No video

1000 தூண்டில் போட்டோம் 50000 ரூபாய் மீன்கள் கிடைத்தது| We used 1000 bait and got 50000 rupees fish |

#50000rupees#vanjaram#1khooks

Пікірлер: 163

  • @fisherman_voice
    @fisherman_voice3 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பரே முதன் முதலாக உங்கள் வீடியோவை நான் பார்க்கிறேன்மிகவும் வியப்பாகவும் அழகாகவும் உங்களுடைய வீடியோ பதிவு இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை எதிர்பார்த்து fisherman voice channel congratulations ❤️

  • @AmarNath-eh5yq
    @AmarNath-eh5yq3 жыл бұрын

    இது போல் டெய்லி மீன்கள் கிடைக்க வாழ்த்துக்கள் bro.. கண்டிப்பா கிடைக்கும்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா இதேபோல் டெய்லி கிடைச்சது எங்களை விட பணக்காரர்களில் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha35153 жыл бұрын

    அருமை... உங்களின் உழைப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை... எவ்வளவு உண்மை.... வாழ்த்துக்கள்...

  • @shivanandprasad7224
    @shivanandprasad72243 жыл бұрын

    Shabhash raja yavala vandadu andu sollingley super ba

  • @2kboyskowsik.m858
    @2kboyskowsik.m8583 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    மிக்க நன்றி

  • @tk967
    @tk9673 жыл бұрын

    கடல் தெய்வத்தின் துணையை என்றும் உனக்கு உண்டு 🙏🙏🙏🙏🙏 சகோதரருக்கு மகிழ்ச்சியோடு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @kmvvlog4750
    @kmvvlog47503 жыл бұрын

    உண்மைய பேசும் மீனவ சேனல் வாழ்த்துகள் bro

  • @user-nw6ui5ik2q
    @user-nw6ui5ik2q3 жыл бұрын

    Bro super na ippo tha onga channel ku fist time vandtu subscribe panirukan video rembo super ah eruku video eapoma fist eavolo pochu nu correct ah sonangna n engalaku corrcet erukum 🙏👌👌

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    romba thans bro

  • @user-nw6ui5ik2q

    @user-nw6ui5ik2q

    3 жыл бұрын

    @@sharkboysfishing8797 nandri brother🙏👍👍👌👌👌👌🙏

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN1233 жыл бұрын

    சில வெளிநாட்டு சேனல்களில் தனித்தனியாக செலவு தொகை மற்றும் லாப நட்டக் கணக்குடன் பதி விடுகின்றனர். அது பார்ப்பவர்களுக்கு அவர்களே மீன் பிடிக்க செல்வது போன்ற உணர்வை தருகிறது

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    M

  • @jeevakiruthiga1900
    @jeevakiruthiga19003 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பர்களே...இன்று போல் என்று உங்கள் வாழ்வு சிறக்கட்டும்..

  • @devsinghraja2142
    @devsinghraja21423 жыл бұрын

    நான் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன். இங்கு பலவித மீன்கள் கிடைத்தாலும், கவலை மீனின் ருசி நினைவில் இருந்து நீங்க வில்லை. அதனால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, உறைய வைக்கப்பட்ட கவலை மீன்களை இங்குள்ள இந்திய கடைகளில் வாங்கி சமைத்து உண்பதில் மிக்க ஆனந்தம்!

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா எனது வீடியோவை அமெரிக்காவில் இருந்து பார்ப்பது நினைத்தால் பெருமையாக இருக்கிறது

  • @kpsudar1
    @kpsudar13 жыл бұрын

    Good work buddy

  • @sivadamodaran3197
    @sivadamodaran31973 жыл бұрын

    Araiyaga irundathu superb

  • @user-fy8kw8wc8o
    @user-fy8kw8wc8o3 жыл бұрын

    வீடியோ நல்ல இருந்தது.👍

  • @madhavankesavanmadhavankes9096
    @madhavankesavanmadhavankes90963 жыл бұрын

    Very good. Real massages.

  • @santhugowda4143
    @santhugowda41433 жыл бұрын

    👌👌👌👍👍Supper bro semma video bro.. Very nice with full information.. Follow this format for all videos bro. Wish u many more success and profits bro. Waiting for ur next video bro 👌👌👌👌👌

  • @balancaterer2541
    @balancaterer25412 жыл бұрын

    Super bro neengathan clear and detailed videos poduringa nalla irukku continue pannunga .nanum ennoda friends kitta solren unga channel ah suscribe panna....

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    2 жыл бұрын

    Thanks

  • @venkatesanrajesh9084
    @venkatesanrajesh90843 жыл бұрын

    அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @jayanthj7471
    @jayanthj74713 жыл бұрын

    Bro today I subscribed your channel

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan16523 жыл бұрын

    Congrats bro epothum entha mari neraya kedaika kadavula vendikara

  • @kavidasan.k1853
    @kavidasan.k18533 жыл бұрын

    தல இந்த மொதகென்ட .பனங்கவல பெரிய மத்தி இதெல்லா ரொம்ப வருஷமா வியாபாரத்துக்கே வரமாட்டுதே என்ன காரணம் நா சின்ன வயசுல சாப்டது..நம்ம பழையார் பக்கதுல சீர்காழி ல இருக்க

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    மீன்கள் எல்லாம் கம்மி ஆயிடுச்சு

  • @jesusstalin9594
    @jesusstalin95943 жыл бұрын

    Super anna inum niraia fish kidaikanum ungaluku god bless you anna😍😍

  • @s.k.moorthys.k.moorthy296
    @s.k.moorthys.k.moorthy2963 жыл бұрын

    Vanakkam anna. going inside after how to you come back place.

  • @Balawithbalu
    @Balawithbalu3 жыл бұрын

    Wow super sago.

  • @frencheelam7361
    @frencheelam73613 жыл бұрын

    Like from france bro

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks bro

  • @prakhassuria4627
    @prakhassuria46273 жыл бұрын

    Valtukal Anne. Malaysia lehh nangey irentalum unggaleku engga support ennikum irekum

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej3 жыл бұрын

    வாழ்த்துகள் வாழ்த்துகள் சகோ ...மகிழ்ச்சி

  • @aanmeegathagaval
    @aanmeegathagaval3 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @sreedharmohandass3650
    @sreedharmohandass36503 жыл бұрын

    Super bro but hard work keep it up👍

  • @venkatesanr3395
    @venkatesanr33953 жыл бұрын

    சிறப்பு லாபத்தை மற்றவர்கள் பார்ப்பார்கள் ஆனால் நான் பார்த்தது கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ என்ற புரட்சி தலைவரின் பாடலே!

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா உங்கள் போல் மனது யாருக்கு வரும்

  • @ravim1837
    @ravim18373 жыл бұрын

    அருமை

  • @KannanKannan-uf5ym
    @KannanKannan-uf5ym3 жыл бұрын

    Super nanpa

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Tq

  • @ulaganathan1442
    @ulaganathan14423 жыл бұрын

    Nanba innaiku oru nalla vettaitha innum athigamana meengal kitaikum nanba vazhthukal 👍👍👍👍

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Aama nanba romba thanks

  • @johnprabahar2195
    @johnprabahar21953 жыл бұрын

    Super bro

  • @psureshsuresh927
    @psureshsuresh9273 жыл бұрын

    Unga vedios ellam super

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks nanba

  • @s.subramanianmani7477
    @s.subramanianmani74773 жыл бұрын

    Super bro genuine viedo🤝

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks

  • @kannanideas8567

    @kannanideas8567

    3 жыл бұрын

    @@sharkboysfishing8797 Super boys

  • @gvscreaation-andaman3384
    @gvscreaation-andaman33843 жыл бұрын

    Sammma super bro 🤩🤩😍😍

  • @denrensamjo
    @denrensamjo3 жыл бұрын

    Bro how do they identify when they trow the baits in the sea and then how they can identify where they put all the baits

  • @One-yj9rp
    @One-yj9rp3 жыл бұрын

    வாழ்த்துகள்

  • @sarathsarath3336
    @sarathsarath33363 жыл бұрын

    Vazhithukal Nanba god +u

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Tq

  • @marankke
    @marankke3 жыл бұрын

    Good....best wishes...super

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks

  • @prakashmn4063
    @prakashmn40632 жыл бұрын

    Super explanation 👌👍

  • @sunnancy3903
    @sunnancy39033 жыл бұрын

    Super Anna 👌👌

  • @athamkhan8644
    @athamkhan86443 жыл бұрын

    சூப்பர் நண்பா

  • @kenkne6509
    @kenkne65093 жыл бұрын

    Super

  • @saravananloganathan2452
    @saravananloganathan24523 жыл бұрын

    OK thanks நண்பா நீங்கள் சௌக்கியமா நண்பா ரொம்ப நாளைக்கு அப்புரம்.

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    ஆமாம் அண்ணா எப்படி இருக்கீங்க ரொம்ப நாளா நீங்க கமெண்ட் பண்றதே இல்ல

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb3 жыл бұрын

    Thanks for vedio bro

  • @kriskris8596
    @kriskris85963 жыл бұрын

    பிரதர்.இந்த மீன்கள் வீட்டு கிணற்றில் வளருமா?

  • @vijaydejavijaydeja3139
    @vijaydejavijaydeja31393 жыл бұрын

    Eathna pagam ari?bro,eanna size pannu and hook size?

  • @MLxHUNTER555
    @MLxHUNTER5553 жыл бұрын

    Spr bro

  • @zameerahamedmzameer8639
    @zameerahamedmzameer86393 жыл бұрын

    Very good bro... Zameer Khan Erode

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks erode nanba

  • @adsbuildingconstruction1071
    @adsbuildingconstruction10713 жыл бұрын

    Bro Fishing video laye unga video than super ah iruku bt unga channel yan reach agalnu therlaya,,sikirame unga channel um black sheep award ku pogum all the best✌

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Romba thanks bro

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Romba thanks bro

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Intha maathiri yaarum sonnathu illa

  • @s.s.4638
    @s.s.46383 жыл бұрын

    Avaru potturuka Tsart thevar Tsart thanna bro ✌✌🔰🔰🔰

  • @rcthrottler_
    @rcthrottler_3 жыл бұрын

    New subscriber bro unga videos la nalla erukku kasta pattathuku palam kandipa erukum 🤗🤗

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks bro

  • @Activeelavarasan
    @Activeelavarasan2 жыл бұрын

    Anna ennagu swimming kathu kudupingala Anna and unga place sollunga Anna

  • @maranmani9852
    @maranmani98523 жыл бұрын

    Super tampe

  • @Raj61767
    @Raj617673 жыл бұрын

    3:47 Katta

  • @giridharnatarajan842
    @giridharnatarajan8423 жыл бұрын

    Good , save these extra money for a dry day.

  • @s.p.ss.p.s4411
    @s.p.ss.p.s44113 жыл бұрын

    Naalla fish 🐟🐟 yathu

  • @veerapathirans9474
    @veerapathirans94743 жыл бұрын

    👌

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub93223 жыл бұрын

    Bro vyabarathirku meen tharuveengala neenga endha area

  • @miteshs6649
    @miteshs66493 жыл бұрын

    Leather jacket fish pathi sollunga

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Ok

  • @DurgaDevi-dw5ol
    @DurgaDevi-dw5ol3 жыл бұрын

    Enga appauim fisherman tha 🤩🤩

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Superb

  • @DurgaDevi-dw5ol

    @DurgaDevi-dw5ol

    3 жыл бұрын

    Tqy

  • @babubhaktha1117
    @babubhaktha11173 жыл бұрын

    Super brother 💪

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Thanks

  • @santoshsakthivel166

    @santoshsakthivel166

    3 жыл бұрын

    Super anna

  • @madhanlee462
    @madhanlee4623 жыл бұрын

    ஒரு சந்தேகம் உங்களுக்கு வழி எப்படி தெரியும் சொல்லுங்க

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    நாங்க ஜிபிஎஸ் பயன்படுத்துவோம் அப்படி இல்லை என்றால் காற்று கடல் அலைகளில் பொருத்து கரைக்கு திரும்ப வருவோம்

  • @IBM-ROCK
    @IBM-ROCK3 жыл бұрын

    நான் சாப்பிட்டு இருக்கேன் place பலயாறு

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    செம்ம

  • @viswanayakramalingam9889
    @viswanayakramalingam98893 жыл бұрын

    👏👏

  • @sathishmari1056
    @sathishmari10563 жыл бұрын

    Bro naa engineering muduchirukean velai illa... family kastam.... ennayum kadaluku koottitu povingala?

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Vaanga bro pogalaam but starting la vela kathukurathuku romba kasta padanum

  • @sathishmari1056

    @sathishmari1056

    3 жыл бұрын

    @@sharkboysfishing8797 nandri bro👍🙏

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Ok bro ithukelaam ethuku bro nanri

  • @jothikumarjothi6423
    @jothikumarjothi64232 жыл бұрын

    Anna nega velaiku poraboat amount evlo varum

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    2 жыл бұрын

    2 lakh

  • @jayakumarshanmugam4206
    @jayakumarshanmugam42063 жыл бұрын

    மீன் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது

  • @saisampath4866

    @saisampath4866

    Жыл бұрын

    குறைந்தது 6 மணி நேரம் ஆகும்

  • @sureshbabube
    @sureshbabube3 жыл бұрын

    Super nanba. God bless you always..ups and downs always be there...

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    tq

  • @mashakmashak3140
    @mashakmashak31403 жыл бұрын

    Na sapdu iruken bro

  • @ponduraiamirthalingam4001
    @ponduraiamirthalingam40013 жыл бұрын

    தினமும் இவ்விதம் கிடைக்கும்.

  • @nisarnisar1506
    @nisarnisar15063 жыл бұрын

    Samayl vedio podunge proo

  • @NaveenKumar-lb6kf
    @NaveenKumar-lb6kf3 жыл бұрын

    Bro yatha place neeka bro

  • @sathishrethinam2433
    @sathishrethinam24333 жыл бұрын

    Hai bro😁👍

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Hi

  • @itrish2012
    @itrish20123 жыл бұрын

    இன்னும் கொஞ்சம் வீடியோவ லென்த்தா போட்ருக்கலாம்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Ok

  • @nazeersakila954
    @nazeersakila9543 жыл бұрын

    சூப்பர் நான்ப🏄🐠💝

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    நன்றி

  • @suthsrsansuthsrsan1613
    @suthsrsansuthsrsan16132 жыл бұрын

    Neenga entha ur anna

  • @vigneshwarivijyaragavanl1164
    @vigneshwarivijyaragavanl11643 жыл бұрын

    👍👍

  • @vasanmozambique7879
    @vasanmozambique78793 жыл бұрын

    Brother ithu yethana number thundi muillu

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    8

  • @hariharana6588
    @hariharana65883 жыл бұрын

    1st view 1st like 1st cmnd

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Very thanks bro

  • @shankarivalli6152
    @shankarivalli61523 жыл бұрын

    Anna neega yatha oru

  • @brabhakaranb4465
    @brabhakaranb44652 жыл бұрын

    4:15

  • @theevukadal4249
    @theevukadal42493 жыл бұрын

    Enakku thoondil set panna plan solvengala bro?

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Kandipa

  • @udhayaprakash6467

    @udhayaprakash6467

    3 жыл бұрын

    Yes bro athuku oru video podunga. (Vanjiram thoondil)

  • @rekhanaagar9149
    @rekhanaagar91493 жыл бұрын

    How much sell bro

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    50000

  • @packiyarameshramesh6934
    @packiyarameshramesh69343 жыл бұрын

    இது எந்த ஊர்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்

  • @siddiqueam1942
    @siddiqueam19423 жыл бұрын

    தம்பி இது எந்த ஊர் மா

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்

  • @siddiqueam1942

    @siddiqueam1942

    3 жыл бұрын

    @@sharkboysfishing8797 thanks

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Ok bro welcome

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn3 жыл бұрын

    உயிரை பணையம் வைத்து செய்யும் உங்கள் தொழிலுக்கு இது சாதாரண வருமானம்.பாடு இல்லாத நாட்களை கணக்கிட்டால் இது மிகவும் கம்மிதான் தம்பி

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    ஆம் அண்ணா நீங்களாவது எங்கள் கஷ்டங்களை புரிஞ்சிக்கிட்டிங்களே

  • @gurudurai
    @gurudurai3 жыл бұрын

    சிங்கப்பூர் விசிறி நண்பா

  • @manimrkmrkmanimrkmrk1962
    @manimrkmrkmanimrkmrk19623 жыл бұрын

    Hi anna

  • @grseafoods6436
    @grseafoods64363 жыл бұрын

    நண்பா எனக்கு மீன்கள் வேண்டும் நண்பா கிடைக்குமா எவ்வளவு இருந்தாலும் எடுத்துக்கிறேன்

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    கண்டிப்பாக கொடுக்கிறேன் அண்ணா

  • @grseafoods6436

    @grseafoods6436

    3 жыл бұрын

    @@sharkboysfishing8797 நண்பா உங்க ஊர் என்ன நண்பா உங்க கிட்ட பேசணும் நண்பா

  • @jamesveetus5229
    @jamesveetus52293 жыл бұрын

    இது என்ன ஊர் நண்பா

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    எங்கள் ஊர் சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்

  • @dheenadhayalan9443

    @dheenadhayalan9443

    3 жыл бұрын

    @@sharkboysfishing8797 bro கடலூர் சின்ன குப்பம் இல்ல பனையூர் சின்ன குப்பம். Chengalpattu district la nariyo peru irruku

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    இது கடலூர் சின்ன குப்பம்

  • @sarathysarathy4001
    @sarathysarathy4001 Жыл бұрын

    Na

  • @mugil7746
    @mugil77463 жыл бұрын

    Hi bro

  • @sharkboysfishing8797

    @sharkboysfishing8797

    3 жыл бұрын

    Hi

  • @sankarnarayanan3363
    @sankarnarayanan33633 жыл бұрын

    ஏன் நண்பா கொக்கி போட்டு தூக்குறீங்க அரிவலைவைத்து தூக்கி பெட்டியிலே வைக்கலாமே?

  • @abuthakir392
    @abuthakir3922 жыл бұрын

    ABu

  • @veeravksathriyangounder4406
    @veeravksathriyangounder44063 жыл бұрын

    🐅🐅🐅🌙🌙🌙🐘🐘🐘🌏🌍🌎2500🌴🌴👤 ADMK 35% DMK 33% NTK 10 to 15%.......... ADMK win.......

  • @ragusaranyaragusaranya3852
    @ragusaranyaragusaranya38522 жыл бұрын

    Anna unga nomber vennum

  • @user-yy1vz8jw6t
    @user-yy1vz8jw6t3 жыл бұрын

    Bro unga contact number kidaikumaa

Келесі