10வகை Non-veg Dish,Unlimited பிரியாணி,Unlimited மீல்ஸ் Only 149/-

Insuvai Unavagam
Karaichavadi Street, Muthunaickenpatti,
Salem, Tamil Nadu 636304.
Phone : +91 93808 80084
Location : maps.app.goo.gl/H3vYu1qmUzfFq...
🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
Hello friends..
This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
Connect me on:
Mail ID : rollingsironline@gmail.com
Thanks for watching
Follow me on
Instagram : / rollingsirrr
Facebook : / rollingsirrr

Пікірлер: 91

  • @brindhaa299
    @brindhaa2993 күн бұрын

    நாங்க இங்க சாப்பிட்டு இருக்கோம் சூப்பர்❤

  • @rajmohans1609
    @rajmohans160923 күн бұрын

    நல்ல மனிதர் மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👌🎊🎊🎊

  • @arasukkannu7256
    @arasukkannu725622 күн бұрын

    சேவை மன்பான்மை இல்லாமல் இது சாத்தியமில்லை!!வருடம் முழுவதும் leave இல்லாமல் இந்த விலைக்கு தருவது வியத்தகு விசயம்!! வாழ்க வளமுடன்!!

  • @Gokisna99
    @Gokisna9910 күн бұрын

    வாரம் ஒருமுறை விடுப்பு எடுப்பது நமக்காக, திங்கள் அல்லது செவ்வாய் போல விடுப்பு எடுத்துவிட்டு நன்றாக ஊரைச் சுற்றுங்கள்! பொது மக்களுக்கு நூற்றுக்கணக்கான உணவகங்கள் உள்ளன, மக்கள் உங்களுக்காக காத்திருப்பார்கள் !!!!

  • @Vijis90
    @Vijis9023 күн бұрын

    ஆச்சரியமாக உள்ளது. கடுமையான உழைப்பு!!! வாழ்த்துக்கள்

  • @ranjithsbme600

    @ranjithsbme600

    22 күн бұрын

    Thank u di

  • @panditharmar3005
    @panditharmar30052 күн бұрын

    அன்னதான மனிதர் வாழ்க!!! வளமுடன் 💐💐💐💐

  • @porkodiporkodi2324
    @porkodiporkodi23246 күн бұрын

    மக்கள் பசியை தீர்க்கும் உங்கள் தொழில் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @KandhaSamy-pl6yj
    @KandhaSamy-pl6yj23 күн бұрын

    உங்கள் சேவை தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் Bro

  • @insuvaiunavagam
    @insuvaiunavagam23 күн бұрын

    கோடான கோடி நன்றிகள் பல...

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies268723 күн бұрын

    அண்ணா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா இந்த வீடியோ எல்லாம் நானும் வரேன் ❤❤❤❤❤

  • @devasahayam9479
    @devasahayam94793 күн бұрын

    வாழ்த்துக்கள்...

  • @kumarperumal6963
    @kumarperumal696322 күн бұрын

    Super sir ,leave long life health and wealth..😊

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica321419 күн бұрын

    வாழ்த்துக்கள் pro சேவை தொடர

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan272623 күн бұрын

    It's unbelievable rate. Anyway Appreciable.

  • @user-op2dd9rt3u
    @user-op2dd9rt3u7 күн бұрын

    நஷ்டத்திற்கு எப்படி கடை நடத்துறீங்க.பணத்தாசை கொண்ட உலகில் இது எப்படி சாத்தியமாகிறது.வாழ்க வளமுடன்.

  • @InduBaskaran-ng9fv
    @InduBaskaran-ng9fv12 күн бұрын

    Super sir nalla manasu ungaluku indha rate tharinga👌🏻👌🏻👌🏻

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan272623 күн бұрын

    Hi Balaji. Nice Video.

  • @arsnathan31
    @arsnathan3110 күн бұрын

    இன் சுவை உணவகத்துக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் 👏👏👏👏👏🔥🔥👍💐

  • @ChitraChitra-xz8nc
    @ChitraChitra-xz8nc11 сағат бұрын

    மிக சிறப்பு 🎉❤

  • @msadasivam9331
    @msadasivam933123 күн бұрын

    Great thambi I am chennai vaasi. I Try to come soon. Nandri

  • @user-oo8fv1vx7w
    @user-oo8fv1vx7w17 күн бұрын

    Anna.vaalthukkal..nanri

  • @rajant.g.5071
    @rajant.g.507122 күн бұрын

    Arumai

  • @tamilannai3608
    @tamilannai360823 күн бұрын

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @murugeshmurgeshkaveri4011
    @murugeshmurgeshkaveri401122 күн бұрын

    Amazing

  • @gvkanbu2341
    @gvkanbu23414 күн бұрын

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajanselvam8923
    @rajanselvam892317 күн бұрын

    Super 👍

  • @user-xb7zx7ws3c
    @user-xb7zx7ws3c23 күн бұрын

    🎉🎉🎉 super

  • @jayaKumar-xh2mr
    @jayaKumar-xh2mr2 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @naveensmith310
    @naveensmith31023 күн бұрын

    Super anna

  • @banumathiky3925
    @banumathiky39259 күн бұрын

    Very good, very good super

  • @user-rt3bj1tr5d
    @user-rt3bj1tr5dСағат бұрын

    Super Anna 6.30 second. Super word

  • @SanjanaSri-uq5jk
    @SanjanaSri-uq5jk7 күн бұрын

    Super Anna congratulations 👏👏👏👏👏👏👏👏👏

  • @infinity-wv1nj
    @infinity-wv1nj22 күн бұрын

    Once try pannalam but regular ah sapudrathuku crct ah na shop kedayathu neraya reach irukkurathunala long distance la irundhu kuda vandhu sapudranga once try pannalam no any problem and food taste is really good under this price range

  • @prabhushankar8520
    @prabhushankar852022 күн бұрын

    Good 😊👍

  • @prabhakarraju6970
    @prabhakarraju697023 күн бұрын

    Sir iam from Bangalore do u take orders if not why if s please inform

  • @sureshgouthamsuresh577
    @sureshgouthamsuresh5772 күн бұрын

    Intha sapadu ❤❤❤❤

  • @nandukutty6149
    @nandukutty614923 күн бұрын

    நீங்க நல்லா இருக்கணும் தலைவரே

  • @user-wj1tj1qi4q
    @user-wj1tj1qi4q18 күн бұрын

    Plz madurai la oru same hotel வந்த நல்ல இருக்கும்

  • @ThangamNarayanan-rw1sz
    @ThangamNarayanan-rw1sz3 күн бұрын

    வாழ்க வளமுடன் 🌹🙏👍

  • @premnathg194
    @premnathg19422 күн бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @premkumart3315
    @premkumart331522 күн бұрын

    Sir, address

  • @vijaykumarnanjappa9055
    @vijaykumarnanjappa905522 күн бұрын

    Thanks Buddy, you showed where NOT to eat. And, Kudos to you, you did NOT eat here :). Anyways, common people will continue to risk their health.

  • @AMIRTHARAJR-mh9is
    @AMIRTHARAJR-mh9is3 күн бұрын

    Address solla matin gala sir

  • @AnishKumar-jd2uh
    @AnishKumar-jd2uh16 күн бұрын

    Bro can I come from Krishnagiri

  • @RaJVinoRR
    @RaJVinoRR19 күн бұрын

  • @naveen8905
    @naveen890523 күн бұрын

    Yen bro neega sapdalaya ah 😂

  • @tamilmotivationks

    @tamilmotivationks

    22 күн бұрын

    😂

  • @sangeetharathinavel9719
    @sangeetharathinavel97193 күн бұрын

    Please take care of your health also.please sleep well

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan272623 күн бұрын

    It's good to hear.

  • @user-wj1tj1qi4q
    @user-wj1tj1qi4q18 күн бұрын

    Madurai la epadi ஒரு ஹோட்டல் இல்லை ..இருந்தால் என் family oda povan I feel sad

  • @civilprakash1
    @civilprakash116 күн бұрын

    Hi Bro seen you in Masterchef Tamil show. Congrats

  • @RollingSirrr

    @RollingSirrr

    15 күн бұрын

    Thank u bro..😊

  • @KASLAM-rs2il
    @KASLAM-rs2il2 күн бұрын

    Halal முறையில் இருந்தால் நாங்களும் சாப்பிட வருவோம்!பரவாயில்லை உங்கள் சேவை தொடரட்டும் 👍

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy573016 күн бұрын

    Unbelievable.. unthinkable.share the restaurant adress please 🙏

  • @RollingSirrr

    @RollingSirrr

    15 күн бұрын

    Location detail in video description please check it bro 😊

  • @user-ed2hi9oh6y
    @user-ed2hi9oh6y23 күн бұрын

    ❤ ❤ ❤

  • @MousyMedias
    @MousyMedias21 күн бұрын

    Veetukita than iruku, iniku intha rendavathu ukkanthu saapudra kadaila poi saaptu vanthen konjam kuda nallave illa ellame orey taste la irukku. Vacha meat pieces ellame waste, atleast 150ku tharathu mattum worth ah aachum kudkalam athum tharathu illa, antha 50rs ku tharathu eh itha vida worthy ah irukku.

  • @hemavathi2036
    @hemavathi203623 күн бұрын

    கட்டுபடி ஆகுமா.பார்த்தா நல்லா இருக்கு

  • @ajithkumart542

    @ajithkumart542

    23 күн бұрын

    செம்மறி ஆடா இருக்கும் போல

  • @NAMMAPAIYANSIRR

    @NAMMAPAIYANSIRR

    22 күн бұрын

    செம்மறி ஆடு கூட கிலோ 600

  • @CK-ef4yf
    @CK-ef4yf4 күн бұрын

    10 வகை அசைவ உணவு ரு149 எப்படி? சேவை நஷ்டத்துக்காகவா ?

  • @isainagaraj4964
    @isainagaraj496421 күн бұрын

    Respect 0% koota kitaikaathu 😂😂😂😂

  • @keshavamurthyi
    @keshavamurthyi3 күн бұрын

    ❤🎉

  • @user-ke5jj8xc6z
    @user-ke5jj8xc6z3 күн бұрын

    🥰

  • @Usher8888
    @Usher888819 күн бұрын

    மேன் மேலும் வளர வாழ்த்துகள்..

  • @balaasha123asha
    @balaasha123asha12 күн бұрын

    அண்ணே எந்த இடம்

  • @RollingSirrr

    @RollingSirrr

    11 күн бұрын

    Address and location detail in video description please check it bro😊

  • @balaasha123asha

    @balaasha123asha

    11 күн бұрын

    @@RollingSirrr நன்றி சகோ

  • @ManiKandan-oz3cj
    @ManiKandan-oz3cj22 күн бұрын

    Bro avanka vaikara non vegla oru nalla piece kattunga pakalam

  • @user-vg7df4yd2r
    @user-vg7df4yd2r23 күн бұрын

    ❤🎉🎉🎉

  • @ManiKandan-oz3cj
    @ManiKandan-oz3cj22 күн бұрын

    Bro unmaya no hygeine bro nan oru time poitu verthudan cheap food

  • @AnanthAnanthkumar-b2v
    @AnanthAnanthkumar-b2v2 күн бұрын

    Hi ananth foot raveu lik

  • @VinoGuna-c9t
    @VinoGuna-c9t9 күн бұрын

    இந்த இடம் எங்க

  • @RollingSirrr

    @RollingSirrr

    8 күн бұрын

    Location detail in video description please check it bro 😊

  • @SuyaMbu-vf9qw
    @SuyaMbu-vf9qw23 күн бұрын

    U too late 😂😂😂😂

  • @sananthakumar1610
    @sananthakumar161023 күн бұрын

    Hi annth foot rqveu like sar

  • @ManiKandan-oz3cj
    @ManiKandan-oz3cj22 күн бұрын

    Bro anga vanthu foodum nalla eirukathu suthamakaum eirukathu afforda mattum eiruntha pothathu bro very worst exp

  • @naveen8905

    @naveen8905

    22 күн бұрын

    Apiya ah enna soluringa athula hygienic erukathu nu soluringa meat or place

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam481823 күн бұрын

    👍👍👍👍🤝

  • @ManiKandan-oz3cj
    @ManiKandan-oz3cj22 күн бұрын

    Bro very worst food bro afford athu mattum pakuranga but sutham illa

  • @user-qc8tr3xg8m
    @user-qc8tr3xg8m5 күн бұрын

    First ur food 50.00 rs nw ur frod to cheat nw ur food 149.00 ur frod in salem.

  • @JayanthiSelvaraj-gr8xn
    @JayanthiSelvaraj-gr8xn23 күн бұрын

    Rompa. Mosam

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm65722 күн бұрын

    நீங்கே என்னே ரொம்ப வசதியா.. இல்லே தொடர்ந்து நடத்தரது சாதியமில்லை சேவைமானப்பன்மைக்கரத்தெல்லாம் இந்தகாலத்திலே வாய்ப்புயில்லே.. கறி உருப்படிமெல்லாம் உன்மைதானா..?

  • @vasudevanvasudevan5997
    @vasudevanvasudevan599723 күн бұрын

    செத்து பழசான கறி ஆடு கோழி பிரஷா வெட்டுவது காட்டுங்கடா

  • @gsuresh9584

    @gsuresh9584

    12 күн бұрын

    நண்பரே உங்கள் உங்கள் கருத்து மிகவும் கேவலமாக உள்ளது உயிரோடு எப்படி கோழி ஆடு வெட்டு காட்டுவார்கள்

  • @pramesh3087

    @pramesh3087

    Күн бұрын

    Unaku kailagalana muditu eru mathavangala kora solitu erukatha

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp23 күн бұрын

Келесі