நிதி அறிக்கை முடியும் பொழுது திருக்குறளை சொல்லி முடிப்பார் பார்லிமென்டில்

  • @kugarajahnarayanasamy7681

    @kugarajahnarayanasamy7681

    6 жыл бұрын

    athu thappikka

  • @MaheswaranBHARAT

    @MaheswaranBHARAT

    4 жыл бұрын

    பாண்டே கேட்க மறந்த கேள்விகள் = பலலட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாட்டில் இருக்கிறது , 50 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கிறது , அப்படி என்றால் பெரும்பாலான கருப்பு பணம் உங்கள் ஆட்சியில் நாட்டை விட்டு வெளியேறியது , எப்படி வெளியேறியது ? தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ? ஏன் தடுக்கவில்லை ? நம் நாட்டின் பணம் அச்சடிக்கும் இயந்திரங்களை ஏன் பாகிஸ்தானுக்கு விற்க வேண்டும் ? இந்தியாவிற்குள் வந்து கள்ள நோட்டுகள் உண்மையான பணத்தோடு ஒப்பிடும்போது கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டு படிக்க மிகவும் சிரமம் இருந்தது , அதற்கு என்ன காரணம் ?

  • @ukirfan
    @ukirfan6 жыл бұрын

    Very humble and soft replies by Chidambaram, adavadi journalism of panday

  • @tamilarasan8799

    @tamilarasan8799

    4 жыл бұрын

    Tamil

  • @tamilarasan8799

    @tamilarasan8799

    4 жыл бұрын

    Very good chb.p

  • @sasidharankr2344

    @sasidharankr2344

    4 жыл бұрын

    You,a nonsense

  • @showriahedmond6910
    @showriahedmond69106 жыл бұрын

    Mr. Chidambaram , I admire your patience , Needless to say how knowledgable & talented you are..... Enjoyed this whole interview

  • @praveenvijay4716
    @praveenvijay47166 жыл бұрын

    Seruppadi moment to pandeyy😂😂

  • @pradheepbaskar7638
    @pradheepbaskar76386 жыл бұрын

    What clarity of thought!! The way he articulates his opinions!! That’s P.Chidambaram

  • @abrahamb1860
    @abrahamb18606 жыл бұрын

    Enna pa ivaru...pandey ku class eduthutu irukaru...semma ...Thiru.Chidambaram sir...

  • @ramvicky2287
    @ramvicky22876 жыл бұрын

    Pandey he is finance minister in India not likeTamilnadu minister.

  • @shahulsajna9523

    @shahulsajna9523

    6 жыл бұрын

    yes true

  • @bilal-dc8cd

    @bilal-dc8cd

    6 жыл бұрын

    super brother

  • @solomonritchieebenezer1609

    @solomonritchieebenezer1609

    6 жыл бұрын

    Bang on !!!

  • @ManoK54

    @ManoK54

    6 жыл бұрын

    Corrupt chidambaram

  • @kugarajahnarayanasamy7681

    @kugarajahnarayanasamy7681

    6 жыл бұрын

    poda boongu

  • @vijikumar7920
    @vijikumar79206 жыл бұрын

    திரு பாண்டே நீங்கள் பல பேட்டிகளில் சொல்லி நான் கேட்டு இருக்கின்றேன் " உங்கள் அளவுக்கு மெத்த படித்த மேதாவித்தன் எனக்கு கிடையாது " என்று . அது உண்மை என்று நாங்களும் நன்கு அறிவோம் . கேள்வி கேட்பது மட்டும் தான் புத்திசாலித்தனம் என்று நீங்கள் எண்ணிக்கொண்டு உள்ளீர்கள் . உண்மையை மக்கள் புரியும் வரை அமைதி காக்க வேண்டும் . ஒரு அறிவுஜீவி அளிக்கும் பதிலை புரிய விடாமல் பலமுறை தடுத்து உங்கள் அளவுக்கு மெத்த படித்த மேதாவித்தன் என்பதை மீண்டும் மீண்டும் காட்டி உள்ளீர்கள் . மாற்றிக்கொள்ளுங்கள் உங்களை திரு பாண்டே .

  • @khaleel298
    @khaleel2986 жыл бұрын

    pandey don't think ur smart... he s a brilliant ex finance minister.. I m seeing u had no questions after his answers ...

  • @akd4010
    @akd40106 жыл бұрын

    Pandey Vijay appakita paesara mathri semaiya paesalam nenachiya... U r sitting in front of professional economist

  • @abdulhaleem1726

    @abdulhaleem1726

    6 жыл бұрын

    செத்தான் பாண்டே...

  • @anilk3417

    @anilk3417

    6 жыл бұрын

    he's a statistician.. advocate.. management professional..

  • @subbuseshan

    @subbuseshan

    6 жыл бұрын

    lol

  • @samphoenix1623

    @samphoenix1623

    6 жыл бұрын

    One of the biggest scammer of india mr p.chidhambaram

  • @raghavshankara5601

    @raghavshankara5601

    6 жыл бұрын

    U mean professional economic fraud lol

  • @yamahaprakash9456
    @yamahaprakash94566 жыл бұрын

    chidamparam sir speech Mass.....👌👌👌👌👏👏👏👏❤

  • @MSwinston88june
    @MSwinston88june6 жыл бұрын

    Thanks Sir Mr. Chidambaram. Your humbleness knowledge will attract all people. Wish we people learn ask questions and get cleared.

  • @manisankara5128
    @manisankara51286 жыл бұрын

    சிதம்பரம் sir . உங்களை எனக்கு பிடிக்காது ஆனால் உங்களுடைய பதில் மிக அருமை பாண்டேவின் அனைத்து கேள்விகளுக்கும் அசால்ட்டகா பதில் supper சர்

  • @ganeshn5784

    @ganeshn5784

    5 жыл бұрын

    Very true.....I too dislike Congress (and hence Chidambaram) but there is ABSOLUTELY NO DOUBT that HIS EXPLANATION IS CRYSTAL CLEAR.

  • @user-kc5fy3no3m

    @user-kc5fy3no3m

    3 жыл бұрын

    @@ganeshn5784 well i disagree. Yes. Definitely Pandey is not equal to chidambaram's Economics knowledge. So he must have been interviewed by a capable person... The opportunity to tear Chidambaram apart is lost... 🙄

  • @prasanna8990

    @prasanna8990

    3 жыл бұрын

    @@user-kc5fy3no3m nobody in india has knowledge in economics as pc.. Except a few

  • @alokram7015
    @alokram70153 жыл бұрын

    One can easily see the gist of this tussle between these two immensely talented individuals. Kudos to both.

  • @user-gh7yf7yh1n
    @user-gh7yf7yh1n6 жыл бұрын

    நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் கிடையாது.ஆனால் அய்யா திரு சிதம்பரம் அய்யாவின் அறிவும் பேச்சும் அருமை.அவருக்கு நிகர் அவரே.

  • @muruganandamr3562
    @muruganandamr35624 жыл бұрын

    Very good interview thank you chidambaram sir, economic in Tamil I was understand very well

  • @kennedykennedy1476
    @kennedykennedy14765 жыл бұрын

    since 1980, I am your fan sir.liking your intellectual speech very much

  • @alkafsalih9083
    @alkafsalih90836 жыл бұрын

    எவ்வளவு செருப்படி பாண்டே வாங்கினாலும் செம்பு தூக்குவதை நிறுத்தபோவதேயில்லை. சபாஸ் . ப . சி. சார்.

  • @MaheswaranBHARAT

    @MaheswaranBHARAT

    4 жыл бұрын

    பாண்டே கேட்க மறந்த கேள்விகள் = பலலட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாட்டில் இருக்கிறது , 50 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கிறது , அப்படி என்றால் பெரும்பாலான கருப்பு பணம் உங்கள் ஆட்சியில் நாட்டை விட்டு வெளியேறியது , எப்படி வெளியேறியது ? தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ? ஏன் தடுக்கவில்லை ? நம் நாட்டின் பணம் அச்சடிக்கும் இயந்திரங்களை ஏன் பாகிஸ்தானுக்கு விற்க வேண்டும் ? இந்தியாவிற்குள் வந்து கள்ள நோட்டுகள் உண்மையான பணத்தோடு ஒப்பிடும்போது கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டு படிக்க மிகவும் சிரமம் இருந்தது , அதற்கு என்ன காரணம் ?

  • @Raj-jh6xz
    @Raj-jh6xz6 жыл бұрын

    ஒன்னு பண்ணிறுக்களாம் பாண்டே சார்கிட்ட பதில் வாங்கிட்டு அதுக்கு அப்புறம் கேள்வி ரெடிபண்ணிறுக்கனும் (பதிலுக்கு என்ன கேள்வினு டைடில் வைங்க)

  • @Balakrishnan-bw6sq
    @Balakrishnan-bw6sq6 жыл бұрын

    நாட்டுக்கோட்டை செட்டியார்க்கு பொருலாதாரத்தை சொல்லியா குடுக்கனும்

  • @user-kc5fy3no3m

    @user-kc5fy3no3m

    3 жыл бұрын

    அதை மக்கள் நலனுக்காக செலவிட்டிருந்தா, அவரும் நல்லா இருந்துருக்கலாம்.

  • @karthikthiru1802
    @karthikthiru18022 ай бұрын

    Excellent reply from Mr. PC!! Mr. Pandey please listen fully and don't repeat same Qs again and again when it has been answered.

  • @raju26044
    @raju260446 жыл бұрын

    Sorry Mr.Pandey you are not suitable for this interview with Mr.PC 😂😂😂

  • @abdul188

    @abdul188

    5 жыл бұрын

    Supper

  • @syedalisyedbasha7980
    @syedalisyedbasha79806 жыл бұрын

    great answers

  • @maharajanp3211
    @maharajanp32116 жыл бұрын

    What a interview !! Brilliant answers.... !! Respect PC ..

  • @TVH4816
    @TVH48164 жыл бұрын

    ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வீடியோவை பார்த்து ப.சி.வுக்கு ஆதரவாக கமெண்ட் போட்டவர்கள் இன்று ப.சி ன் நிலைமையை எண்ணி பார்க்கவும்,(திகார் சிறையில் பா.சி)

  • @tamilarasandhanabalan1694
    @tamilarasandhanabalan16946 жыл бұрын

    Perfect of all interview woundering about chidambaram sir knowledge and explanation And i think pandey should improve asking questions to people like ex- finance minister

  • @tamiltuber7898
    @tamiltuber78986 жыл бұрын

    பாண்டே இந்த வாரம் செம்ம பல்பு உனக்கு

  • @kugarajahnarayanasamy7681

    @kugarajahnarayanasamy7681

    6 жыл бұрын

    poda koodi unakku sidambaram evalavu thandaan. tamilanukku aau wacha naai awan.

  • @kadernagore1980
    @kadernagore19806 жыл бұрын

    கமல்ஹாசன் கிட்டேயே உன் பப்பு வேகலை ...ப.சி கிட்ட முடியுமா ?

  • @kugarajahnarayanasamy7681

    @kugarajahnarayanasamy7681

    6 жыл бұрын

    neeyellam pandy wirodi aanaal unmaiyaaan tamilina viroodi pa .si adu avan makkalukku koduttadhu

  • @venkatram3557

    @venkatram3557

    4 жыл бұрын

    Innaiku vendhuduchi Pola pc pappu😂😂😂😂 unna than oru varusama thedittu iruken

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es2 жыл бұрын

    mr chidambrm , i love ur patience n how u answer , u r a genius

  • @Rajkumarigst
    @Rajkumarigst6 жыл бұрын

    sema interview.. ella ball'm,sixer adikrar chidambaram sir

  • @kugarajahnarayanasamy7681

    @kugarajahnarayanasamy7681

    6 жыл бұрын

    ayyo ayyo.......unakku sidambara kirukku pidichu irukku.....apidi irunda ean awanukkum avan maganukku case mele case iirukku.....arivaliya irukka naala thaan namma tamil makkala sorandi waaluraan para nnaai

  • @bala6768
    @bala67686 жыл бұрын

    superb pandey, mr. chidambaram is an expert lawyer, can handle anytype of question

  • @Sivaguru.
    @Sivaguru.6 жыл бұрын

    நம்ம பிள்ளைகளுக்கு கோவம் வந்தா வீட்டுல இருக்க சாமானை வீதியில தூக்கிவீசும், செட்டிவீட்டு பிள்ளைகள் வீதியில இருக்கற சாமானை வீட்டுக்குள்ளாற தூக்கிவீசும். just relax

  • @sivag2799
    @sivag27995 жыл бұрын

    kelviya mulusa keka vittu porumaiya bathil solravan dhan arivali. really inspired by ur speech sir.

  • @2011var
    @2011var6 жыл бұрын

    As per Chidambaram, let the poor be poor and let the rich be rich and we must not have any laws to streamline the process. If the people and the lawmakers do not want to country to be clean, so be it.

  • @MansoorAli-yd9de
    @MansoorAli-yd9de6 жыл бұрын

    Thambi Pandey, Innum 2ndu varusaym poi yella consitution booksa padichitu vanthu, marupadiyum kelvi keallu.........Nee yenna evara sellur rajano illa ma fa pandiyanu nenachiya......;)

  • @ajayv1794

    @ajayv1794

    6 жыл бұрын

    Padithal mattum pothaathu.... Kelvi kekurathu kooda romba kashtam thaan boss.

  • @MansoorAli-yd9de

    @MansoorAli-yd9de

    6 жыл бұрын

    Ram i agree with u

  • @abdul188

    @abdul188

    6 жыл бұрын

    Supper brother

  • @josephvijaysanthiyagu9179
    @josephvijaysanthiyagu91796 жыл бұрын

    kudos Dr. P.C. High level clarity. Matured counters. Sorry for Mr.P.

  • @sivarajans5453
    @sivarajans54536 жыл бұрын

    Great answers and I learned a lot. U given a different perspectives to the common people about Indian economy with in this 45 mins. Answers are way apart from politics.

  • @arunkumararun7405
    @arunkumararun74056 жыл бұрын

    Mr.Pandey pls let him talk..enna ya nee

  • @mjtjtmwgpo
    @mjtjtmwgpo6 жыл бұрын

    He is give good explanation.. Pa chidambaran super sir

  • @nedunchezhiansenthilnayaga6876
    @nedunchezhiansenthilnayaga68766 жыл бұрын

    Very nice interview. PC is always best. He talks very clearly and pointed. Thoughts are sharp. He is good economist and lawyer.

  • @TVH4816
    @TVH48164 жыл бұрын

    இந்த வீடியோவிற்கு சரியான பதில் சொல்ல இவ்வளவு நாள் நான் காத்திருந்ததாலும் இன்று அனைத்து மக்களும் புரிந்து கொண்டிருப்பார்கள் ,(இவ்வளவு புத்திசாலி போல் பதில் சொன்ன ப.சி. சி.பி.ஐ அதிகாரிகள் வீட்டிற்கு வரும்போது ஏன் கேட்டை பூட்டிவிட்டு வீட்டுக்குள் ஒழிந்து கொண்டார் என்று) நன்றி -யூ டியூப் சேனலுக்கு (இவ்வளவு நாள் இந்த வீடியோவை அழிக்காமல் வைத்திருந்ததுக்கு)

  • @KrishnaMoorthy-oq6fv
    @KrishnaMoorthy-oq6fv6 жыл бұрын

    As of my knowledge , 2 legends provided a great answer for Pandey's questions 1. Kamal sir then 2. M.R Chidambaram. Pandey sir, don't always think your the master for asking the questions, please always be mind some body smarter than you. Dont judge the book by its cover.

  • @bodhisattva1924

    @bodhisattva1924

    6 жыл бұрын

    Chidu started with an accusation...at end of interview...he had to qualify that statemetn saying -> only objection I have is timing of Demonetization (after seeing 4 quarters of downward trend) So it is Pandey who is wining. First Konjam analysis valarthukkonaga...

  • @sureshs381

    @sureshs381

    6 жыл бұрын

    Krishna Moorthy.. Completely agreed

  • @vinothshepard7451

    @vinothshepard7451

    6 жыл бұрын

    @Bodhi Sattva Don't waste your time in answering the comments posted by congress bots

  • @amzatha

    @amzatha

    6 жыл бұрын

    add one more to your list. nirmala seetharaman

  • @jeyaseelanraju8018

    @jeyaseelanraju8018

    6 жыл бұрын

    Asking questions are easy; but answering the questions are not at all easy.Only experienced expertise men can do.

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani26016 жыл бұрын

    கவனமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் தன் பக்க வாதத்தை, நியாயத்தை எடுத்து வைத்தது அருமை...! பாராட்டலாம்...!! வாழ்க பாரதம்...!!!

  • @irantakan3350
    @irantakan33506 жыл бұрын

    Perfect explanation by Mr Chindambaram on Shell Companies..! Even most of the Auditors are not explained this in any debate..! Thanks to Mr Chidambaram..! Mr Pandey accept the correct things if someone telling..! am not for Congress or BJP..!

  • @sarathisv
    @sarathisv6 жыл бұрын

    Chidambaram always saying we will catch all these people without demonetisation, sir we are waiting 🙌

  • @prabunandagopal7402
    @prabunandagopal74026 жыл бұрын

    Mr.Pandey is aggressive but aggressive won't work against knowledge (p.chidamparam)..true example this interview...Mr.pandey must learn from Gunasekaran _news 18 that to how be a anchor...

  • @raggggu
    @raggggu6 жыл бұрын

    It is the duty of the anchor to bring out the best answers. Points against Congress rule mentioned to do that. Painting Pandey as BJP supporter is bad idea. When people praise PC the credit goes to the anchor too.

  • @epmfarms943
    @epmfarms9436 жыл бұрын

    Sema explanation.. Puriyatha neraya visayam Purinjathu.. Pandey valakamana interview nu vantharu pola.p chithamparam sir senjutaru

  • @mabalamurugan2102
    @mabalamurugan21026 жыл бұрын

    அருமையான ப.சிதம்பரத்தின் பேச்சு , அருமையான விளக்கம், RSS பயங்கரவாதி பாண்டேயின் முகத்தில் கரியை பூசியது மகிழ்ச்சி.ப. சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @Musa-us5jy
    @Musa-us5jy6 жыл бұрын

    பாண்டே பருப்பு வேகவில்லை.

  • @sln7839

    @sln7839

    4 жыл бұрын

    Chidu is a lawyer. He know how to speak a lie like a truth. Even I listened to one of his videos, it’ll feel like he’s completely innocent..! No wonder they all come out of the case.

  • @thanigait1908
    @thanigait19086 жыл бұрын

    calm answer pa.chidamparam sir

  • @g.prabhakaran2207
    @g.prabhakaran22074 жыл бұрын

    சிதம்பரம் சார் U r always evergreen, genius. I am always your fan.

  • @Introvert_yogi
    @Introvert_yogi6 жыл бұрын

    Super interview by you pandey sir. I am able to decode your questions. Please continue this work sir.

  • @ramkikumar2820
    @ramkikumar28206 жыл бұрын

    சிதம்பரம் : கருப்பு பணத்தை ஒழிக்கவே முடியாது ... பொது ஜனம் : யோவ் அது எங்களுக்கு தெரியும்யா ..ஆனா இப்போ ஆதார் கார்டு வங்கியுடனும் , புதிதாக வாங்கும் சொத்து பதிவின் போதும் இணைப்பது கட்டயமாக்கப் பட்டிருக்கிறது ....இது போன்ற மட்டு படுத்தும் நடவெடிக்கை என்ன எடுத்தீர்கள் ?... நீங்கள் கொண்டுவந்த ஒரே நல்ல காரியம் ஆதார் கார்டு தான் .... அதை கொண்டுதான் இப்போதைய அரசாங்கம் அதிரடியில் இறங்கி உள்ளது ...

  • @funmaaza3188
    @funmaaza31884 жыл бұрын

    perfect explanation by Mr Chidambaram

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal25816 жыл бұрын

    I have seen all the interview. I like u and ur questions.

  • @viswa.sundar
    @viswa.sundar6 жыл бұрын

    15 நாட்கள் அவகாசம், மதிப்பு நீக்கம் இல்லாமல் முறைகேடு கண்டுபிடிப்பு, தீர்ப்பு வரும் வரை அவன் திருடனல்ல, இதெல்லாம் மக்கள் யோசிக்க வேண்டும், அதிகாரத்தில் உள்ளவன் நிர்வாகத்தை செம்மைப்படுத்த வேண்டும் திரு.ப.சிதம்பரம். அருமையான முன்னால் நிதி அமைச்சர்.

  • @ezhiljohn88
    @ezhiljohn886 жыл бұрын

    fantastic replies by Mr. chidambaram, feeling pity for Pandey 😂😂

  • @goneboy6117
    @goneboy61176 жыл бұрын

    பாண்டே'க்கு செருப்படி!

  • @shiva5673
    @shiva56736 жыл бұрын

    அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்த முன்னால் அமைச்சருக்கும் அருமையான கேள்விகள் கேட்ட நெறியாளருக்கும் வாழ்த்துக்கள்.

  • @thangarasu5167
    @thangarasu51676 жыл бұрын

    Dr Chidambaram ayya great asset of india.. You deserved best qualities .

  • @rgnvg
    @rgnvg4 жыл бұрын

    Chidambaram grand pa may God bless you, live long , good luck

  • @vinays3820
    @vinays38206 жыл бұрын

    “Varumana vari thuraiku capaicity kidyathu”. Excellent answer sir

  • @srinivassNOpainNOgain
    @srinivassNOpainNOgain6 жыл бұрын

    This was a real Exclusive interview from both the sides nice one worth of watching it.

  • @kalaiyazhaganselvaraj9806
    @kalaiyazhaganselvaraj98062 жыл бұрын

    Mr. P. Chithambaram proved once again As a Great Financial Minister...

  • @2011var
    @2011var6 жыл бұрын

    Let the opposition parties come out with the percentage of the population who spends 500 INR. Chidambaram is saying everyone in our country spends 500 INR per day. WOW !!!!!!

  • @kpvel4545
    @kpvel45456 жыл бұрын

    பாண்டேவுக்கு பால்பே .................... சிதம்பரம் ராக்ஸ் ..............

  • @kkkkkkk7559

    @kkkkkkk7559

    6 жыл бұрын

    oalu.

  • @saravananmariyappan5265

    @saravananmariyappan5265

    6 жыл бұрын

    Chothambaram waste speech

  • @aravindjpr
    @aravindjpr6 жыл бұрын

    Last one minute session was spot on. PC has done enough to keep the economy intact during his second stint as finance minister while entire economy had micro and macro issues. Problem we have now is we don't have intelligent leaders in the present government like PC but we have to agree the intention of this present government is always good especially the bold steps like demon and GST taken during when the economy was already in downward knowing it will cause even bad impacts in the short term. Long live greater India.

  • @roshan4067
    @roshan40673 жыл бұрын

    So far the 2nd best finance minister ever for india. 1st is Dr Manmohan Singh. I'm sure our finance is gone in drain in 2020. But great point I'm watching this in 2020 which are 100% real.

Келесі