😱 ₹100 Fruit plant sale low price online delivery Dharmapuri KPS nursery

#Roja #rojasedi #nursery #kpsnursery #rojaplant #dharumapuri #lowprice #plants #furits #கொய்யா #செடி #குறைந்த_விலையில் #ரோஜாச்செடி #plantsale #different

Пікірлер: 145

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 Жыл бұрын

    நான் இங்கு வாங்கி இருக்கேன் நல்ல விஷயம் நல்ல செடிகள் மங்குஸ்தான் மற்றும் பேரிச்சை ஆர்டர் செய்து வைத்திருக்கிறேன்

  • @marethtrading8704
    @marethtrading8704 Жыл бұрын

    எனக்கு தெருஞ்சதுல இவருதான் கம்மியா தர்ரார் -

  • @CINEMAGRAMAM

    @CINEMAGRAMAM

    Жыл бұрын

    விலை அதிகம்

  • @vasanthakumars4547

    @vasanthakumars4547

    8 ай бұрын

    Number send pannunga

  • @sudhamohan908
    @sudhamohan908 Жыл бұрын

    KPS nursery selling quality plants with reasonable price.

  • @narayanababunarayanababu1263

    @narayanababunarayanababu1263

    Ай бұрын

    Hi

  • @vimalas5479
    @vimalas5479 Жыл бұрын

    மியாசகி மாங்கன்று , துரியன் கன்று ஒரு செடியின் விலை எவ்வளவு ஐயா.

  • @srm5909
    @srm5909 Жыл бұрын

    உங்க முகவரி கொடுங்க. நான் எங்கள் ஊரில் (விருதுநகர்) இருந்து பேங்களூர் போகும் வழியில் பார்த்து விட்டு திரும்பி வரும்போது வாங்கி வர வேண்டும்.

  • @nagarajup9049
    @nagarajup9049 Жыл бұрын

    உங்கள் சேனலுக்கு மட்டும்தான் விலை சொல்லிஇருக்கிறார்

  • @jagadevijagadevi4788
    @jagadevijagadevi478811 күн бұрын

    My favourite nursery

  • @clampandjackindia203
    @clampandjackindia203 Жыл бұрын

    Super plants🌱🌱🌱 sir💐🙏

  • @dineshkumars9915
    @dineshkumars9915 Жыл бұрын

    அருமை

  • @urmilababu1269
    @urmilababu1269 Жыл бұрын

    Do you have chedi murungai? Can you send it to Bangalore?

  • @bommisamandhinayakkar9809
    @bommisamandhinayakkar9809 Жыл бұрын

    Agrut cheti erukka camantspannunga

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Жыл бұрын

    Description la contact no இருக்கு அதுல contact பண்ணுங்க எல்லாரும் commentsலயே கேக்குறிங்க

  • @gopikakannan1897
    @gopikakannan18978 ай бұрын

    யானைகாது அத்திசெடி பாகிஸ்தான் வெள்ளைநாவல் மரமும் வேண்டும் எப்படி பெறுவது சகோ நர்சரி எங்கு உள்ளது பதில் போடுங்கள

  • @meenalpandian3012
    @meenalpandian30122 ай бұрын

    Kollaiyadikkireerkal

  • @lingamk7496
    @lingamk7496 Жыл бұрын

    இது அனைத்தும் பொய் நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இப்படி பட்ட செடிகளில் விளையும் பழங்கள் நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எச்சரிக்கை

  • @kavithag5150
    @kavithag5150 Жыл бұрын

    Anna have taken plants from your Gardern on June month. BeetRoot Gouva and L49 Gouva started flowering. Orange plant died in in 15 days time. Apple plants leaves are coming. Green Beery plant to changes. Fig tree leaf started coming. Water Apple also new branches are coming. If i place order for Orange Plant what is what is tthe price will I get any discount Anna.

  • @rajalakshmim9804
    @rajalakshmim9804 Жыл бұрын

    very nice

  • @kiragorirajan9253
    @kiragorirajan9253 Жыл бұрын

    தொலைபேசி நம்பரை பகிரவும்

  • @pkmala3579
    @pkmala3579 Жыл бұрын

    Dharmapurila address sollunga bro...

  • @settuthangammal4481
    @settuthangammal4481 Жыл бұрын

    Anna nanum dharumaburi than

  • @rajans8883
    @rajans8883 Жыл бұрын

    Super

  • @ponmani9590
    @ponmani95902 ай бұрын

    Sir Water Apple iruka sir

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Жыл бұрын

    பாகிஸ்தான் மல்பெரி, யானைக் காது அத்தி இந்த இரண்டு செடியும் சேர்ந்து எவ்வளவு? நான் சென்னை திருவேற்காட்டில் இருக்கிறேன்.பார்சல் சார்ஜ் சேர்த்து எவ்வளவு ஆகும்?

  • @ruthran481
    @ruthran481 Жыл бұрын

    Super plant s available ah pro ramanathapuram

  • @jaganra8328
    @jaganra8328 Жыл бұрын

    Hello, Try to sell every fruit plant to Rs 5 ( five) only so as to make your business fast , enormous and for everyone. Ok, try it boy.

  • @arunkumarm9733
    @arunkumarm9733 Жыл бұрын

    தம்பி வாழ்த்துகள்

  • @nainamma4310
    @nainamma4310 Жыл бұрын

    Do u have maha vilvam plant

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 Жыл бұрын

    Foreign you send the plant

  • @moosamoosa6878
    @moosamoosa6878 Жыл бұрын

    Auri seadi veandum

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Жыл бұрын

    ரோஜா செடி நாட்டி பன்னீர் செடி வேனும்

  • @narayanasamyar
    @narayanasamyar Жыл бұрын

    Vilamaram irukka ottu kandru.

  • @rkannanradha7453
    @rkannanradha7453 Жыл бұрын

    துரியன் செடி விலை

  • @sundarraj5803
    @sundarraj580327 күн бұрын

    Super 🎉verrityes 🎉

  • @alience4245
    @alience4245 Жыл бұрын

    அதிகமான விலை,நான் திண்டு போட்ட பல விதை மரமாக நிற்கிறது,,

  • @sethupathik1423

    @sethupathik1423

    Жыл бұрын

    விதை செடி வேறு ஒட்டு கன்றுகள் வேறு சகோ....ஒட்டு கன்றுகள் மிக விரைவில் பலன் தர கூடியவை

  • @souvikbiswas313
    @souvikbiswas313 Жыл бұрын

    Can u send in my location west bengal

  • @shankarr7917
    @shankarr7917 Жыл бұрын

    Turion fruit maram Ericka Vilai evvaluvu

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    செடி இருக்கு சார் விலை விவரங்களுக்கு டிஸ்கிரிப்ஷன் இருக்கும் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @sachinganesh3738
    @sachinganesh3738 Жыл бұрын

    எப்படி உங்களிடம் செடி வாங்குவது கொரியர் மூலமாக வீடிற்கே வருமா

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes

  • @prashobpayingara5926
    @prashobpayingara5926 Жыл бұрын

    Proper location enke?

  • @punithkumarkumar
    @punithkumarkumar Жыл бұрын

    Rose plants available

  • @sivapavi5344
    @sivapavi5344 Жыл бұрын

    1 plant order pannalum kondu varuvengala

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    டிஸ்கிரிப்ஷன் இருக்கு நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க சார் அவங்க இன்ஃபார்ம் பண்ணுவாங்க

  • @SUNDUSTECH
    @SUNDUSTECH Жыл бұрын

    Hi sir Do you have DUKU FRUIT PLANT GRAFTED ONE Please tell me the availability. Thanks

  • @jeyasealamkunjan2609

    @jeyasealamkunjan2609

    Жыл бұрын

    I need flower and fruit plants

  • @KPSNURSERYGARDEN

    @KPSNURSERYGARDEN

    8 ай бұрын

    Duku fruit grafted plant available

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Жыл бұрын

    Dragonசெடி வேனும் அவுரி செடி லச்சகெட்ட செடி எலுமிச்சம் செடி

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Contact bro description

  • @sabarisabari5628
    @sabarisabari5628 Жыл бұрын

    Unka Mobil naimper anupuka pro

  • @sps017
    @sps017 Жыл бұрын

    Idhu online la yepidi sir varum

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    டிஸ்கிரிப்ஷன்ல இருக்க நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க அவங்க உங்களுக்கு ஆன்லைன் மூலமா மேட்டூர் ட்ரான்ஸ்போர்ட் ஷேர் பண்ணுவாங்க அங்க இருந்து நீங்க வாங்கிக்கலாம்

  • @ktt4641
    @ktt4641 Жыл бұрын

    Saththukudi sedi price evvolo?brother

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    150

  • @vikashthakur5863
    @vikashthakur5863 Жыл бұрын

    Do you send plants by courier in Gujarat.

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes

  • @ktt4641
    @ktt4641 Жыл бұрын

    Online shopping irukka

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes irukku sir

  • @thulasiganesan1239
    @thulasiganesan1239 Жыл бұрын

    Super super 👍👍

  • @kiragorirajan9253
    @kiragorirajan9253 Жыл бұрын

    விலை மிக அதிகமாக உள்ளது

  • @senthoorafarm6749

    @senthoorafarm6749

    Жыл бұрын

    Nalla quality of plants tharranga mathavanga compare pannum podhu

  • @sreesree8794

    @sreesree8794

    Жыл бұрын

    @@senthoorafarm6749 nenga farm vechirukungala

  • @mjflionthiru
    @mjflionthiru Жыл бұрын

    போன் எடுக்கவே இல்லையே.

  • @shakthichannal132
    @shakthichannal132 Жыл бұрын

    நான்.திருவள்ளூர்.மாவட்டம்.கும்முடிபூண்டி.நான்.எப்படி.வாங்குவது

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Online order

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 Жыл бұрын

    Deuiii kathirvel adhiyaman college

  • @KPSNURSERYGARDEN

    @KPSNURSERYGARDEN

    Жыл бұрын

    Sollu mapla

  • @SowdharyaSenthil
    @SowdharyaSenthil Жыл бұрын

    Bro sugar plant available iruka bro

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    அனைத்து விதமான செடி வகைகளும் மர வகைகளும் உள்ளன வியூவுக்கு கீழ் டிஸ்க்ரிப்ஷனில் இருக்கும் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @indhiranirajendran6243
    @indhiranirajendran6243 Жыл бұрын

    Endaungalukuveravelaiellaya.polapathavanuval

  • @sethupathik1423

    @sethupathik1423

    Жыл бұрын

    Gardening oru nalla habit madam....Na lam intha sedigal pakkathula kidaikama romba sirama patten

  • @shivanaddictbala
    @shivanaddictbala Жыл бұрын

    Start fruit chedi kedaikuma

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes available

  • @sudhagarsudhagar985
    @sudhagarsudhagar985 Жыл бұрын

    நெய்வேலி க்கு அனுப்ப முடியுமா

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    தமிழகத்தில் எந்தப் பகுதிக்கும் அனுப்ப முடியும்

  • @kavithag5150
    @kavithag5150 Жыл бұрын

    Anna what is Cost for Plum Frout

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    50

  • @arulprasath9533
    @arulprasath9533 Жыл бұрын

    Part 2 iruka.

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/aq6rzryjeLabj5s.html

  • @karunakaran6833
    @karunakaran6833 Жыл бұрын

    சிகப்பு கற்றாழை கிடைக்குமா

  • @sureshs9964
    @sureshs9964 Жыл бұрын

    Chedis irikku, fruit chedi irukku... flower oda irukku... Ennada thamizh pesureenga... Onnu thamizh pesunga... Illa English la pesunga... Ipdi asingama pesatheenga...

  • @eaglesureshnadar143
    @eaglesureshnadar143 Жыл бұрын

    Tirunelveli la valarumaa

  • @vimaladurairajan3561
    @vimaladurairajan3561 Жыл бұрын

    வணக்கம் உங்களுடைய நர்சரி விலாசத்தை தரவும் .

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 Жыл бұрын

    Neengal channel el kattum bothu paryatha ernthathu 😮😊anuppum pothu oru guchi mattumerukku poo gai pen hu elly

  • @rajeswarirajeswarivijayaku5879

    @rajeswarirajeswarivijayaku5879

    Жыл бұрын

    Sedy air layer ah ottu sedyya thayreiyavelly keela papper vaithu kattavelly athu vethai pottuvantha sedy enral kaikka 3 years aagum. Market lemon poo eruppathu pol katteneergal enakku anakku anuppeya sedy megaum cennathu eththanai varudamagum thayreiya velly enakku mattum ean eppady anuppeneergal varuththamaga ullathu

  • @ranganathanm270
    @ranganathanm270 Жыл бұрын

    செடி எங்களுக்கு அனுப்ப முடியுமா பாஸ்

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    தமிழ்நாடு முழுவதும் பார்சல் சர்வீஸ் உண்டு

  • @bharathiprabhuprabhu1447
    @bharathiprabhuprabhu1447 Жыл бұрын

    Dragon fruit available

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes available

  • @abdulrawoof4195
    @abdulrawoof4195 Жыл бұрын

    பாத்தீங்னா.... ஒட்டு செடி பாத்தீங்னா... ஒரு காத்தடிச்சா பாத்தீங்னா ஒட்டு போட்ட இடத்தோட பாத்தீங்னா மளுக்னு புட்டுக்கும். அப்புறம் பாத்தீங்னா வேற செடி....

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    என்னதான் சொல்ல வர ஒன்னும் புரியலையே

  • @sethupathik1423

    @sethupathik1423

    Жыл бұрын

    Bro nama than plant la ottu avlo seekiram udaiyathu...Koodave oru stick nattu vainga.namma garden la ellame air layering and ottu kanrugal than ..Ellame nalla than iruku

  • @sasikalakasturi3296
    @sasikalakasturi3296 Жыл бұрын

    Bro sholinghur. Ranipet district anupamudiyuma

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes sir

  • @SathishKumar-qj1wm
    @SathishKumar-qj1wm Жыл бұрын

    Address pls

  • @boopalang3229

    @boopalang3229

    Жыл бұрын

    அட்ரஸ் சொல்லவும்

  • @harshitachannel6816
    @harshitachannel6816 Жыл бұрын

    I want munthiri plant

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Irukku sir

  • @shanthik3066
    @shanthik3066 Жыл бұрын

    Sir location Sanga phone no

  • @manoharmano6831
    @manoharmano6831 Жыл бұрын

    போன் நம்பர் வேண்டும்

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    நம்பர் வீடியோ டிஸ்க்ரிப்ஷன்ல இருக்கு சார் கால் பண்ணுங்க

  • @sheelasheela7770
    @sheelasheela7770 Жыл бұрын

    Address

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    KPS NURSERY DHARMAPURI

  • @sachinganesh3738
    @sachinganesh3738 Жыл бұрын

    இந்த மாதிரி சிடி பாத்ததே இல்லை உங்க அட்ரஸ் சொல்லுங்க அண்ணா நான் சென்னை ல இருக்கே

  • @everamaniammai3199
    @everamaniammai3199 Жыл бұрын

    Dragon fruit செடியிருக்கா விலை எவ்வளவு.மல்பெரி செடியிருக்கா.

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    வீடியோ டிஸ்க்ரிப்ஷன்ல இருக்கும் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @AshokAshok-yu8ts
    @AshokAshok-yu8ts Жыл бұрын

    காஞ்சிபுரம் அனுப்ப முடியுமா

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes mudiyum sir

  • @gopinathmurugan6035
    @gopinathmurugan6035 Жыл бұрын

    Avocado plant available la sir unga nursary ila

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 Жыл бұрын

    கதிறு.. முள்சீத்தா பலா மாதிரி இருக்குமா.. அடிச்சிவிடு..😂

  • @khalaitamil9770
    @khalaitamil9770 Жыл бұрын

    Delivery available?(

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes sir

  • @c.anandkumarkumar251
    @c.anandkumarkumar251 Жыл бұрын

    Lemon 🍋 tree

  • @sridevipraveenkumar6675
    @sridevipraveenkumar6675 Жыл бұрын

    Address please

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    KPS NURSERY IN DHARMAPURI

  • @sanjayr5072

    @sanjayr5072

    Жыл бұрын

    கே பி எஸ் நர்சரி இந்தியான்னு அட்ரஸ் போடுங்க நல்லா இருக்கும்

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 Жыл бұрын

    Give me your website

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    பிரதர் இதுக்கு வெப்சைட் எதுவும் இல்ல டிஸ்கிரிப்ஷன்ல இருக்க நம்பருக்கு கால் பண்ணுங்க அவங்க அவங்களோட whatsapp ல வந்து பாத்தீங்கன்னா ஆர்டர் பண்ற மாதிரி ஆப்ஷன்ஸ் இருக்கும் நீங்க அதை பார்த்து ஆர்டர் பண்ணி உனக்கு தேவையான செடிகளை வாங்கிக்கொள்ள முடியும்

  • @vasanthakumar1911
    @vasanthakumar1911 Жыл бұрын

    location sand panunga bro

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Dharmapuri contact number

  • @sathya-gp6dj
    @sathya-gp6dj Жыл бұрын

    Frud

  • @harish-tw4zt
    @harish-tw4zt3 ай бұрын

    Seller contact number?

  • @chithraa4445
    @chithraa4445 Жыл бұрын

    பழச்செடி என தலைப்பு போடவும்.

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Ok brother thank you

  • @KUMARM-vg3yc
    @KUMARM-vg3yc Жыл бұрын

    Courier service irukka

  • @villagemazhaisaaral

    @villagemazhaisaaral

    Жыл бұрын

    Yes iruku

  • @KUMARM-vg3yc

    @KUMARM-vg3yc

    Жыл бұрын

    Sir, Dragon fruit and mangustan fruit ,ramputan fruit evalavu price sollunga

  • @manonmaniyarn3959
    @manonmaniyarn3959 Жыл бұрын

    Nursery name contact no

  • @mba2035
    @mba2035 Жыл бұрын

    Mee

  • @Rajaramsathya1983
    @Rajaramsathya1983 Жыл бұрын

    Contact number send pannunga bro

  • @georgejoseph7684
    @georgejoseph7684 Жыл бұрын

    உங்கள் வாட்ஸ்அப் நம்பர்

  • @mahendranmani3447
    @mahendranmani34475 ай бұрын

    Contact number sir

  • @detroit9588
    @detroit9588 Жыл бұрын

    எல்லாமே ஹைபிரிட் 😂🤣😂🤣😂

  • @sethuannamar7083
    @sethuannamar708311 күн бұрын

    Anna unga contact number kuduga

  • @artfrombeginning5659
    @artfrombeginning56592 ай бұрын

    Unga whatsapp number share panunga bro

  • @hariharan-ir2hr
    @hariharan-ir2hr Жыл бұрын

    சூப்பர்

  • @mba2035
    @mba2035 Жыл бұрын

    Mee

Келесі