1000 கூடு வைத்துகுருவி காத்தஅபூர்வ தம்பதி

World Sparrow Conservation day march 20 | Story | Dinamalar
குருவிகள் மாயமாவதன் மர்மத்தை
கண்டுபிடித்த பிறகு
கணேசன் செயல்புலியானார்.
சொந்த செலவில் குருவிக்கூடுகளை
மனைவியோடு சேர்ந்து
செய்ய ஆரம்பித்தார்.
அந்த கூடுகளை வீடுகளுக்கு
கொண்டு போய் சேர்க்க
பள்ளிக் குழந்தைகளை பிடித்தார்.
''இதுவரை வடசென்னையில்
1000 வீடுகளில் குருவிக்கூடுகளை
பொருத்திட்டோம்''னு
பெருமிதத்துடன் சொல்கின்றனர்.#sparrow #story For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 1 300

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal29803 жыл бұрын

    குருவி கணேசன் தம்பதியருக்கு மனமார்ந்த ஆயிரம், ஆயிரம் வாழ்த்துக்கள், சிட்டுக் குருவிகளை வாழ வைக்கும் நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு வாழவேண்டும்.🙏🙏🙏🙏

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

  • @jamalmohideenhussaian2736

    @jamalmohideenhussaian2736

    3 жыл бұрын

    98948 49117 Bro. எனக்கு 10 குருவி கூடு அனுப்பி வைக்க முடியுமா?

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    @@jamalmohideenhussaian2736 contact 9600499699

  • @rainbowrelax2145

    @rainbowrelax2145

    3 жыл бұрын

    Wow

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a54883 жыл бұрын

    பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி இப்படி ஒரு விழிப்புணர்வை பிஞ்சுகளின் மனதில் விதைத்த உங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்

  • @mohanamball295

    @mohanamball295

    3 жыл бұрын

    Sir will you send me 10boxes?

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    @@mohanamball295 contact 9600499699

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    நன்றி

  • @elumalaip3465

    @elumalaip3465

    3 жыл бұрын

    Pp

  • @johnprabahar2195

    @johnprabahar2195

    3 жыл бұрын

    Super sir

  • @arungiri9892
    @arungiri98923 жыл бұрын

    மனித வடிவில் கடவுள் வாழ்கிறார். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @raghavn9398
    @raghavn93983 жыл бұрын

    இவரை மனமாரப் பாராட்ட வேண்டும்.நாமும் இவரை பின்பற்ற வேண்டும்...

  • @jegathambalr7386
    @jegathambalr73864 жыл бұрын

    மிக்க நன்றி .அனைத்து உயிர்களும் வாழவே இவ்வுலகம.்

  • @vijayalakshmir6404

    @vijayalakshmir6404

    3 жыл бұрын

    Good job .God bless you

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @rexrex7471
    @rexrex74713 жыл бұрын

    அன்பார்ந்த தெய்வங்களே இனியாவது இந்த சிட்டு குருவிகளை பாதுகாப்போம் . வரும் காலங்களில் நம் வம்சாவழி நன்றாக இருக்கும் .

  • @ganapathyramanathan4102
    @ganapathyramanathan41023 жыл бұрын

    இயற்கையை பாதுகாத்த நீவீர் வாழ்க பல்லாண்டு

  • @maniarasu6643

    @maniarasu6643

    3 жыл бұрын

    கூட்டின் செய்முறை அளவு தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்

  • @vgk1395
    @vgk13953 жыл бұрын

    குரு வாழ்க! குருவே துணை!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! நன்றி! நன்றி!! நன்றி!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @dhayaviewschannel498
    @dhayaviewschannel4983 жыл бұрын

    உங்களுக்கு நல்ல மனம் உங்கள் நல்மனதுக்கு பொருத்தமாக அமைந்த மனைவி வாழ்த்துக்கள் சகோ 🤗💐💐💐

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @ganapathiganapathi9425
    @ganapathiganapathi94253 жыл бұрын

    எங்க வீட்டுக்கு வந்து போகும் எங்கிட்ட சரியா சொன்ன ஒரு 80 குருவிக்கு உணவு வழங்கி வரென் எனக்கு பெருமையா இருக்கு இது கடவுள் தந்த ஒரு பரிசு கடவுளுக்கு நன்றி

  • @kavithasivaprakasam9477

    @kavithasivaprakasam9477

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரரே உங்கள் உன்னதமான பணி தொடரட்டும்

  • @vethathiriyathedal2024

    @vethathiriyathedal2024

    3 жыл бұрын

    உங்களை நான் மனதார பாராட்டுகின்றேன்....வாழ்க உங்களது சேவை.....

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 Жыл бұрын

    சிட்டுக்குருவி களைப் பாதுகாக்கும் தம்பதியினருக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    Жыл бұрын

    நன்றி ஐயா

  • @sakthimakeuptipsandreviews6155
    @sakthimakeuptipsandreviews61553 жыл бұрын

    மிக்க நன்றி, உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @user-yc5ng5xx7q
    @user-yc5ng5xx7q4 жыл бұрын

    வாழ்த்துக்கள்...உயிர்நேயம் உங்களை உயர்த்தும்

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    நன்றி

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @arunt7841
    @arunt78413 жыл бұрын

    Service to human being /birds/animals is better than service to God... Hats off to this love birds(couples) for saving birds...

  • @bhuvanavenkatesan7086

    @bhuvanavenkatesan7086

    Жыл бұрын

    Service to all is direct service to God

  • @PremKumar-mh9lj
    @PremKumar-mh9lj3 жыл бұрын

    Thanks sir may God give full support. Love you Sir

  • @berrysbirdsfarm1470
    @berrysbirdsfarm14703 жыл бұрын

    அருமை சகோ and சகோதரி , மிகவும் மகிழ்ச்சி

  • @sathishsathish-qf8ko
    @sathishsathish-qf8ko4 жыл бұрын

    அண்ணா 👍💅 வாழ்த்துக்கள். நானும் முயற்சி பன்றேன்.

  • @sundaramathi8426

    @sundaramathi8426

    3 жыл бұрын

    நன்றி சகோதரா

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @lingasamysubbiah4521
    @lingasamysubbiah45213 жыл бұрын

    வாழ்த்துக்கள் தலைவா

  • @ismailthahir1670
    @ismailthahir16703 жыл бұрын

    மிக்க நன்றி

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj3 жыл бұрын

    வாழ்த்துக்கள் பல கோடி உங்களுக்கு

  • @RanjithKumar-tn4zn
    @RanjithKumar-tn4zn4 жыл бұрын

    அருமை அருமை நன்றி நன்றி

  • @savadamuthus4894

    @savadamuthus4894

    3 жыл бұрын

    அருமை, வாழ்த்துக்கள்

  • @Sathya-yt2xb
    @Sathya-yt2xb3 жыл бұрын

    நல்ல தம்பதிகள்,வாழ்க வளமுடன்

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @packiyaraj6900
    @packiyaraj69003 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரா👍

  • @chithiraikumar1705
    @chithiraikumar17053 жыл бұрын

    நல்ல முயற்சி

  • @senthili5394
    @senthili53943 жыл бұрын

    Sir உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் இது மற்ற வர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கும்

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @vasukiramesh1575
    @vasukiramesh15753 жыл бұрын

    மகத்தான தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @nagarajcobra2579
    @nagarajcobra25793 жыл бұрын

    Thank you brother & sister 🙏🙏👌

  • @nimmicreations6575
    @nimmicreations65753 жыл бұрын

    வீடுகளில் சிறிய அட்டைப் பெட்டிகளை கட்டி விடுங்கள் சிட்டுக்குருவிகள் அழகாக வந்து வாழும்.எங்கள் வீட்டில் நான்கு கூடுகள் வைத்திருக்கிறோம்.எந்த நேரமும் அதனுடைய செல்லக் குரலோசை கேட்டுக்கொண்டே இருக்கும்.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    3 жыл бұрын

    ஏரியில் வீடு....லாரியில் தண்ணீர்.TODAY CHINA CORONA - IN CHENNAI ?? NO PLAN AND DEVELOP IN CHENNAI CITY - MONEY MONEY- now corona ??

  • @sakthimakeuptipsandreviews6155

    @sakthimakeuptipsandreviews6155

    3 жыл бұрын

    சூப்பர்

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @pkd3771
    @pkd37713 жыл бұрын

    சூப்பர் அண்ணா

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam11023 жыл бұрын

    அருமை மகனே

  • @user-pw5me3oq6w
    @user-pw5me3oq6w3 жыл бұрын

    சந்தோஷம் மிக்க நன்றி

  • @rajvision7443
    @rajvision74433 жыл бұрын

    வாழ்த்துக்கள் .வாழ்க நலமுடன்.

  • @rexrex7471
    @rexrex74713 жыл бұрын

    வாழ்க வளமுடன் .

  • @kumaresanr9321
    @kumaresanr93213 жыл бұрын

    சிறப்பான சேவையை செய்து வரும் திரு கணேசன் மற்றும் அவரது மனைவி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 🙏🏾 இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சமமானது, மனிதன் பிற உயிர்களை அழித்து மனித நேயமற்று பணமே பிரதானம் என்று வாழும் இந்த காலத்தில் உங்கள் பணி மகத்தானது 👏👏

  • @indianmetagraphymetagraphy4274

    @indianmetagraphymetagraphy4274

    3 жыл бұрын

    வளர்க உங்கள் ஜீவன் தொண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🥉

  • @sraju1174
    @sraju11743 жыл бұрын

    Great work sir...

  • @athiyagarajan4654
    @athiyagarajan46543 жыл бұрын

    நன்றி ஐயா உங்கள் சேவை தொடரட்டும்

  • @melai.bmurugan785
    @melai.bmurugan7853 жыл бұрын

    தம்பதிகள் நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    நன்றி ஐயா

  • @aravindhanr7050
    @aravindhanr70503 жыл бұрын

    மிகவும் நல்ல முயற்சி . மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @mgsivakumar9267
    @mgsivakumar92672 жыл бұрын

    வாழ்த்துக்கள் கணேஷ் உள்ளம் அவர் துணைவியார் உதவி உள்ளங்களில் மனம் முயற்சி! வாழ்த்துக்கள்! என் தலை உன் பாதம் தொட்டு வேண்டுகிறேன்! நேரில் சந்திக்க வேண்டுகிறேன்!

  • @vethathiriyathedal2024
    @vethathiriyathedal20243 жыл бұрын

    உங்களது சேவைக்கு நிச்சயம் பலன் உண்டு.... வாழ்க வளமுடன்

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur3 жыл бұрын

    மிகச் சிறந்த பணி அண்ணா உங்கள் பணி தொடர வேண்டும் நல்வாழ்த்துக்கள்

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @arunblaze1990
    @arunblaze19903 жыл бұрын

    வாழ்க வளத்துடன் 💐💐💐 என்றும் நலத்துடன் 💐💐💐

  • @velmurugan2634
    @velmurugan26343 жыл бұрын

    மகிழ்ச்சி அண்ணா என்னுடைய ஆசை உங்கள் வடிவில் நான் பார்க்கிறேன் நன்றி சகோதரி சகோதரர் வாழ்த்துக்கள்

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

  • @s.karthi9328
    @s.karthi93283 жыл бұрын

    உங்கள் முயற்சி மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் 🙏👏🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦

  • @ankkalmarketing3556
    @ankkalmarketing35563 жыл бұрын

    ரொம்ப அருமை இங்க வாழ்த்துக்கள்

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan19233 жыл бұрын

    கடவுளுக்கு பிடித்தமான புண்ணிய காரியம் வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர்

  • @vijayasarathy1884
    @vijayasarathy18843 жыл бұрын

    Super sir... Great effort and great man. Thank you very much

  • @govindarajang8900
    @govindarajang89003 жыл бұрын

    வணக்கம் குருவி கணேசன் உங்கள் சேவைக் என்மணமார்ந்த நன்றி யை தெரிவித்து க்கொள்கிறேன்

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    நன்றி ஐயா

  • @saranraj4503
    @saranraj45033 жыл бұрын

    வாழ்த்துக்கள் குருவி கணேசன்.....தொடரட்டும் உங்கள் உயிர்காகக்கும் சேவை

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    நன்றி ஐயா

  • @janagiramanv5581
    @janagiramanv55813 жыл бұрын

    கணேசன் சாந்தினி அண்ணே அக்கா ரெண்டு பேருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை ஆனால் நீங்கள் நீண்ட நாள் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

  • @vidyakarthick9228
    @vidyakarthick92283 жыл бұрын

    Super brother and sister 💐🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @jeevavirutcham8377
    @jeevavirutcham83773 жыл бұрын

    அருமையான செய்தி. அருமையான முயற்சி நன்றிகள்

  • @bkarthik1985
    @bkarthik19853 жыл бұрын

    Supre bro congratulations.

  • @nellaitamil944
    @nellaitamil9443 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @Senthilkumar-in5ce
    @Senthilkumar-in5ce Жыл бұрын

    எவ்வித உதவியும் இன்றி குருவிகள்இனத்தை காக்க நீங்கள் செய்யும் முயற்சிகள் உங்களுடைய வருங்கால சந்ததிகள் மற்றும் உங்கள் குழந்தைகளை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை,வாழ்க வளர்க,

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    Жыл бұрын

    நன்றி ஐயா

  • @vairam52
    @vairam523 жыл бұрын

    God bless you

  • @sakthivel.a1166
    @sakthivel.a11663 жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா

  • @sarojasaro6918
    @sarojasaro69183 жыл бұрын

    நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீர்கள்

  • @anithaanitha6559
    @anithaanitha65593 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதர,சகோதரி

  • @crajcraj3163
    @crajcraj31633 жыл бұрын

    Hats off 👌💐👏👏 Bro. Vaaldhukkal👏👏👏👏...

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha75923 жыл бұрын

    நல்ல உள்ளம் வாழ்க.

  • @balajim5523
    @balajim55233 жыл бұрын

    மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் உறவுகளே.

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    நன்றி ஐயா

  • @balaramangopalan444
    @balaramangopalan4443 жыл бұрын

    நல்ல ஒரு திட்டம். வாழ்க...வளர்க...வளமுடன்.

  • @nallathambi9465
    @nallathambi94653 жыл бұрын

    Good தம்பி Very good தங்கச்சி

  • @k.s.sivakami2144
    @k.s.sivakami21443 жыл бұрын

    வாழ்த்துகள் சகோ👍👍👏👏👏

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq3 жыл бұрын

    Weldone ganesan&santhi continue 🙏👌🌹👏

  • @luxmanraja2005
    @luxmanraja20053 жыл бұрын

    அருமை அண்ணா அக்கா...நன்றி

  • @geethapanneerselvam9611
    @geethapanneerselvam96113 жыл бұрын

    Reminding olden days when lots of sparrow s were there bringing them back. Improve s the environment and mental happiness. 🙏🙏☺👌👏👏👏

  • @ashikalavudeen4360
    @ashikalavudeen43603 жыл бұрын

    Valthukkal

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh16603 жыл бұрын

    நல்ல செயல் .தொடரட்டும் உங்கள் சேவை! குருவி கணேசன் அல்ல நீங்கள் எங்கள் இதய அருவி நேசன்!

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe13733 жыл бұрын

    God bless you and your family

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan28913 жыл бұрын

    உங்கள் பாதங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். அண்ணா அண்ணி......

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    நன்றி

  • @paulkumar183
    @paulkumar1833 жыл бұрын

    Very proud of you brother 💖 may God bless you 🙏

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    Thank you for spending ur valuable time for wishing us sir

  • @sankarkarthickm5175
    @sankarkarthickm51753 жыл бұрын

    அருமையான முயற்சி அண்ணா.. சிட்டு குருவி அழிவை கண்டு வேதனை கொள்வதைவிட அதை மீட்டெடுத்த உங்கள் முயற்சியை கட்டாயமும் நானும் பின் தொடர்வேன்.. வழிகாட்டியமைக்கு நன்றிகள் கணேஷ் அண்ணா

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    சிறப்பு

  • @jamie2012list
    @jamie2012list3 жыл бұрын

    மகிழ்ச்சி, மக்க நன்றி

  • @user-bi5bg5en9r
    @user-bi5bg5en9r3 жыл бұрын

    தமிழா உனக்கு தலை வணங்குகிறேன் அண்ணா

  • @selwyngnanaraj7804
    @selwyngnanaraj78043 жыл бұрын

    Congrats Mr. Ganesan and his wife. You are giving life to a beautiful bird

  • @dorathyruban1599
    @dorathyruban1599Ай бұрын

    இயற்கையை நேசிக்கவும் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs17863 жыл бұрын

    வாழ்த்துக்கள் ❤👍👌

  • @shanmugaharini4578
    @shanmugaharini45784 жыл бұрын

    excellent peoples/ made for each other/your service to the birds forever/god bless your family

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    Thank you sir

  • @muthuraman5536
    @muthuraman55363 жыл бұрын

    நல்லதை செய்தீங்கப்பா, நல்லா இருப்பீங்கப்பா வாழ்த்துக்கள்.

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    நன்றி ஐயா

  • @user-rd2nx6bw4c
    @user-rd2nx6bw4c3 жыл бұрын

    அருமையான முயற்சி

  • @tamilvizhigal787
    @tamilvizhigal7873 жыл бұрын

    வாழ்த்துக்கள் 🙏

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun32424 жыл бұрын

    Ganesan : blessed one. Eco-friendly.

  • @gameon2497
    @gameon24973 жыл бұрын

    Superb sir 💐💐

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan8003 жыл бұрын

    வாழ்த்துக்கள் ...... வாழ்க வளத்துடன்

  • @kavithasridharan2073
    @kavithasridharan20732 жыл бұрын

    வாழ்த்துக்கள் தம்பதிகளே.உங்களுக்கு அந்த மகாலக்ஷ்மி தாயாரின் கருணையும் பரிபூரண அருள் கடாட்சமமு ம் உண்டு.

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    2 жыл бұрын

    உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி

  • @jayakrishnanthoddanna8492
    @jayakrishnanthoddanna84923 жыл бұрын

    மிகச்சிறந்த பணி.. மனைவியுடன் இணைந்து மனநிறைவுடன் பணியாற்றுகிறார். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..!

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

  • @ezhumaliezhumali9826
    @ezhumaliezhumali98263 жыл бұрын

    என் ஆசைய நீங்கள் செய்வது என்மணம் மகிழ்கிரதூ தமிழா

  • @kanipoongundran

    @kanipoongundran

    2 жыл бұрын

    For more details contact www.koodugal.org

  • @catnewscatnews3805
    @catnewscatnews38053 жыл бұрын

    உண்மையில் நீங்கள் உயர்ந்த உள்ளம் படைத்தவா்கள் 🙏 நீங்களும் உங்கள் குடுபம்மும் இறைவன் அருள்ளால் அனைத்து நலங்கலையும் பெற்று வழமோடு வாழவேண்டும்🙏🙏🙏🙏

  • @koodugalscreation1266

    @koodugalscreation1266

    3 жыл бұрын

    உங்கள் நேரத்தை செலவிட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா

  • @jahirhussain212
    @jahirhussain2123 жыл бұрын

    Thank you bro

  • @panneerselvam7994
    @panneerselvam79943 жыл бұрын

    Continue your valuable service to our nation And Global thanks sir and Madam

  • @vijay96371
    @vijay963713 жыл бұрын

    குருவியை நேசிப்பவர், சக மனிதர்களை எவ்வளவு நேசிப்பார் என்று நினைத்துப் பாருங்கள்? தன்னை கைகூப்பி வணங்குகின்றேன்...வாழ்க நல் எண்ணம் கொண்ட மனிதர்கள் ....

  • @kalavathikalavathi7962
    @kalavathikalavathi79623 жыл бұрын

    Super iyya Vazgha valamudan

  • @Gurudas03
    @Gurudas032 жыл бұрын

    Kuruvi Ganesan and Family Vazhga Valamudan

  • @n9250
    @n92503 жыл бұрын

    God bless you and your family sir......

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn58723 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏 அந்த தம்பதிகளுக்கு

  • @easkkipaandian3335
    @easkkipaandian33353 жыл бұрын

    அருமை அண்ணா சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் நானும் முயற்சி பண்றேன்

  • @sekarc674
    @sekarc6743 жыл бұрын

    தங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @marychandra836
    @marychandra8363 жыл бұрын

    Thanks , God bless your family .

Келесі