10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம போயிடுவ, வாழ்க்... Motivational Speech, life journey of Erode Mahesh

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம போயிடுவ, வாழ்க்கையே
மயானமாயிடும்னு
சொன்னாங்க...
Motivational Speech | Life Journey of Vijay TV Erode Mahesh | 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம போயிடுவ, வாழ்க்கையே
மயானமாயிடும்னு
சொன்னாங்க...
‪@AIMEDTalks‬ ‪@erodemahesh6701‬
Motivation Speech delivered by Erode Mr.Mahesh (Motivational Speaker) for students and youth to come forward and achieve in their life.
A Social Initiative by AIMED (Aachi Institute of Management & Entrepreneurial Development)
******************************************************************************
Aachi Institute of Management & Entrepreneurial Development
Offers
PGDME - Postgraduate Diploma in Management & Entrepreneurship
* 100 % Placement
* Part-time JOB during study period, earn Rs.10,000/-
* Hands-on Training in HR, Production, Sales & Marketing, Warehouse & Logistics, Quality & Exports.
ADMISSIONS OPEN,
APPLY NOW www.aimed.in
For enquiry
Contact: 9944283994, 9840338935
E-mail: info@aimed.in
#erodemahesh #motivationalspeech #aimedtalks #motivationalspeaker #talkshow, #english, #life, #motivation #motivationalvideo #bestmotivational #video #speech #business #entrepreneur #howtobecomeanentrepreneur #howtostartabusiness #job #biography #lifejourney #socialmedia #society #tamil #india #chennai #success #win #english #celebrity #winners #legends #vip

Пікірлер: 142

  • @pavunrasu1355
    @pavunrasu13552 жыл бұрын

    தமிழ் நமது மொழி மட்டும் அல்ல அது நம் அடையாளம் வாழ்க தமிழ்💥🔥

  • @albasith9046

    @albasith9046

    2 жыл бұрын

    💥💥💥💥

  • @reshresh3174

    @reshresh3174

    2 жыл бұрын

    @@albasith9046 2 to

  • @reshresh3174

    @reshresh3174

    2 жыл бұрын

    @@albasith9046 y yar hi hu

  • @reshresh3174

    @reshresh3174

    2 жыл бұрын

    Ya

  • @manisp7271

    @manisp7271

    Жыл бұрын

    Best orator erode mani iyyer

  • @UCAThavasiganesh
    @UCAThavasiganesh2 жыл бұрын

    I like mahesh anna motivational speech

  • @VNS2
    @VNS22 жыл бұрын

    Goal setting Enjoy criticism Postive attitude Book reading Problems give strength

  • @miracoloustiruvannamalai5728
    @miracoloustiruvannamalai57282 жыл бұрын

    எங்கள் ஈரோடு மகேஷ்...

  • @smrtsangeeth7068
    @smrtsangeeth70682 жыл бұрын

    என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்து கொண்டு உள்ளது . உங்கள் வீடியோ பார்த்த பிறகு எனக்குள் ஒரு வித மாற்றம் நன்றி அண்ணா 💐💐 கண்டிப்பாக வாழ்க்கையில் ஏதாவது சாதிப்பேன்

  • @naveenpollard1132
    @naveenpollard11322 жыл бұрын

    நூறு சதவீதம் தாங்கள் சொன்னது உண்மை வரிகள் அண்ணா நீங்கள் மென்மேலும் வெற்றிபெற ஒரு சகோதரனாக எனது வாழ்த்துக்கள் அண்ணா

  • @loganathan.logu.c464
    @loganathan.logu.c46416 күн бұрын

    Anna unga speech patha yanakku romba motivea irukku

  • @priya.s9432
    @priya.s94322 жыл бұрын

    நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா. நான் இளங்கலை தமிழ் படிக்கிறேன். என்னையும் சிலர் இப்படி தான் கூறுகின்றனர்.

  • @arulmurugan1497

    @arulmurugan1497

    2 жыл бұрын

    நான் முதுகலை தமிழ் முடித்துள்ளேன். ஆனால் அதனுடன் நிறுத்தவில்லை. கூடுதலாக சில தகுதிகளை(Skills) வளர்த்துக் கொண்டேன். இப்பொழுது TNPSC போட்டித்தேர்வு மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு(Indian Constitution), தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் நிர்வாகம்(Administration and Development in Tamil Nadu), இந்திய தேசிய இயக்கம்(Indian national movement), புவியியல்(Geography), நடப்பு நிகழ்வுகள்(Current affairs) போன்ற பாடங்களை எடுக்கிறேன். So, என்ன படிக்கிறோம் என்பதைவிட கூடுதலாக என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியம். மனம் தளராமல் படியுங்கள், கூடுதலாக சில தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக TNPSC மூலம் பணிநியமனங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும் தமிழக அரசு வழங்குகிறது. இதையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது ஊடகத்துறையிலும் சாதிக்கலாம். இப்படி நிறைய வாய்ப்புகள் உள்ளன..

  • @priya.s9432

    @priya.s9432

    2 жыл бұрын

    @@arulmurugan1497 நன்றி ஐயா.நானும் அதனால் தான் தளராமல் படித்து கொண்டிருக்கின்றேன்.

  • @HARI-cw8cs
    @HARI-cw8cs2 жыл бұрын

    என்றும் அண்ணாவின் ஒரு ரசிகன் நான் 💓💓

  • @kanakaphysics2675
    @kanakaphysics26752 жыл бұрын

    நன்றி மகேஷ் அண்ணா.. வாழ்க தமிழ் 🙏🙏

  • @PrakashR-lf1uk
    @PrakashR-lf1uk2 жыл бұрын

    மிகவும் அருமையான பேச்சு❤️💯

  • @myv3adsseenivasan104
    @myv3adsseenivasan1043 ай бұрын

    வெற்றி நிச்சயம்

  • @royalqatrificialintelligen7132
    @royalqatrificialintelligen71322 жыл бұрын

    Super .. .REAL LIFE MOTIVATION....MR மகேஷ்...... 💨💨💨

  • @saransanjeevan627
    @saransanjeevan6272 жыл бұрын

    Thank you mahesh sir.veru eduvum solla vaarthaigal illai

  • @danasekarg4235
    @danasekarg42352 жыл бұрын

    Sir nanum tamil student super speech

  • @azrabegam613
    @azrabegam6132 жыл бұрын

    Erode Mahesh Anna vaazhkaikku thevayaana niraya vishayam sollraanga Na avarkitta irunthu niraya vishayam follow panren

  • @amuthetamilae630
    @amuthetamilae6302 жыл бұрын

    அருமை 👌👌👌மகேஷ் ❤

  • @SelvamBoominathan
    @SelvamBoominathan2 жыл бұрын

    அண்ணா அருமையான பேச்சு 😍😍😍

  • @geetharavichandar1797
    @geetharavichandar17972 жыл бұрын

    சிறப்பு

  • @goforyours..4864
    @goforyours..48642 жыл бұрын

    All time fav mahesh annaaaa😘🙏❤👏

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN3692 жыл бұрын

    Super Speech... Mahesh sir 🙏

  • @santhoshchandiran1822
    @santhoshchandiran18222 жыл бұрын

    சிறப்பு 💐💐💐

  • @simplesmart8613
    @simplesmart86132 жыл бұрын

    தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @selvapalani1139
    @selvapalani11392 жыл бұрын

    Anna Arumaiyana manithan 🙏🙏

  • @mkarthick8251
    @mkarthick82512 жыл бұрын

    Good Motivational speech💐💐💐💯👍👏

  • @krishnamoorthyj9600
    @krishnamoorthyj96002 жыл бұрын

    அண்ணா அந்த "ஏதோ"...... "அவன் நம்புரான் நா நல்லா இருக்கமாட்டனு" 😂😂😂......வேர லெவல் 😂😂😂......

  • @dhivakardd2471
    @dhivakardd24712 жыл бұрын

    Love you Magesh Anna good information..... For all TAGET is important for life......

  • @chennaidreamplot
    @chennaidreamplot2 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan92442 жыл бұрын

    மிகவும் தெளிவான கருத்துக்கள் அண்ணா 😎✌️🤝

  • @ArunKumar-jw6ew
    @ArunKumar-jw6ew2 жыл бұрын

    🙏🙏🙏 🔥🔥🔥 Naan thelivaga than irukkuren🥰

  • @sivak4293
    @sivak42932 жыл бұрын

    Superb speech❤️

  • @priyamani8432
    @priyamani84322 жыл бұрын

    சூப்பர்.பதிவு..மகேஷ்.அண்ணா.

  • @sathyas8330
    @sathyas83302 жыл бұрын

    100% true lines 🥳ithae mari en life la nadanthu iruku epomae relatives ipadi tha irukanga 😏but mahesh sir sona mari avanga munnadiyae getha valnthu katrathu tha mass🤝ena physiotherapy padikatha athu ellam oru course ah nu sonnavanga ipo enkitavae patient ah treatment edukuranga😆fact

  • @arunselvan.d8314

    @arunselvan.d8314

    2 жыл бұрын

    I am also studying physiotherapy sister 😁😊🤝🏻

  • @arunselvan.d8314

    @arunselvan.d8314

    2 жыл бұрын

    @@sathyas8330 welcome sister 😁

  • @janakiraman4824
    @janakiraman48242 жыл бұрын

    Next Aimed talks la Naan Thaan 👍👍💖💖💖💖💖💕

  • @ManjuManju-hf1nq
    @ManjuManju-hf1nq2 жыл бұрын

    Thank you sir.

  • @thvot701
    @thvot7012 жыл бұрын

    Mahesh anna oda speech patha kandipa ekarukum avanga life la success panuvanga💯

  • @yuvarajyuvaraj3822
    @yuvarajyuvaraj38222 жыл бұрын

    Really excellent speech very useful to me sir 💯👍🔥🔥... I'm inspiration to you Sir 💯🔥 thank you so much

  • @nagasankaranarayanan5325
    @nagasankaranarayanan53255 ай бұрын

    Super sir. Good relief for me

  • @michaelraj7980
    @michaelraj79802 жыл бұрын

    Thank you Erode Mahesh na. From our Erode

  • @nambikkaivaasaltrust6318
    @nambikkaivaasaltrust6318 Жыл бұрын

    சிறப்பு சார் 🙏

  • @rajiari2960
    @rajiari29602 жыл бұрын

    Thank you sir ❤️

  • @user-ye2pp6pk2c
    @user-ye2pp6pk2c9 ай бұрын

    Super anna the best speech ❤❤❤

  • @janujanu671
    @janujanu6712 жыл бұрын

    எனக்கும் தமிழ் தான் பிடிக்கும். ஆனால் வீட்ல மதிப்பு இல்லைனு சொல்றாங்க 😔😔😔😔😔

  • @smileboy5945
    @smileboy59452 жыл бұрын

    great 👌👌👌👌👌👌

  • @sangeethap9199
    @sangeethap91992 жыл бұрын

    🔥வளர்க தமிழ் 🔥🔥

  • @saranyasoni275
    @saranyasoni2752 жыл бұрын

    தமிழ் வாழ்க🔥🔥

  • @AbdullahAbdullah-tn1qd
    @AbdullahAbdullah-tn1qd2 жыл бұрын

    💯 use full

  • @sandhiya3698
    @sandhiya36982 жыл бұрын

    Super speech anna

  • @sowndaryaa2365
    @sowndaryaa23652 жыл бұрын

    Anna super Anna very motivation speech anna

  • @naresh6087
    @naresh6087 Жыл бұрын

    வாழ்க தமிழ்

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations2 жыл бұрын

    👌👍👍🙏Well Said Bro. Thanks Bro For Sharing Your Experience. "Ego Is Your Greatest Enemy." " Love Your Job and Improve Your Skills"

  • @subasriM-kl5bi
    @subasriM-kl5bi2 ай бұрын

    Thank you so munch anna for your excellent speech for me

  • @user-rq1iz5ce6c
    @user-rq1iz5ce6c2 жыл бұрын

    Super speakers anna

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    எண்ணம் வெளிச்சம் ஆனால் ஏற்றம் உண்டாகும், திண்ணம் நம்பு மனிதா, திடம் கொண்டால் எதுவும் முடியும்!!!! .. தீபத் திருநாள் பெருநாள்.. ஒளி, தந்தே வழிதரும் ஒருநாள்.. கனிந்தே உள்ளங்கள், உவகை கொண்டாடி மகிழ.. மகிழ்வின், மன நெகிழ்வில், உலகம் சாந்தி பெறுக.. ஓம் சாந்தி..சாந்தி.. .. 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    பந்தயத்தில் ஜெயிப்பது அல்ல, பந்தங்களை இணைப்பது, பயன்படுவது, பயணப்படுவது என எமது பாதையை நாம் காலவோட்டத்தில் அகலப்படுத்திக் கொள்ளவேண்டும்.. 08.31 14,15.11.2021

  • @nellaibala4958
    @nellaibala49582 жыл бұрын

    Super spche

  • @panagudisanglipoothatar7920
    @panagudisanglipoothatar79202 жыл бұрын

    Super 👌 speech sir!

  • @malathimalathi1520
    @malathimalathi15202 жыл бұрын

    God bless you brother

  • @Revoltnet-qc1em
    @Revoltnet-qc1em2 жыл бұрын

    Waiting for more video

  • @preethisethuraman
    @preethisethuraman2 жыл бұрын

    Mahesh anna even i used to learn others autobiography whenever I am feeling down.

  • @zestfree752
    @zestfree7522 жыл бұрын

    Awsum

  • @pradeepram4334
    @pradeepram43342 жыл бұрын

    Very good bro

  • @pavimurugeson2896
    @pavimurugeson28962 жыл бұрын

    Tq anna

  • @jayaharan6191
    @jayaharan61912 жыл бұрын

    U r the inspiration to everyone anna.....

  • @RAVI-dm2mv
    @RAVI-dm2mv2 жыл бұрын

    Super anna

  • @riyaazomar5239
    @riyaazomar52392 жыл бұрын

    Super erode mahesh

  • @r.revathyviji3871
    @r.revathyviji38712 жыл бұрын

    Always feels like my own brother .. it's purely because of the trueness and care in ur speech . Vazhga valamaudan anna

  • @surekhaharieshkumar3391
    @surekhaharieshkumar33912 жыл бұрын

    Naa elarayum nambi yemanduta ....yarukumae ena pudikala 😔😔😔

  • @TamilTamil-tr7bl
    @TamilTamil-tr7bl2 жыл бұрын

    Ture lines anna..... 🤩

  • @101indianchannel9
    @101indianchannel92 жыл бұрын

    Super bro

  • @samuvenkat3442
    @samuvenkat34422 жыл бұрын

    Super sir

  • @RajuRaju-mj1if
    @RajuRaju-mj1if2 жыл бұрын

    super anna kuwait

  • @Maha-hr7nx
    @Maha-hr7nx2 жыл бұрын

    Super 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan67422 жыл бұрын

    Anna speech kettatha enakku thukkme varum

  • @rajisri398
    @rajisri3982 жыл бұрын

    💯🔥

  • @bhuvaneshwarithirumurugan
    @bhuvaneshwarithirumurugan Жыл бұрын

    Anna super

  • @muthukumara1925
    @muthukumara19252 жыл бұрын

    சூப்பர் அண்ணன் உங்கள் பேச்சு அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @RaheesRahees-nv2qu

    @RaheesRahees-nv2qu

    9 күн бұрын

    Sugar👏👍👍👍

  • @swathib4563
    @swathib45632 жыл бұрын

    No dislike......... Veralevellll

  • @sethubusinessinfo4151
    @sethubusinessinfo41512 жыл бұрын

    Super 👍👍👍👍👍👍

  • @balam7620
    @balam76202 жыл бұрын

    We need Pugazh bro interview

  • @loganathanc3227
    @loganathanc32272 жыл бұрын

    T.q, sir

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi24572 жыл бұрын

    super anna

  • @mageshtailoringinstitute3466
    @mageshtailoringinstitute3466 Жыл бұрын

    good

  • @rinshaz1894
    @rinshaz18942 жыл бұрын

    I like mahesh sir

  • @bousdeena6612
    @bousdeena66122 жыл бұрын

    Super

  • @Sudhanveera
    @Sudhanveera2 жыл бұрын

    👍👍👍👍

  • @baburajesh3244
    @baburajesh32442 жыл бұрын

    😍👍

  • @HARI-cw8cs
    @HARI-cw8cs2 жыл бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rockytamil2501
    @rockytamil25012 жыл бұрын

    Anna ❤️

  • @nazeermahamoor7218
    @nazeermahamoor72182 жыл бұрын

    Nice bro ❤

  • @chayankumar_cj
    @chayankumar_cj2 жыл бұрын

    naanum sathippen anna

  • @Gaviniro199
    @Gaviniro1992 жыл бұрын

    🥰👌👌👌

  • @umamani1992
    @umamani19922 жыл бұрын

    Sema speech sir,,, great

  • @kaviyak.s6628
    @kaviyak.s66282 жыл бұрын

    Now a days I miss my confidence bro but again I won't loss my confidence am definitely do my work without any doubt till I start my work and I won't concentrate other person laying bro.

  • @ppkumar8826

    @ppkumar8826

    2 жыл бұрын

    You try to Liston sir mahesh kind of people ..and sir kaliyamoorthy ips as well...when i don't have confidence i used to listen ...god bless you

  • @nalinivlogtamil
    @nalinivlogtamil Жыл бұрын

    👌👍✌️🙏💐💐💐💐

  • @akarshmm312
    @akarshmm3122 жыл бұрын

    Please make subtitle....

  • @VijayVijay-nq3qh
    @VijayVijay-nq3qh2 жыл бұрын

    Mayanakadaga pogum marma ulagam

  • @abdulkalamazad313
    @abdulkalamazad3132 жыл бұрын

    Ms. Ira Singhal

  • @dhivakardd2471
    @dhivakardd24712 жыл бұрын

    💓💓💓💓💓💓💓💓💓💓

  • @saravananthevar46
    @saravananthevar462 жыл бұрын

    Anna Saravanan k Thevar Chembur Mumbai

  • @creta9111
    @creta91112 жыл бұрын

    It's Ira singhal mam/..../air 1 [2014]

Келесі