1 ரூபாய்க்கு சைலேஜ் எனக்கு அடக்கம்|6-7 வருடமா நான் பயன்படுத்துறேன்

Үй жануарлары мен аңдар

தொடர்புக்கு
திரு.ராஜா
70105 83149
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal KZread channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal KZread channel.
Join this channel to get access to perks:
kzread.info/dron/vgP.html...
join facebook group
/ 24037. .
join facebook page
/ vivasaya-arv. .
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) KZread channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
#vivasayaarvalargal

Пікірлер: 90

  • @thangamuthuthangamuthu8334
    @thangamuthuthangamuthu833417 күн бұрын

    நான் எத்தனையோ மாட்டுப் பண்ணை வீடியோ பார்த்தேன் ஆனால் இந்த மாதிரி வீடியோக்கள் பார்க்க வில்லை நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் ரொம்ப ரொம்ப சூப்பரா சொன்னாரு இந்த பண்ணைக்காரர் பேசும் பேச்சு ரொம்ப சூப்பர்.. எனக்கும் மாடுகளை வளர்க்க ரொம்ப ஆசைதான் ஆனால் இடம் வசதி இல்லை

  • @sakthivela4756
    @sakthivela47564 ай бұрын

    பெஸ்ட் வீடியோ ப்ரோ. நெறய விஷயங்கள் தொகுத்து வழங்கி இருக்கீங்க. மற்ற மற்ற சேனல் களை விட உங்க சேனல் ரொம்பவே பாக்க ஆர்வமா இருக்குது எப்போதும். So அதுக்கு காரணம் உங்களோட கேள்வி கேட்டு பதில் வாங்கி கொடுப்பதில் கிங் சார் நீங்க.

  • @siva5947
    @siva59474 ай бұрын

    நேர்மையாக பேசியதற்க்கு மிக்க நன்றி

  • @abdulmubarak1143
    @abdulmubarak11434 ай бұрын

    சிறப்பான நேர்கானல் ராஜேஷ் இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @Sathiyaseelan3589
    @Sathiyaseelan35894 ай бұрын

    Informative video.. thankyou both of you

  • @senthil2976
    @senthil29764 ай бұрын

    மக்காசோளம் விதை , உழவு கூலி, களையெடுக்கும் செலவு,உர செலவு,பூச்சி கட்டுப்படுத்த ஆகும் செலவு ,நீர்ப்பாசன செலவு இதெல்லாம் சைலேஜ் செலவில் சேர்த்து சொல்லுங்க.....

  • @user-iy9rr4ol2h

    @user-iy9rr4ol2h

    Ай бұрын

    புண்ணாக்கு அப்படியே கொடுத்தால் பல் ஆயுள் குறையும் அய்யா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @vinothvinoth272
    @vinothvinoth272Ай бұрын

    அண்ணா சூப்பர் அவர் கூட சேர்ந்து சாணி அள்ளினீங்க வேற லெவல்

  • @karthicks9391
    @karthicks93914 ай бұрын

    Excellent interview bro almost covered all the details about dairy farming superb pls share concentrate feed per cow .

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    கண்டிப்பாக கொடுக்கிறார்கள் அதைப் பற்றியும் இந்த பதிவில் நாங்கள் பேசி இருப்போம்.... உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் இந்த வீடியோவின் கடைசியில் அவருடைய நம்பர் இருக்கும் தொடர்பு கொண்டு பேசுங்கள்... உங்களுக்கு தேவையான கேள்விகளை தயார் செய்து வைத்துக் கொண்டு அவருக்கு தொடர்பு கொள்ளவும் அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம்....

  • @sakthivelrakchitha9743
    @sakthivelrakchitha97434 ай бұрын

    Sailage அறுவடை முதல் சேமிப்பு வரை 2மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை நண்பா

  • @ramsakthi5776
    @ramsakthi57764 ай бұрын

    Bro super ❤❤❤ Ithu pola video podunga..... well done 👍👍👍👍👍

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    முயற்சி செய்கிறேன் சகோ,ஆனால் கொஞ்சம் கடினம்

  • @Chakravarthi-ow6vl
    @Chakravarthi-ow6vl4 ай бұрын

    Superb 🙏🙏🙏 Thanks

  • @karthikganesh4724
    @karthikganesh47244 ай бұрын

    Very nice video super bro ithupola dairy farm video bodunga❤❤❤🎉🎉🎉

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    Sure 👍

  • @RajKumar-lh8xi
    @RajKumar-lh8xi4 ай бұрын

    Super useful information congratulations to family

  • @pulikkalaimapulikkalai2327
    @pulikkalaimapulikkalai2327Ай бұрын

    Very good speech

  • @muthukumar-il9wq
    @muthukumar-il9wq4 ай бұрын

    Silage எப்படி தயாரிப்பது அதை பற்றிய வீடியோ போடுங்கள் அண்ணா?

  • @jayamsaroja8076

    @jayamsaroja8076

    4 ай бұрын

    ஷைலேஜ் தயாரிப்பு பற்றி அறிய ஆவல்

  • @babuanburaj
    @babuanburaj4 ай бұрын

    Super bro interview eduthukitte Saani valichathu Super

  • @abishaker2991
    @abishaker29914 ай бұрын

    Best video

  • @chandruediting8012
    @chandruediting80124 ай бұрын

    🎉🎉 super bro edhu pola video podunga 🎉🎉🎉🎉

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி வீடியோ எடுக்க ரொம்ப கஷ்டம்...brother...

  • @chandruediting8012

    @chandruediting8012

    4 ай бұрын

    @@VivasayaArvalargal ungal panni video podungal nanbaree

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    @@chandruediting8012 கண்டிப்பாக பிரதர் அதற்காகத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் நான் என்னுடைய மாடுகளை காட்ட வேண்டும் என்றால் அதை நான் லாபகரமாக கொண்டு போக வேண்டும் இப்பொழுது என்னால் அதை கொண்டு செல்ல இயலவில்லை அதனால் தான் இன்னமும் நமது விவசாய ஆர்வலர்கள் யூடியூப் சேனலில் பதிவிடவில்லை. இப்பொழுது சைலேஜ் மட்டுமே அடுத்த கட்ட முயற்சியாக நான் முன்னெடுத்து ஏற்கனவே நான் உபயோகப்படுத்தி பார்த்தேன் அருமையாக இருந்தது... ஆனால் எனக்கு செலவுகள் அதிகமாகிறது அதனால் அடுத்தகட்டமாக செலவை குறைக்க பங்கர் போடலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அதற்கு குறைந்தது ஒரு லட்சமாவது தேவைப்படும்.. அப்படியே நான் பங்கர் அமைத்தாலும் இப்போது நான் வைத்திருக்கும் மாடுகளுக்கு சைலேஜ் கொடுத்து லாபகரமாக நோக்கி செல்வது என்பது கடினம் அதனால் HF ரக மாடுகளுக்கு செல்லலாம் என்று கணக்கிட்டு உள்ளேன்... கொஞ்சம் பணம் தயார் செய்துவிட்டு இறங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் கண்டிப்பாக என்னுடைய பண்ணை அடுத்தகட்டமாக லாபத்தை நோக்கி செல்லும் அதை நான் கண்டிப்பாக எவ்வளவு செலவாகிறது எவ்வளவு பால் பணம் வருகிறது போன்ற தகவல்களை தினமும் ஷார்ட்ஸ் மூலம் பதிவு செய்வேன் சகோ....காத்திருங்கள்...நான் நம்புகிறேன் முயற்சிசெய்துகொண்டு இருக்கிறேன்...

  • @chandruediting8012

    @chandruediting8012

    4 ай бұрын

    @@VivasayaArvalargal kandipaga anna ❤️ waiting 🔥🔥🔥🔥🔥

  • @johnpaul1652
    @johnpaul16524 ай бұрын

    Bro 15 cow ku ethana acre la silage potuirukaru mention pana nalla irukum

  • @sakthivelrakchitha9743
    @sakthivelrakchitha97434 ай бұрын

    Silage வீடியோ காட்சிகள் போடுங்கள் நண்பா

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb4 ай бұрын

    ❤👌

  • @Prav1803
    @Prav18034 ай бұрын

    brother , how is the cost of silage per kg. can they able to supply to Tirunelveli

  • @Mahalakshmi-ld9ju
    @Mahalakshmi-ld9ju3 ай бұрын

    Sailage endral enna please bro

  • @palanie788
    @palanie7884 ай бұрын

    கன்றுக் குட்டிக்கு எப்படி வளர்ப்பது , இதர தீனி என்ன கொடுத்து வளக்கிரிங்க , உங்களுடைய கன்றுக்குட்டி போலவே வளர்க்க வேண்டும் அதற்கு என்ன கொடுத்து ஒரு வருடத்தில் வளர்க்க முடியும் தயவு செய்து தெரியப்படுத்தவும் அய்யா

  • @user-sx9kw6rg8z

    @user-sx9kw6rg8z

    4 ай бұрын

    கன்றுக்கு பால் விட்டால் ஒரு ஆண்டில் பலன் எதிர்க்கலாம்

  • @sakthivelrakchitha9743
    @sakthivelrakchitha97434 ай бұрын

    Chengam MLA giri avargalidam video podunga avar silage machine vaithullar avargalikku sakthi annaa madu vangi koduthar nengalum sendru podungal bro

  • @tsvicky5208

    @tsvicky5208

    4 ай бұрын

    Farm vachirukkara?

  • @ramalingam255

    @ramalingam255

    3 ай бұрын

    Farm irukku 50 cow

  • @ramamoorthy9843
    @ramamoorthy98434 ай бұрын

    What is the meaning of sailage.

  • @kabilharinitha6315
    @kabilharinitha63154 ай бұрын

    நாங்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம் நாங்கள் பாரம்பரிய விவசாயம் செய்து வருகிறோம் 4 கறவை மாடுகள் வைத்துள்ளோம் மேலும் மாடுகள் வாங்கி பண்ணை வைக்கலாம் என்று இருக்கிறோம் தங்கள் ஆலோசனை எதிர்பார்கிறேன்

  • @user-sx9kw6rg8z

    @user-sx9kw6rg8z

    4 ай бұрын

    சத்தியமங்கலம் எந்த ஊரு நீங்க

  • @kabilharinitha6315

    @kabilharinitha6315

    4 ай бұрын

    Punjai puliampatti

  • @user-hm8xk9nw6n

    @user-hm8xk9nw6n

    Ай бұрын

    Vendam thambi...ellam loss Pall vilai illai....theevanam ...rate over....

  • @dhaneeshsm6955
    @dhaneeshsm69554 ай бұрын

    Super

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    Thanks

  • @BarathWaj-yc1bv
    @BarathWaj-yc1bv2 ай бұрын

    Which place share ur location

  • @anandhababuanandhababu
    @anandhababuanandhababu4 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajasekarankannan6229
    @rajasekarankannan62294 ай бұрын

    Bro Tiruvannamalai side la silage kidaikum idam sollunga bro

  • @perumalkriashnan4319

    @perumalkriashnan4319

    4 ай бұрын

    Nih hi n ji inka

  • @sportiverajasfitness9120
    @sportiverajasfitness91204 ай бұрын

    Sailage விற்பனைக்கு குடுப்பாங்கலா bro?

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    அவர்களுடைய நம்பருக்கு தொடர்புகொள்ளவும் நன்றி

  • @CESATHEESHKUMARM
    @CESATHEESHKUMARM2 ай бұрын

    District brother

  • @rameshbabu2656
    @rameshbabu26563 ай бұрын

    சைலேஜ் போட்டால் மடிநோய் வராது என்பது மிகவும் அபத்தம்

  • @rabinv8347
    @rabinv83474 ай бұрын

    Sir ஆவின் எப்படி பயிற்சி பெற்றுவது

  • @SOUNDTHARYASOUNDTHARYA
    @SOUNDTHARYASOUNDTHARYA2 ай бұрын

    Ok

  • @munshamuni6336
    @munshamuni63362 ай бұрын

    Nanum pannai vakka porea

  • @kalpanas-kn9sd
    @kalpanas-kn9sd4 ай бұрын

    Sailage meas

  • @t.samuvelthanaraj5431
    @t.samuvelthanaraj54314 ай бұрын

    சைலேஜ் வீடியோ போடுங்க பங்கர் வீடியோ

  • @sufiyanbasha2223
    @sufiyanbasha22234 ай бұрын

    Anna antha rendu kannu kutti kudupangala anna

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    இந்த வீடியோவில் கடைசியில் பண்ணையாளருடைய தொடர்பு எண் கொடுத்திருப்பேன் கேட்டுப்பாருங்கள் சகோ

  • @gopinatht7114
    @gopinatht71144 ай бұрын

    Bro avaru oru ma sailage 24 kg tha kudukurara concentrate feed pathi pesave illayei

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    பேசியுள்ளோம் காமதேனு அடர்தீவனம் 10:56 நிமிடத்தில் வீடியோ பார்க்கவும் நன்றி

  • @sasikumar-jd2bw
    @sasikumar-jd2bw23 күн бұрын

    சய்லேஜ் விலைக்கு தருவீங்களா அண்ணா

  • @sakthivelrakchitha9743
    @sakthivelrakchitha97434 ай бұрын

    புல் வீடியோ போடுங்க

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    இதுவே முழு வீடியோ பதிவுதான் சகோ மொத்தம் 41:46 நிமிடம் வீடியோ

  • @sakthivelrakchitha9743

    @sakthivelrakchitha9743

    4 ай бұрын

    Nanbha makkasolam silage nadavu matrum. paramarippu aruvadi bunker type lenth with brith total storage from tones

  • @ramsakthi5776
    @ramsakthi57764 ай бұрын

    41:45 41:45

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    நன்றி BROTHER😍😍😍

  • @govindhanr567
    @govindhanr56725 күн бұрын

    10liter palnna1timema2tima

  • @easypesy9169
    @easypesy91693 ай бұрын

    சகிவால் கன்று தமிழ் நாட்டில் எங்கு கிடைக்கும் சொல்லுங்கள்

  • @vichufoodvlogs

    @vichufoodvlogs

    Ай бұрын

    ரெட்சிந்தி+ ஜெர்சி=சாகிவால் தத்தி கிடைக்கும்,உங்கள் ஊர் கால்நடை டாக்டரை துணைக்கு வைத்துக்கொள்ளுங்கள்.ஜெர்சி,ரெட்சிந்தி ,தி.மலை சிகப்புபை நேரடியாக வளர்கலாம். வடக்கின் விளம்பரமே சாகிவால் .

  • @jayamsaroja8076
    @jayamsaroja80764 ай бұрын

    பயன் அற்ற பேட்டி!

  • @ajith4026
    @ajith40264 ай бұрын

    Silage cost of production evlona

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    இந்த பண்ணையாளருக்கு 1 ரூபாய் அடக்கம் என்று சொல்கிறார் சகோ,எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்புகள் மிக குறைவு எல்லோருக்கும் மாறும்

  • @chandruediting8012
    @chandruediting80124 ай бұрын

    Anna avanga kalapi thivanam podurathu ilaya

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    கண்டிப்பாக கொடுக்கிறார்கள் அதைப் பற்றியும் இந்த பதிவில் நாங்கள் பேசி இருப்போம்.... உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் இந்த வீடியோவின் கடைசியில் அவருடைய நம்பர் இருக்கும் தொடர்பு கொண்டு பேசுங்கள்... உங்களுக்கு தேவையான கேள்விகளை தயார் செய்து வைத்துக் கொண்டு அவருக்கு தொடர்பு கொள்ளவும் அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம்....

  • @gowthamgokul2427

    @gowthamgokul2427

    4 ай бұрын

    இது ஒன்றை மாதம் கண்டு குட்டி இல்லை

  • @gowthamgokul2427

    @gowthamgokul2427

    4 ай бұрын

    ஒரு ஆண்டு சினை ஊசி போடக்கூடாது அப்படி போட்டால் மாடு தங்காது இது உண்மை

  • @sureshvenkatesan3958

    @sureshvenkatesan3958

    3 ай бұрын

    ​@@VivasayaArvalargal🎉

  • @LoganayakiLoga-zk6lg
    @LoganayakiLoga-zk6lg4 ай бұрын

    இது எந்த ஊர் BRO.

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    தலைவாசல் சகோ

  • @rakesh2010ish
    @rakesh2010ish4 ай бұрын

    Which place

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    தலைவாசல் சகோ

  • @rakesh2010ish

    @rakesh2010ish

    4 ай бұрын

    Thalaivasal means where in tamilnadu

  • @mohammedumar5712
    @mohammedumar57124 ай бұрын

    Madi noi,madi noi ,madi noi video full a madi noi Patti tha solraru...ivaru solradu patta i think Ivarum madi noiyale padippu adainchi irrukaru....😂

  • @user-ix7zl4cf7x
    @user-ix7zl4cf7xАй бұрын

    Unakku enna video potura sailej nu mattunu sollura atha vilampara patuththuriya

  • @konguprakash7459
    @konguprakash74594 ай бұрын

    அடர்த்திவனம் ஏதும் இவர் வைப்பதிலய அண்ணா

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    கண்டிப்பாக கொடுக்கிறார்கள் அதைப் பற்றியும் இந்த பதிவில் நாங்கள் பேசி இருப்போம்.... உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் இந்த வீடியோவின் கடைசியில் அவருடைய நம்பர் இருக்கும் தொடர்பு கொண்டு பேசுங்கள்... உங்களுக்கு தேவையான கேள்விகளை தயார் செய்து வைத்துக் கொண்டு அவருக்கு தொடர்பு கொள்ளவும் அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம்....

  • @bhuvaneshdurai
    @bhuvaneshdurai4 ай бұрын

    Cell number

  • @VivasayaArvalargal

    @VivasayaArvalargal

    4 ай бұрын

    இந்த வீடியோவில் கடைசியில் பண்ணையாளருடைய தொடர்பு எண் கொடுத்திருப்பேன் சகோ

Келесі