1 ரூபாய் செலவில்லாமல் நெல் வயலில் மீன் வளர்ப்பு, 365 நாளும் வருமானம் | Fish Farming | DW Tamil

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தகரையை சேர்ந்த விவசாயி பொன்னையாவுக்கு விவசாயத்தில் நஷ்டம் என்ற வார்த்தையே தெரியாது. ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம் மூலம் ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங் அதாவது செலவே இல்லாமல் 12 ஏக்கர் விவசாய நிலத்தில் லாபகரமாக விவசாயம் செய்து வருகிறார். எப்படி இது சாத்தியமானது?
#whatiszerobudgetfarming #integratedfarmingintamil #howintegratedfarmingisdone #pudukkottaifarmersuccessstory #farmersuccessstory #growingfishinpaddyfields
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 20

  • @vigneshwaran9226
    @vigneshwaran92267 ай бұрын

    சிறப்பு நாமும் வளரவேண்டும் நம்மை சுற்றி உள்ளவர்களும் வளர வேண்டும் அது தான் நம்முடைய உண்மையான வளர்ச்சி

  • @parthasarathid306
    @parthasarathid3067 ай бұрын

    அய்யா மிகவும் மகிழ்ச்சி. நெல்.... நாற்று நடவு தொளி அடித்தல் ஒருமுறையாவது களை எடுப்பு பின் எப்படி மிகவும் செலவு குறையும்.

  • @ponnaiahservai

    @ponnaiahservai

    7 ай бұрын

    மீன் வளர்ப்பிற்கு பின்பு தண்ணிரை வடித்து தோளி ஒட்டாமல் நடவு செய்வது இந்த முறையில் களை செடி வராது 8மாதம் தண்ணிர் நிற்பாதல் களை வராது

  • @the-common-man5795
    @the-common-man57957 ай бұрын

    Vazhthukal

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan59037 ай бұрын

    சிறப்பு❤

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel77213 ай бұрын

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @velss2723
    @velss27233 ай бұрын

    Super bro .... Vaalzhugal

  • @mkumar6792
    @mkumar67927 ай бұрын

    Very good

  • @user-to9td5xl4h
    @user-to9td5xl4h7 ай бұрын

    சிறப்பு

  • @nagarajanm445
    @nagarajanm4457 ай бұрын

    வாழ்க வளமுடன் 💐

  • @omveee13
    @omveee13Ай бұрын

    Good work by the farmer. It will be good if they provide more information such as source of water, rice harvesting methodology etc.

  • @eswarankp50
    @eswarankp507 ай бұрын

    Super

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb80937 ай бұрын

    Niche

  • @realonlinejobsonly
    @realonlinejobsonly7 ай бұрын

    வாழ்த்துக்கள்👍🎉🎉

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj77767 ай бұрын

    குட்டை மீன்கள் அனைத்தும் ருசி இல்லாத ஒரு ஸ்மெல் இதுபோன்று இயற்கையான முறையில் வளர்க்கும் போது அந்த மீன் சுவையுடையதாக இயற்கை ருசி மிகுந்ததாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை இதை அனைவரும் கற்று இதன்படி நடந்து கொண்டால் நம் நாடு செழிப்பாக இருக்கும்

  • @samuelshace
    @samuelshace7 ай бұрын

    இந்த முறையை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க தயாரா?

  • @ponnaiahservai

    @ponnaiahservai

    7 ай бұрын

    கண்டிபாக தயார் இலவசமாக

  • @samuelshace

    @samuelshace

    7 ай бұрын

    @@ponnaiahservai மிக்க மனமார்ந்த நன்றிகள்

  • @iyappan..s8179
    @iyappan..s81797 ай бұрын

    அண்ணா அந்த பாசியின் பெயர் என்ன ?

  • @wua008

    @wua008

    7 ай бұрын

    வேளாம் பாசி

Келесі