1000 கிடா வெட்டி நடந்த அமீர் மகள் திருமணம் : Bayilvan Ranganathan About Ameer Daughter Wedding

Ойын-сауық

#ameer #bayilvanranganathan #metromail
Ameer Sultan was born in Madurai, Tamil Nadu India. He initially studied economics and worked as an entrepreneur before starting to work as an assistant director to Tamil filmmaker Bala on his award-winning film Sethu in 1999 and Nandha in 2001. Shortly after, he directed his first film, the romantic comedy Mounam Pesiyadhe (2002). The film starred Suriya in the lead and became Trisha Krishnan's first release featuring her in a leading role.

Пікірлер: 126

  • @shahulhameed2726
    @shahulhameed2726Ай бұрын

    பயில்வானின் அழகான பதில் சிறப்பு!... ஒவ்வெரு தனி மனிதனும் அவருக்கு பிடித்தமான நபர்களை தான் கல்யாணத்துக்கு அழைப்பார்கள் இதில மற்றவர்களை கூப்பிடவில்லையே என்று மற்றவர்களுக்கு என்ன கவலை .. இஸ்லாமிய திருமணத்தை பற்றி நல்ல புரிதலை வைத்திருக்கும் பயில்வானுக்கு வாழ்த்துக்கள். 52 கிராம் தங்கத்தை அமீர் தன் மகளுக்கு கொடுக்கவில்லை மாப்பில்லைதான் பெண்ணுக்கு மகறாக கொடுத்து திருமணம் செய்துகொண்டார்.. அமீர் தண் மகளுக்கு ரகசியமாக எவ்வளவு நிறய்ய வேண்டுமானாலும் கொடுத்து இருப்பார்.

  • @mohamedyakooth8194
    @mohamedyakooth819429 күн бұрын

    பயில்வான் அவர்களின் சாதுர்யமான பதில்... அருமை

  • @nagoorgani336
    @nagoorgani336Ай бұрын

    ஐயா..பயில்வான் அவர்களின் அமீர் சார்ந்த பதில்கள் அருமை மேலும் ..இஸ்லாம் சார்ந்த பதில்களும் சிறப்பு...

  • @shahulhameed-sj5fn

    @shahulhameed-sj5fn

    27 күн бұрын

    GOOD ANSWERS

  • @Anisaboutique17
    @Anisaboutique17Ай бұрын

    ஐம்பத்து இரண்டு கிராம் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு மணக்கொடையாக வழங்குவது ஆகும். மேலும் சாப்பாட்டு செலவு முதல் மண்டப செலவு வரை மாப்பிள்ளை வீட்டார் செய்தது, அதுவும் இஸ்லாமிய அடிப்படையில் ஒன்று. எந்த வித அநாச்சாரியங்களும் இன்றி நடந்த திருமணம். அல்ஹம்துலில்லாஹ்😊

  • @alllaalla7034
    @alllaalla703429 күн бұрын

    ஐயா பயில்வானின் கருத்து அருமை நன்றி ஐயா. அமீரின் எளிமை மிக அருமை

  • @kajanivi9358
    @kajanivi9358Ай бұрын

    பயில்வான் பதில்கள் அருமை..👍

  • @mohaideenjain2209
    @mohaideenjain2209Ай бұрын

    52 கிராம் அமீர் கொடுக்க வில்லை மாப்பிள்ளை பெண்ணுக்கு கொடுத்த நகை 52 கிராம்!

  • @rawnafarm931
    @rawnafarm931Ай бұрын

    அமீர் 52 கிராம் கொடுக்க வில்லை. மாப்பிள்ளை பெண்ணுக்கு கொடுத்தது தான் 52 கிராம்.

  • @tamilantangam6660
    @tamilantangam666028 күн бұрын

    முதல் முறை பயில்வான் நிதாமான பதில் கூறியிருக்கார்,

  • @tamiltech1121
    @tamiltech1121Ай бұрын

    இந்த மாதிரி அடுத்த வீட்டு கல்யானம் பற்றி கேள்வி கேட்பவரின் வீட்டு கல்யானம் பற்றி பேசி வீடியோ போடலாமே ?அடுத்தவீட்டு பற்றி பேசறீங்க...திருந்துங்கடா.....______

  • @user-qz2uy2se5t

    @user-qz2uy2se5t

    28 күн бұрын

    கடைந்தெடுத்த அயோக்கியன் பல்வான்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320Ай бұрын

    இஸ்லாத்தில் வரதட்சணை வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது. மணமகன் பெண்ணுக்கு பணம் அல்லது பொருள் நகை ஏதாவது ஒன்றை மணக்கொடையாக கொடுப்பதுகட்டாயம். வீடு உடை உணவு இவை அனைத்தும் செய்வதும் மணமகனின் கடமை. இது வசதிக்கு தக்கவாறு செய்யப்படும்.

  • @Muniyaraj_Palani

    @Muniyaraj_Palani

    28 күн бұрын

    இதுவும் வரதட்சணை தான் தம்பி

  • @AnzifAnzif

    @AnzifAnzif

    25 күн бұрын

    ​@@Muniyaraj_Palaniloosu ithu varathatchanai illada paithiyam

  • @athibathib-hp8jh

    @athibathib-hp8jh

    23 күн бұрын

    ​@@Muniyaraj_Palanisuma venumnae thirvaathan maadiri pesa kudadhu enna mudala sindhinga aan oru pennuku mankodai kodupadhu vardhakshnayaa mm

  • @raviravi-bc4yn
    @raviravi-bc4ynАй бұрын

    சரியாக தான் பேசுகிறார்

  • @jj-kn6gq
    @jj-kn6gq28 күн бұрын

    மணமகன் கொடுத்த 52g gold மணமகளுக்கு...

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wgАй бұрын

    Arumai

  • @syedjallal9407
    @syedjallal9407Ай бұрын

    Good bailwan speech🎉

  • @ghosegani3680
    @ghosegani368029 күн бұрын

    52கிராம் தங்கம் மாப்பிள்ளை (மஹர்) மணமகளுக்கு கொடுத்தார்

  • @shafiullahm.s8638
    @shafiullahm.s8638Ай бұрын

    Super baiwan.sir..goodman

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb28 күн бұрын

    Alhamthulillah mithappanathai elai makkalukku uthavunggal en mathippirkuria anna avargale ASW unggal rezekiyai melakkuan manamakkal nedodi vala ellam valla ALLAHVIDAM pirathanai seigiren amin nan malaysiavil irunthu comen panren tq

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cbАй бұрын

    support mr.bayilvan!!!

  • @user-ox7cj2gb6y
    @user-ox7cj2gb6y27 күн бұрын

    Excellent 🎉

  • @abdkany786
    @abdkany78626 күн бұрын

    Very intelligent straight forward answer

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117Ай бұрын

    🎉🎉🎉❤❤

  • @fazilb770
    @fazilb770Ай бұрын

    52gram Ameer sonathu mahar

  • @natharzhamkr8864
    @natharzhamkr886410 күн бұрын

    52 கிராம் என்பது மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு வழங்கியது. அதன் பெயர் மஹர் என்று பொருள். மஹர் என்பது பெண் மாப்பிள்ளையிடம் பொற்குவியலை கேட்டாலும் கொடுத்தே ஆக வேண்டும். மணப்பெண் மனமகனுக்கு எந்த பொருளும் கொடுக்க தேவையில்லை.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar198118 күн бұрын

    Bayilu Baby Briyani update nice

  • @TheGamer-zi4zp
    @TheGamer-zi4zp27 күн бұрын

    ❤super pailvan sir

  • @azeezbasha1166
    @azeezbasha116628 күн бұрын

    52 grams gold, it is a wedding mandatory gift (It is called as MEHAR) . It must be given by groom as per his wish to bride as mandatory gift after wedding KHUTBA read. It is one of rules in islamic marrige.

  • @Kajahussian4ivhm.
    @Kajahussian4ivhm.28 күн бұрын

    🎉🎉🎉🎉🎉... Ameer..

  • @nilauferms7649
    @nilauferms764927 күн бұрын

    This wedding ,if they invite poor people very good weding

  • @DavidRuth-nt3vg
    @DavidRuth-nt3vg23 күн бұрын

    எப்பா இந்த மாதிரி வீடியோ வராம இருக்கணும்ன்னு நினைக்கிறேன் . அதுக்கு என்ன வழின்னு சொல்லுங்கப்பா ....please..🎉

  • @vijayakumarm4613
    @vijayakumarm461327 күн бұрын

    அதான் உண்மை

  • @user-qf9ft8yn6s
    @user-qf9ft8yn6sАй бұрын

    Supper.speech

  • @ISMAILBASHA_9181
    @ISMAILBASHA_9181Ай бұрын

    52 Gram Mehar..Groom has to give it to bride... Manakkodai

  • @karthika5284
    @karthika5284Ай бұрын

    அர்ஜுன் தன் மகளுக்கு திருமணம் செய்த போது பத்திரிகையாளர்களை கூப்புடலன்னு குறை சொன்ன இந்த வாய், அமீர் வீட்டு திருமணத்தை அடக்கி வாசிப்பதென்ன ?

  • @user-lw6yf4bk4b

    @user-lw6yf4bk4b

    28 күн бұрын

    பயில்வான் கெடச்சவரை வாங்கி தின்பவன்

  • @tajreadymates4529
    @tajreadymates452927 күн бұрын

    பைல்வன் 🎉 ok

  • @mohamedaboobacker2864
    @mohamedaboobacker286426 күн бұрын

    மன மகன் தான் பெண்ணுக்கு மஹர் என்னும் கொடை கொடுக்கணும் அது தான் மஹர்

  • @tubetamillifetimewinner.9444
    @tubetamillifetimewinner.944429 күн бұрын

    1000 கிடாவை அமீரு மதுரையில் எங்கே நிக்கவச்சுருந்தாரு?.

  • @sathikbatchaassons1802

    @sathikbatchaassons1802

    28 күн бұрын

    😅

  • @AbdulSalam-tc7bh

    @AbdulSalam-tc7bh

    28 күн бұрын

    Evanuga aadu photo yen podala

  • @rafiqriju6505
    @rafiqriju650524 күн бұрын

    payalwan this is good answer

  • @kadersultanrahman533
    @kadersultanrahman53320 күн бұрын

    அய்யா உண்மையிலே நீ பயில்வான்தாயா.. நல்லா நாளுசெருப்பை வச்சி அடிச்சமாதிரி நச்சு பதில்... சூப்பர் பயில்வான் அருமை

  • @Jaykviews
    @JaykviewsАй бұрын

    52grams gold given by mappillai to manapen, its not dowry, ameer is not gave dowry

  • @tamilarasuvk6155
    @tamilarasuvk615523 күн бұрын

    👉அண்ணன் இப்படி அளவுக்கு மீறி நிதானமாக இருந்து யாரும் பாத்த மாதிரி தெரியலை யே ஒரு புயலுக்கு முந்தைய அமைதியா. 👈

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vcАй бұрын

    Not give Ameer 52 gram, given only maapillai to ponnuku 52 gram this only mahar,pls read the kuran

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel908628 күн бұрын

    மாப்பிளை வீடு தான் நகை போட வேண்டும் பெண் வீட்டார் நகை கொடுக்ககூடாது

  • @farookrubberband2542
    @farookrubberband2542Ай бұрын

    கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்று தெரியுமா. போய் தெரிந்து கொண்டுவா

  • @MohamedIsmail-uq9lf
    @MohamedIsmail-uq9lf7 күн бұрын

    2:30 அமீர் அவர் பெண்ணுக்கு 52 கிராம் போடவில்லை...... அந்த மணமகன் அந்த மணப்பெண்ணுக்கு 52 கிராம் கொடுத்தார்.... இஸ்லாமிய முறைப்படி மணமகன் தான் மணப்பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்......இதற்கு "மஹர்" என்று சொல்லப்படும்......இதை கூட தெரியாமல் நெரியாளரா?? 😂

  • @user-cm5zj9yd1p
    @user-cm5zj9yd1p27 күн бұрын

    Aadeyyy - 7000 peyru kalyanathuku ku vandhaaangaaa ...

  • @adilarafi3304
    @adilarafi330411 күн бұрын

    மஹர் மாப்பிள்ளை கொடுத்து திருமணம் செய்துள்ளார் அதுதான் 52 கிராம்

  • @abdulmalik752
    @abdulmalik752Ай бұрын

    Dei 52gram mahar(dowry) mappila ponnukku kuduthu kalyanam pannirukkar.

  • @afsanaabu1541
    @afsanaabu1541Ай бұрын

    Bailvan magal patri tagaval vairal aaki vittatee

  • @shaam4828
    @shaam482825 күн бұрын

    Dei nee thumbnail la potrukura caption kum indha video la pesurathukum sambandhame illa da..idhellam oru polappa da?

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2fАй бұрын

    ஏன்டா உனக்கு வேறு வேலை இல்லையா

  • @MrJalicity77
    @MrJalicity77Ай бұрын

    Dai 52gm ameer kodukkala da Mapla ponnukku koduthathu. Athukku name mahar Mahar koduthu than aan pennai thirumanam seiyanum

  • @deeplearning1299
    @deeplearning129924 күн бұрын

    எப்படி எப்படி 500 காரு 😂

  • @muneerbasha2084
    @muneerbasha208429 күн бұрын

    Dowry is band in ancient Islam.now most of the muslims exprct dowry

  • @MohammedAli-xi4kx
    @MohammedAli-xi4kx29 күн бұрын

    52 gram avar pottadhu ellai mappilai penuku tharum maher

  • @ranganayagijaganathan6776
    @ranganayagijaganathan6776Ай бұрын

    ,👌பயல்வான்சரியானபதில்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍

  • @kganeshk7019
    @kganeshk701927 күн бұрын

    ஐய்யா கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கய்யா ஐய்யா பயில் வான் ரங்கநாதன் ஐய்யா வுக்கு தெரியாதா புரியாதா விளங்காதா அறியாத விஷயங்களா ஐய அமுக்கி அமுக்கி முழு பூசணிக்காயை பிரியாணி யில் மறைக்க பார்ப்பது எதற்க்காக யாருக்காக என்பதை இந்த ஊர் அறியும் உலகறியும் தமிழக மக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக அறிவார்கள் ஐய்யா பயில்வான் ஐய்யா இப்போது இந்த அமீர் சுல்தான் சிக்கலில் இருப்பது ஐய்யா ஜாபர் சாதிக் போதை கடத்தும் சர்வதேச மன்னன் விசாரனை வளையத்தில் இந்த அமீர் சுல்தான் சிக்கலில் இருப்பது தானய்யா உண்மை ஜாபர் சாதிக் போதை பணம் அமீர் சுல்தான் மூலமாக நாட்டில் புழங்கிய நிலமையில் சினிமா உலகத்தை ஆட்டி படைக்கும் என்பது தான் உண்மை இந்த விசாரணை வளையத்தில் இந்த அமீர் சுல்தான் சிக்கலில் இருப்பது தானய்யா உண்மை

  • @anverdeensyed6166
    @anverdeensyed616629 күн бұрын

    அடுத்த வனைக்கழுவிகொடுப்பதைத்தான் உனது வேலை அடமடையா 52கிராம் கொடுத்தது மாப் பிள்ளை பெண்ணுக்கு கொடுத்ததுதான் அரைகுறை தெரிந்துதான் பேசுகிறாய்

  • @nasar108nasar5
    @nasar108nasar5Ай бұрын

    Poda

  • @SolomonDurai-dg8mj
    @SolomonDurai-dg8mj29 күн бұрын

    Nee. Pasatha

  • @kajahussain740
    @kajahussain740Ай бұрын

    52 gram enpathu mahar, Mappillai pennuku kodupathu

  • @user-ue4ez1zl5d
    @user-ue4ez1zl5d27 күн бұрын

    Ameer Kuduththa Varathachchanai Jabar Koduththadhu Thaney DRUG DRUG DRUGS

  • @muneerbasha2084
    @muneerbasha208429 күн бұрын

    Ameer follow Islamic marriage ok but cinema is haram( pava seyal) Islam ia a holy religion

  • @LIFTRIDER45
    @LIFTRIDER4527 күн бұрын

    Bayilwan your daughter lesbian 😢

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029Ай бұрын

    அமீர் பழமைவாதி தான். 😂

  • @user-hu6db2ts3j

    @user-hu6db2ts3j

    Ай бұрын

    Adula unaku enna problem

  • @HassanHassan-uj2bh

    @HassanHassan-uj2bh

    Ай бұрын

    ஆமா இருக்கட்டுமே பழமைவாதியாக இருப்பது நல்லதுதானே

  • @HassanHassan-uj2bh

    @HassanHassan-uj2bh

    Ай бұрын

    பழமைவாதியாக இருப்பது நல்லதுதானே

  • @endhiran555

    @endhiran555

    Ай бұрын

    என்ன தான் வித விதமாக பிரியாணி, மந்தி, கப்ஸா என்று எத்தனை வித சாப்பாடு வந்தாலும் பழைய நீர் சோறும், தயிரும், சுண்ட வச்ச கருவாட்டுக் குழம்பும் தின்னும் போது உடம்பில் ஏற்படும் புத்துணர்ச்சி இருக்கே...! So OLD IS GOLD😊

  • @PoppushaB

    @PoppushaB

    Ай бұрын

    ​@@endhiran555 vairu pasi ullavankku ethu kedaichalum amirtham😂

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z27 күн бұрын

    ஆயிரம் பேரைக் (ஆட்டை) கொன்ற அபூர்வ சிந்தாமணி.

  • @AnzifAnzif

    @AnzifAnzif

    25 күн бұрын

    Ammada pundi mani

  • @user-kz2lf7dl6z

    @user-kz2lf7dl6z

    25 күн бұрын

    @@AnzifAnzif வாழ்க வயிருடன்.

  • @MukeshKumar-bb9pt
    @MukeshKumar-bb9ptАй бұрын

    Aadu kooda padukavum seiva vetti biriyaniyum thimbaan indha ameer...

  • @jothijothikumar1060

    @jothijothikumar1060

    Ай бұрын

    Nee venumna unga akkava vittu paru

  • @LiveHealthy-bm4wg

    @LiveHealthy-bm4wg

    Ай бұрын

    En Eriyuthu. Unga appa veetu panama

  • @LiveHealthy-bm4wg

    @LiveHealthy-bm4wg

    Ай бұрын

    En Eriyuthu. Unga appa veetu kasa

  • @vkgroups3352

    @vkgroups3352

    Ай бұрын

    நீ பாத்தியா டா படுத்தது..

  • @abdulibrahimibrahim5952

    @abdulibrahimibrahim5952

    28 күн бұрын

    Ne vena unga vetlya yarayavathu paduka sollu Nan biriyani dharan

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nfАй бұрын

    அமீருக்கு சமூக நீதிதான் பிடிக்குமே. பொண்ண காமிக்க வேண்டியதுதானே.

  • @Jaykviews

    @Jaykviews

    Ай бұрын

    Unakkena

  • @vkgroups3352

    @vkgroups3352

    Ай бұрын

    நீ என்னை மாப்பிளையாடா போடா😅😅😅😅

  • @SingaravelanVelu-uu3yk

    @SingaravelanVelu-uu3yk

    Ай бұрын

    எதற்கு

  • @HassanHassan-uj2bh

    @HassanHassan-uj2bh

    Ай бұрын

    பொண்ண காட்டுறதுதான் சமூக நீதியா 😂

  • @PoppushaB

    @PoppushaB

    Ай бұрын

    Ponnukku ulla urimai.

  • @mohameddeen6720
    @mohameddeen672029 күн бұрын

    பயில்வான் ஐயா ஒருவார்த்தை சொன்னாலும் திருவார்த்தை சொன்னீங்க thank you so much bayil wan sir

  • @mohamedsathik-ph8zl
    @mohamedsathik-ph8zlАй бұрын

    சினிமாக்காரனுகளைபேசிபேசியேபெரியபுடுங்கீகளாகாட்டுவதுதான்ஊடகநாதாரிகளுக்குவேலையாப்போச்சு...!

  • @AbdulSalam-tc7bh

    @AbdulSalam-tc7bh

    28 күн бұрын

    Evanugalala than Ella naayum karuthu solluthu

  • @syedbuhari7525
    @syedbuhari7525Ай бұрын

    Don't make video like this, This is his personal.

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu191127 күн бұрын

    yenda padu ithu thevayana interview da thookada kelvi kekkura

  • @mohamedhashim6059
    @mohamedhashim605927 күн бұрын

    அமீரை விட பத்து மடங்கு வசதி உள்ளவர் வைகைப் புயல் அவர் தன் மகள திருமணம் பக்கத்து வீட்டுக்காரனுக்கே கூட அழைப்பு தராமல் நடத்தினார்

  • @AnzifAnzif

    @AnzifAnzif

    25 күн бұрын

    Athu kanja pisinaari

  • @user-jv1yj4yo2m
    @user-jv1yj4yo2m28 күн бұрын

    அடடடட பிரியாணி போச்சே எனக்கு இல்லே எனக்கு இல்லே அந்த பிரியாணி எனக்கு இல்லே

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633Ай бұрын

    ஊம்பி metor mail சேனல் 😂

  • @FlyHorse666
    @FlyHorse66621 күн бұрын

    பயில்வான் பயந்துவிட்டார்.... அடுத்து வீட்டு பொம்பளைகளை பற்றி மட்டும் பயங்கரமாக பேசுவார்... ஆர்யாவை மட்டும் கூப்பிட்டார் ஏன் கூப்பிடவில்லை என்று கேட்கும் பொழுது பயந்தாங்கோலி பயந்துவிட்டான்

  • @Uncountableuser
    @Uncountableuser26 күн бұрын

    என்ன பயில்வான். நீ. சொன்னாலும் ஒன்ட சுண்ணிய வென்றது தப்பாது இது நிச்சயம் மக்களே பயயில்வான் வாட்டிலே சேர்க்கப்பட்ட செய்தி வந்தா.நினச்சிகொள்ளுங்க பயில்வான் ட. சுண்ணியம

Келесі