1 சென்ட் தோட்டம் | குறைவான இடத்தில் அதிகமான செடிகள் வளர்க்க தோட்டம் அமைப்பது எப்படி? | 1 Cent Garden

A detailed video on how I planned the 1 cent garden in my garden with the complete layout details. Most of us has some good amount of space around our home (around one or two cent) and wanted to start a kitchen garden in it. But may not have much idea on how to start, make it more space efficient to grow more plant in less space.
In this video, I am explaining how to set up a kitchen garden effectively in a small space. I have taken 1 cent in my dream garden, set up 15 plots to grow all vegetables (to grow almost 200+ plants) and 4 trellis to grow all basic gourds.
Also providing few tips on things to taken care while setting up such small kitchen garden.
For Creeper Net, you can check with Subhiksha Organics. Their contact details in this link,
Creeper net sizes - 3 meter X 1.5meter & 5 meter X 1.5meter
thoddam.wordpress.com/gardeni...
#ThottamSiva #KitchenGarden #1CentGarden

Пікірлер: 344

  • @indiraperumal464
    @indiraperumal4642 жыл бұрын

    தோட்டம் வைத்தவர்கள் இவ்வளவு விபரமாக L k G. குழந்தைகளுக்கு சொல்லிக் குடுத்த மாதிரியாரும் சொன்னதில்லை புதிதாக. தோட்டம் வைப்பவர்களுக்கு நீங்க ஒரு வரபிரசாதம் வாழ்த்துக்கள் வளமுடன்

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @sskwinkkuyil427

    @sskwinkkuyil427

    2 жыл бұрын

    Sure sure u r absolutely correct sir.siva bro gave very great guidelines for many gardeners

  • @boominathannathan325

    @boominathannathan325

    11 ай бұрын

    Super

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy11862 жыл бұрын

    இது போன்ற அனுபவத்தால் உருவாகும் பயனுள்ள தகவல்கள்..பலரின் கனவுகளை நிஜமாக்க உதவும்..👌👍நன்றியண்ணா..👏🙏🙏

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    நன்றி. ஒவ்வொண்ணும் முயற்சி செய்யும் போது ஏதாவது ஒன்று கற்றுக் கொள்கிறோம்.

  • @jayabalaraman104
    @jayabalaraman1042 жыл бұрын

    உங்களிடம் உழைப்பு மட்டும் இல்லாமால் திட்டமிடல் திறன் உள்ளது அதுவே உங்கள் வெற்றி சூப்பர். வேலூர் கல்பனா

  • @sathissathya5174

    @sathissathya5174

    2 жыл бұрын

    Hi akka Vellore

  • @sathissathya5174

    @sathissathya5174

    2 жыл бұрын

    🖐️🤝👋

  • @jayabalaraman104

    @jayabalaraman104

    2 жыл бұрын

    @@sathissathya5174 hi

  • @praveenaselvaraj6273
    @praveenaselvaraj62732 жыл бұрын

    என் கனவு தோட்டம் ஒரு நாள் கண்டிப்பாக உருவாக்குவேன்

  • @shanthiraja5851

    @shanthiraja5851

    2 жыл бұрын

    🙋🙋

  • @s.bharanidharan9619

    @s.bharanidharan9619

    2 жыл бұрын

    All the best...

  • @_maxx_-tn7vi

    @_maxx_-tn7vi

    2 жыл бұрын

    Your's dream comes true, god is always with u

  • @herculesking9195

    @herculesking9195

    2 жыл бұрын

    👌👌👌

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    @Praveena selvaraj சந்தோசம். என்னோட வாழ்த்துக்கள்

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy90342 жыл бұрын

    உங்கள் இந்த கனவு தோட்டம் பார்த்து எனக்கும் இந்த மாதிரி ஒரு தோட்டம் அமைக்க முடியும் என்று கொஞ்சம் நம்பிக்கை வருகிறது உங்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐👌🌱🌾🌿🌳🌴🌷🌺🌻🏵️🌸💐👌👍

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் தோட்டத்தை விரைவில் அமைக்க என்னோட வாழ்த்துக்கள்

  • @thottamananth5534
    @thottamananth55342 жыл бұрын

    எந்த ஒரு விஷயத்திற்கும் சரியான திட்டமிடலும் அதற்கான புரிதலும் அவசியம் என்பதை தெளிவாக கூறினீர்கள் அண்ணா நன்றி

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    பாராட்டுக்கு நன்றி

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj44752 жыл бұрын

    அருமையான காணொளி பத்து நிமிடம் அனைவரும் புரிந்துகொள்ளும் படியான செய்முறை காட்சிகளுடன் விளக்கமான கானொளி ஆனால் தாங்கள் குடும்பமாக இரு மாத அர்பணிப்புடன கூடிய உழைப்பு நன்றாக தெரிகிறது சிவா அண்ணா நன்றி 🌴🌴🌽🌽🌷🌷👍

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    பாராட்டுக்கு நன்றி 🙏

  • @saranvishwanathan25
    @saranvishwanathan2511 ай бұрын

    Hi sir, I'm planning to make veg garden in my home...now only I seen your...it's really so helpful for me...thanks a lot 🤗🤗🤗🤗

  • @Victor-jt5bv
    @Victor-jt5bv2 жыл бұрын

    I was looking for this kind of information.. Thanks a lot Mr Siva...

  • @fathimasumaiya7002
    @fathimasumaiya70022 жыл бұрын

    Romba நன்றி அண்ணா அருமையான பதிவு

  • @vinodhkumar6577
    @vinodhkumar65772 жыл бұрын

    Very useful video na...ivlo effort potu Explain pannirukenga.... Nandrigal ....

  • @radhakrishnans9556
    @radhakrishnans95562 жыл бұрын

    பயனுள்ளதாக உள்ளது

  • @indiraninatarajan6692
    @indiraninatarajan66922 жыл бұрын

    Mikka Nandri... useful information... thanks

  • @anandchockalingam4304
    @anandchockalingam43042 жыл бұрын

    ரொம்ப நாளாக எதிர்பார்த்த காணொளி அருமை அண்ணா வாழ்த்துக்கள்💐💐

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @ashok4320
    @ashok43202 жыл бұрын

    சிறப்பு!

  • @user-kp4jy5lx9l
    @user-kp4jy5lx9l2 жыл бұрын

    🙏அண்ணா உங்கள் பதிவு அருமை இன்னொரு தகவல் நீங்கள் கூறியபடி பனைவிதைத்து கிழங்குஅறுவடைசெய்தோம் நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi2 жыл бұрын

    சிவாண்ணா🙏அருமையான பதிவு அனைவருக்கும் புரியும்படி கூறினேங்க முதல்ல இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும் 🤩🤩👌

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @shanthih9780
    @shanthih97802 жыл бұрын

    Sir that was very thoughtful of you. Thanks. And we learnt how to plan and what all points to consider. Very encouraging and informative video...எங்கள் மனதை படித்து, அதற்கு ஏற்ப ஒரு வீடியோ கொடுத்து இருக்கிறீர்கள்...நன்றிகள் பல🙏

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி. நண்பர்களுக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசம் தான்.

  • @paulinemanohar8095
    @paulinemanohar80952 жыл бұрын

    மிக அருமையான திட்டமிடல். தெளிவான விளக்கம்.👌👌👌

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    பாராட்டுக்கு நன்றி

  • @shinyniro7658
    @shinyniro76582 жыл бұрын

    Thank you sir .Well explanation

  • @glorypunitha1631
    @glorypunitha16312 жыл бұрын

    ஒரு சென்ட் தோட்டத்தை பார்க்க நானும் ஆவலாக இருந்தேன் அண்ணா, ஒரு தெளிவு கிடைத்துள்ளது. நன்றி அண்ணா.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    உங்களுக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசம் தான்.. நன்றி

  • @drsudhar356
    @drsudhar35611 ай бұрын

    Xy are really a legance.trying to explain in simple method.i am your true follower sir 🙏

  • @sankarramasamy848
    @sankarramasamy8482 жыл бұрын

    Wow very nice

  • @anandhi9100
    @anandhi91002 жыл бұрын

    Good morning Uncle, பயனுள்ள தகவல்கள், layout planning also super, கிழக்கு மேற்காக தோட்டம் வைக்க இடம் வாங்க வேண்டுமென ஆசை வந்துள்ளது Uncle.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    சந்தோசம் மா.. கிழக்கு மேற்காக இருந்தால் நிழல் விழுமோ என்று யோசிக்க தேவை இல்லை..

  • @sindhumurugan9231
    @sindhumurugan92312 жыл бұрын

    Unga mind set and planning super a iruku anna ....i love your garden...happy feel varum unga gardern a patha...waiting for harvesting fruits..flowers...eagerly waiting

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thanks for your comment. Happy to read it

  • @govindarajkuppusamy4860
    @govindarajkuppusamy48608 ай бұрын

    Very much useful, Please continue your amazing idea. Keep it up

  • @jsgarden7109
    @jsgarden71092 жыл бұрын

    Super anna, unga kanavu thottam video paathu na niraiya vishayam kathukiten anna, thank you anna.🤩🤩

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Romba santhosam. Ungal parattukku nantri 🙏

  • @kumaresangarden9723
    @kumaresangarden97232 жыл бұрын

    Indha video va niraya thadava pathutten Rompa useful video

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Video ungalukku use anathil romba santhosam. Nantri 👍

  • @muthusamysubbiahthevar5948
    @muthusamysubbiahthevar59482 жыл бұрын

    நன்று அருமை. நல்ல உபயோகமான லாபகரமான முழுமையான தகவல்

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    பாராட்டுக்கு நன்றி

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel75912 жыл бұрын

    Super ji

  • @jeyaraman9014
    @jeyaraman90142 жыл бұрын

    அருமை

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Жыл бұрын

    Thank you sir for your valuable information.

  • @padmavathikumar5718
    @padmavathikumar57182 жыл бұрын

    சிவா சார்,அருமையான பயனுள்ள தகவல்களுக்கு நன்றி🤝👍👏👌

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    நன்றி

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay50642 жыл бұрын

    This is what we expected thanks siva

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Great. Thanks

  • @swathikumaravel1960
    @swathikumaravel19602 жыл бұрын

    I got clear clarity sir. You are a hard worker.💪💪💪💪

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U2 жыл бұрын

    செங்கல் பாத்தி அமைப்பு excellent idea தம்பி. தங்கள் அனுபவங்களை எங்களுக்கும் பயன்படும் வகையில் பகிர்வதற்கு நன்றி தம்பி.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    உங்களுக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசம் . நன்றி 🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan32582 жыл бұрын

    Thambi நான் பந்தல் போடுவதை you Tube ல் search பண்ணும் போது சரியான நேரத்தில் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். Creeper net வாங்கலாம் என்று நினைக்கிறேன். Super .💯💥👌👌👏👏👏🙏🙏🙏 மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Creeper Net வைத்து அமைங்க. ஈஸியா வேலை முடிந்து விடும்.

  • @akilaravi6043
    @akilaravi60432 жыл бұрын

    Super anna.. thelivana vilakkam 👌👌👌🙏🙏🙏 nandri...

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    parattukku nantri 🙏

  • @roselineselvi2399
    @roselineselvi23992 жыл бұрын

    தோட்டம் பற்றி ஊங்க ஆலோசனை மிகவும் அருமை அண்ணா

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    நன்றி

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha36572 жыл бұрын

    Your dedication towards the work and the support from your family is really great sir u r really blessed sir tq very much the information shared வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you so much. Thanks for your wishes 🙏

  • @shandiipnalin6956
    @shandiipnalin69562 жыл бұрын

    Wow super sir

  • @lavanyakannan2693
    @lavanyakannan2693 Жыл бұрын

    அருமை அப்பா

  • @naturelover374
    @naturelover3742 жыл бұрын

    Super na...u r the one of my best teacher in gardening..

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @jenibaj8581
    @jenibaj85812 жыл бұрын

    சூப்பர் அண்ணா👍 நிறைய பேருக்கு இந்த வீடியோ பயன்படும்.நானும் இந்த மாதிரி பாத்தி அமைக்க முயற்சி பண்றேன்.☺️

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    நன்றி. முயற்சி செய்து ஆரம்பித்து பாருங்க. வாழ்த்துக்கள்

  • @sathyanagarajan3867
    @sathyanagarajan3867 Жыл бұрын

    Arumaiyana pathivu bro 🙏

  • @ThottamSiva

    @ThottamSiva

    Жыл бұрын

    Nantri 🙏🙏🙏

  • @radhikakannan2147
    @radhikakannan21472 жыл бұрын

    Wow”planning👏👏👏👏👌🏻👌🏻👌🏻

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thanks

  • @punithaslifestyle9873
    @punithaslifestyle98732 жыл бұрын

    Thank u sir. இந்த video பார்க்க 2 month wait pannen.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    romba santhosam.. Innum intha thottathai sirappai kondu vanthu oru video kodukkiren.

  • @nithyapalanisamy4904
    @nithyapalanisamy49042 жыл бұрын

    U r different and gift to our society....

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you 🙏🙏🙏

  • @sumathiramatchandiran5233
    @sumathiramatchandiran52332 жыл бұрын

    Arumaiyana video.its so informativeand useful.thank you so much sir.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    You are welcome

  • @rockyphone353
    @rockyphone3532 жыл бұрын

    Very very useful video. Thank you Mr. Siva.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    You are welcome 🙏

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy20032 жыл бұрын

    பயனுள்ள தகவல்.நன்றி.வாழ்க வளமுடன்.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @balasmusings
    @balasmusings2 жыл бұрын

    Good information...nice planning. Looks wonderful.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @tharanikumari6400
    @tharanikumari64002 жыл бұрын

    Good morning uncle. உங்க plan எல்லாம் சூப்பர் இத நாங்க future ல கனவு தோட்டம் வாங்கி பண்வோம் ஆனா இப்போ நாங்க அடுத்த சீசன் ல நீங்க சொன்ன மாதிரி எங்க மாடித்தோட்டதில் organised பண்ணி try பண்ணலாம் என்று idea வந்து இருக்கு....

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    ரொம்ப சந்தோசம் மா ஜெயந்திகா. மாடித் தோட்டத்திலேயே கொஞ்சம் Organize பண்ணி கொண்டு வரலாம். முயற்சி பண்ணுமா.

  • @chandrasekaransekaran4775
    @chandrasekaransekaran47752 жыл бұрын

    சூப்பர் அருமையான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @anithajenifer2905
    @anithajenifer29052 жыл бұрын

    Excellent map work sir.. கலக்கிடிங்க போங்க👏👏👏

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    பாராட்டுக்கு நன்றி

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams44942 жыл бұрын

    பயனுள்ள தகவல் அண்ணா 👍👍👍

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    நன்றி

  • @sreesree6269
    @sreesree62692 жыл бұрын

    Thanks sir for such a video with lots of information

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Welcome

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran70902 жыл бұрын

    Nice 👍

  • @bernetantony5780
    @bernetantony57802 жыл бұрын

    Thank you

  • @kalyanimurthy5471
    @kalyanimurthy54712 жыл бұрын

    தெளிவான பதிவு நன்றி

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    நன்றி

  • @rajirajeswari2064
    @rajirajeswari20642 жыл бұрын

    1cent garden details romba super.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thanks

  • @raziawahab3048
    @raziawahab30482 жыл бұрын

    என்கனவுத்தோட்டம் நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள்👌

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    உங்கள் கனவு தோட்டம் விரைவில் அமைய வாழ்த்துக்கள்

  • @raziawahab3048

    @raziawahab3048

    2 жыл бұрын

    @@ThottamSiva மிக்க நன்றி🙏

  • @lilymj2358
    @lilymj23582 жыл бұрын

    Super idea.very inspirational to others. 😎

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @raginisundar7559
    @raginisundar75592 жыл бұрын

    Super well planned one

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @samprem
    @samprem2 жыл бұрын

    Super sir.

  • @ambujamparameswari165
    @ambujamparameswari1652 жыл бұрын

    Planning super👍

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome Жыл бұрын

    I love gardening, super garden bro

  • @ThottamSiva

    @ThottamSiva

    Жыл бұрын

    Thanks 🙏

  • @komathiyuvaraj3589
    @komathiyuvaraj35892 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா👌👌👍👍

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @umamaheswari604
    @umamaheswari6042 жыл бұрын

    Wonderful. Ithu thaan ethurpaathen. Very useful. Thanks

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @umamaheswari604

    @umamaheswari604

    2 жыл бұрын

    @@ThottamSiva 🙏

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran85292 жыл бұрын

    Super👌👌👌 anna

  • @rpradeeshkumar1455
    @rpradeeshkumar1455 Жыл бұрын

    சிறந்த பதிவு !! இருக்கும் நிலத்தை சரியாக பையபடுதினால் போதும் என்பவருக்கு சரியான ஆலோசனை இது !

  • @ThottamSiva

    @ThottamSiva

    Жыл бұрын

    பாராட்டுக்கு நன்றி

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj2 жыл бұрын

    Great work ❤️

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thanks ✌️

  • @lakshana7198
    @lakshana71982 жыл бұрын

    Very useful and informative video 👌👌👌

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thanks

  • @sanjayvlog7486
    @sanjayvlog74862 жыл бұрын

    Nice

  • @subhasaro9065
    @subhasaro90652 жыл бұрын

    Super idea ,thank you anna

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thanks

  • @palanipalani6376
    @palanipalani63762 жыл бұрын

    Super

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 Жыл бұрын

    Good ..

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj86702 жыл бұрын

    Super Anna

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam96102 жыл бұрын

    Super sir congratulations 🎉🎉🎉🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @libinantonygardener
    @libinantonygardener2 жыл бұрын

    Great video as usual 🔥🔥

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thanks

  • @appasappas3209
    @appasappas3209 Жыл бұрын

    Super tips Anna

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham73712 жыл бұрын

    Superb. Smart farming...

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @vppmhtf1375
    @vppmhtf13752 жыл бұрын

    Thanks

  • @surekag3844
    @surekag3844 Жыл бұрын

    Excellent

  • @selvan6956
    @selvan69562 жыл бұрын

    very very useful video sir.. tku lot sir..

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Welcome

  • @kohilalakshmanaraj2259
    @kohilalakshmanaraj22592 жыл бұрын

    Most expected video sir, good one

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @shanmugamd2162
    @shanmugamd21622 жыл бұрын

    Miga sirappu!!

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Nantri

  • @r.mithraragothaman9-d497
    @r.mithraragothaman9-d4972 жыл бұрын

    Garden tour போடுங்க

  • @vishalgv5657
    @vishalgv56572 жыл бұрын

    Very useful information video sir

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @jaseem6893
    @jaseem68932 жыл бұрын

    Unga idea super Anna naanum try panna poren kanavu thottam maathiri illa naalum chinna tha oru thottam maathiri podanum

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Romba santhosam. irukkum konjam idathileye thevaiyaana alavukku thottam amaikkalaam. Vaazhthhukkal

  • @eustacepainkras
    @eustacepainkras2 жыл бұрын

    Thanks for sharing 👍

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    You are welcome

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam95422 жыл бұрын

    அருமை அண்ணா

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    நன்றி

  • @nandhakishore9233
    @nandhakishore92332 жыл бұрын

    U are my inspiration anna

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @foodandagrotubemd7949
    @foodandagrotubemd79492 жыл бұрын

    Super effort brother.

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @jewelr2076
    @jewelr20762 жыл бұрын

    Sir genius agriculture mind wellcome

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Thank you

  • @umasrinith2276
    @umasrinith22762 жыл бұрын

    Congrats dear sir...I am also going to start my dream garden very soon...I am praying the almighty to fulfill my dream

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Great. My wishes to you for your dream garden

  • @umasrinith2276

    @umasrinith2276

    2 жыл бұрын

    Thank u so much for your wishes

  • @princysheela2441
    @princysheela24412 жыл бұрын

    Anna, madi thotam pathi oru small video podunga

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker2 жыл бұрын

    It's very useful for me Anna, because we have 2400sqfeet,Supper Anna keep rocking and I will do also my kanavu thottam also...☺

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Oh.. Great.. Have you started your garden in that 2400 sq.feet area?

  • @SuperHomeMaker

    @SuperHomeMaker

    2 жыл бұрын

    @@ThottamSiva 500 sq for car parking and renaming for Garden Purpose anna...shall we send photos and videos for ur mail id

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan21552 жыл бұрын

    Drone shots lam super sir😀👍

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Nantri 👍

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil4272 жыл бұрын

    Wow bro super. Oru cent thottathukkaga i am waiting. Because i have 1 cent in ground. Ur vedio is so useful. Arumaiya entha directionla panthal amaipathu, creeper net vaanguvathu udpada supera sonneenga arumaiyo arumai bro.ennidam paaraatta vaarthaigal illai amazing ponga

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    intha video ungalukku use anathil santhosam. Ungal thottam sirappaai vara ennoda vazhthukkal. Start pannittu oru update comment-la kodunga. 👍👍👍

  • @sskwinkkuyil427

    @sskwinkkuyil427

    2 жыл бұрын

    @@ThottamSiva sure bro

Келесі